எவ்வளவு youtube channel இருந்தும் நான் ஏன் soni யோட அடிமை ஆனேன்? Very decent dressing,நல்ல concept, extordinary acting skills, hard work etc, etc Proud to being a soni' s fan❤
எம்மா Soni உனக்குள்ள எவ்வளவு திறமை❤,,.. நிறைய பேர் சோலோ வா வீடியோ போட ஆரம்பித்து பிறகு குடும்பத்துல உள்ள ஒருத்தர் ஒருத்தரா சேர்த்து வீடியோ போடுறாங்க... நீ மட்டும் தான் Soni கண்ணு solo வா வீடியோ போட்டு, இத்தன பேர் மனசுல நின்னுட்ட❤... Sema ❤❤❤❤
நானும் ஸ்கூல்ல அடிக்கடி பாட்டி செத்துப் போயிட்டாங்கன்னு சொல்லி லீவு எடுப்பேன் எல்லாரும் அடிக்கடி பாட்டி செத்துப் போயிட்டாங்க பாட்டி செத்துப் போயிட்டாங்கன்னு சொல்றியே உனக்கு எத்தனை பாட்டின்னு கேப்பாங்க எனக்கு ரெண்டு தாத்தா நாலு பாட்டி எங்க ரெண்டு தாத்தாவுக்கும் ரெண்டு ரெண்டு wife..,. So எனக்கு நிறைய லீவு கிடைக்கும்😂😂😂
Soni sister after watching ur video, I'm free from stress.I was laughing like anything.Especially you've done a wonderful job. Voice modulation & ur face expression was really nice.
பாட்டியின் நடிப்பு அபாரம் 👌👌👌💐💐❤️❤️❤️ உங்கள் திறமையை பார்த்து வியந்து போகிறேன் 🥰🥰👏👏👏👏👏 வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் தினமும் உங்கள் வீடியோ பார்த்து விட்டு தான் தூங்க செல்கிறேன் அவ்வளவு சந்தோஷம் சிரிப்பு ❤❤❤ உங்கள் வீடியோ பார்க்கும் போது கிடைக்கிறது சோனி சிஸ்டர் ❤️❤️❤️