Тёмный

பாக்கியத்துக்கு நாகரிகமாலா கூட்டிகிட்டு வந்த இரண்டு மாப்பிள்ளை  

kovai meera family
Подписаться 1,2 млн
Просмотров 693 тыс.
50% 1

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 10 месяцев назад
குழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சி அடையும் அம்மாவைப் போல் மக்களை நகைச்சுவை நடிப்பால் சிரிக்க வைத்து மகிழ்ச்சி அடையும் மீரா குடும்பத்தார் ஒவ்வொருவரும் எங்கள் அம்மாக்களே.வாழ்த்துக்கள்❤😊❤
@revathybelsi9196
@revathybelsi9196 10 месяцев назад
ஆமா நீங்கள் சொல்வது நிஜம்
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 10 месяцев назад
​@@revathybelsi9196நன்றி சகோதரி😊🙏
@LSaraswathy-vd8jq
@LSaraswathy-vd8jq 10 месяцев назад
​@@revathybelsi9196q
@dhashnamoorthi4074
@dhashnamoorthi4074 10 месяцев назад
​@@revathybelsi9196Ppppp
@sivamaha8715
@sivamaha8715 8 месяцев назад
Hiii ammmaaaa
@thangamaruthu
@thangamaruthu 10 месяцев назад
அம்மாக்களின் காமெடி.. எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும் சிரிப்பு வந்து விடும்..... அம்மாக்கள் பல்லாண்டு வாழ்க 🙏 இறைவனை வேண்டி கொள்கிறேன்
@AkshayaAnu-vg3cv
@AkshayaAnu-vg3cv 10 месяцев назад
ஆரம்பமமோ நம்ம தலைவியா அப்ப இன்னைக்கு செம ஜாலி😁i love meera amma family❣️🤩
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 10 месяцев назад
நாகரீகமாலா வந்தாலே ஜாலியா ன ஜாலி தான்❤😄😄☺❤
@lakshmipriyam3616
@lakshmipriyam3616 10 месяцев назад
Today vera level Amma❤🥳🥳🥳🥳
@kavithaj8038
@kavithaj8038 10 месяцев назад
Asssss
@balakumar-lf9gr
@balakumar-lf9gr 10 месяцев назад
Correct
@sabisd9970
@sabisd9970 10 месяцев назад
சோகத்தை மறந்து சிரிக்க வைத்த மாலா அக்காவுக்கும் மீரா அம்மாவுக்கும் அந்த இரண்டு பசங்களுக்கும் மனமார்ந்த நன்றி ❤❤❤
@VijiViji-kz6ft
@VijiViji-kz6ft 9 месяцев назад
எனக்கு சரியான காச்சல் இந்த வீடியோ பாத்துட்டு ரொம்ப சிரிச்சிட்டேன் ❤❤❤
@bhvanivijayakumar2948
@bhvanivijayakumar2948 5 месяцев назад
🎉. அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊
@Balasaraswathi.
@Balasaraswathi. 10 месяцев назад
❤ மீராம்மா தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க.நாகரிகமாலா காமெடி வேற லெவல்.இரண்டு பசங்களுக்கு சிரிப்பு அடக்க முடியல.❤
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 10 месяцев назад
Ss😃😃😃😃😃
@user-zw3eg2ul6o
@user-zw3eg2ul6o 10 месяцев назад
சாந்தி அக்காவ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ❤
@dineshravi3047
@dineshravi3047 10 месяцев назад
மீரா அம்மா நாகரீகமாலா சுமதி இவர்களின் நடிப்பு மிகவும் எதார்த்தமானது ❤️😇
@RajiA-r8n
@RajiA-r8n 10 месяцев назад
Aiooo அம்மா என்னால சிர்ப்ப அடக்க முடியல மா super தலைவி மாலா அம்மா பன்ற குரும்புத்தனத்துக்கு அளவே இல்லை. தலைவியோட குரும்புத்தனம் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤❤❤😂😂😂 love you family 🥰🥰🥰
@vkvicky4654
@vkvicky4654 10 месяцев назад
அகில இந்திய நாகரிக மாலா ரசிகர் மன்றம் தென்காசி கிளை ❤ பாக்கியம் அம்மாக்கு பார்த்த மாப்பிளை தான் highlight 😂
@subasuba8392
@subasuba8392 10 месяцев назад
Nangalum... Tenkasi district sengotai than
@Balasaraswathi.
