Тёмный
No video :(

பாடாத தெம்மாங்கு | Paadatha Themmangu |  

Maaja Music
Подписаться 162 тыс.
Просмотров 6 млн
50% 1

Song : Paadatha Themmangu
Singer : S.P.Balasubrahmanyam
Movie : Poonthotta Kaavalkaaran
Lyrics : Gangai Amaran
Music : Ilaiyaraaja

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 377   
@saiguganmugil5553
@saiguganmugil5553 7 месяцев назад
நான் பார்த்த"அத்தன"போட்டிகளில்" இவரைப்"பத்தி ஒரு"தவறா சொன்னதில்ல. கிரெட்❤❤❤❤❤
@gracyrani3886
@gracyrani3886 8 месяцев назад
உங்க மகனுக்கு நீங்க மகனாக பிறக்க வேண்டும் 😢
@pandiyarajan83
@pandiyarajan83 7 месяцев назад
எங்க ஊரு டெண்ட் கொட்டய்ல நான் அதிகம் பார்த்த படங்கள் கேப்டன் படங்கள் தான். முதன் முதலில் பார்த்த படம் கோயில் காளை. கேப்டன் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@vigneshwaranvikevignesh8392
@vigneshwaranvikevignesh8392 10 месяцев назад
இப்படி ஆடி பாடி மக்களுக்கு வாரி கொடுத்த வள்ளலுக்கா இந்த நிலைைமை மனசு ரொம்ப வலிக்குது கடவுேளே.
@user-cv2jj8fs2s
@user-cv2jj8fs2s 11 месяцев назад
என் உயிர் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிரமான ரசிகன் நான்
@nithyaboomi1376
@nithyaboomi1376 6 месяцев назад
❤❤
@nithyaboomi1376
@nithyaboomi1376 6 месяцев назад
Nanum avala rasigai miss u captain 😢
@rajendiranvenu5624
@rajendiranvenu5624 5 месяцев назад
Really I'm also
@user-zb1ym1yn2h
@user-zb1ym1yn2h 2 месяца назад
எந்தன் மனித கடவுள் அவர்
@ITS_ME_GHOST_HUNTER.officel41
@ITS_ME_GHOST_HUNTER.officel41 9 месяцев назад
ஒன்னும் இல்லாம ஆக்கிட்டீங்களே டா என் கேப்ட்டன நல்ல மனுசன் டா இந்த மாறி ஒரு மனுசன் என்னைக்கும் கிடைக்க மாட்டார்
@AmulNarmadha
@AmulNarmadha 5 месяцев назад
😢cgdfçfdcads
@user-ramraj
@user-ramraj Год назад
மனிதத்தெய்வம் வள்ளல் கேப்டன் விஜயகாந்த் ...❤❤❤❤❤❤
@maheshwari1984
@maheshwari1984 Год назад
Marit
@maheshwari1984
@maheshwari1984 Год назад
1
@rajagomathi3225
@rajagomathi3225 8 месяцев назад
உங்கள பார்க்கும்போது கண்ணீர் வருது😢😢😢😢😢😢😢😢😢😢😢
@lovelyilaiya4385
@lovelyilaiya4385 Год назад
என் சிறு வயதில் கேப்டன் மட்டுமே எனக்கு தெரிஞ்ச ஹீரோ. ஊர் முழுக்க அவர் ரசிகர்கள் தான் ஏராளம். நான் உட்பட அப்போது எனக்கு 07 வயது
@murugaiyanv1279
@murugaiyanv1279 Год назад
அருமை நண்பா நானும் அப்படிதான் ஆனால் எனது தாயார் எனக்காக கேப்டனை எனது மூத்த மகன் என்று தான் சொல்வார் ஆனால் இன்று அவர் என்னுடன் இல்லை ஆனாலும் நான் எனது வாகனத்தில் எழுதிய வசனம் கேப்டனேதுணே என்று
@VijayaKumar-oc7kw
@VijayaKumar-oc7kw 8 месяцев назад
உண்மை எங்க ஊர் வாழியூர் கிராமத்திலும் (தி. மலை) அப்போது அவரின் ரசிகர்கள் தான் அதிகம் .கேப்டன் வாழ்க
@gnanamuruganl-eo6lf
@gnanamuruganl-eo6lf 7 месяцев назад
நானும் தான் நண்பா
@user-vt4lo5lv8d
@user-vt4lo5lv8d 5 месяцев назад
Sooppara irunthu iruppinga appozuthu Ara davusar podunu!
