2017 இல் பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்களின் வீடியோவைப் பாருங்கள். கூவத்தூரில், ஒரு மனிதர் மெதுவாக தரையில் தவழ்ந்து ஒரு வயதான பெண்ணின் கால்களை வணங்கினார். தயவுசெய்து அந்த மனிதர் யார் என்று யூகித்து பதில் சொல்லுங்கள் .......???? தயவுசெய்து சென்று கூவத்தூர் வீடியோக்களைப் பாருங்கள், இது எடப்பாடியை எவ்வாறு யெழுப்பியது மற்றும் குனிந்தது, தரையில் விழுந்து பின்னர் குனிந்தது காட்டப்பட்டது
மீண்டும் அருமை அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களை தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள அழைத்தாள் சேர்வாரா என்ற கேள்வியை கேட்க வேண்டும்
சூப்பர் தலைவரே நீங்கள் சொல்வது ஒவ்வொரு வாக்குறுதியும் மக்கள் மனதில் ஆலமாக பதிந்து விட்டது சசிகலா அவர்கள் தான் அதிமுக வின் கழகப்பொதுசெயலாளர் மாண்புமிகு சின்னம்மா அவர்கள் காலில் விழுந்து வணங்கினாலும் துரோகி எடப்பாடி பழனிசாமி யை யும் அவரது ஆதரவாளர்களையும் சின்னம்மா சசிகலா அவர்கள் மன்னிக்கவே கூடாது. கட்சியிலும் சேர்த்து கொள்ளக்கூடாது
2017 இல் பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்களின் வீடியோவைப் பாருங்கள். கூவத்தூரில், ஒரு மனிதனர் மெதுவாக தரையில் தவழ்ந்து ஒரு வயதான பெண்ணின் கால்களை வணங்கினார். தயவுசெய்து அந்த மனிதர் யார் என்று யூகித்து பதில் சொல்லுங்கள் .தயவுசெய்து சென்று கூவத்தூர் வீடியோக்களைப் பாருங்கள், இது எடப்பாடியை எவ்வாறு யெழுப்பியது மற்றும் குனிந்தது, தரையில் விழுந்து பின்னர் குனிந்தது காட்டப்பட்டது
ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தண்டனை காலத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டி இட முடியாது எனும் சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன். நிஜம் தானே.
Sampath sir you are good judge , your prediction are 100% correct, Already you predicted about Rajini and now about Modi nadikirar 100% you are correct !!!
திரு ஜீவசகாப்தன் அவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அவர்களது பெயரை சொல்வதற்கு முன் திரு /திருமதி என்று சேர்த்து அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன் நன்றி!
மன்னார்குடி ஜாதிய சாக்கடை அரசியல் கைகொடுக்கும். தன்னிடம் உள்ள பணத்தால் சாதிப்பார் #பண்ணையார் என்கவுண்டர் #வீரப்பனார் #என்கவுன்டர் #பரமக்குடியில்_துப்பாக்கிச்_சூடு போன்ற விஷயங்களை யாரும் இங்கு மறந்துவிடவில்லை
நான் கோபப்படவில்லை நண்பா. நாம் வேலை செய்தால் தான் நமக்கு வ௫மானம் கிடைக்கும் அது மாதிரி தான். நாஞ்சில் சம்பத் அவர் கூறியதாவது அரசியல் அனுபவமே தவிர சுயநலமாக பேசவில்லை அவர் மீது உங்களுக்கு என்ன கோபமோ தெரியலை.
ஓ கே நண்பா அரசியல் வாதிகள் நாடகமே ஓர் சூதாட்டம் மாதிரி தான். அவனுங்களுக்கு என்ன. மக்களை பற்றி கவலைப் படுவதில்லை ஆட்சிக்கு யார் வந்தாலும் சரி மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்தாமல் மக்கள் வரிப்பணத்தை முடிந்தவரை கொள்ளை அடிக்கவே முயற்சி பன்ட்றானுங்க.
As of now , EPS is doing good . Sasikala is always care about only money ... most of the ppl who supports sasikala ... are all realted to money ... nothing else ... in politics ..... who ever get chance ... they will takeover ... so we need to look only who is doing best for ppl