Тёмный

பாடகி LR Eswari -ன் நெகிழ வைக்கும் வாழ்க்கை கதை | KP 

Karuppu Poonai
Подписаться 450 тыс.
Просмотров 738 тыс.
50% 1

Here is the Life story of LR Eswari, who is very famous devotional singer in Tamil cinema. And her Amman songs are very popular also check out
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Развлечения

Опубликовано:

 

2 сен 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 260   
@mariappanp6716
@mariappanp6716 4 года назад
எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் கேட்டு எனது மனம் நெகிழ்ந்து விட்டது
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 4 года назад
செல்லாத்தா எங்கமாரியாத்தா இந்த ஒருபாடல்போதும் அவரைபுகழின் உச்சிக்குஅழைத்து செல்ல
@paldurai9125
@paldurai9125 Год назад
உலகம் உள்ளவரை பலகோடி மாந்தர்கள் உள்ளத்திலும் குடியிருப்பார் எல்லார் ஈஸ்வரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤
@sadanandannarayanaswami3282
@sadanandannarayanaswami3282 5 лет назад
ஈஸ்வரி அம்மாவின் பைத்தியமான ரசிகன்! என் இதயத்தில் நீங்க இடம்பெற்ற பாடல்கள் அதிகம்! பல மேடைகளில் நான் பார்த்து இருக்கிறேன். ஆட்டத்துடனே தொடங்கும் பாடல்கள்,
@jayavelrudrapathypillai7564
@jayavelrudrapathypillai7564 6 лет назад
அம்மன் பாடல்கள் என்றாலே L.R.Easwari. தான். Super
@radhabai5721
@radhabai5721 4 года назад
F
@cheenu1953
@cheenu1953 2 года назад
ஆம்
@m.dhilipkumaran2980
@m.dhilipkumaran2980 5 лет назад
இந்த தாயின் அம்மன் பாட்டிற்கு அந்த அம்மனே இறங்கிவருவாள்
@karthikn9037
@karthikn9037 5 лет назад
Parasakthi
@saravanans3434
@saravanans3434 2 года назад
உண்மை தான்
@appadurain522
@appadurain522 2 года назад
1985 ம் வருடத்தற்கு முன்னரே எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பக்தி பாடல்கள் வந்து விட்டன.
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 года назад
@@behappy3496 கோபியரே... கோபியரே.. கண்ணா த்தா செல்ல மாரியாத்தா
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 2 года назад
No doubt...A legend ..a great singer...so many unforgettable songs...A God gifted great singer .. Everyone in TN admires L R Eswari madam .. Wish her a long healthy life...
@elangovimal286
@elangovimal286 3 года назад
பி.சுசீலா, L.R.ஈஸ்வரி, டி.எம்.எஸ் இவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.அவர்கள் பாடல்கள் கேட்டாலே போதும், ஊண், உறக்கமின்றி கேட்டுக்கொண்டே இருக்கலாமே! ..
@Venkat.266
@Venkat.266 3 года назад
வாழ்க பல்லாண்டு அம்மா.....❤️❤️💚💚🤗🤗💜💜💛💛💝💝💚💚🙏🙏🐣🐣
@kannank9427
@kannank9427 2 года назад
உண்யிலேயே தெய்வீக குரல் தான்
@ushaparthasarathy277
@ushaparthasarathy277 2 года назад
அருமையான பாடகி🙏
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 4 года назад
கோவில் திருவிழா என்றாலே அங்கே ஈஸ்வரி பக்தி பாடல் தான்
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 3 года назад
L R Eeswary மிக அற்புதமான சக்தி பக்தை.