@santhanalingamlingam2996
@santhanalingamlingam2996 Год назад
அனைவரும் சொல்வது பொய் அல்ல உண்மைதான் பழமையான பாடல் பலமுறை கேட்டாலும் சலிக்காது என்று கேப்டனின் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்❤❤❤❤
@SelvappaAji
@SelvappaAji Год назад
😊Pla
@BalajiBalaji-rc6nm
@BalajiBalaji-rc6nm 7 месяцев назад
😢 up
@vishnumoorthmoorthy9630
@vishnumoorthmoorthy9630 Год назад
எங்கள் கேப்டன் அவர்களின் மொகஹிட் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று நல்ல மனிதர்
@murugaiyanv1279
@murugaiyanv1279 Год назад
அவர் மனிதர் இல்லை எனக்கு கடவுளுக்கும் மேல் தாய் தந்தை கேப்டன் அதற்கு பிறகு தான் எனக்கு என் வாழ்வில்
@MariMuthu-pe9ok
@MariMuthu-pe9ok 7 месяцев назад
ஒரு முறை கணக்கம்பட்டி பழனி அருகில் சென்று வாருங்கள் இருவரும் முடிந்தால் அம்மாவாசை இரவு தங்கி வாருங்கள் நல்லதே நடக்கும் கண்டிப்பாக வாழ்க வளமுடன் 🙏
@thuniveythunai786
@thuniveythunai786 8 месяцев назад
அட வந்தது எல்லாம் வந்தது இல்ல போவது எல்லாம் போவது இல்ல இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா😢😢😢❤❤❤
@rajagopalmuthuswamy757
@rajagopalmuthuswamy757 8 месяцев назад
Miss you captain 😭😭😭 28.12.23 மறக்க முடியாத நாள்
@nithyaboomi1376
@nithyaboomi1376 5 месяцев назад
Ama captain nanum miss pannuren avar song kekafha naley illa😢
@MariMuthu-pe9ok
@MariMuthu-pe9ok 8 месяцев назад
தமிழ் நாட்டில் எப்பவும் கேப்டன் 🔥🔥
@rathimeenas8676
@rathimeenas8676 8 месяцев назад
எனக்கும் கேப்டன் படம் பாடல்😊 ரொம்ப பிடிக்கும்
@lakshmanan8688
@lakshmanan8688 2 года назад
என் அப்பா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் இது வரை நானும் என் அப்பாவும் சண்டை போட்டது இல்லை ஆனால் கேப்டனுக்காக அப்பாவிடம் ஒரு முறை சண்டை போட்டேன் அந்த அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவீர ரசிகன் தொண்டன் நான் ஏழை எளிய மக்களுக்கு தன் சொந்த பணத்தில் நிறைய உதவிகளை செய்துள்ளார் தமிழகம் நல்ல தலைவரை புறக்கணித்து விட்டனர்
@sundhars2033
@sundhars2033 2 года назад
B
@premasundar2234
@premasundar2234 2 года назад
Athai enthamakkal onaravilllai
@rajum5805
@rajum5805 2 года назад
உண்மை
@shiyamarun6462
@shiyamarun6462 2 года назад
🙏🙏🙏❤️
@dandapanidhandapaniv5037
@dandapanidhandapaniv5037 2 года назад
@@rajum5805 yg
@bhuvaneswaribhuvanaswari1250
என் மனசு ரொம்ப கஸ்டமா இருக்கரப்ப இந்த பாட்ட கேப்பேன் என் மனித தெய்வத்தின் பாட்டு
@arasimangai2336
@arasimangai2336 Год назад
Super
@thangaraj6169
@thangaraj6169 Год назад
@@arasimangai2336 😂😂
@CCB-su5br
@CCB-su5br Год назад
Ll
@vasanthanvasanthan5970
@vasanthanvasanthan5970 Год назад
​@@thangaraj6169😢கஊ🎉ஞஞஞி.பஉஒ😊ே
@rparashuram
@rparashuram 7 месяцев назад
Iam love 😭 😭😭 😭😭
@emotionalking1465
@emotionalking1465 7 месяцев назад
