Тёмный

பாடல் வரிகளை மாற்றச்சொன்ன எம்ஜிஆர், மறுத்த மருதகாசி / mgr vs marudhakasi /- ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 270 тыс.
Просмотров 120 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@hemalatha-hy1lc
@hemalatha-hy1lc 3 года назад
மருதகாசி ஐயா அற்புதமான வரிகள்
@pesumkangal9576
@pesumkangal9576 3 года назад
அருமை விமர்சனங்கள். ..12-05-2021
@vcilankumaran1976
@vcilankumaran1976 3 года назад
கவிஞர் மருதகாசி ஐயா அவர்களின் புடிவாதம் நியாயமானதுதான்.
@vedagopalan1519
@vedagopalan1519 3 года назад
அருமையான தகவல் மட்டுமல்ல மிக அருமையாக பாடவும் செய்கிறீர்கள்
@panneerselvam7401
@panneerselvam7401 2 года назад
Super information
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Год назад
மிக அருமையான பாடல் மருதகாசி எழுதியது கிராம மனம் தவழும் பாடல் பதில் தந்தி என்பது தான் நிஜமான கருத்து அதில் மாற்றம் இல்லை தூங்காதே தம்பி தூங்காதே
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 года назад
You are singing well. Nice information.
@umaubendran2692
@umaubendran2692 3 года назад
Excellent way of presentation about mgr and poet and singing the song enhancee presentation
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 3 года назад
அருமையான தகவல்..வாழ்த்துகள்..
@venkatachalamr2959
@venkatachalamr2959 3 года назад
Marudakasi the great poet.thanks for your speech.best this programme
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 3 года назад
எவ்வளவோ சம்பவங்கள் நடந்திருக்கிறதே... மெய் சிலிர்க்கிறது சார்...
@abdulthayub3186
@abdulthayub3186 3 года назад
வணக்கம், பிரான்சு நாட்டில் இருந்து அப்துல் தயூப்,, அருமை அய்யா, சொல்ல வார்த்தைகள் இல்லை, உங்களின் தகவல்கள் , அதை நீங்கள் விவரிக்கும் விதம், மற்றும் உங்களின் எளிமையான தமிழ் நடையில் அதை விவரிக்கும் விதம் மிக சிறப்பு. இது போன்ற இன்னும் பல விபரங்களை உங்களின் இருந்து எதிர்பார்க்கின்றோம், வாழ்த்துக்களுடன், அன்புடன், அப்துல் தயூப், பாரிஸ்
@sri9314
@sri9314 10 дней назад
Super
@soundarapandians.7991
@soundarapandians.7991 3 года назад
ஹீரோ முதலில் தோன்றும்போது பாடலுடன் வருவது, மலைக்கள்ளனிலிருந்து அல்ல! எம்.கே.டி அவர்களே அப்படி வந்துள்ளதாக நினைவு!
@smanohar4002
@smanohar4002 3 года назад
சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா ????
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
தாய்க்கு பின் தாரம்
@arifarifpm1613
@arifarifpm1613 3 года назад
இந்த காலத்திர்க்கும் ஏற்ற பாடல் தான் 👍😀
@kalidosssreema1996
@kalidosssreema1996 3 года назад
ஆஹா அருமையான தகவல் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@p.v.perumalvaradhan4861
@p.v.perumalvaradhan4861 3 года назад
Presentation is great and thanks
@kulothungans1433
@kulothungans1433 3 года назад
சினிமா தானே என்று நினைக்காமல் ஒவ்வொரு படத்தின் வெற்றி மட்டுமல்ல காவியமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் முயற்சி வெற்றி பெற்றது! அவரும் முதல்வர், காவியத் தலைவன் என்ற உயர் நிலை அடைந்தார்!
@pugalenthi0077
@pugalenthi0077 3 года назад
அருமையான பதிவு
@muniyappanmuniyappan7796
@muniyappanmuniyappan7796 3 года назад
சூப்பர் பாடல் எம்ஜிஆர் நடித்த படம் அருமை
@anantharamann2646
@anantharamann2646 3 года назад
நல்ல குரல் மற்றும் நல்ல கருத்து!
@thangamurugesant7846
@thangamurugesant7846 3 года назад
அருமை..
@karpanaikadhir462
@karpanaikadhir462 3 года назад
அருமை...
@venkatachalapathysabeshan6184
@venkatachalapathysabeshan6184 3 года назад
எப்பம்மா வரும்? அழகிய தமிழ் மகள் இவள், காதல் ராஜ்ஜியம் எனது, என் கேள்விக்கென்ன பதில், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, பச்சைக்கிளி முத்துச்சரம்..