@Balasaraswathi. 10 месяцев назад
நா திருநெல்வேலி
@ManiVel-wl3hl
@ManiVel-wl3hl 10 месяцев назад
🎉
@Beautiful_Tamil
@Beautiful_Tamil 10 месяцев назад
Tenkasi
@jayajohn4469
@jayajohn4469 10 месяцев назад
❤😂🎉🎉🎉
@priyac.p-oz4yw
@priyac.p-oz4yw 10 месяцев назад
சுமதி - இதுல அப்பா யாருமா? 😂😂😂😂😂😂😂 சிரிச்சு வயிறு வலிக்குதுமா😂😂,
@MadhuBala-hq9vt
@MadhuBala-hq9vt 10 месяцев назад
Very nice comedy.couldnt stop laughing loudly.your natural act is amazing
@PrakashKumar-ns2tm
@PrakashKumar-ns2tm 10 месяцев назад
சுமதி செல்லம் பூ போட்ட நைட்டி
@Ramachandran-iy5ln
@Ramachandran-iy5ln 9 месяцев назад
Sumathi akka very nice❤
@karthikk2074
@karthikk2074 8 месяцев назад
😂
@nandhinivenki4223
@nandhinivenki4223 10 месяцев назад
அய்யோ சிரிப்பு அடக்க முடியல ❤❤❤❤love u sumal anni ❤❤❤❤
@TamilSelvi-m8h
@TamilSelvi-m8h 10 месяцев назад
அம்மா என்னால சிரிப்பு அடக்கவே முடியல சிரிச்சுக்கிட்டே தான் இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ love you Meera Amma🥰🥰🥰
@kalikalimani1831
@kalikalimani1831 10 месяцев назад
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் அன்பு உள்ளம் கொண்ட எங்கள் மீரா அம்மா குடும்பம் இன்று வீடியோ வேர லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂
@priyakarthickpriyakarthick8232
@priyakarthickpriyakarthick8232 10 месяцев назад
இன்னைக்கு ஆரம்பமே நம்ம தலைவி வந்தது ரொம்ப சந்தோஷம் சாந்தி சுமதி சுமால் அண்ணி அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் அருமையாக இருந்தது மீரா அம்மா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤
@rajakarthick9493
@rajakarthick9493 10 месяцев назад
அம்மா ரொம்ப நாள் கழிச்சு சாந்தி அக்கா சுமதி அக்கா எல்லாரையும் பார்த்ததில் சந்தோஷம் ❤❤
@raveenkumar6111
@raveenkumar6111 10 месяцев назад
Hahahah..... சிரிப்பு அடக்கவே முடியலே....புதுவிதமான காமெடி 😅😅😅 மீரா அம்மா அருமை, நாகரிகமாலா அநியாயம் பன்றேமா நீ 😅😅😅 From Malaysia
@raji.Anjali
@raji.Anjali 10 месяцев назад
அம்மா சூப்பர்...நல்லாவே சிரிக்க வைச்சிட்டிங்க செம அம்மா சூப்பர்
@MahalakshmiMahalakshmi-j2i
@MahalakshmiMahalakshmi-j2i 21 день назад
சத்தியமா மீராஅம்மா பேமிலி மேல எனக்கு பயித்தியம் புடிச்ட்டு போங்க ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Vijaya-r5b
@Vijaya-r5b 10 месяцев назад
நாகரீக மாலா ஒனொட அலப்பறை தாங்க முடியலை😂😂😂மீரா அம்மா உங்க டயலாக் வேற லெவல் 😂😂சுமதி சாந்தி காமெடி சூப்பர்😂😂😂நாலு பேரை ஒன்றாக பார்த்ததில்.ரொம்பவும் சந்தோஷம்❤❤❤❤😂
@thavamani2175
@thavamani2175 10 месяцев назад
Evlo nall achu ugka 4pera pathu rompa ala irukigka amma mirea amma
@vellitamil9990
@vellitamil9990 10 месяцев назад
இன்னைக்கு தான்மா நான் நல்லா சிரிச்சேன் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சேன் 😂❤😂
@suvithagunasekaran7320