@ChandraSekar-kz3ip
@ChandraSekar-kz3ip 2 года назад
A அம்மன் பாடல்கள் என்றாலே அம்மா அவர்கள் தான் நினைவிற்கு வருவார்
@TamizharAatchi
@TamizharAatchi 3 года назад
அம்மன் கோவில் திருவிழா என்றால் எல் ஆர் ஈஸ்வரி பாடல் இல்லாமல் நிறைவடையாது இது வேறு எந்த பாடகிக்கும் கிடைக்காத பெருமை
@ravignanamuthu3611
@ravignanamuthu3611 6 лет назад
She is unique.. No one can match her talent.. She is an entertainer on stage... Thanks to Karuppu Poonai.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
இவரின் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். இன்றும் அன்றும் என்றும் மாறாது அவரின் குரல் மனதில் கேட்டு மகிழ்ந்த நான். நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை. அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு.
@saravanans3434
@saravanans3434 2 года назад
அம்மன் பாடல்கள் என்றும் தமிழர்கள் நடுவில் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
நன்றி.
@srikanthr5226
@srikanthr5226 6 лет назад
I am a big fan of Ms. L.R. Eswari. She outwits all other singers by her unique voice. Her songs stand distinct among other singers. Great singer.
@preddypreddy3600
@preddypreddy3600 6 лет назад
Srikanth R
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 лет назад
Yes true
@Srees_Village_Feast
@Srees_Village_Feast 2 года назад
Same pinch
@satyabushan3167
@satyabushan3167 4 года назад
Patathu Rani Song..... unique voice and great singing... God bless you Madam
@muthusamybaskaran7386
@muthusamybaskaran7386 4 года назад
Rukku maniyae para para from oli vilaku - Evergreen song sung by LR. Long live LR
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 2 года назад
My most favourite singer!
@thunderstorm864
@thunderstorm864 6 лет назад
மறக்கமுடியாத தாய்
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 5 лет назад
வாழ்க .... வாழ்க... LR ஈஸ்வரியின் புகழ்....
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 года назад
குத்து பாடல் என்று சொல்ல வேண்டாம்... சிரிப்பு அழகு. பாடல் எல்லார்ஈஸ்வரி குரல் போன்று இப்போது யாரும் ஆளுமையான உச்சரிப்பு தரமுன் வரவேண்டும். எல்லார்ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடல்களைக்கேட்டு வந்தால் நல்லது.. துள்ளல் மட்டும் என்று சொல்ல வேண்டும். குத்து பாடல்கள் பாடினார் என்று அவரை மனம் புண்படுத்தும்.... எப்பேர்ப்பட்டப் பாடகி அவர்..தென்னிந்திய திரைப்பட வரலாறு இவரை பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.வாழும் கலை இவர்.
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 года назад
It is true.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Год назад
LR Eswari voice is unique. MSV and KVM utilised her voice well. Unfortunately, due to some issue with Ilayaraja, she didn't sing even a single song in his music.
@rajamohan8106
@rajamohan8106 2 года назад
பக்தி பாடல்கள் பெரும்பாலும் இவர் தான் பாடியுள்ளார்..
@sahayarani9246
@sahayarani9246 3 года назад
அதிகமாக கிறிஸ்தவ பாடல்கள் பாடியுள்ளார்
@selinayyanar3945
@selinayyanar3945 2 года назад
இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் ஒலித்து கொன்டு தான் இருக்கும் உங்கள் குரலுக்கு நானும் ஒரு ரசிகை
@MrLufernz
@MrLufernz 2 года назад
No TN wedding is complete without her ‘Paasa malar’ movie song. Long live the legend who had similar fame like Bollywood crooner Shamshad Begum. Thanks to MSV and all music directors who supported her. Thanks to ‘Karuppu Poonai’ for their tireless efforts to produce such informative and valuable videos.
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 года назад
thank u
@vrangarajan6943
@vrangarajan6943 4 года назад
Great artist. Still dynamism and sweetness is there in her voice. Pranams.
