Тёмный

பாண்டிய மன்னன் கனவில் தோன்றி கோயில் கட்ட சொன்ன முருகன் | திருமலைக்கேணி மலைக்கிணர் சுப்ரமணிய சுவாமி 

Jaya TV Aanmeegam
Подписаться 52 тыс.
Просмотров 986
50% 1

#jayatv #murugantemple #dindigul
#dindigul
#thirumalaikeni
#murugantemple
#திண்டுக்கல்
#திருமலைக்கேணி
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி மலைக்கிணர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் | Tirumalaikeni Malakinar Arulmiku Subramania Swamy Temple Dindigul District
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்ற திண்டுக்கல் திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு.
திண்டுக்கல்லில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவில் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கோவில் என்று குறிப்பிடப்படுகிறது.இக்கோவில் இரண்டு அடுக்குகளாக காணப்படுகிறது. பாண்டியர் காலத்து கோவில் கீழ்தளத்தில் உள்ளது ஆனால் அது சிதைந்து போனதால் அதனை மூடி மேல்தளத்தில் புதிய கோ jiயிலைக் கட்டியிருக்கிறார்கள். 1979ஆம் ஆண்டில் திருமுருக கிருபானந்த வாரியார் புதிய கோவிலை கட்டும் பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார். நத்தம் பகுதியில் உள்ள கரந்தை மலைத்தொடரில் தான் திருமலைக்கேணி முருகன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மேல்தளத்தில் மூலவருக்கு செய்யப்படும் அபிஷேகம் கீழ்த்தளத்தில் உள்ள பழைய முருகன் சிலைக்கும் செல்லுமாறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Thirumalaikeni is situated in Dindigul district. The distance from Dindigul To thirumalai keni is 22 kilometres. Here is a temple for lord Muruga called subramanya Swamy temple. there are two floors in this temple. this temple is belongs to pandiya dynasty in Tamilnadu.
you can travel with us to Thirumalai keni through this video.
Google Map - maps.app.goo.g....
Channel Contact no: 9840243858
Mail us at: jayatvaanmeegam@gmail.com

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн
Russian soldiers get chased by Ukraine drone
00:28
Просмотров 66 тыс.
history of  Dindigul Thirumalaikeni
18:23
Просмотров 6 тыс.
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн