Тёмный

பாஜக வளர்ச்சி அ.மலை கையில்! அண்ணாமலை தலைமை எடப்பாடி ஏற்பாரா? | Ravindran Duraisamy 

Channel 5 Tamil
Подписаться 345 тыс.
Просмотров 22 тыс.
50% 1

#annamalai #bjp #anbumaniramadoss #amithsha #vijay #tvk #edappadipalanisamy #admk #sasikala #narendramodi #pmmodi #annamalaibjp #londan #tamilisaisoundararajan #nainarnagendran #seeman #aiadmk #eps #vanathisrinivasan #dmk #mkstalin #vanniyar #kongu #ravindranduraisamy #channel5tamil
பாஜக வளர்ச்சி அ.மலை கையில்! அண்ணாமலை தலைமை எடப்பாடி ஏற்பாரா? | Ravindran Duraisamy
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this exclusive interview, Ravindran Duraisamy delves into the current political dynamics within the BJP party, shedding light on the pivotal role of Annamalai in shaping the party's direction. He also offers valuable insights into the upcoming 2026 Tamil Nadu state elections, exploring potential strategies and impacts on the regional political landscape. Don’t miss this in-depth discussion on the future of BJP and Tamil Nadu’s political arena!
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗥𝗮𝘃𝗶𝗻𝗱𝗿𝗮𝗻 𝗗𝘂𝗿𝗮𝗶𝘀𝗮𝗺𝘆 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Ravindr...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@msrms242
@msrms242 Месяц назад
அண்ணாமலை இல்லையென்றால் பாஜகவுக்கு இங்கு சங்கு தான்
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Месяц назад
We have Four votes in our Family, we voted for BJP this time. If Malai is not ther no Vote to ANYVONE.
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt Месяц назад
இப்போது மட்டும் என்ன?
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt Месяц назад
இப்போது மட்டும் என்ன
@ravimuthulaksh
@ravimuthulaksh Месяц назад
👍🏻👍🏻👍🏻
@Food_Boss_007
@Food_Boss_007 Месяц назад
Unmai @ NTK❤
@anandakumar2098
@anandakumar2098 Месяц назад
Very true Ravidran sir.without Annamalai no BJP in TN
@SivaKumar-xw8tq
@SivaKumar-xw8tq Месяц назад
Political super star Annamalai❤❤❤
@venkatachalamsekar6184
@venkatachalamsekar6184 Месяц назад
அருமை அருமை ! ரவீந்திரன் துரைசாமி அவர்களை அவரது தெளிவான அரசியல் பார்வையை தாண்டி அடிமட்ட நிலையில் மக்களுக்காக குரல் கொடுப்பதை எத்துணை பாராட்டினாலும் தகும் !!! வாழ்க !
@BhagyaLakshmi-s2e
@BhagyaLakshmi-s2e Месяц назад
only annamalai
@ramesgopal4989
@ramesgopal4989 Месяц назад
சீமான் மட்டுமே இங்கு
@pcsridharbe
@pcsridharbe Месяц назад
Ivan oru arasiyal pulugumootai 😂😂😂
@dineshb
@dineshb Месяц назад
Annamalai gives hope, motivation, respect to the cadres. As long as he stays, cadres will very enthusiastic. Thats important for party growth
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
YES TRUE 100 % GOOD SPEECH NO DOUBT 😊😊😊😊👌👌👌👌
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Месяц назад
Next Tamil Nadu CM Annamalai
@dhanabalk9681
@dhanabalk9681 Месяц назад
என்ன துரைசாமி உன் பேச்சை இன்னுமா நம்புராங்க
@kaviyavlogs5681
@kaviyavlogs5681 Месяц назад
Annamalai ttv ops Always ultimate 🎉
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Месяц назад
மிக சரியாகவும் நடைமுறை அரசியலையும் கனகச்சிதமாக கூறுபவர் ரவிந்திரன்துரைசாமி வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉🎉🎉