தெய்வங்களே கடவுளே இந்த கேப்டனை அப்படியே என்னிடம் கொடுத்து விடுங்கள் நான் ரொம்ப சந்தோஷம் அடைவேன் ப்ளீஸ் கடவுளே
@kishoreyazhini9794
@kishoreyazhini9794 8 месяцев назад
😭😭😭😭😭😭😭😭கடவுளே கடவுள்கிட்ட சென்ற நாள் 28.12.2023😢இப்படியா முடிய வேண்டும் இந்த ஆண்டு 😢😢😢
@user-iv1wq2vd2t
@user-iv1wq2vd2t 6 месяцев назад
😢😢😢
@Pushpavalli-vi7gi
@Pushpavalli-vi7gi 4 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dhanamramachandran5427
@dhanamramachandran5427 11 месяцев назад
எனக்கு குழந்தை இல்ல நான் எப்பொழுது சோகத்தில் இருக்கிறேனோ அப்பொழுது இந்த பாட்டை நான் கேட்பேன் 😢😢😢
@Unakku.yennapa.nee.paithiyam
@Unakku.yennapa.nee.paithiyam 11 месяцев назад
Anna kavalai vendam
@kesevang7360
@kesevang7360 11 месяцев назад
😢😢
@tharunlingeshtharun9420
@tharunlingeshtharun9420 10 месяцев назад
😢😢
@saravanansaravanan5576
@saravanansaravanan5576 10 месяцев назад
😭
@mylovemessialien
@mylovemessialien 10 месяцев назад
இறைவன் சீக்கிரமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் தர பிரார்த்தனை செய்கிறேன் 🤲
@sanmerrsa3723
@sanmerrsa3723 Год назад
Vijay kanth. Ser super. Ungala pola ennaruthar poranthu than varanum one of king 🤴 you
@kumara5404
@kumara5404 8 месяцев назад
What a crowd for captain really a soulful person RIP Captain ❤
@user-it7et8jo6o
@user-it7et8jo6o Год назад
தோலில்போட்டவ என்தாயி என்சோகம்தீர்கவாதாயி ஓ சொந்தமுஇல்ல பந்தமுஇல்ல
@arasimangai2336
@arasimangai2336 Год назад
Super
@saranyam9920
@saranyam9920 11 месяцев назад
என் கணவருக்கு பிடித்த பாடல்❤❤❤
@kesevang7360
@kesevang7360 10 месяцев назад
Haiii
@dineshdj0016
@dineshdj0016 2 года назад
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே தோளில் போட்டவ என் தாயி என் சோகம் தீர்த்திட வாதாயி ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல வந்தத விட்டு நின்னேனே நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே சாமி கொடுக்கல குழந்தை வரம் உன்னாலே பேர புள்ள நூறு வரும் அட வந்தது எல்லாம் வந்தது இல்ல போவது எல்லாம்போவது இல்ல இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு
@RK-zd8bq
@RK-zd8bq Год назад
Super Vera level sir
@pavithrapavithrasp1014
@pavithrapavithrasp1014 Год назад
Nice feeling songs 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ranganrekha969
@ranganrekha969 Год назад
அருமை
@ranganrekha969
@ranganrekha969 Год назад
4:12
@user-ep6vc4pl1m
@user-ep6vc4pl1m 9 месяцев назад
Sir unga name uvar great❤
@rajasekar245
@rajasekar245 7 месяцев назад
6 songs in this movie. All songs were big hit. i was 3 when the film was released. those days these songs were played during festivals in speakers. Magical Ilayaraja...
