Very nice. Today my mother in law's sradham make Pavakkai pitla of your method. Not added ground nut. It was very tasty . Thank you for sharing your method.
Pitlai என்றால் மல்லி சேர்க்காமல் மிளகாய் மிக குறைவாகவும் மிளகு அதிகமாக சேர்த்து செய்வோம்.இது மாத்வா ப்ராமின் சமையல் ரெசிபி.சாம்பார் என்றால் மல்லி, மிளகாய் இன்னும் பிற சாமான் சேர்த்து அரைத்து விட்டோ அல்லது சாம்பார் பொடி சேர்த்தோ செய்வது