@karunanidhip6312
@karunanidhip6312 2 года назад
குரல் செல்வி எல் ஆர் ஈஸ்வரி செல் நம்பர் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் நன்றி
@krishnaraja4569
@krishnaraja4569 4 года назад
L.r.Eswari is L.r.Eswari, she is the best, nobody can song like her, She is Unique😍😍😍, Tamil makkal endrum avaruku Nandriyodu irupanga
@karthikeyana2917
@karthikeyana2917 5 лет назад
உலகம் உள்ள வரை அவரது குரல் என்றும் அழியாது இருக்கும்...
@rajkrishna3784
@rajkrishna3784 4 года назад
Call me da 9884150669
@shivaranjithshiva694
@shivaranjithshiva694 4 года назад
LR Eswari Amma voice is great
@joecardoza578
@joecardoza578 6 лет назад
I am one of the great of this singer...as a Sri Lankan ......I love her voice ...no one will beat her
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@chandranmurugan7451
@chandranmurugan7451 6 лет назад
தெய்வீக குரல்.
@maragathamt7230
@maragathamt7230 3 года назад
மிகவும் நன்றி இ தகவல்
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 3 года назад
இவரது தாத்தா கொக்குரானி, காரங்காடு, இடைக்காட்டூர் பாஸ்கா நாடகத்தின் இசை வசனம் எழுதியவர்,
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 года назад
thanks for the trivia
@gerogel3868
@gerogel3868 2 года назад
வாழ்த்துக்கள் அக் வுக்கு
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 2 года назад
L. R. Easwariye avar nija vazhkkayil oru paashamalar , thangaiy - thambi kkagave vazhnthu inpam adaiythar yentral , avar yintha ulagukku oru " moral " lady. 👍👍🙏
@meenamohanable
@meenamohanable 6 лет назад
ONE OF THE FANS OF HER I AM.
@krishnadasc4647
@krishnadasc4647 3 года назад
Vaarayo thozhi... Ada..daaa.....enna arumaiyaana paadal.... Endrum vaazhga.🙏🙏🙏💐💐💐💐🙏🙏💐💐💐🌹🌹💐💐💐
@prabhuaccurate.deciedprabh9090
@prabhuaccurate.deciedprabh9090 2 года назад
Beautiful. Singer
@estherthomas4481
@estherthomas4481 4 года назад
ஜெயலலிதா அம்மாவுக்கு பிடித்த பாடகியும் கூட
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 года назад
Ginjaalaa Ginjaalaa endru "Ozhi Vilakku" film-il, Iron Lady-kkum, pinnani paadal paadiyullaar..
@pravinshakthi5949
@pravinshakthi5949 6 лет назад
L.r..Eswari Amma is very great legend. No one can beat Eswari Amma. She is a great singer. Wonderful Human being.
@mangaikalyani6009
@mangaikalyani6009 6 лет назад
My favorite singer god bless u
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 3 года назад
இது மூன்றாவது தடவை பார்க்கிறேன்
@ManikandanSmani-vf4bv
@ManikandanSmani-vf4bv 4 года назад
அருமை வாழ்த்துக்கள்.
@karthikiyengar6141
@karthikiyengar6141 3 года назад
Lr eswari has an attraction in her voice such a confident and very beautiful bruhas in her throat I could remember the film Bommai thati thati wonderful song all songs rendered by her such thrilling no abaswaram at all she is great
@excellentprinters4068
@excellentprinters4068 4 года назад
எத்தனை பாடகிகள் இருந்தாலும் L.R.ஈஸ்வாரி போல் பாட யாராலும் முடியாது அவர் அருமை தெரியாதவர் கள் அவரை பயன்படுத்தி கொள்ள வில்லை
@vijayapanneerselvam6003
@vijayapanneerselvam6003 3 года назад
Q
@vijayapanneerselvam6003
@vijayapanneerselvam6003 3 года назад
1pu
@vijayapanneerselvam6003
@vijayapanneerselvam6003 3 года назад
7
@putturajgnanapragasam5085
@putturajgnanapragasam5085 3 года назад
Yyybwyh
@putturajgnanapragasam5085
@putturajgnanapragasam5085 3 года назад
Db hi hb
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 4 года назад
I proud of you. Because she is belongs to the district of ramnad. Very nice singer.cini ma ullavarai l r easvari pukal erukkum.