@jagtce
@jagtce 7 месяцев назад
second you.. those days are unfogettable & memorable for 80s kids ..Ippo thala kizha ninnu kutti karanam adichalum idhu madhiri oru album poda mudiyathu.. and special mention about the lyrics from gangai amaren
@seenuvasan2662
@seenuvasan2662 Год назад
என்னோட சின்ன வயசுல ஊருக்குள்ள ஏதாவது ஒரு வீட்டிலே டிவிடி பிளேயர்ல போடுவாங்க அந்த படத்தை அப்போ முழுக்க விஜயகாந்த் மட்டும்தான் ரஜினி கமல்ன்றது எங்களுக்கு அர்த்தம் யாருன்னு தெரியல அந்த கேப்டன் மட்டும் தான் அப்பா பார்த்த படம் இன்னைக்கு டச் பண்ண கையில வச்சு பார்த்துகிட்டு இருக்கான் நான் சினிமாவில் ரசித்த முதல் மனிதர் என் கேப்டன் சாகும்வரை கேப்டன் ரசிகன் நான்
@murugaiyanv1279
@murugaiyanv1279 Год назад
நான் தினமும் வணங்கும் மனித கடவுள் கேப்டன் இறக்கும்வரை கேப்டன் வழியில் கேப்டன் முருகாபூண்டி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம்
@plavakumar-tg2ul
@plavakumar-tg2ul 11 месяцев назад
captain 👌
@user-sf4do5xl1p
@user-sf4do5xl1p 11 месяцев назад
Correct
@radhikar4639
@radhikar4639 10 месяцев назад
@spiderman545
@spiderman545 9 месяцев назад
உயிர் உள்ளவரையில் கேப்டன் வழியில்
@rajagomathi3225
@rajagomathi3225 8 месяцев назад
உங்களை பாக்கும் போது கண்ணீர் வருது😢😢😢😢😢😢
@SelvaRaj-pk4if
@SelvaRaj-pk4if 11 месяцев назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டலம் சலி கது
@eveeramani4402
@eveeramani4402 Год назад
அருமையான பாடல் ❤️❤️❤️
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 месяцев назад
🌹முன்னாடி வாழ்க்கை, கல்லுபட்ட கண்ணாடி போல ! என் பொண்டாட் டி வாழ்க்கை ! முள்ளு மேல பட்டாடை போல ! பன்னீரும் இல்லாம !க ண்ணீரும் இல்லாம !த ள்ளாடி நின்னேனே ! நா ன்தானே ! தோளில் போ ட்டவள் ! என் தாயி ! என் சோகம் ! தீர்த்திட வா தா யி ! ஏ சொந்தமுமில்ல ! பந்தமுமில்ல ! வந்தத விட்டு நின்னேனே ! நி ம்மதி என்னைக்கு எங் கிட்ட வந்திடுமோ ?☹️😨😰🥺😪
@Iyyappanfishcutting
@Iyyappanfishcutting Год назад
எங்க அப்பாவுக்கு பிடித்த பாடல் அவருடன் கேட்ட நினைவுகள் எனக்கு
@tamiltamilselvan2133
@tamiltamilselvan2133 Год назад
Eanga appa kku podikum
@user-ie3ex7mg6v
@user-ie3ex7mg6v 11 месяцев назад
அய்யா s.p.b.குரல்வாழ்க
@priyashanmupriya2502
@priyashanmupriya2502 11 месяцев назад
Captain Singham super song n Noor varsham nalla irukkanum angle captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@T.premamalini
@T.premamalini 11 месяцев назад
Ovvoru kathalum tholviyil maranathai thaluviyathu en enru ippathan puriyuthu Nan 90ke poren 💞💞💞💞💞💞
@pothiyammalkumaran375
@pothiyammalkumaran375 Год назад
😭😭😭😭😭😭😭மனசு கஷ்டமாக இருக்கிறது
@user-ls2nu7hw3i
@user-ls2nu7hw3i 7 месяцев назад
என் அப்பா மதியானா என் மாம்மா விஜயகாந்த் ஒடா திவிரா ரசிகர் அவரலா நானும் அவரை ரசிப்பேன் ❤❤
@sivasakthibalan.s7630
@sivasakthibalan.s7630 Год назад
When I am feeling... I listen the song for my wife
@JaganRaman-tz3cd
@JaganRaman-tz3cd 8 месяцев назад
எனக்கு பிடித்த பாடல் 😢😢😢😢😢😢
@rajavelvel9752
@rajavelvel9752 Год назад
என்னால் மறக்க முடியாத வரிகள்
@user-lv1kd5ke3o
@user-lv1kd5ke3o 9 месяцев назад