@suvithagunasekaran7320 10 месяцев назад
மகிழ்ச்சி என்னும் பெரும் பரிசை தரும் நீங்கள் அனைவரும் பூமியில் வாழும் தேவதைகளே
@Saranya-z6c
@Saranya-z6c 5 месяцев назад
Amma unaga video yellam super irukku ❤❤❤❤❤Love you kove Meera family All❤❤❤❤❤❤❤
@NJacob-ht3et
@NJacob-ht3et 10 месяцев назад
இன்றைக்கு தான் நித்து அம்மா நல்ல காரியம் பண்ணிருக்காங்க. என்னால் சிரிக்கம இருக்க முடியல சாமி😍😂😂😂
@pragathikavi5869
@pragathikavi5869 10 месяцев назад
அம்மா இன்னைக்கு எல்லாரும் நடிப்பும் செம வேற லெவல் தரமான சம்பவம் அம்மா 😂😂❤❤
@MelbayovanMelbayovan
@MelbayovanMelbayovan 10 месяцев назад
சரியான காமெடி 😂😂😂😂காலையில மனசு குளிர்ந்துவிட்டது 😂😂😂😂😂😂
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 10 месяцев назад
சிரிப்போ சிரிப்பு 😃😃😃😃😀
@amutha7886
@amutha7886 10 месяцев назад
🤣🤣🤣
@Alicealice-r3s
@Alicealice-r3s 10 месяцев назад
சுமதி "புது டாடி யா.." 😄👌இதுல அப்பா யாரும்மா.. 😄😄
@jennifermichael1741
@jennifermichael1741 8 месяцев назад
❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@AbinayaRaj-lt1qw
@AbinayaRaj-lt1qw 10 месяцев назад
போடு ஆரம்பமே அமர்க்களம்😊😊😊super எங்கள் பாக்கியம் aunty நடிப்பு சின்னா அண்ணி ரொம்ப அழகா இருக்கிங்கா ❤❤❤❤சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂I love you meera amma family❤❤❤❤
@sandytk
@sandytk 10 месяцев назад
Indha video 4 times pathuten sirichi sirichi vairu vali yesuthuruchi, ella kavalaium marandhu romba naalaiku apparam manasu vittu sirichen, thanks a lot meera amma family ❤
@Selva67karthi9
@Selva67karthi9 10 месяцев назад
தலைப்பு பார்த்துட்டே ஒரே சிரிப்பு வந்துடுச்சு அப்பவே நினைச்சேன் இன்னைக்கு வீடியோ அருமையா இருக்குமுனு தோனிடுச்சு வீடியோ பார்க்காமல் ஜட்ஜ் பண்ணிட்டேன்❤❤❤
@jennifermichael1741
@jennifermichael1741 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suriyasuriya5720
@suriyasuriya5720 Месяц назад
❤❤❤ என்னம்மா நீங்க இப்படி நடிச்ச நான்கு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதேபோல் உங்கள் சிரிப்பு அலை தொடரட்டும் இந்த வீடியோ கண்டிப்பாக நிறைய பேருக்கு கவலையை போக்கும்😂😂😂 செம வேற லெவல் ❤மந்தவெளி அன்பு❤❤❤
@Princi_viji6564
@Princi_viji6564 10 месяцев назад
😘😍 நூறு வயது ஆனாலும் அழகு அழகு அழகு அழகு அழகு தான் எல்லோரும் பெண்ணாகப் பிறந்தாலே பெரும் பாக்கியாம்மீராஅக்கா நூறு வயதானாலும் அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா சாந்தி சுமதி குயின் பேபி 😘😘😘😘😘
@gayushyam3040
@gayushyam3040 28 дней назад
நாகரிக மாலா நடிப்பு அருமை❤
@Akileshkailesh
@Akileshkailesh 10 месяцев назад
Sumathi timeing semma... Pudhu daddy ah😊😊😊😊😊😅😅😅😅😅aiyo sema 😂
@J.m.zafarulla
@J.m.zafarulla 8 месяцев назад
செஞ்சு வச்ச செப்பு சிலை சுமதி பாக்கியம் அம்மா பெற்ற மகளே ❤❤❤
@mmeenal6571