@ganpatikumar4645
@ganpatikumar4645 3 года назад
நீதியை வென்ற தமிழன்இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மன செம்மல்MGR
@tamilmani9303
@tamilmani9303 3 года назад
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் அருமையான பாடல்
@munusamyn7357
@munusamyn7357 3 года назад
Very good message Vazhga valarga Pallandou
@mgrtrading539
@mgrtrading539 3 года назад
Muthalil.vanda.padal.arumaitambi.endruthan.hmv.record.ullalthu..from.malaysia
@karemkarim2647
@karemkarim2647 3 года назад
அருமை
@neelamegamg8068
@neelamegamg8068 3 года назад
மனுஷன மனுஷன் சாப்பிடுராண்டா அருமைத்தம்பி ...... இப்படி அருமைத்தம்பி, தம்பி என்று ஒவ்வொரு வரியும் முடியுமாருதான் முதலில் கவிஞர் எழுதினார் அந்த பாடல் பாலும். தேனும் பெறுகி ஓடுது பறந்த சீமையிலே ...என்று தொகையறாவுடன் துவங்கும் 78R P M இசைத்தட்டாக வந்தது.இப்போதும் அந்த பாடல் உள்ளது. அப்போது தி மு கவில் "ஆசை அண்ணா அருமைத்தம்பி" என்ற வாக்கியம் பிறபலமானது அதனால் அருமைத்தம்பி என்ற வார்த்தையை தணிக்கை யில் ஆட்சேபித்தார்கள் அதனால் படத்திற்கு தம்பிப்பயலே என்று பாடி பதிவுசெய்து படமாக்கினார்கள். இதில் எம் ஜி ஆர் ...?
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 года назад
நல்ல இடித்து சொல்லுங்கள் சார்
@sasikumarmani3058
@sasikumarmani3058 3 года назад
This man is speaking all nonsense.....I'm trying to Stop it by writing to youtube
@prabagarann8647
@prabagarann8647 3 года назад
நல்ல தகவல்தான். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் தணிக்கையில் ஆட்சேபித்திருந்தால் காட்சி மறுபடியும் தானே எடுத்திருக்க வேண்டும். ஆனால் காட்சியில் எம்ஜிஆர் அவர்கள் தம்பிப் பயலே என்றுதான் உச்சரிப்பார்.
@velum4119
@velum4119 3 года назад
இவன் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி உளறி கொட்றான் சார்.
@jacquessouce7454
@jacquessouce7454 3 года назад
நீங்கள் சொல்வது தான் சரி யான தகவல் அந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன்
@sridharannarayanan
@sridharannarayanan 3 года назад
இசை தட்டில் 78rpm அருமை தம்பி என்றே உள்ளது.
@mullaivanam......2162
@mullaivanam......2162 3 года назад
மனுசனமனுசேசாப்பிடுராண்டாதம்பிபயலே. மாற்றிய வார்த்தை. மனுசனமனுசசாப்பிடுராண்டாஅருமைதம்பி இந்த இரண்டு வரி பாடல்களையும் டிஎம்எஸ்அவர்கள்பாடி ஆடியோ வெளிவந்தது நண்பா
@johnvenkatesh8151
@johnvenkatesh8151 3 года назад
மருத காசி அவர்கள் ஒரு பாடல் எழுதினாரி. "மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி" என்று துவங்கும் பாடல் அது. அதன் சரணத்தில் "ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித வதச்சு" என்று வரும். இந்த ஆத்தூர் சேலம் அருகில் உள்ள ஆத்தூர் என்று அனேகம் பேர் நினைத்திருப்பார்கள். இல்லை. இது மாயவரம் அதாவது தற்போதைய மயிலாடுதுறை அருகில் உள்ள ஆத்தூர் என்ற குக்கிராமம். எனது மூதாதையர்கள் வாழ்ந்த மண். இந்த கிராமத்திற்கு திரு. மருதகாசி அவர்கள் ஒரு முறை வந்து இம் மண்ணின் சிறப்புகளைக் கேட்டறிந்திருக்கிறார். பின்பு சமயம் வந்த போது பாடலில் இணைத்திருக்கிறார். அக்காலத்து மக்கள் எத்தனைப் பெரிய ஜாம்பவான்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
@malikbasha3638
@malikbasha3638 3 года назад
ஐயா நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயர் இல்லை. உங்களுடைய விரிவுரைக்கு நன்றி. துறைசாந்த அறிவு உள்ளவர்கள் அதை அறியா துறைசாரா அதிகாரமிக்கவர்கள் சொல்வதை ஏற்க்கமாட்டார்கள் துறைசார்ந்த ஙல்லுனர்களுக்கு பனமே பிரதானம். அல்ல கொள்கையில் பிடிப்பு. இது ஜிடி நாயுடு இன்னும் பலர்.
@murugaiahp4491
@murugaiahp4491 3 года назад
Good;
@cmteacher5982
@cmteacher5982 3 года назад
மருதகாசிபாடலில்உள்ளுறைஉவமைஅதிகம்.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 3 года назад
Neenga nalla paadureenga !
@elumalaikannaiyan3168
@elumalaikannaiyan3168 3 года назад
Cinimathurail,MGR,Sonna,Marupeche,Eila,Athanaiyum,Mathiduvanga,Eindha,Ali,Poi,Solran, MGR,Pathi,Mathipukuraiyamal,Pathividavum, MGR,Ulagathin,MASS,HERO,Terinthukol,
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 3 года назад
மருதகாசி,... தமிழ் ரசனைக்குரிய பாடல்கள் பல அவர் இயற்பெயர் தமிழ்?