@rainbow6554
@rainbow6554 2 года назад
Amman paadalakku ivenge migavum porutthamaanavange.👍⭐⭐⭐⭐⭐
@menkaji1047
@menkaji1047 2 года назад
Great
@RadhaKrishnan-dy6xc
@RadhaKrishnan-dy6xc 4 года назад
Super Amma
@behappy3496
@behappy3496 Год назад
Latest songs super fav osthi kalasala song ❤
@vkrishna9764
@vkrishna9764 5 лет назад
L.r .iswari amma voice so so sweet
@-leelakrishnan1970
@-leelakrishnan1970 3 года назад
Super dedicated life to the family Ambal blessed her.
@chitrarajkumar3729
@chitrarajkumar3729 3 года назад
Vazhga velamuden ma.yappppppaaaaa yavalu songs ma nandri ma.cutana songs🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-ru5uy
@SenthilKumar-ru5uy 6 лет назад
the great sweet voice
@johnasisi4107
@johnasisi4107 3 года назад
Elandhapalam,Elandhapalam,Song Meha hit!!Super hit!!
@Joseph-xf8td
@Joseph-xf8td 4 года назад
God Gifted L.R.E
@cheenu1953
@cheenu1953 2 года назад
காதோடுதான் நான் பாடுவேன்.... tops
@greakarasi7215
@greakarasi7215 5 лет назад
Good Tamil!!! Clear speech.. sweet voice...thanks for the information!!!!!
@SUNTHARI273
@SUNTHARI273 2 года назад
பலமொழிகளில் பாடுவதில சகலகலா வள்ளியம்மா நீங்கள்!!.
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 лет назад
Romba kastapattu kadina ulaipin moolam munneku vanthavanga...respect
@bennetchandarkumar3609
@bennetchandarkumar3609 5 лет назад
இசைக்கு எந்த மத வடிவவும் இல்லை.....
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 4 года назад
Miga unmai
@arockyadassa2082
@arockyadassa2082 2 года назад
L.R.Eswari is Devil
@irudayamaryc5427
@irudayamaryc5427 2 года назад
@@thirugnanasambandam7731 ooooooo
@janakisivakumar1529
@janakisivakumar1529 5 лет назад
Super megnat voice
@thomaseaseter7237
@thomaseaseter7237 5 лет назад
LR eswari very grat and grateful
@aanmeegasinthanaigal2240
@aanmeegasinthanaigal2240 4 года назад
பைலட் பிரேம் நாத் படத்தில் இவர் பாடிய அழகி ஒருத்தி இளனி விக்கிறா கொழும்பு வீதியிலே... என்ற பாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலம். அதை விட்டு விட்டீர்களே...
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 года назад
very true
@rponnusamy1716
@rponnusamy1716 2 года назад
T
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 года назад
With jayachandran sir
@devanathmariappan5286
@devanathmariappan5286 4 года назад
Lr iswari amma is music legend
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 3 года назад
Indhama va parata varthaihale illaiendru solalam avalavu dheiveham super amma great job
@sankarnadar4
@sankarnadar4 3 года назад
ஒரு கிறிஸ்தவ பாடகி பாடலால் இந்துமதத்தை வளர்த்தார்.... 🎉
@helenpoornima5126
@helenpoornima5126 9 месяцев назад
என் உயிர்ப்பாடகி 👸
@kalaivannanramakerisna8441
@kalaivannanramakerisna8441 4 года назад
Valthukal
@musickwithranju954
@musickwithranju954 4 года назад
Legendary singer...❤️❤️❤️
@celinegabriel8095
@celinegabriel8095 4 года назад
Old tamil movie songs
@sharanrao4211
@sharanrao4211 4 года назад
Great legend
@subramanianpalaniyandi1367
@subramanianpalaniyandi1367 4 года назад
till w're love miss L R .
