Тёмный

பாஜக ஊடகமே அறிவித்தது! உபியிலே பாஜக காலி | மோடி ஆட்டம் முடிந்தது | Tharasu Shayam Interview 

News Focus Tamil
Подписаться 279 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Senior journalist Tarasu Shayam points out that though it is a setback that there is no common agenda for the India alliance to defeat Modi, there is no major setback and these parties will work to address it.He also summarizes many points about the BJP's decline in the Lok Sabha seat of Ayodhya, which the BJP was talking about as their achievement, due to which the BJP is unlikely to win and all this will lead to a change of government.
#modi #rahulgandhi #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #indiaalliance #congress #loksabhaelection2024 #2024elections #2024loksabhaelection #amithsha #priyankagandhi #priyanka #aap #aravindkejrival #electioncommission #election #electioncampaign #phase5 #latest #latestinterview #newsfocustamil
Website: www.newsfocust...
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
RU-vid: / newsfocustamil
Google podcast :www.google.com...

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@muthukumartextiles7623
@muthukumartextiles7623 4 месяца назад
Vote for India alliance
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 месяца назад
கெடுவான் கேடு நினைப்பான் ....அவ்வளவுதான்.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
ஆமாம் அதான் புள்ளிக்கூட்டணி தடுமாறிக்கிட்டு இருக்கு.
@selvarajs8628
@selvarajs8628 4 месяца назад
இந்திய கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்
@sivasakthitamil125
@sivasakthitamil125 4 месяца назад
😂😂😂
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 месяца назад
History repeats itself - awesome explanation... 🎉🎉🎉
@sundial_network
@sundial_network 4 месяца назад
வணக்கம் சார் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற போகிறது 200 முதல் 250 தொகுதி வரை வெற்றி பெற போகிறது அதனால் வரும் ஆட்சி காங்கிரஸ்சின் தலைமையை எதிர்கட்சிள் ஏற்று கொள்ளும் எந்த பிரச்சனையும் வராது..
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா. காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சனை வராதுதான். ஏன்னா கூட்டணி அடிக்கும் கொள்ளையை காங்கிரஸ் கண்டுகொள்ளாது.
@sivasakthitamil125
@sivasakthitamil125 4 месяца назад
😂😂😂
@astroariv
@astroariv 4 месяца назад
இதையெல்லாம் நம்ப வேண்டாம். தேர்தல் ஆணையம் இந்த சமயத்தில் தில்லுமுல்லு பன்கிறது. மொத்தம் எத்தனை பேர் ஓட்டு போட்டாங்க. இதில் கோடிக்கணக்கில் வித்யாசம் உள்ளது என்று செய்தி வருகிறது
@bhuvaneswaribala9198
@bhuvaneswaribala9198 4 месяца назад
Yes sir good question..but no clarification on this so far
@ramachandran8630
@ramachandran8630 4 месяца назад
இந்தியா கூட்டணி வெற்றி உறுதி
@rameshgounder5499
@rameshgounder5499 4 месяца назад
Puluthum
@ramachandran8630
@ramachandran8630 4 месяца назад
@@rameshgounder5499 நல்ல பண்பான பிஜேபி பதில்.
@jobjayaraj1031
@jobjayaraj1031 4 месяца назад
சங்கிகளின் தரம் அவ்வளவுதான்.
@rameshgounder5499
@rameshgounder5499 4 месяца назад
@@jobjayaraj1031 moodra pavada koothi
@medentmak
@medentmak 4 месяца назад
பப்பு கொடுத்த ஆப்பு. திரு ராகுல்காந்தி ஒரு சிறந்த மக்கள் சேவகராக/தலைவராக மாறி வருகிறார்.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
சொந்த தொகுதியை முன்னேத்த துப்பில்லை, இதில் நாட்டை முன்னேற்ற போறாராம்.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 4 месяца назад
2024,ல் இது ஒரு பெரிய ஜோக்.😮😮😮😮😅😅😅😅 நானே முதலில் சிரித்து விடுகிறேன்.
@sartharbasha2878
@sartharbasha2878 4 месяца назад
நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி
@muthukumartextiles7623
@muthukumartextiles7623 4 месяца назад
India alliance winning
@ansalanmario9591
@ansalanmario9591 4 месяца назад
Modi will be getting below 100 seats only😮😮😮
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 4 месяца назад
யாரு இவரு.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
ஜூன் 4 வரை இதே மாதிரி பேசிகிட்டு இருக்க வேண்டியதுதான். அப்புறம் ஒட்டு மெஷின் என்று ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.
