Тёмный

பாட்டு இல்லாமல் ராமராஜன் படமா? இசையமைக்க மறுத்த இளையராஜா | 15 ஆண்டு உழைப்பின் வெற்றி | 

Saattai Thirai
Подписаться 38 тыс.
Просмотров 31 тыс.
50% 1

சாமானியன் திரைப்பட இயக்குனர் ராகேஷ் அவர்களுடன் சாமானியன் படம் குறித்த சிறப்பு நேர்காணல்
#saamaniyan #ramarajansongs #ilayaraja

Опубликовано:

 

26 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@raja_mohammed4628
@raja_mohammed4628 29 дней назад
இந்த நேர்காணலுக்கு முன்பு வரை எனக்கு எந்த யோசனையும் இல்லை. இப்போது இந்த படத்தை திரை அரங்கில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 💐💐
@Aattral
@Aattral 29 дней назад
என்ன படம்
@user-vz4cf8sp6o
@user-vz4cf8sp6o 26 дней назад
Samannieyan padam super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@gmadhesh6667
@gmadhesh6667 26 дней назад
​@@Aattralசாமானியன்
@tellmebro1204
@tellmebro1204 26 дней назад
😮
@AnnoyedRunningShoes-dp6ul
@AnnoyedRunningShoes-dp6ul 26 дней назад
பணத்துக்காக எப்படி வேண்டும் மானாலும் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் இப்படிதான் நடிப்பேன் என்று இருக்கும் லச்சிய நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன் சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@user-cc3nc9ln7k
@user-cc3nc9ln7k 29 дней назад
என்னம் வாழ்கை ராமராஜன் சார் என்றும் நல்லாஇருப்பார்
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 29 дней назад
சாமானியனின் இயக்குநர் மிகவும் இயல்பாக, வெளிப்படையாக பேசியது சிறப்பாக இருந்தது! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@varatharaj4304
@varatharaj4304 29 дней назад
ராமராஜன் ராமராஜன் தான் அண்ணா ❤❤
@mailamangai9080
@mailamangai9080 26 дней назад
நான் MGR ரசிகன். இளையராஜா வின் தீவிர விசிறி. ராமராஜன் எனக்கு மிகவும் பிடிக்கும். MGR போல ரமராஜனுமும் மது புகை இரண்டும் பயன் படுத்திய து கிடையாது. அருமையான செவ்வி. வாழ்த்துக்கள். தேசிய தலைவரை மதித்த இயக்குனருக்கு நன்றி வாழ்த்துக்கள். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@Ragu377
@Ragu377 29 дней назад
கிராமத்து ராஜா ராமராஜன்
@teentann9245
@teentann9245 29 дней назад
சாட்டை திரை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@shankarnks533
@shankarnks533 29 дней назад
இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் மேலும் மேலும் வெற்றி திரைப்படம் எடுக்க நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்👌😊🤝👍🙏
@varatharaj4304
@varatharaj4304 29 дней назад
இவர் உண்மையான டிரைக்கட்டர் ❤❤
@user-xc1lz8ql1v
@user-xc1lz8ql1v 26 дней назад
சூப்பர் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲வெற்றி அடைய வாழ்த்துக்கள் ராமராஜன் ரசிகன் 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱குவைத்
@Doss-do4wo
@Doss-do4wo 26 дней назад
ஆத்மார்த்தமான நேர்காணல் மக்கள் நாயகன் ராமராஜன் நற்பண்புகளை போற்றும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக விமர்சனம் செய்தீர்கள் உள்ளபடியே நல்ல விமர்சனம் செய்திகள் மக்கள் நாயகன் புகழுக்கு புகழ் செய்தீர்கள் நன்றி
@pattumuthu.sankarankovil8574
@pattumuthu.sankarankovil8574 26 дней назад
சாமானியன் டைரக்டர் ராகேஷ் அவர்களை நேர்காணல் பேட்டி எடுத்த சாட்டை திரை சேனலுக்கு மிகவும் நன்றி ❤️
@kannuchamyc6715
@kannuchamyc6715 26 дней назад
சாமானியன் படம் சூப்பர் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 29 дней назад
சிறப்பான விவாதம் 👌👍
@devadossvelu1411
@devadossvelu1411 29 дней назад
சாட்டை சூப்பர் விமர்சனம்
@proudtamizhan1
@proudtamizhan1 29 дней назад
சிறப்பான விவாதம்💯 சாட்டை❤
@Senthanguru
@Senthanguru 29 дней назад
அண்ணன் ரகேஷ் நேர்காணல் சிறப்பு சகோ துரையின் கேள்விகள் பல அனுபவங்களை பேச வைத்துள்ளது இந்த படம் ஒரு வித்யாச அனுபவம் ராமராஜன் ரசிகர்ளுக்கு
@veerakumar2441
@veerakumar2441 21 день назад
வாழ்க வளமுடன் எனது மண்ணின் புதல்வரே இயக்குநரே கலைத்தாய் உம்மை உயர்த்தட்டும். ❤❤❤❤❤❤❤
@manickamr4517
@manickamr4517 29 дней назад
Very very nice movie 🍿🍿🍿
@tdarwin1697
@tdarwin1697 29 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Sk.Mannan
@Sk.Mannan 29 дней назад
வாழ்த்துக்கள் சாட்டை...வாழ்த்துக்கள் ராகேஷ் அண்ணன்
@pulens5444
@pulens5444 29 дней назад
வணக்கம் துரை வாழ்த்துக்கள் சகோ!