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@siva1559
@siva1559 Месяц назад
சூப்பர் சார் உண்மை
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 Месяц назад
Annamalai of JI Important Leader in Tamil Nadu Peoples Like Annamalai JI
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
YES TRUE 100 % GOOD SPEECH NO DOUBT 😊😊😊😊👌👌👌👌
@kvhari874
@kvhari874 Месяц назад
Annnamalai is he equal to singai ramachandran…
@oshonirmala7904
@oshonirmala7904 Месяц назад
🎉Annamalai is the dynamic leader If Delhi don't realise this than its setbacks for bjp
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c Месяц назад
OK. Super. Nice. Tm. BJP. Lion. Annimalai. Onliy. TM. BJP. 2026.Tm.Cm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤RD.sir.verry.nice❤❤❤❤❤❤BJP.Tm.Cm❤❤❤
@BakkiyalakmiR
@BakkiyalakmiR Месяц назад
BJP Success leder Annamalai lPS......❤
@arjunbabu8791
@arjunbabu8791 Месяц назад
Talk of politics Annamalai
@UshaPrasad-xl8jb
@UshaPrasad-xl8jb Месяц назад
Brilliant political analysis by RD
@dineshkumarsm
@dineshkumarsm Месяц назад
அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக ❤️💛💙
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Месяц назад
We support BJP
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Месяц назад
DMK and admk same
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 Месяц назад
ஆடு இருந்தால் பாஜக தமிழ் நாட்டில் சுத்தமாக இருக்காது.என்ன பேசுகிறோம் என கஞ்சா குடிவிட்டு பேசினால் எப்படி கட்சி வளரும்? பாஜகவினால் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டு வந்தோம் மக்கள் பயன்பெறும் திட்டம் என்ன கூறாவேண்டும்.ஆருத்ரா திட்டம் மக்களுக்கானது தேர்தல் நிதி வாங்குவதால் மக்கள் அடையும் நன்மை.
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww Месяц назад
ரவீந்திரன் துரைசாமி அவர்களே 2024 😅பாராளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை எனத்தை சாதித்தார் என்று பார்த்து விடுவோம் 😅பாட்டாளி மக்கள் கட்சிக்கு பத்து தொகுதி ஒதுக்கினார் 😅ஒன்பது தொகுதி காலி😅 தமிழ் மாநில காங்கிரசுக்கு மூன்று தொகுதி ஒதுக்கினார்😅 மூன்று தொகுதியும் காலி😅 டிடிவி தினகரன் அவர்களுக்கு இரண்டு தொகுதி ஒதுக்கினார்😅 ஒரு தொகுதி காலி 😅ஜான் பாண்டியன் அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கினார்அந்த தொகுதியும் காலி 😅பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி ஒதுக்கினார் அந்தத் தொகுதியும் காலி 😅பாஜக கோவை நீலகிரி கன்னியாகுமரி மத்திய சென்னை தென் சென்னை ஐந்து தொகுதியை😅 தவிர்த்து அனைத்து தொகுதியிலும் காலி இதுவா சாதனை😅 ஒன்றும் புரியவில்லை😅 ரவீந்தர் துரைசாமி குழம்பி போய் இருக்கிறார்😅 பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி ஈரோடு நாமக்கல் கோவை நீலகிரி தருமபுரி கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் இரண்டில் வெற்றி பெற்றார் மற்ற தொகுதிகளில் இரண்டாவது இடம் பெற்றவர் 😅😅பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே சிறந்த தலைவராக பாஜகவுக்கு 2014 தேர்தலில் 5.5%வாக்குகளை தமிழக அளவில் பெற்றுத் தந்தார் 😅தமிழக பாஜக தலைவர்களில் பொன்னார் அவர்கள் மட்டுமே பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல் இரண்டு எம்பிகளை வென்று கொடுத்தவர் பொன் ராதாகிருஷ்ணன் 😅அவர்கள் 😅2019 தேர்தலில் கூட எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் 😅ஒரு எம்பி