@krishnan5639
@krishnan5639 3 года назад
👌
@MrManie777
@MrManie777 3 года назад
Oru kelvi. MGR sonar avar ketkavillai. Ippadi pala thadavai mgr sir ai neengal yen mattam thata parkireergal. Irandhu 34 aandugal aagiyum innum makkal manadhil neengal idam petru irukum avarai kurai kaanatheergal. Yaaraalum asaika mudiyatha sakthi avar okay
@chinnappanselvaraj7952
@chinnappanselvaraj7952 3 года назад
விஷயமே இல்லை !
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 2 месяца назад
அந்தப்பதருக்கு திரும்பவும் பாடல் எழுதினாரா மருதகாசி
@nagendranraju9032
@nagendranraju9032 3 года назад
அப்படி என்றால் சின்னப்பயலே பாடல்ஏன் மாற்றப்படவில்லை? தவறான தகவல்.
@shivaparvathi1279
@shivaparvathi1279 3 года назад
பாடல்களை பாடி நிணைவு படுத்து கிறீர்கள்.
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 3 года назад
தம்பி நல்ல தகவல் யார்யா நி ?
@Subramani-dc5jj
@Subramani-dc5jj 3 года назад
கதாநாயகன் பாடிக்கொண்டே வந்து அறிமுகம் ஆகும் காட்சிகள் எம். கே. டி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. 'வாழ்விலோர் திருநாள் "என்று குதிரையில் அமர்ந்து பாடிக்கொண்டு வரும் ஹரிதாஸ் படப்பாடலை மறக்கமுடியுமா?
@j.kumarkumar5240
@j.kumarkumar5240 3 года назад
Mgr pera kedukarathukku amount evvalavu vangneenga sir
@kamarajm4106
@kamarajm4106 3 года назад
Mgr,sakkarapani rendu perum kariyakara paithium
@palanisivan4924
@palanisivan4924 3 года назад
நீங்கள் போட்ட பதிவுக்கு ஏன் வாசகர்களின் ஏகப்பட்ட முரண்பாடு கள். எது உண்மை!??
@ayyanarayyanar5931
@ayyanarayyanar5931 3 года назад
Unmai
@paluchamynachiappan8065
@paluchamynachiappan8065 3 года назад
This song iws written by Lakshmana dass not by Maruthakasi.
@rajaguru2381
@rajaguru2381 3 года назад
Pattukottai theriyatha vishayangal plz
@jpeter8909
@jpeter8909 3 года назад
Maruthakasi avarkalai vala vaithavarey makkal thilagam thaan nee brudaa uttettu tiriyathey vellaichamy nee pulgusamy
@anburajak8592
@anburajak8592 3 года назад
MGR-POMPALA poriki
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 3 года назад
100 % உண்மை
@pakiamuthuabraham6368
@pakiamuthuabraham6368 3 года назад
P
@selvamp1238
@selvamp1238 3 года назад
இது பட்டுக்கோட்டையார் பாடல்
@balamurugannatarajan2278
@balamurugannatarajan2278 3 года назад
This song was written by A.Maruthakasi
@balasundaramr7424
@balasundaramr7424 3 года назад
Paattum pottirukkaan.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 3 года назад
ஆனால் படத்தில் "அருமைத் தம்பி"என்றே பாடப்பட்டது. இசைத் தட்டுகளில் //.தம்பிப்பயலே //என்றே இருந்தது.
@manomohananpengat3706
@manomohananpengat3706 3 года назад
You are the age of only when MGR died. Still u r writing as u r a witness to that context. So u want to minimise mgr's might calculably in the psyche of innocent people who is very much interested in his songs because of their goodness at heart. The psychology behind MGR's films they are message giving of goodness, other actors are only entertainers that simple truth is not strike to them that is why they could n't got any milage in politics of TN. Otherwise MGR's acting skills r very much below to these otherfolks who is failures in tn politics from sivaji ganesan to your Rajani and kamal. So if MGR insisted for lyrical change of line he means it. For that u only need insight not sight of context. Otherwise you can only try to these kind of fabricated gimmick toyour purpose of writing. Anyway your style of presentation is appreciable. Thank you.
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
ஐயாவுக்கு நல்ல குளூகுளூன்னூ ஏதாவது கொடுக்கலாமான்னூ யோசிக்கிறேன்!இல்லை கொதிக்க கொதிக்கத் தரவா?!
@kodilingamraja705
@kodilingamraja705 3 года назад
👍
@malaiyappanmalai2371
@malaiyappanmalai2371 3 года назад
மனுஷனைமனுஷன்சாப்பிறடாஅருமைதம்பி.அதுமாறுவதுஎப்போதீருவதுஎப்போஅருமைதம்பி .என்றுபாடல்வரிகளில்கேட்டுள்ளேன்.
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 года назад
கொதிக்க வைத்து வீசும்
@abiramigg3533
@abiramigg3533 3 года назад
Mr. mathi mathi thavarana thagaval Pathividigriragal nee emathada thambi payala
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 3 года назад
Super
Далее
Одинокая сестра
00:14
Просмотров 15 тыс.