@manickamr4517
@manickamr4517 29 дней назад
Super ❤️💕💕❤❤❤
@manickamr4517
@manickamr4517 29 дней назад
Super ❤️💕💕❣️❣️💕
@Sk.Mannan
@Sk.Mannan 29 дней назад
வெற்றி வெற்றி
@Senthanguru
@Senthanguru 29 дней назад
சிறப்பு சகோ துரை படம் மிகச்சிறப்பு
@aruchamya4340
@aruchamya4340 25 дней назад
சாட்டை திரைக்கு வாழ்த்துக்கள் சாமானியன்இயக்குனருடைய நேரகானல் அருமை❤
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 25 дней назад
சாட்டை சேனலுக்கு நன்றி.இயக்குனர் இராகேஷ்அவர்களே நிங்க இறைவன் அருளால் நல்லா வருவிங்க.வாழ்த்துக்கள் .
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 29 дней назад
சிறப்பு சிறப்பான நேர்காணல் உறவுகளே.
@user-lq9zg3vb1q
@user-lq9zg3vb1q 26 дней назад
Super super Annan ramarajan my ❤❤❤❤❤❤❤ I love you Annan
@Sk.Mannan
@Sk.Mannan 29 дней назад
வாழ்த்துக்கள் அண்ணன்
@gmadhesh6667
@gmadhesh6667 26 дней назад
மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துகளை எளிமையாக சொல்லும் அற்புதமான படைப்பு. சாமானியன்.. இந்த திரைப்படம் பற்றி சாட்டையில் விவாதித்தமைக்கு தம்பி சாட்டை. துரைமுருகன் அவர்களுக்கு நன்றி நன்றி...
@nesamani4653
@nesamani4653 21 день назад
வாழ்த்துக்கள் ராமராஜன் ஜெயிக்கணும்... ஜெயிப்பார்...
@ramchandranr007
@ramchandranr007 29 дней назад
Congratulations sir
@freeman4604
@freeman4604 23 дня назад
ராமராஜன் மிகச்சிறந்த நடிகர் 💥💥💥
@_______Master_Cleaning_Carpet_
@_______Master_Cleaning_Carpet_ 25 дней назад
நீங்கள நல்ல இருக்க வேண்டும் வெற்றி வெற்றி
@rajap6872
@rajap6872 26 дней назад
Makkal naayagan Ramarajan sir ❤❤❤
@rajajig7649
@rajajig7649 26 дней назад
ராமராஜன் மீண்டும் வெற்றி பெறுவீர்கள்
@suriyakala7852
@suriyakala7852 26 дней назад
Unmaiyave super movie Samaniyan 👌
@user-dv5ff1ep1l
@user-dv5ff1ep1l 25 дней назад
பத்து லட்சம் ரசிகர்கள் இந்த படத்தை திரை அரங்கில் சென்று பார்த்தாலே இந்த படம் வெற்றி படம் தான்
@naveennimalanr2842
@naveennimalanr2842 29 дней назад
தயவுசெய்து முதல் 3 நிமிட நெரம் வீனடிகாதீர்கள்.