கிடைத்தது 😅2021 தேர்தலில் நாலு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி 😅அவர்களால் கிடைத்தது 😅தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இருந்தபோது 😅 ஓட்ட பானையில் 😅ஈ😅 புகுந்தது போல எதையாவது ஒன்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் தமிழக 😅பாஜக வளர்ந்து விடாது😅 பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேர்த்தால் 😅😅😅😅😅😅வட தமிழகத்தில் இரண்டாவது இடம் வந்து விட முடியாது 😅டிடிவி தினகரன் ஓ பன்னீர் செல்வத்தை கூட்டணியில் சேர்த்து விட்டால் 😅தேனி ராமநாதபுரம் 😅தவிர்த்து தவிர்த்து மற்ற இடங்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது😅😅 ஜி கே வாசன் அவர்களால் 😅 எந்தப் பிரயோஜனமும் இல்லை 😅இதை புரிந்து கொண்டால் மட்டும் மத்திய 😅பாஜக எதையாவது செய்ய முடியும் இல்லை 😅சில கோமாளிகளின் பேச்சுகளை தான் நாங்கள் கேட்போம் என்றால் 😅அவர்கள் கேட்டுக் கொள்ளட்டும் 😅தமிழ்நாட்டுக்கு நல்லது 😅2024 தலை சிறந்த காமெடி என்னவென்றால் 😅பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் 😅வட தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுவிடலாம் 😅என்று சொன்னவர் தான் தலைசிறந்த😅 தமிழ்நாட்டின் நகைச்சுவை நாயகனாக பக்கப்படுகிறார் 😅😅😅
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 Месяц назад
அண்ணாமலை இல்லை என்றால் பாஜக இல்லை என்றால்?மோடி எதற்கு?
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 Месяц назад
TTV 6%நிரூபிக்க பட்ட வாக்கு ,OPS, IJK, தமக,ஜாண் பாண்டியன்,தேவநாதன் இவர்களுடைய வாக்குகளை கழித்து விட்டால் பஜக 3% தான்😅😅😅
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Месяц назад
சூப்பர் தலீவரே நீங்கள் தான் உண்மையான investigate journalist
@rms64
@rms64 Месяц назад
Don't spread wrong analysis. TN BJP alone 11.6% in 2024 in 23 locations. With BJP+ alliance 18.5% in 2024.
@parthasarathycr1952
@parthasarathycr1952 Месяц назад
If BJP changes Leadership in T.NADU then it will get only NOTA. JAI HIND.
@srt2228
@srt2228 Месяц назад
I like his analysis based on data. But many times, he brings Mr. Ajith into picture. Mr. Ajith is not in politics. He is making a mockery of himself by these unwarranted statements.
@kavi1012
@kavi1012 Месяц назад
True he is always dragging ajith name😂😂😂
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Месяц назад
வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வெ ல் வார் உறுதி
@ramesgopal4989
@ramesgopal4989 Месяц назад
வடக்கில்.. தமிழ் நாட்டின் ராஜா சீமான் மட்டுமே
@rajakumarraj558
@rajakumarraj558 Месяц назад
🙏🤝®️
@ravimuthulaksh
@ravimuthulaksh Месяц назад
Pan india leader Annamalai sir 🫡👍🏻
@muthukumarkaliyannan3265
@muthukumarkaliyannan3265 29 дней назад
கிரிக்கெட்டில் ஒரு விளையாட்டு வீரர் நன்கு பிரகாசமாக இருக்கும் போது ஓய்வு எடுத்து விடுவார் அண்ணாமலை இப்பொழுதே ராஜநாமா செய்வது நல்லது இனி அவரிடம் சரக்கு இல்லை
@kaligajendran1786
@kaligajendran1786 Месяц назад
Ayoo ivanaa he is a pakka journalist and game changer in Indian politics 😂 He said Rajini is the game changer and now strong muttu to seeman Humming um um journalist He is going to discuss about international politics 😂😂😂 NTK’s strong 💪🏿 muttu
@ramjimalathy3892
@ramjimalathy3892 Месяц назад
அண்ணாமலை இல்லை என்றால் பா.ஜ.க. இல்லை.. பா‌.ஜ.க. இல்லை என்றால் அண்ணா மலை இல்லை.. தமிழ் நாட்டில், ஆக இரண்டும் பூஜ்யம்..