@mmeenal6571 10 месяцев назад
மீராம்மா இன்னைக்கு செம சிரிப்பு கவலை யெல்லாம் மறந்து சிரித்தோம் ரொம்ப நாளைக்கு அப்புறம் சாந்தி
@UmaThangavelu-b7t
@UmaThangavelu-b7t 10 месяцев назад
உங்க வீடியோவை பார்க்க பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது மனதில் உள்ள கவலையேல் லாம் போயே போச்சு மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக உள்ளது உங்க அனைவருக்கும் என் மன மார்ந்த நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤
@TamilTamil-719
@TamilTamil-719 10 месяцев назад
Meera Amma ❤ Mala Akka ❤Sumathi Akka 😍 Santhi Akka❤ Super Vera Level😂😂😂
@Ammu-cb9wz
@Ammu-cb9wz 10 месяцев назад
மீரா அம்மா சிரிப்பு தாங்க முடியல... அனைவரையும் சிரிக்கும் மனசு... Super mom வாழ்த்துக்கள்.. நாகரிகமாலா super
@BharathiChitra-
@BharathiChitra- 10 месяцев назад
அம்மா இந்த எபிசோடு வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா❤😂😂😂
@premas258
@premas258 10 месяцев назад
சிரிப்பு தங்கா முடியல மிரா அம்மா நகாரிகாமல வேற லெவல் சாந்தி அக்கவ மிஸ் பன்ற மிரா அம்மா ♥️♥️♥️♥️
@nabishaNabi-s2b
@nabishaNabi-s2b 10 месяцев назад
Meera Amma ❤ mala ❤ santhi beauty❤ sumathi❤ super vera lavel😂😂😂
@s.nithyasri9d07s7
@s.nithyasri9d07s7 10 месяцев назад
உண்மையாலுமே நீங்க அழகா தான் இருக்கீங்க amma❤❤❤
@KalaimaniSaranya
@KalaimaniSaranya 7 месяцев назад
நான் ரொம்ப கவலையா இருந்த அம்மா மீரா அம்மா நாகரிகமால அம்மா இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என் மனசு❤❤😅😅 ரொம்ப நன்றி மா
@SKumar-l3z
@SKumar-l3z 7 месяцев назад
Meera.amma.super.amma😊😊😊😊😊😊
@sudha.msudha.6436
@sudha.msudha.6436 10 месяцев назад
செம சோகமா இருந்தமா உங்க காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்
@geethageetha8681
@geethageetha8681 10 месяцев назад
இன்னைக்கு வீடியோ பார்த்து சிரிச்சு வயிறு வலி எடுத்துருவேன்'ங்கிறாங்க மீரா அம்மா ரீத்து அக்கா சூப்பர்
@priyakarthickpriyakarthick8232
@priyakarthickpriyakarthick8232 10 месяцев назад
என்னுடன் பிறந்த உடன் பிறப்பு.. அவகிட்ட எனக்கில்லை வெறுப்பு.. அடி புடி சண்டை என்றாலும் அளவு கடந்த பாசம் என்றாலும்.. அவள் உள்ளத்தில் குறை இருக்காது.. அன்பின் இலக்கணம் அக்கா தான் எனக்குனு பிறந்த உறவும் அக்கா தான்..! இவளை போல ஒரு தாயும் இல்லை.. இவள் அன்பு என்றும் குறைந்ததில்லை பிரிந்து சென்றாலும் என்னை அவள் மறந்ததில்லை.. உலகமே அலைந்து திரிந்தாலும் இவளைபோல யாரும் என்னை நேசித்ததில்லை.. உயிரை போல் என்னை நீயும் சுவாசித்தால் உனக்கு நிகர் யாரும் இல்லை அக்கா..! Dedicated To SHANTHI ❤ SUMATHI SISTER ❤❤❤ I LOVE MEERA AMMA FAMILY ❤❤❤❤❤❤❤❤❤
@umakrishbala
@umakrishbala 10 месяцев назад
பாக்கியம் அக்கா டயலாக் எல்லாம் சூப்பர். இடை இடையிடையே வரும் பழமொழிகள் அருமை... மாலா எதார்த்த நடிப்பு அட்டகாசம்... ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்...