@nagarajan1033
@nagarajan1033 4 месяца назад
ரொம்ப அதிகமாக சொல்றாங்க 5அல்லது10சொல்லுங்கள்
@murugamuruga4504
@murugamuruga4504 4 месяца назад
​@@vaimurthyஅதுக்கு முன்னாடி உச்ச நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தின் கொட்டையை பிதுக்கி எடுத்து விடும் 24 ல இருக்கு ஆப்பு.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
@@murugamuruga4504 இந்த மாதிரி பேசி உடன்பிறப்புகள் சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான். ஜூன் 4 க்கு பிறகு கதறல் தான்.
@muthukumartextiles7623
@muthukumartextiles7623 4 месяца назад
Save democracy
@haasiniis5821
@haasiniis5821 4 месяца назад
சார் நீங்க பேசுவதை கேட்க கேட்க மனம் பதறுகிறது ஏனென்றால் இந்த கொலைகார கும்பல் (கேடி) எதை வேண்டுமானாலும் செய்யலாம் Pray God
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
செம காமெடி. இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொலை செய்ய உதவிய கட்சி காங்கிரசும், திமுகவும். அவங்க கொலைகாரங்க இல்லையா
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
குறுக்கு வழியில் ஜெயிக்க நினைத்தால் அவன் அழிந்து விடுவான் ஒரே வருடத்தில்
@KanagarajV-op1cq
@KanagarajV-op1cq 4 месяца назад
😅😅😅😅
@ramanathans5101
@ramanathans5101 4 месяца назад
Sr.journalist sri.shyam statement regarding migrant workers status is correct.
@kalidossk6083
@kalidossk6083 4 месяца назад
INDIA alliance will win in 2024 election more than 400 seats 🎉
@natesan206
@natesan206 4 месяца назад
They will win all 543 seats
@Bharath_Raja_
@Bharath_Raja_ 4 месяца назад
Congress deserves such victory ❤
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
@@Bharath_Raja_ எதுக்கு 2004 - 2014 வரை அடிச்ச கொள்ளைக்காவா
@sivagamir5493
@sivagamir5493 4 месяца назад
@@natesan206 Yes agree, Modi losing deposit in Varanasi,
@Bharath_Raja_
@Bharath_Raja_ 4 месяца назад
@@vaimurthy kollai adichi evalo sethu vechi iruknga??? BJP oda electoral bond balance evalo?? Dei otha odidu. Seruppala adippen.
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 месяца назад
Senior journalist Shyam sir always give most important and valuable information, his knowledge on political,media expert great !!!
@mahadevans946
@mahadevans946 4 месяца назад
Shyam is always excellent/ matured.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 4 месяца назад
Congress party and alliance partners will win huge margin upcoming parliament election.
@kumaranaathimulam8468
@kumaranaathimulam8468 4 месяца назад
Sir your speech super 👌
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 4 месяца назад
I am proudly Telling This:- from the initial Continuously i am Saying Modhi Kali, Amithsa Modhi Aattam Closed, Sarvaathikaram Oliyum Oliyanum Olinthathu🎉
@natesan206
@natesan206 4 месяца назад
ஏதோ ஜூன் 4 10 மடி வரை இச்த சந்தோஷம் இருக்கும். அவ்வளவுதான்
@murugamuruga4504
@murugamuruga4504 4 месяца назад
10 மணிக்கு மேல காவி கூட்டத்துக்கு என்று திகார் திறக்கப்பட்டு விடும். அந்த சொர்க்க லோக கதவுகள் காத்து இருக்க ஆரம்பித்து விடும் காவி கூட்டத்தை வரவேற்க.