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp Месяц назад
Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.
@giridharanmurahari6910
@giridharanmurahari6910 Месяц назад
Mr.Ravindran please tell the percentage of BJP alone in TN and not NDA
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp Месяц назад
Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp
@kuttyappa738
@kuttyappa738 Месяц назад
2026,no chance for TN bjp, unfortunately time is not favorable for annamalai
@subramaniam7905
@subramaniam7905 Месяц назад
❤❤❤❤😊
@Raju3380-kp7wp
@Raju3380-kp7wp Месяц назад
Ok
@SaiChennai
@SaiChennai Месяц назад
Very good esplenation
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 Месяц назад
அண்ணாமலை வளர்ச்சி அல்ல #வீக்கம் ...😮
@user-yn4fp3xx1q
@user-yn4fp3xx1q Месяц назад
Annamalai IPS is only BJP in Tamilnadu.
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 Месяц назад
மதவெறிக்காக RSS & பாசிச பாஜகவையும், ,,, சுயசாதி நாடார் வெறிக்காக சீமானையும் ஆதரித்து கதைவிடும் நபர் #RDS . 😐
@SagunthalaPandiyan
@SagunthalaPandiyan Месяц назад
இவ்வளவுதான் சரியாக பேட்டி கொடுத்தாலும் சில முட்டாள்கள் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை
@satrawadamuniswamyramadoss457
@satrawadamuniswamyramadoss457 Месяц назад
அய்யா ர.தொர.அண்ணாமல யால் பாஐக வளர்ந்ததா. 2024லில் பாமக தயவில் சில இடங்களில் டிபாசிட் பெற்றது. 50% வன்னியர்கள் வாக்கு உள்ள விக்ரவாண்டியில் பாஐக கூட்டணியில போட்டி யிட்ட பாமக 24% வாக்கு பெற்று படு தோல்வி அடைந்தது.பாஐக கூட்டு காரணமாக மீத முள்ள 25% வன்னியர்கள் தீம்காவுக்கு அளித்து வெற்றி பெற செய்தார்கள். தனித்து போட்டியிட்டிருந்தால் 50% வன்னியர் மற்றும் பொது மக்கள் வாக்கு பெற்று தீம்காவை படு தோல்வி அடைய செய்திருக்கும்.விக்ர வாண்டியில் BJP,OPS TTV ACS TMK களின் வாக்கு எங்கே போனது.உன்னால் சொல்ல முடியுமா. அண்ணாமல யால் உயர்ந்த வாக்குகள் எங்கே.பாஐக இந்த தலை முறையில் தமிழகத்தில் 5% யை தாண்டாது.அதே போல் நாதக 10% தாண்டாது. விக்ர வாண்டியில் பெற்ற வாக்கு 4% தானே.நீ இந்த கட்சிகளை உசுப்பேற்றி விட்டு தனியாக போட்டியிட செய்து வாக்கை சித்ர விட்டு தீம்காவுக்கு துணை போகிறாய்.
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Месяц назад
Aaama, appadiye Aruthu Thalli iruppenga.
@sangahchandrasekaran6366
@sangahchandrasekaran6366 Месяц назад
Yes. That is true. Without Mr. Annamalai, BJP will never grow because all of them including Tamilisai are working for personal benefits. When he comes back from studies, he has to be reappointed as a President of BJP.