@kaleeswari43
@kaleeswari43 10 месяцев назад
மீரா அம்மா நாகரிக மாலா அக்கா ❤💕 உங்க விடியோவுக்கு காத்திருந்தேன் வந்திருச்சு 👏🏽👌🏽😂😂😂
@premar3686
@premar3686 10 месяцев назад
Appa yaru ma😂😂😂 sumathi ❤❤❤ love u amma
@Subalakshmi-e6b
@Subalakshmi-e6b 10 месяцев назад
அய்யோ அம்மா சிரிப்பு அடக்க முடியல.சூப்பர்அம்மா❤😂😂😂
@chitrakaliamurthi9261
@chitrakaliamurthi9261 10 месяцев назад
😅😊😊😊😊
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 2 месяца назад
கொஞ்சம் நாளா தானா தான் பார்க்கிறேன் அருமை அன்பு எல்லாமே கலந்த கலவை நீங்கள் எல்லோரும் நீடுழி வாழனும் நீங்கள் எல்லோரும் சாமிகள்❤
@renukadevi7619
@renukadevi7619 10 месяцев назад
சிரிப்பு அடக்கமுடியல மா சூப்பர்😂 தலைவி மாலா சுமதி சாந்தி🙏👌😂😂😂😂😂
@NithyaNithya-pi5gc
@NithyaNithya-pi5gc 6 месяцев назад
❤❤intha video dailyum paaththudu than thungren nagariga mala akka unga voice and acting super lovely ❤❤
@elangoelango505
@elangoelango505 10 месяцев назад
பாக்கியம் அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வளிக்குது வேரா லேவல் இந்த விடியோ இனிய காலை வணக்கம் ❤❤❤
@kshanthi2415
@kshanthi2415 6 месяцев назад
Nagariga mala akka unga acting Vera level💪🤝👏👏
@Babykutty.07
@Babykutty.07 10 месяцев назад
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா
@mariammal8736
@mariammal8736 9 месяцев назад
meera amma ungala enaku remba pidikum
@sharunramya9299
@sharunramya9299 10 месяцев назад
சுமதி அக்கா சொன்னது புது டாடியா சூப்பரா இருந்தது❤❤❤🌹🌹🌹🌹
@harihariharasudhan7038
@harihariharasudhan7038 10 месяцев назад
சாந்தியும் சுமதியும் பார்த்ததில் ரொம்ப சந்தஷமா இருக்கு அம்மா
@Akshithanu
@Akshithanu 10 месяцев назад
Ama pa❤ anaku evanga 4 peathaium rmba rmba pudikum evanga video pakate thungamea varathu...meera amma acho enaiku sema alaga erukanga...❤😀😁😂🤣😃😄😅😆😊amma suthe podunga...ma
@Pattu-se8of
@Pattu-se8of 10 месяцев назад
சாந்தி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன்
@pasupathipasu9998
@pasupathipasu9998 7 месяцев назад
Super nagariga mala❤️❤️
@vanithamurugan1338
@vanithamurugan1338 10 месяцев назад
🎉 stress buster Meera amma family❤❤
@rameshavr3911
@rameshavr3911 5 месяцев назад
மனக்கஷ்டங்கள் ஆயிரம் இருக்கிறது எனக்கு. ஆனாலும் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது அதை எல்லாம் மருந்து மெய் மறந்து சிரிக்கின்றேன் நான் அம்மா
@sundharapandi-lj5tr
@sundharapandi-lj5tr 10 месяцев назад
My darling nagarigamala akka vera level ❤❤❤❤❤❤❤ meera Amma alaga irukangka❤❤❤❤❤❤😂
@thenmozhiselvam3750
@thenmozhiselvam3750 10 месяцев назад