@palanichamykaruppiah479
@palanichamykaruppiah479 4 месяца назад
ஐயா விவாதங்கள் செய்வது அர்த்தமற்றது. தற்போது 6சதம் ஓட்டுகள் அதிகம் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி மாற்றம் என்பது ஒரு கனவு. ஜனநாயகம்???? 🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumar7672
@senthilkumar7672 4 месяца назад
EVM துணை இருக்க பிஜேபி கு என்ன மனக்கவலை
@selvalaskhmi6139
@selvalaskhmi6139 4 месяца назад
ஒரு காலத்தில் நேர்மையாக பத்திரிகை நடத்திய பத்திரிகையாளனாக திகழ்ந்த ஐயா தராசு ஷியாம் அவர்களுக்கு வணக்கம் ஐயா ஜூன் நாலாம் தேதி பாராளுமன்ற தேர்தல்கள் முடிவுகள் வரும் அன்று உத்திரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒன்பது பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி என்ற செய்தியும் வரும் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி தனித்து 325 இடங்களில் வெற்றி பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி 355 இடங்களில் வெற்றி பெறும் 3.0 பாரதிய ஜனதா ஆட்சி ஜூன் முதல் வாரத்தில் அமையும் அதுவரைக்கும் ஐயா தராசு ஷியாம் அவர்களின் இந்திய கூட்டணி சார்பாக இந்திய கூட்டணி 543 இடத்திற்கு 650 இடங்கள் என்று சொல்லு தங்களுக்கான சன்மானத்தை காங்கிரஸ் கட்சியிடம் பெற்றுக் கொள்ளவும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் தராசு சியாம் அவர்களை சீண்ட ஆள் இருக்காது அதனால் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தராசு சியாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்
@subbiahmuthusamy1861
@subbiahmuthusamy1861 4 месяца назад
VANTHARAI VALZAVAIKKUM TAMILNADU. Unfortunate the PM should not speak hate politics for sake of power. Indian democracy will win.
@Bakthan-n4b
@Bakthan-n4b 4 месяца назад
ஷியாமின் உரையாடலை கவனிக்கும் போது....எந்த அளவு நாம் நம்மை பாதுகாப்பு என்று கருதி சுருக்கிக்கொண்டு வாழ்க்கையை முடக்கிக்கொண்டு விட்டோம்...
@janarthananjanar12
@janarthananjanar12 4 месяца назад
ஐயா நீங்க என்னதான் புள்ளி விவரம் சொன்னாலும் இப்போ பிஜேபி கு 200-220 நு சொன்னாலும் ஜூன் 4 ல 314 வந்துடும் nu நியூஸ் வருது. என்ன செய்ய பொறோம் ?
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
வழக்கம்போல 5 வருஷம் மோடி ஒழிக என்று ஒப்பாரி வைக்கலாம்
@kannansundaresan4866
@kannansundaresan4866 4 месяца назад
அது என்னங்க, நீங்க ஏன் வட நாடு சென்று பிரசாரம் செய்யக்ககூடாது? கேமரா முனௌ உடட்கார்ந்து நாளுக்கு ஒரு விடியோ வெளியிட்டால் மோடி தோற்று விடுவார் என்று நினைத்தீர்களா?
@karthicksaravanan4204
@karthicksaravanan4204 4 месяца назад
June 4 intha videova paakanum
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 4 месяца назад
Jai sriram. Only ram has to save india from bjp and give to india
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 4 месяца назад
டேய் EVM மேல குறை சொல்றதுக்கு நீங்க அடித்தளம் போடறது நல்லா தெரியுதுடா !
@janakiramanm4448
@janakiramanm4448 4 месяца назад
Arumai super
@karthikkm2395
@karthikkm2395 4 месяца назад
Still remember what tharasu Shyam has said on the year when elections happen on 2019. Whoever will say anything. On the day of June 4 modi will reelect as prime minister
@thambiprabakaran4172
@thambiprabakaran4172 4 месяца назад
தேர்தல் முடிவுகளைப் பற்றி முழுவிவரங்களை தெளிவாக சொல்லுகிறார் தொடர்ச்சியாக இவரது பேட்டியை பார்த்த வருகிறேன்
@m.muthamilselvam9343
@m.muthamilselvam9343 4 месяца назад
எல்லாம் பொய்
@murugamuruga4504
@murugamuruga4504 4 месяца назад
​@@m.muthamilselvam9343காவி கோயபால்ஸ் பொய்யர்கள். பொய்களின் கூடாரம் மோடி காவி கூடாரம்.
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 4 месяца назад
Super comedian this shyam. Ge is better than kaipilla Vadivelu spreading impossible abd message for timepass interviews.after wind-up tharadu magazine shyam begging is extended to dmk for livelihood.