@sentilvalapady9083
@sentilvalapady9083 Месяц назад
Annamalai valarchi is nothing but accumulated 10,000 crore wealth
@chidhameee
@chidhameee Месяц назад
Aaple vera orange vera
@jaganathans7428
@jaganathans7428 Месяц назад
Evan Nalla Arivali
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 Месяц назад
பாராளுமன்ற தேர்தல்ல எடப்பாடிய 15%பெறுவார் என்ற ரவீந்திரன் கணிப்பை மீறி 24% பெற்றது சட்டமன்ற தேர்தல்ல 35% எடப்பாடி பெறுவார் என்ற பயம்😅😅😅
@shankarram8665
@shankarram8665 Месяц назад
Edappadi spoiled admk
@manivasagank9534
@manivasagank9534 Месяц назад
India ku Modi na TN ku malai than
@brothersduo9115
@brothersduo9115 Месяц назад
😂😂annamalaiyidam potti vaangiya Ravindran 😂😂
@sivaprakasam7192
@sivaprakasam7192 Месяц назад
முக்குலத்தோர்🌱🌱🌱🌱🌱 eps
@Arivu19
@Arivu19 Месяц назад
எடப்பாடி ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை. பிஜேபி எத்தனை சீட்டு ஜெயிச்சு..... ரவீந்திரன்.......... வாங்கிட்டு பேசுறார்
@balakrishnanperumalsamy9859
@balakrishnanperumalsamy9859 Месяц назад
Bjp valarum seat varathu if he is changed bjp get more seat like congress at tamil nadu . Congress has no members but it get 10seats
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 Месяц назад
TTV 6% நிரூபிக்க பட்ட வாக்கு OPS, எடப்பாடிய 50/50 என்று ரவீந்திரன் 4 ஆண்டுகளாக கூறினார் எனவே OPS 3% என்றாலும்கூட மீதி 2.6% தான் பாஜக வருகிறது😅😅😅😅 மற்றவர்களை சேர்க்க வில்லை😅😅😅😅😅
@jayas3696
@jayas3696 Месяц назад
If a community is proved socially and economically backward they will get reservation benefits...
@arunv7181
@arunv7181 Месяц назад
weekly your stand different.. one week seeman is CM ANNMALAI waste Fellow or Idiot or stupid or useless for politics telling another week Annmalai is CM then seema all of this telling which one true MR one gram gold ring political criminal fraud
@Suresh-ri8ks
@Suresh-ri8ks Месяц назад
ஏன்டா எடப்பாடிது அவ்லோவா நல்லா இருக்கு அதையே புடிச்சி தொங்கர
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 Месяц назад
நீ ஏன் எப்பவும் அண்ணாமலைத புடுச்சு தொங்குறே?
@chanemougam325
@chanemougam325 Месяц назад
இருக்குற புரோக்கர் லயே மிக பெரிய புரோக்கர்.. இந்த மோதிர பிரியன்... இவன் எடப்பாடி ய ஒழித்து கட்ட பார்க்கிறான்.. சும்மா சொல்லல சாணான் உறவு சாக்கடை உறவு ன்னு... 😂😂😂😂
@pownkumar9265
@pownkumar9265 Месяц назад
Ama overtime la pakkuraru manushan
@singaravelan2616
@singaravelan2616 Месяц назад
அலறல் தெரிகிறது
@pattabiraman54
@pattabiraman54 Месяц назад
குறிப்பாக கனிமொழி மூலம் அமிர்ஷா தொடர்பு கொண்டு அண்ணாமலையை மாற்றம் செய்ய போவதாக கருத்து உலவுகிறது. உண்மையா ஐயா
@varatharajanramalingam9640
@varatharajanramalingam9640 Месяц назад
😂
@chenguttuvanponnambalam4814
@chenguttuvanponnambalam4814 Месяц назад
அண்ணாமலை க்கு ஏதுடா இங்கே வளர்ச்சி உன் தலையில் முடி வளரும் என்று நீ நம்பினால் நம்பு அது உன் விதி அண்ணாமலை உனக்கு வழங்கிய சன்மானம் உனது பல தலைமுறை வாழும்
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 Месяц назад
Dei Adimai, unakkum serthu than RDS pesuraru ?? Life full Kothadimayave irunthu sethu po....