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 26 дней назад
ஆம்
@gunasekaran4130
@gunasekaran4130 25 дней назад
பொதுவாக நான் திரைப்படங்கள் பார்ப்பது கிடையாது அதில் விதிவிலக்காய் நமது மக்கள் நாயகன் ராமராஜன் அனைத்து திரைப்படங்களை பார்த்து விடுவேன் அது ஏன் என்றால் மற்ற கதாநாயகர்களை போல் புகைப்பிடிப்பது மது அருந்துவது பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது கற்பழிப்பு காட்சிகளில் நடிப்பது இதுபோல் எதுவும் நமது மக்கள் நாயகனிடம் இருக்காது
@chandransethupathi647
@chandransethupathi647 28 дней назад
சிறப்பு சாட்டை❤👌👌👌
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 26 дней назад
நல்ல மனசு உள்ள ஆள்கள் லாம் சேர்ந்து இந்தப் padaththai எடுத்து இருக்கிங்க. படம் Supera Supera theaters இல் odikkitte இருக்கணும் எல்லோரும் நல்லா இருப்பிங்க special ஆ ராமராஜன்
@sundarapandian4580
@sundarapandian4580 22 дня назад
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏🙏🙏
@loganathan9105
@loganathan9105 29 дней назад
Saamaniyan is a excellent movie... Must watch
@user-fw1vc4bv2m
@user-fw1vc4bv2m 29 дней назад
அருமை பதிவு அண்ணா 💪🔥🌳🦋
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 26 дней назад
அனைவரும் பார்க்கக்கூடிய படம் சிறந்த நடிப்பு சிறந்த இசை சிறந்த திரைக்கதை அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இசைஞானி இன்றும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது ஒரு தமிழ் குடியில் பிறந்த தமிழ் மகனை நாங்கள் போற்ற வேண்டும் எதற்காகவும் தன்னுடைய இசை பாணியை மாற்றிக் கொள்ளாமல் தமிழுக்கான இசை தமிழனுக்கான இசை என்று அதையே அவர் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் இந்த காலகட்டத்துக்கு தகுந்தாற் போல் இசை அமைக்க தன்னை மாற்றிக் கொள்ள ஒரு திரைப்படம் போதும் ஆனால் அவருக்கு அதில் நாற்றம் இல்லை ஒரு கீரவாணி தேவா இன்னும் நிறைய இசையமைப்பாளர்கள் இவர்களால் முடியும் என்றால் இசைஞானியார் அதை ஈசியாக செய்து காட்ட முடியும் ஆனால் அவருடைய இசையை மாற்றிக் கொள்ள துளியும் விருப்பமில்லை என்று கூறி விட்டாராம் இளையராஜா என்பது ஒரு உன்னதமான படைப்பு இந்த தமிழ்ச் சமூகம் போற்ற வேண்டும் சிலர் ஜாதிக்காக சிலர் மதத்திற்காக இளையராஜாவை வன்மம் மாக விமர்சித்துக் கொண்டு வண்ணங்களை கக்கிக் கொண்டு இருக்கின்றார்களா கே ராஜன் ஜேம்ஸ் வசந்த் இன்னும் இன்றைய கலசங்கள் இருக்கின்றது இதுதான் இந்த கேடுகெட்ட தமிழ் சமூகம் தமிழனை அழிப்பதற்கு வேறு யாரும் தேவையில்லை தமிழர்களே போதும் வாழ்க சாமானியன்
@DRKALIMUSCLE
@DRKALIMUSCLE 29 дней назад
Starting la podura music sound kammi pannuga anna voice kekala
@ramkumarr4996
@ramkumarr4996 23 дня назад
Congratulations sattai 🎉
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 26 дней назад
Illyaraja is one of the best music director in the world 🌍
@chocolatepearl6
@chocolatepearl6 25 дней назад
*directors
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 26 дней назад
ராமராஜன்.வெற்றி
@balana3146
@balana3146 29 дней назад
சாட்டையார் இந்த படம் குறித்து பேச வேண்டும் என்று எண்ணினேன்., சாட்டை திரையில் பேசி விட்டார்., அப்படியே ஹாட்ஸ்பாட் என்ற படத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி குறித்து ஒரு கரு உள்ளது அவசியம் சாட்டையில் அதை பேச வேண்டும்...
@arunavaani-gy7oi
@arunavaani-gy7oi 25 дней назад
Super..