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 4 месяца назад
வணக்கம் அய்யா
@elanpandian
@elanpandian 4 месяца назад
I have been watching your videos for long. The host's headphone mic keeps scratching against his shirt in most of the videos when he nods head, causing noise and disturbance. Use a mic like Shyam sir.
@KupparajArnachala
@KupparajArnachala 4 месяца назад
Supar sir
@lokeshbabu6243
@lokeshbabu6243 4 месяца назад
Mr Shyam, June 4th leave pootradhinga!!! Neenga uruturadha paakanum :)
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 4 месяца назад
Top class analysis Shyam sir
@dineshkovai5154
@dineshkovai5154 4 месяца назад
Top class புளுகன்
@Pattabhiraman-nd7zq
@Pattabhiraman-nd7zq 4 месяца назад
*THARASU SHYAM SIR IS A VERY DECENT JOURNALIST*
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 4 месяца назад
No biased journalist.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 4 месяца назад
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஆசை இருக்கு தாசில் பண்ண.... அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.... அதுபோல இந்த புள்ளி வச்ச கூட்டணிக்கு... ஆசை இருக்கு.... ஆனால், அம்சம் இல்லையே.... ஜூன் நாளுக்கு பிறகு, யார் எங்கே இருப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இதில் ஒவ்வொருவருக்கும் பிரதமர் கனவு வேறு. தப்பி தவறி இவர்கள் பிரதமர் ஆகிவிட்டால்..... இவர்கள் கூட்டணி பெயர் போலவே... இந்தியாவும் துண்டு துண்டாக சிதற கூட வாய்ப்புண்டு. இவர்களிடம் இருந்து இந்தியாவை ஆண்டவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு தேசப்பற்றுள்ள இந்துக்கள் வாழ்கிறார்கள்.
@dineshkovai5154
@dineshkovai5154 4 месяца назад
இந்தியா கூட்டணி மண்ணை கவ்வி கவ்வி கவ்வி கவ்வி
@PsPeermydeen
@PsPeermydeen 4 месяца назад
👌👌
@sundaramr1424
@sundaramr1424 4 месяца назад
Shyam mu 4th wait pannu raja
@nagarajan1033
@nagarajan1033 4 месяца назад
அப்படி யா வாடகை வாயன்
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 4 месяца назад
இந்த ஆளு திமுக உபி ஆனால் இவன் சொல்வது எதுவும் நடக்காது
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 4 месяца назад
திமுகவினர் ரை நம்ப வைத்து ஏமாற்றி கொண்டு இருக்கும் இந்த சேனலுக்கு எனது கடுமையான கண்டனங்கள்
@ramachandran8630
@ramachandran8630 4 месяца назад
🎉🎉🎉
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 4 месяца назад
That Bihari who spread a lie by tweeting that 12 Biharis have been assaulted and murdered in TN, has been readmitted in BJP after his release from prison.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
அதை அந்த மாநில மக்கள் பாக்கட்டும். இங்கே சிவாஜி க்ரிஷ்ணமூர்த்தின்னு ஒருத்தர் திமுகவில் இருக்காரு தெரியுமா
@amudhag1972
@amudhag1972 4 месяца назад
மக்கள் தலைவர் ராகுல் அண்ணா💯💐
@rajamaniraja9779
@rajamaniraja9779 4 месяца назад
அன்பழகன், இவனே எதிரிக்கு point எடுத்து குடுப்பான்.
@malaichamymalaichamyn
@malaichamymalaichamyn 4 месяца назад
India Alains Mass Win 400 confirm 🎉🎉🎉❤❤❤
@muralikasinathan7119
@muralikasinathan7119 4 месяца назад
Increase sound
@Bakthan-n4b
@Bakthan-n4b 4 месяца назад
காங்கிரஸின் மூத்த தலைவர்களின் மேலாதிக்கம் ,..பாஜகா வின் பிரிவினை இந்த தேர்தலில் ஒழிய வேண்டும்...மாநில தலைவர்களின் பெருந்தன்மை ?..மக்களுக்காக .......