No speech only WEECH vijikathan sir ❤❤ 🗡️🗡️🔥⚡
@vickyvignehvignesh2101
@vickyvignehvignesh2101 8 месяцев назад
Great man❤
@manojmanoj1562
@manojmanoj1562 11 месяцев назад
nan sinna pulla irrukkum pothu ...athikama vijakanthavmovie than parppan tvt la ....song lam supara irrukkum ...enkku appola irrunthu ippavarakkum ayya keptanactha putikkum...🥰🥺
@user-it7et8jo6o
@user-it7et8jo6o Год назад
பன்னிரு இல்லா கன்னீரு இல்லாமதல்லாடி நின்னேனே பூமானே
@lakshmimaha-cn5ms
@lakshmimaha-cn5ms 4 месяца назад
எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த பாடல் i really miss you appa 😭😭😭😭😭
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
😭மனசு பயங்கரமாக வலிக்கிறது ராஜா🙏
@sakarnar.ksankar.k9249
@sakarnar.ksankar.k9249 Год назад
God pls u
@Seenumurugan46
@Seenumurugan46 7 месяцев назад
இந்த Expression la captain matum tha kuduka முடியும் ❤
@varathankokila3054
@varathankokila3054 Год назад
I love this song 💓 and my favorite song 💗💗💗💗💗
@DontmissJagan
@DontmissJagan 2 месяца назад
இன்னா பாட்டு தலைவா *📻🎼🎤🎶 📺🎞️📽️ 🎥 கங்கை அமரன் அவர்கள் எழுத்து இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ஆஹா * உலக சினிமா ரசிகர்களின் இதயங்ளில் என்றும் ஒலிக்கும் ஜொலிக்கும்* இதே தேதியில் ரிலீஸ் 10-6-1988 ரிலீஸ் சூப்பர் ஹிட்*
@kaviarasanm1990
@kaviarasanm1990 2 года назад
பாடல் அருமையான பாடல்
@velumedical8696
@velumedical8696 Год назад
saami kudukkala kulanthai varam indha song enkkuthan
@elumalaitomato1980
@elumalaitomato1980 Год назад
அருமை யான பாடல் வரிகள்
@spprabhu5021
@spprabhu5021 Год назад
♥️My favourite song ♥️
@jiza9992
@jiza9992 8 месяцев назад
MISS YOU SIR CAPTAIN VIJAY KANTH 28-12-2023 😢😢😢😢
@krishnangk1608
@krishnangk1608 8 месяцев назад
Only one captain for tamil cinema😢😢😢
@19divyae56
@19divyae56 2 года назад
Very feeling and nice song
@Gowrimeyyappan
@Gowrimeyyappan 7 месяцев назад
சூப்பர் பாடல் எனக்கு பிடித்த பாடல்
@user-xj1dm5kc5g
@user-xj1dm5kc5g 6 месяцев назад
ஒலிபெருக்கி யில் அதிகம் ஒலிக்கும் பாடல்.❤❤❤❤
@sundarasamyg9207
@sundarasamyg9207 Год назад
90s eludhi vecha pattu edhu it s my😅 feeling
@SivaSp-hl8hv
@SivaSp-hl8hv 4 месяца назад
கேப்டன் விஜயகாந்த் கடவுள் ❤❤❤
@artheeswarielumalai905
@artheeswarielumalai905 2 года назад
Nice song 🙏🙏🙏
@mayilsamysamy9637
@mayilsamysamy9637 Год назад
Kaalathukum aliyatha song ... valka captian
@RK-zd8bq
@RK-zd8bq Год назад
Vera level song
@manjumuthu7915
@manjumuthu7915 Год назад
My feeling song
@smanjutha2005
@smanjutha2005 8 месяцев назад
Nanum intha nilamailatha irukka enakku kuzhanthai illam manasu kastama irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😥🥺🥺🥺
@selvank8566
@selvank8566 10 дней назад
😢😢😢😢
@k.ishwarya889
@k.ishwarya889 Год назад
Vera leval song 🎵🎵🎵🎵
@senthilkumarsenthilkumar1559
இவரைப்போல் ஒரு நல்ல தலைவரை புறக்கணித்தது தமிழமக்களின் சாபக்கேடு
@ananthananth4106
@ananthananth4106 8 месяцев назад
👌...😘😍🥰...❤
@pselvamyil8070
@pselvamyil8070 9 месяцев назад
சூப்பர் பாட்டு
@user-dg5wd7xd4q
@user-dg5wd7xd4q 8 месяцев назад