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 26 дней назад
படம் நல்லா இருக்கு படம் வெற்றியான்னு தெறியல ஆனால் தோல்வி இல்லை நான் முதல் நாள் இரண்டாம் காட்சி திரையில் பார்த்து விட்டேன் கௌரி தியேட்டர் சேலம்
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 29 дней назад
Super 👌👌👌
@venkatesan.mvenkatesan.m1546
@venkatesan.mvenkatesan.m1546 29 дней назад
Back ground music sound can you reduce
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 26 дней назад
டெல்டா டைரக்டர் வாழ்த்துக்கள் ❤❤❤
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 26 дней назад
மகிழ்ச்சி
@mammam-bg6cw
@mammam-bg6cw 29 дней назад
👏👏👏👍
@arunavaani-gy7oi
@arunavaani-gy7oi 25 дней назад
🎉🎉🎉🎉🎉
@tamil1978
@tamil1978 29 дней назад
👏👌🐯👍🎉🎉🎉🎉
@Manivannan-dp9po
@Manivannan-dp9po 26 дней назад
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுதந்திரபுரம் வாழ்த்துக்கள்
@sanjeevankandy
@sanjeevankandy 29 дней назад
Congratulations all team 💐
@maheshsoundservice9603
@maheshsoundservice9603 26 дней назад
Iruvarukkum. Nandri
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 26 дней назад
Super ❤🎉
@DreamerAloneking
@DreamerAloneking 29 дней назад
03:08 காணொளி தொடங்கும் நேரம்
@user-ob6uj3pu6f
@user-ob6uj3pu6f 25 дней назад
Vetri adaium thambi Naangalum porom parkka karaikudikku
@user-sc7ry5vq5m
@user-sc7ry5vq5m 26 дней назад
Super
@pirakasam.cpirkasam.c3790
@pirakasam.cpirkasam.c3790 26 дней назад
வெற்றி படம்
@ganeshpillai6650
@ganeshpillai6650 26 дней назад
🐅❤️❤️❤️❤️💯✍️👏👏👏🙏
@alamualamu6836
@alamualamu6836 29 дней назад
Yaariyan the music play music sudigali
@gobisunthar4725
@gobisunthar4725 28 дней назад
🔥🔥🔥🔥🔥
@kalanithir7396
@kalanithir7396 26 дней назад
Title யாம்பா இசையமைக்க மறுத்த இளையராஜா.. இசைஞானியின் மீதுள்ள பார்வையை மாற்றவும்
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 26 дней назад
சாட்டை fair and hand some use பண் றி யா? ரொம்ப வெள்ளை யா ஆகிட்டே
@baskark72
@baskark72 24 дня назад
சாதி படங்களை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளை வெளிபடுத்தினாலே போதும்.
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 28 дней назад
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... நாம் தமிழர் கட்சி...
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 26 дней назад
😂😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮😮namtamilar😢😢😮😮😮😮😮😮😮
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 26 дней назад
இளையராஜாவின் பாடல்கள், BGM, சுமார் ரகமே இந்த படத்தில்.....
@dharmaraj7678
@dharmaraj7678 26 дней назад
சாட்டை துரைமுருகனின் இந்த முகம் நன்றாக இருக்கிறது அருமை எளிமையான பேச்சு பழைய அந்த முகமும் அந்தப் பேச்ச பிடிக்கவில்லை நீங்கள் இந்த வழியிலேயே பயணம் செய்யுங்கள் வெற்றி மேன்மேலும் பெருகும்
@AnthoniSamy-jq6xo
@AnthoniSamy-jq6xo 26 дней назад
டைரக்டர் அவர்களுக்கும் பேட்டி எடுத்த சாட்டை அவர்களுக்கும் ,எங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்,
@Money00777
@Money00777 29 дней назад
தவறான தகவல், இந்தியாவின் கடன் 205 லட்சம் கோடி !! மேலும் 12 லட்சம் கோடி தற்போது கேட்டுள்ளனர், தேர்தல் முடிவுக்கு பிறகு 205 கோடியோடு கூடும்.
@sangabi9132
@sangabi9132 29 дней назад
இது மோடிக்கு தெரியுமா??
@Money00777
@Money00777 29 дней назад
@@sangabi9132 nirmala seetharaman statement.
@thirumalair557
@thirumalair557 29 дней назад
🎉🎉🎉🎉🎉
Далее
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Просмотров 689 тыс.
2000 vs 2100
00:15
Просмотров 17 тыс.
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Просмотров 689 тыс.