@kvhari874
@kvhari874 Месяц назад
Ravindran Duraiswamy u destroyed annamalai n BJP
@Kothandaraman-vq7xn
@Kothandaraman-vq7xn 29 дней назад
பா. ஜக இல்லை என்றாலும் அண்ணாமலை உண்டு.
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt Месяц назад
இந்த கருத்துக்கள் முட்டு கொடுப்பது போல் தோன்றுகிறது இரண்டு வருடங்கள் கழித்து நடக்க இருக்கும் தேர்தலுக்கு இப்போதே ஆரூடம் கூறுவது சரியாக படவில்லை தேர்தல் முடிவுகள் என்பது 1 அன்றைய மக்கள் மனநிலை 2 கூட்டணி 3 வேட்பாளர் 4 பணம் 5 பிரச்சாரம் 6 விவசாயிகள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நிலை பாடு சிறுபான்மை மக்கள் என பல காரணிகள் உள்ளன காமராஜர் அண்ணா மு கருணாநிதி ஜெயலலிதா போன்ற ஆளுமையின் கீழ் அவர்களின் கட்சி ஆட்சியை இழந்திருந்தது இந்த தலைவர்களின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல் படுபவர் அண்ணாமலை
@chenguttuvanponnambalam4814
@chenguttuvanponnambalam4814 Месяц назад
சும்மா வாய் கிழிய பேச வேண்டாம் அண்ணாமலை பதிவியில் நீடிப்பான் என்று உன்னால் சொல்ல முடியுமா
@sivaprakasam7192
@sivaprakasam7192 Месяц назад
Eps next cm🌱🌱🌱🌱🌱 2026
@dknaidu100
@dknaidu100 Месяц назад
Wonder speech
@mariainnasi959
@mariainnasi959 Месяц назад
ஜம்பிங், ஜம்பிங். சைமன் ஜம்பிங், சைமனின் சாமான் ஜம்பிங். RD.
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 Месяц назад
எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி வாயத்தொறக்கமாட்டாப்ல .... ஆனா எது நடந்தாலும் தான் சொல்லி நடந்ததா கூசாம கப்ஸா விடுவாப்ல ... #ரவீந்திரன்துரைசாமி ...😀😀😀
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Месяц назад
comment section முழுவதும் இவரை பலபேர் கழுவி ஊற்றி இருக்கார்
@kgovindasamy7554
@kgovindasamy7554 Месяц назад
BJP-ANNAMALAI=0
@kuralarasan883
@kuralarasan883 Месяц назад
இந்த முறை மோதிரம் அண்ணாமலை தருவார்.... சாதி வெறி சொட்டை ரவிந்திரா....😂😂😂😂😂😂
@dknaidu100
@dknaidu100 Месяц назад
R Duraisamy u r right go ahead with your analyst sine minority dogs are barking at you , Annamalai is the great IPS and only honest nan in TN Politics one day he will be cm of TN
@loganathanr2445
@loganathanr2445 Месяц назад
OPS, அண்ணாமலை, ரஜினி, சாமான் நாடார் இன்னும் புரோக்கர் நாடான் காவு வாங்குப்போறானோ ? 😂😂😂😂
@karounanidys6344
@karounanidys6344 Месяц назад
அண்ணாமலை இல்லை என்றால் இவன் வருமானம் போய்விடுமே என்கிற கவலை இவனுக்கு😂😂😂
@sivakumarmurugesan8972
@sivakumarmurugesan8972 Месяц назад
புரோக்கர் மோதிரசாமி
@dknaidu100
@dknaidu100 Месяц назад
Dei porambokku he us honest man
@RubannanthaR-qu4yt
@RubannanthaR-qu4yt Месяц назад
அண்ணாமலை என்னால ஒரு பொண்ண கூட புடவை முடியாது டா டேய்
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 Месяц назад
எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி வாயத்தொறக்கமாட்டாப்ல .... ஆனா எது நடந்தாலும் தான் சொல்லி நடந்ததா கூசாம கப்ஸா விடுவாப்ல ... #ரவீந்திரன்துரைசாமி ...😀😀😀
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,6 млн