Captain erantha piragu avaroda songs keka vanthavaga yarellam
@riyaskhan3148
@riyaskhan3148 2 года назад
kavalukku ninnennea semma semma werts super
@seemaseema3759
@seemaseema3759 7 месяцев назад
Miss you captain ❤❤😭😭😭😭🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 I like this song too much
@muthupapathi4417
@muthupapathi4417 11 месяцев назад
Super❤❤❤❤😊😊😊😊😊❤❤❤❤❤
@rsuresh6887
@rsuresh6887 7 месяцев назад
இன்னொரு பிறவி எடுத்தாலும் கேப்டன் மாதிரி யாராலும் முடியாது
@sankars9394
@sankars9394 7 месяцев назад
True
@user-cm1nb3ci5m
@user-cm1nb3ci5m 8 месяцев назад
😭😭🙏🙏🙏அண்ணா போய்டிங்க லா 🙏🙏😭😭😭
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@user-ds2kg9js4c
@user-ds2kg9js4c 4 месяца назад
Mmm enakkum kuzhanthai illa Nanu entha patal keppa😢😢
@Riderking5151
@Riderking5151 Год назад
I like the song 🔥
@marakathamanikrishnasamy8867
Nice song Thaliavaa
@makilandeswari12
@makilandeswari12 4 месяца назад
Yaarellam 2024 kekringa like pannitu ponga ❤
@DeviDevi-sc2mi
@DeviDevi-sc2mi 2 года назад
Sbp sir sonice song avar oru good
@sssvragam
@sssvragam Год назад
கேப்டன் வாழ்க
@user-db7ok5ec7h
@user-db7ok5ec7h 4 месяца назад
En Appa ku romba pudicha song ana en kuda en Appa illa ipa iiss you Appa ❤❤❤❤
@rsuresh6887
@rsuresh6887 7 месяцев назад
சாகும் வரை வாழ்ந்த தெய்வம்
@senthilkumarsenthil5389
@senthilkumarsenthil5389 Год назад
Enaku piditha song
@user-ng7vk9oh2k
@user-ng7vk9oh2k 8 месяцев назад
❤ Captain
@ManikandanManikandan-jc5hd
@ManikandanManikandan-jc5hd 7 месяцев назад
Padathula aludhakooda alugavarudhu chellam. Love u💚💚💚💚💚
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 7 месяцев назад
கேப்டன் மனம் ஏற்க மறுக்கிறது உங்கள் மறைவை
@Harshith16
@Harshith16 Год назад
Yen கேப்டன் என்றும் மாஸ்
@sanmugamk398
@sanmugamk398 11 месяцев назад
அண்ணா எனக்கு யாரும் இல்லை எனக்கு அக்கா தங்கை தம்பி அண்ணா யாரும் இல்லை அதனால் எனக்கு ஒரு பாடல்
@Elumalai.EeeElumalaiElumalai
@Elumalai.EeeElumalaiElumalai 4 месяца назад
என் மனசு வலிக்கும் போது இந்த பாட்டு நான் கேட்பேன்
@roselinessr
@roselinessr 8 месяцев назад
Love u captain
@Alone_942
@Alone_942 6 месяцев назад
Intha song naenacha my husband feeling my husband is death😢
@saranya7902
@saranya7902 8 месяцев назад
Miss you captain 😢😢😢😢
@sukisakthi.r
@sukisakthi.r 8 месяцев назад
My favourite song🎉🎉🎉🎉
@velnayakar1429
@velnayakar1429 2 месяца назад
எங்கள் குலதெய்வம்
@samathuraidurai502
@samathuraidurai502 7 месяцев назад
Love you caption 🙏🙏🙏🙏
@senthilkrishnan6505
@senthilkrishnan6505 Год назад
SPB 🎉🎉🎉
@luckydays2306
@luckydays2306 8 месяцев назад
Awesome pair
@akhilakarnatakabangarpetps5772
@akhilakarnatakabangarpetps5772 7 месяцев назад
We Miss you more captain boss 🙏🌹🙏🌹
@muthukumarthanks9102
@muthukumarthanks9102 Год назад
இளையராஜா இஸ் கிரேட்
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 7 месяцев назад
No DVD at that time 1987-90 time DECK only famous,indha padam athikam poduvanga..
Далее