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 4 месяца назад
பாவம்.இவர் தன் ஆசையை தீர்த்துக் கொள்கிறார். உப் மக்கள் தீர்மானம் செய்வதை இவர் செய்கிறார். தேர்தல் முடிவு வந்தவுடன் பார்ப்போம்
@indrutamilkavi
@indrutamilkavi 4 месяца назад
usup yethi usup yethi ranagalamaaaidum
@bennetrajendran1145
@bennetrajendran1145 4 месяца назад
ஆட்சி மாற வாய்ப்பு இல்லை. பிஜேபி seat குறையும் அவ்வளவுதான் . இந்தியா கூட்டணி ஆட்சியை பற்றியெல்லாம் பேசுவது ரொம்ப ஓவர்.
@madurai62
@madurai62 4 месяца назад
RIP EC😢
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 4 месяца назад
Joke.
@ananthu62
@ananthu62 4 месяца назад
என்ன சத்தம் இந்த நேரம். வயிற்றில் புளியா? என் சத்தம் இந்த நேரம் பிதற்றல் பேச்சா? அடடா துக்கம் வருதா? அதனால் மன நோயா? அடடா ஆஆஆஆ.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
கடவுளே ஜூன் 4 சீக்கிரம் வரணும். இவானுங்க உளறல் தாங்க முடியலை.
@shrestaassociates4063
@shrestaassociates4063 4 месяца назад
Padmanabha swamy temple has abundant gold since 400 years min...it is still there..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 месяца назад
தினமலரே செய்தி போட்டுடுச்சா ?
@alexplatoa
@alexplatoa 4 месяца назад
எங்க காலத்துல இருந்தே இதெல்லாம் பார்த்தோம் ஆனால் இப்ப நிலமை அப்படி இல்லை. இதுல எதையும் நிரந்தரமாக சொல்ல முடியாது. முன்ன எல்லாம் நான் பார்வையாளராக இருந்தேன். நிறைய பேர் 1977 ல் இருந்து தான் கற்றுக் கொண்டு வந்தார்கள் ஆனா இப்ப என்ன நிலமைன்னா பழையபடி தான் மாறுது. எல்லாம் பழசு தான் மறுபடியும் சாலிடர் டிவி டையனோரா அப்ட்ரான் சியர்ஸ் எல்காட் குஜட்ரான் கெல்ட்ரான் எல்லாம் வரபோவுது. எங்க காலத்துல எல்லாம் இருந்தும் நாங்க தூங்கிகிட்டு இருந்தோம். இப்ப காலம் அப்படி இல்ல . இப்ப இருந்துகிட்டு தூங்குறோம். மக்கள் எப்பவும் போல்தான். ஏன்னா நாங்கள் எப்பவும் இப்படி தான். ......... இதை காபி பேஸ்ட் செய்து எப்போதும் பயன்படுத்தலாம். . இவரிடம் எவர் பேட்டி எடுத்தாலும் இவர் பேசுவது மனப்பாடம் செய்து வைத்தது. எங்க காலத்துல அது இல்ல இது இல்லை என்று. உங்க கதையை யார் கேட்டது .
@murugamuruga4504
@murugamuruga4504 4 месяца назад
நல்லா தூங்குடா சாலிடர் டீ. வீ...
@madurai62
@madurai62 4 месяца назад
Just no bjb 👌
@mohana6627
@mohana6627 4 месяца назад
ஆடிய ஆட்டம் என்ன பாடிய பாட்டு என்ன பேசிய வார்த்த என்ன பிரதமர் பதவி போனால் கூடவே வருவதென்ன
@minasteelminasteel9086
@minasteelminasteel9086 4 месяца назад
ஆணையம் இருக்கு Evm இருக்கு
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 4 месяца назад
Election commission bjp Eduputiyaaka ullathu upil 16 age siruvan bjpkku 8 vote pottullan therthal aanaiyam thunaiyutan unmIyai othu kollunkal bjp upiyil 35 thokuthi peruvarhu kastam teriyumaa vote ennum antru election commission thaakkam patuvaarkal😊
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 месяца назад
Replacement of pre polled evm machines is possible in the strong room. We have more than 5 lacs evm as extra.
@RASULDEEEN
@RASULDEEEN 4 месяца назад
U are able to get more info from Mr.Shiyam I hope you do not utilise him well
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 4 месяца назад
Shyam is getting daily wages from dmk and its allies for his biased prejudicial views against BJP.He speaks as if he is the Supreme Judge in the whole world.