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 года назад
We lost many songs of L R Eswari and ILIAYARAAJA combo
@joecardoza578
@joecardoza578 5 лет назад
Evergreen singer
@neeeyenirantharamjose2529
@neeeyenirantharamjose2529 4 года назад
Great achievement
@raju1950
@raju1950 3 года назад
Vaarayan thozhi vaarayo... One of the best
@kd7569
@kd7569 5 лет назад
ஒரு கிறித்தவ பெண்ணுக்கு ஈஸ்வரி என்கிற பெயர் நிலைத்தது வியப்பை தான் தருகிறது...
@rufinabritto5516
@rufinabritto5516 5 лет назад
k d 80
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 лет назад
@@rufinabritto5516 nee kirithuva thevdiyava
@surshraja136
@surshraja136 5 лет назад
Currer kaka matham mukiam ila.. Varumai na ena panna mudium
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 лет назад
The reason she got that name is.. because there was another singer named 'Rajeswari' those days..who was also famous..and she is the one who sang 'meow meow poonakutti' song. in order to avoid the naming confusions she was given this name.
@subab1601
@subab1601 4 года назад
Ramesh Kumar - just now vwnkat raman said Hindu tharmatthin sirappu.. unnai maathiri naagareegam illathavargalum hindu mathatthirkku ilivu.
@RoyalMobil-ik2dt
@RoyalMobil-ik2dt 6 лет назад
Good job
@johnvictor9652
@johnvictor9652 4 года назад
அவரது முழுப்பெயர் லூர்து ராஜேஸ்வரி .இதை சுருக்கி L.R.Eswari என வைத்துக்கொண்டார்.
@sivagamia994
@sivagamia994 5 лет назад
Super
@venkatvenkat6274
@venkatvenkat6274 3 года назад
GREAT SINGER, KADAVUL THANTHA PARISU L R E AVARGAL
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 года назад
Nice.
@nazeruddinn7736
@nazeruddinn7736 4 года назад
Legendary singer
@RameshKumar-ud5uk
@RameshKumar-ud5uk 5 лет назад
Best legend
@rangarajv
@rangarajv Год назад
Amma l r eswari avargal neenda ayiludan pallandu Kalam vazavendum
@vkrishna9764
@vkrishna9764 5 лет назад
I love you l.r . iswari amma unkala Mari yaralaum Vara mudiyathu unkalukku nigar neenkatha
@muralikrishna-ji4re
@muralikrishna-ji4re 3 года назад
SUPERB MA
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 года назад
Thank you very much
@peermohamed7673
@peermohamed7673 Год назад
Legend l r eswari amma
@anbuvani9994
@anbuvani9994 3 года назад
super punai super
@chandrankgf
@chandrankgf 4 года назад
Eswari amman padalgal arumai.
@krishnan6245
@krishnan6245 5 лет назад
The legent women..gretest singer
@SubbulakshmiprtThirumal
@SubbulakshmiprtThirumal 5 лет назад
The Only THING
@SubbulakshmiprtThirumal
@SubbulakshmiprtThirumal 5 лет назад
The only thing
@narasimhanvenlatachalapath8769
@narasimhanvenlatachalapath8769 2 года назад
நீடுழி வாழ்க
@truthseeker4491
@truthseeker4491 4 года назад
Vanakkam pala Amma Eswari avargallulku
@srinivasaragavan4385
@srinivasaragavan4385 6 лет назад
Good singer
@sunbaga53
@sunbaga53 6 лет назад
Like TMS and P su Seela?
@viswanathanarumugam6407
@viswanathanarumugam6407 2 года назад
So proud of Lreiswary
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,2 млн
Будни в пекарне. Часть 8
0:58
Просмотров 2,2 млн