மெடிக்கல் செப்பல் 😂😂😂 அருமை அம்மா ❤❤❤
@SKumar-l3z
@SKumar-l3z 7 месяцев назад
நாகரீகமாக.சூப்பர்.அக்க.லோவெட்
@Saranyaselvaraj03Saranyaselvar
@Saranyaselvaraj03Saranyaselvar 10 месяцев назад
அம்மா வீடியோ சூப்பரா இருந்தது.சிர்ச்சு‌ சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா.இன்னைக்கு நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤
@K.manikandan.1850
@K.manikandan.1850 10 месяцев назад
சரியான காமெடி 🎉🎉🎉 காலையில் மனசு குளிர்ந்து விட்டது மீரா அம்மா தாயே போற்றி நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@LakshmiRaju-tp2lf
@LakshmiRaju-tp2lf 5 месяцев назад
சுப்பரோ...சூப்பர்...🎉🎉🎉🎉🎉🎉🎉
@suryaakilesh9666
@suryaakilesh9666 10 месяцев назад
நாகரீக மாலா அக்கா ❤❤❤ மீரா அம்மா ❤❤❤ வணக்கம் 🙏✨ இந்த நடிப்பு சூப்பர் ❤
@hariramesh4377
@hariramesh4377 10 месяцев назад
அம்மா அப்பாவை என் அடிக்குறீங்க 😂😂பாவம் 🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌காமெடி
@srirangan9240
@srirangan9240 10 месяцев назад
இன்னைக்கு வீடியோ சூப்பர் உங்கல பாத்தா பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கு மீரா அம்மா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறிங்க அம்மா இது போல் நம்ம குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னைக்கும் சந்தோஷமாக இருக்கனும் அம்மா மூன்று தங்கச்சிகளும் நடிப்பு மிகவும் அருமை love you Amma உங்கள் அன்புக்கு காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MANJUManju-c7c
@MANJUManju-c7c 5 месяцев назад
Vairu valikithu amma❤😂😂😂😂 sirichi
@pmvasuki
@pmvasuki 10 месяцев назад
விடியே வேற லெவல் மீரா அம்மா❤❤சந்தி அக்கவ ரொம்ப நாள் கழிச்சி விடியேள பார்த்து சந்தோஷமா இருக்கு🥹🥹
@lavuus-cj9rs
@lavuus-cj9rs 10 месяцев назад
meera amma n mala akka is cute n super 🥰❤
@revathikuganraj2737
@revathikuganraj2737 10 месяцев назад
மீரா அம்மா🥰 மாலா அண்ணி 😍ரெஜினா ❤ ரக்க்ஷனா சிஸ்டர் நான்கு பேர் ஒன்றாக பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி ❤❤🥰 டூடே வீடியோ வேற லெவல் 😂😂😂😂👌👌👌👌🙏🙏🙏
@SANTHIYASANTHIYA-su8mw
@SANTHIYASANTHIYA-su8mw 9 месяцев назад
Onga videos ellame super Naa ongaloda fan ❤
@mahalakshmichinnasamy2254
@mahalakshmichinnasamy2254 10 месяцев назад
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா😂😂😂
@rashmitharashu9952
@rashmitharashu9952 10 месяцев назад
Semme timing Amma 😂 you people are my recent addiction.❤ Comedy timing and acting is awesome Amma. My favourite is Shanthi akka (Regina akka) please involve her more in videos
@umasweetscookinges1330
@umasweetscookinges1330 10 месяцев назад
சிரித்து சிரித்து வயறு வலிக்குதுமா❤❤😊😊