@ravindirans3495
@ravindirans3495 4 месяца назад
This is what I expected
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 месяца назад
அதற்குத்தான் ஒருகோடிதிருட்டு ஓட்டு போட்டு ள்ளோம்
@pmhamdanmohd7583
@pmhamdanmohd7583 4 месяца назад
Bro please use Bluetooth head phone
@MELODYRHYTHMS
@MELODYRHYTHMS 4 месяца назад
Unga ear phone kirukkura sound varuthu
@shrestaassociates4063
@shrestaassociates4063 4 месяца назад
Form 17c
@sureshveerappan5756
@sureshveerappan5756 4 месяца назад
டேய் புரோக்கர் நாங்களா ? யாருடா நீங்கள் எல்லாம்?
@SriRam-jr8qt
@SriRam-jr8qt 4 месяца назад
Rahul Gandhi ❤❤❤
@Palanivel-vh2nq
@Palanivel-vh2nq 4 месяца назад
Mental shyaam.. it's democracy not autocracy unlike Indira ..
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 месяца назад
பல ஆண்டுகளாக த்யகதால் வளர்த்த தமிழகத்தின் செழிப்பு செல்வம் எல்லாம் இப்போ அள்ளி கொண்டு போக துடிக்குது பிஜேபி குரூப் 😢😂😂😂
@Pranasareestirupur
@Pranasareestirupur 4 месяца назад
Varuthu varuthu sollureenga enge irunthu varuthu…. No survey being done…. Until counting all useless talks only
@jamalismail7414
@jamalismail7414 4 месяца назад
You are BJP's down fall from 303 seats as basis. But there's a possibility opposition also can loose many seats they won in 2019. So if we calculate on the 543 seats then bjp has advantages.
@Man_N_Machines
@Man_N_Machines 4 месяца назад
ஓரமா போய் காமடி பண்ணுங்க
@selvam2004
@selvam2004 4 месяца назад
டேய் யாருடா நீங்கல்லாம்....
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 4 месяца назад
History repeats itself. Winds of change have started. From 2014 to 2024 we the people have come a long way , nothing but empty promises from the ruling BJP. The change is in the air, The chances are bright, for the opposition to form the next government. 04th June is fast approaching!
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
அப்படியா, நீங்க போற தேசிய நெடுஞ்சாலை எப்படி இருக்கு? நீங்க பயன்படுத்தும் மொபைல் டேட்டா இப்போ என்ன விலை? இதுக்கு முன்னாடி வந்தே பாரத் பாத்து இருக்கீங்களா. இந்தியாவில் இப்போ எத்தனை ஏய்ம்ஸ், ஐ.ஐ.டி தெரியுமா. எதையாவது பேச வேண்டியது.
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 4 месяца назад
WHY don't you drive Chennai Bangalore Highway, experience it yourself. Vande Bharat at what cost? What is your experience regarding 1. Demonetization 2. Electoral bonds 3. Cost of fuel and cooking gas 4. Sky rocketing prices of essential commodities. 5.Inflation. 6, Farmers distress and agitation 7. Manipur situation. Think about it. I am fully aware of the performance of BJP government. Please don't try to lecture me! I went and saw the Madurai AIIMS, believe me, it's really wonderful. Why don't you go to Madurai and see for yourself!
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
@@senthilvelansrinivasan8230 I can respond each point. Expect the same from you instead of talking in general 1. India's national highways saws highest growth compared to previous 60 years. I have seen many NH improved to a great length in many states not just Chennai Bangalore. 2. What is the issue with cost of Vande bharat? You want europse like comfort and experience but at the price of local passenger? Sorry, that. is not possible. People who want to reach faster and comfort will use that. For rest, there are other trains. Last time i checked, Chennai Maudrai private bus cost is higher than Vande bharat. 3. Success of demo reflects in higher tax collection. Whether it is GST or income tax. Money transaction happens through legal channels unlike earlier times. 4. What is the issue in electoral bonds. Are you saying this is bad compared to political parties getting money in suitcases unaccounted? 5. Cost of petrol between 2004 to 2014 doubled(35 to 70). Now from 2014 to 2024 it is 100. So increase is lesser compared to congress times. Nothing can be done in cooking gas as it is imported. 6. Inflation in Congress time is 11% and under Modi it is 5%. So again you are wrong. 7. Agitation is not by poor farmers, it is by brokers and wealthy farmers. Farm laws let the farmers to sell their produce without middlemen and to any place in India without any restriction. Now with the agitation farmers has to sell to local Mandi brokers. 8. Do you even know the problem in Manipur? It is clash between Race which has nothing to do with BJP government. This is due tribes in hill having all powers compared to people in plains who cannot buy land in hills. Also there is drug angle. So check before you talk. 9. Finally AIMS, all over india where it was announced, construction completed. It is delayed only in Madurai due to state government not handing over land. So nothing here as well. Follow the lecture advise to yourself first before pointing out others.