@MenakaRajarajan
@MenakaRajarajan 15 дней назад
Amma,na unka video allam ipotha paka arapizerukan,en manakavalai pokuthu, super ❤️ I love you 💐 🌹❤️ amma
@BALAJIMONISHA
@BALAJIMONISHA 10 месяцев назад
Mala sistar vera leval Meera amma all tha best 🎉🎉🎉❤❤❤
@ChandranS-xd6xo
@ChandranS-xd6xo 7 месяцев назад
நாகரிகமாலா அக்கா சூப்பர்‌மீரா அம்மா ‌செம‌❤❤❤
@SuryaDisha-55
@SuryaDisha-55 10 месяцев назад
Vera level Meena Amma and mala akka sumathi akka I like you Meera family ❤🥰🥰💞
@CHINNAMANITN
@CHINNAMANITN 2 месяца назад
சத்தியமா சிரிப்பு அடக்க முடியல மா உங்களுக்கு என்ன வயசு ஆயிடுச்சு நாகரீக மாலா சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கோங்க பாக்கியம்மா அழகா இருக்கீங்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 என் தலைவி சொன்னா சரியாதான் இருக்கும்
@niranjanchandrasekar2951
@niranjanchandrasekar2951 10 месяцев назад
Meera Amma,💙 mala akka 💚sumathi Anni 💋💖santhi Anni 💛🧡♥️ super vera lavel Amma 💋💋💋💋
@thamizhvelavan1322
@thamizhvelavan1322 10 месяцев назад
வேற லெவல் மீரா அம்மா ❤❤🎉🎉🎉
@vanithamurugan1338
@vanithamurugan1338 10 месяцев назад
திரும்ப திரும்ப பார்த்தேன் ❤❤😂😂😂
@MuruganVeraa
@MuruganVeraa Месяц назад
Kaviya ❤❤🎊🤝💯 Amma 🥰🥰😍🤩🤗😍😍🤩😍🤩🤗🤗🤣🤣🤣
@selviselvi9463
@selviselvi9463 10 месяцев назад
என்னால முடியல semma காமெடி 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@Vaithivaithu
@Vaithivaithu 10 месяцев назад
புறணி பேசும் பாக்கியம் வேணும் 😂😂😂😂😂😂
@jayamanijayamani2632
@jayamanijayamani2632 10 месяцев назад
மீராம்மா முடியலம்மா எங்க தலைவியின் குரும்புக்கு அளவே இல்லம்மா😂😂😂😂😂😂😂😂
@chala_sp7305
@chala_sp7305 2 месяца назад
அம்மா உங்கள் நகைச்சுவையில் ரொம்ப நாளைக்கு பிறகு என்னை மறந்து என் கவலைகள் மறந்து வாய் விட்டுச் சிரித்தேன் மிகவும் நன்றிம்மா
@PriyaDharshini-o6j
@PriyaDharshini-o6j 9 месяцев назад
சிரிச்சேன்❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂வயிறுவலிக்குது
@nityam6851
@nityam6851 9 месяцев назад
So beautiful ❤️
@ashokmathan9323
@ashokmathan9323 10 месяцев назад
சாந்தி அக்காவையும் சுமதி அக்காவையும் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் அம்மா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌🫶🫶🫶🤩🤩❤️❤️
@jeevak6385
@jeevak6385 10 месяцев назад
அகில பாரத நாகரீக மாலா சேவா சங்கம்.......😊
@priyav244
@priyav244 10 месяцев назад
🤣Semma Commedy Meera Amma 🤣💞💞💞🤣🤣🤣🥰🥰🥰
@shobha-tc3fs
@shobha-tc3fs Месяц назад
Suppero supper vdio Amma l,lik u amma
Далее
Слушали бы такое на повторе?
01:00
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 1,1 млн