@jamalmydeen1158
@jamalmydeen1158 4 месяца назад
​@@vaimurthyஐஐஎம் ஐஐடி எய்ம்ஸ் எல்லாம் நேரு கொண்டு வந்தது. மோடி கொண்டு வந்த எதுவும் அதன் தரத்துடன் ஒப்பிட முடியாது. தமிழ்நாட்டில் ஒரு தேசிய நெடுஞ்சாலை கூட கடந்த 10 ஆண்டுகளில் நிறைவு பெறவில்லை. நான் பயணிக்கும் நெடுஞ்சாலைகள் அனைத்தும் 20 வருடங்களுகளாக. உன்னைப் போன்ற மோடி பக்தர்களுக்கு மதவெறி அரசியலை தவிர மற்ற எதுவும் புரிய வாய்ப்பில்லை.
@panneerselvamr2216
@panneerselvamr2216 4 месяца назад
Modiji out out in up
@Chennai484
@Chennai484 4 месяца назад
இவனால ஜூன் 4 அன்னைக்கு நிறைய ஊப்பிஸ் ஹார்ட் அட்டாக் வந்து சாகப் போறாங்க, உபிசை சந்தோஷப்படுத்துகிறேன் பேசிட்டு இருக்கான்
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 месяца назад
It will be good news if the BJP is defeated. But the reality is in a direct flight BJP will defeat Congress in almost all constituencies in the Hindi belt due to the Modi factor at the ground level. So Modi will get 280 to 290 and be the PM again.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
அது எப்படி நல்ல செய்தி. புள்ளிக்கூட்டணி திருடர்கள் ஜெயிப்பதுகெட்ட செய்தி
@EZEKIELLOYOLA-dm8yq
@EZEKIELLOYOLA-dm8yq 4 месяца назад
Hi
@kj.prakash2036
@kj.prakash2036 4 месяца назад
Muttaal காணும் கனவு.
@josephmanuse
@josephmanuse 4 месяца назад
EEVM thillumullu panni Jeyikkum BJP 😂😂😂😂😂😂
@Malar-k2r
@Malar-k2r 4 месяца назад
Rahul great 🏆
@sivagamir5493
@sivagamir5493 4 месяца назад
The Congress strategy was good this time, they did not give many seat for Muslims in UP and other parts of India, anyway Muslims has no choice other than voting for Congress, so why waste a seat to them. They followed DMK strategy, so hope to get more seats.
@deivasigamani508
@deivasigamani508 4 месяца назад
1.07 crores votes 🗳 ?????
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 4 месяца назад
200 rupees kirakki mavan😂
@Subbu297
@Subbu297 4 месяца назад
Namakku makkal mel nambikkai poi vittadhu, kalla vote mela nambikkai vaipom.
@believerofscience7701
@believerofscience7701 4 месяца назад
Lies, what to do, at this age, no lessons from life.
@haasiniis5821
@haasiniis5821 4 месяца назад
கை கொடுக்குமா இல்லையா ஜுன் 4 ம்தேதி தான் உண்மை தெரியும்
@mvganesan9311
@mvganesan9311 4 месяца назад
EvMமோசடி செய்தால் நம் இந்திய தேசிய கடவுளாக இருந்து நியாயமான தீர்ப்பு வழங்கி மக்கள் இந்தியா இரண்டும் நம் நீதிபதி ஐயா அவர்கள்
@ayubansary2196
@ayubansary2196 4 месяца назад
News Focus ..best channel title
@SasiKumar-zj6mp
@SasiKumar-zj6mp 4 месяца назад
June 4 varai uruttuda
@excelpackjaiambur5171
@excelpackjaiambur5171 4 месяца назад
4:35 4:56 😅😅😅
@bjp4199
@bjp4199 4 месяца назад
Modi Modi Modi
@Subbu297
@Subbu297 4 месяца назад
Kabodi kabodi kabodi
Далее