Тёмный

பாதகத்தில் நின்றவன் பாவி ஆவானா ? 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@msm695
@msm695 10 месяцев назад
எவ்வளவு அழகாக கிளி பிள்ளைக்கு சொல்றாப் போல சொல்லி குடுக்கறீங்க, சார்.உமக்கு நிகர் இல்லை, சார்.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 10 месяцев назад
ஐயா வணக்கம் நீங்கள் ஒருவர் தான் தெளிவாக ஒவ்வொரு விளக்கங்களையும் கூறுகிறீர்கள் நன்றி ஐயா ரொம்ப நாள் குழப்பங்களுக்கு தெளிவு கிடைத்தது
@priya....6684
@priya....6684 10 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Smidr007
@Smidr007 10 месяцев назад
தேவி நாராயணி நமாஸ்துதே 🙏
@manikandaniyannan
@manikandaniyannan 10 месяцев назад
ஐயா வணக்கம் தங்களைப் போல் ஒலி மறைவு இல்லாமல் இவ்வளவு விளக்கமாக எந்த குருமார்களும் கூறியது இல்லை . எனது மானசீக குரு நீங்கள் உங்களது அனைத்து வீடியோக்களையும் நான் பார்கிறேன். நன்றி குருஜி.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 месяцев назад
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 10 месяцев назад
Super நல்ல தெளிவான விளக்கம் நன்றி குருஜீ
@shwetab626
@shwetab626 10 месяцев назад
The way U explain is superb Sir👌👌👌
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 10 месяцев назад
குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
@chanbasha2853
@chanbasha2853 10 месяцев назад
Guru ji is always knowledgeable and genuine astrologer🎉
@elizabethpriya780
@elizabethpriya780 10 месяцев назад
வணக்கம் குருஜி நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி.
@Thirusalem
@Thirusalem 10 месяцев назад
ராகு கேது இருப்பின் இதை சேர்த்து சொன்னால் ஐயம் திரும் ஐயா
@kannang6812
@kannang6812 10 месяцев назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@AbiJega-fz3yk
@AbiJega-fz3yk 10 месяцев назад
ஐயா நீங்கள் great❤❤
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 10 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 10 месяцев назад
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉
@RaviShankar-fg1bh
@RaviShankar-fg1bh 10 месяцев назад
தெளிவான பதிவு. நன்றி.
@sivakumarn5669
@sivakumarn5669 10 месяцев назад
அருமை ஐயா ஐயம் தீர்ந்தது தெளிவு பெற்றேன் நன்றி
@RajKamal000
@RajKamal000 10 месяцев назад
Excellent ji... Great coaching
@kosan9362
@kosan9362 10 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 விளக்கம் மிக அருமை
@sbalashankar7205
@sbalashankar7205 10 месяцев назад
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@sooriyaprabha
@sooriyaprabha 10 месяцев назад
வணக்கம்.Super.சம கிரகங்கள் பாதக ஸ்தானத்தில் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.மிக்க நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 4 месяца назад
Thank you sir for your clear explanation about pathasthangathil ninra athipathi pathagam seivara🙏🙏
@manickarajraja8818
@manickarajraja8818 10 месяцев назад
Vanakkam anna good morning manickaraja
@subbiahm7875
@subbiahm7875 10 месяцев назад
அருமையான விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி சார் மிதுன லக்னம் தனுசு ராசி யில் குரு சனி இனைவு
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 10 месяцев назад
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@kalpana5802
@kalpana5802 10 месяцев назад
Very good sir
@saravanandeepam4527
@saravanandeepam4527 10 месяцев назад
நன்றி ஐயா..
@gokulmithun1744
@gokulmithun1744 10 месяцев назад
Vanakkam guru ji
@nila3351
@nila3351 10 месяцев назад
Guruji 12 lagnathirkum pathaga sthanathil ninra paathagathipathaiyai pantri vedio podunga. Pls guruji🙏🙏🙏
@Deivndran
@Deivndran 10 месяцев назад
Vanakkam guruji all videos super
@senthilm4386
@senthilm4386 10 месяцев назад
வாழ்க வளமுடன்
@SG-CND
@SG-CND 10 месяцев назад
Thanks Guruji🙏🙏🙏
@papercompany-tr8yy
@papercompany-tr8yy 10 месяцев назад
Arumai guruji in my relatives horoscope budhan in 11th house for mesha lakna had give dangerous health issues guruji
@sundarraj2659
@sundarraj2659 10 месяцев назад
Super, 👍👌🙏🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
👍👍🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
👍👍
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 9 месяцев назад
👍👍🌹🌹🌹🤝
@karuppasamias4665
@karuppasamias4665 10 месяцев назад
Thank you sir
@manishmanz4783
@manishmanz4783 10 месяцев назад
ஐய்யா சிம்ம ராசி துலாம் லக்னம் 2ல் - செ 3ல் - கே 8ல் - சனி 9ல் - குரு+சுக்+ராகு 11ல் - சூரியன்+சந்+புதன் Job😢😢 government exam preparation pannitu irukkan eppo kidaikum (சுக் திசை புதன் புத்தி)
@periyasamyannadurai4802
@periyasamyannadurai4802 10 месяцев назад
பாதக ஸ்தானத்தில் ராகு கேது பற்றிய விளக்கம் இல்லையே சிவமே ❤
@psgdearnagu9991
@psgdearnagu9991 10 месяцев назад
ராகு கேது நின்ற வீட்டின் அதிபதி என்பவரை கருத்தில் கொள்ள வேண்டும். அவர் லக்னத்திற்கு எந்த நிலையில் இருக்கிறார் என்பதை கணக்கிட வேண்டும்.
@Preethi2412
@Preethi2412 10 месяцев назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 10 месяцев назад
நன்றி Guruji
@maheshwareng901
@maheshwareng901 10 месяцев назад
Ji meena lagnam,,, in 4th house(budhan+sukran), sani in thanusu,,, in kanni no Graham(sani paarvai+sevvai paarvai) irruku,,,,,, budhan eppadi seyal paduvaar????
@goodchanges7883
@goodchanges7883 10 месяцев назад
வணக்கம் குருஜீ
@Sriraguramanji
@Sriraguramanji 10 месяцев назад
குருவே மீன லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் அமரும் சூரியன் பாதகம் விளைவிப்பாரா? ( குருவிற்கு சூரியன் நண்பர் அதே சமயம் ஆறாம் அதிபதி)
@p.thamarai1499
@p.thamarai1499 10 месяцев назад
Sir.மகரம் ராசி துலாம் லக்கினம்.. லக்கினம் மற்றும் 2ம் கட்டத்தில் கிரகம் ஏதும் இல்லை..3இல் சூரியன் சுக்ரன் கேது..4இல் சந்திரன் மற்றும் புதன்..5இல் ஏதும் இல்லை 6இல் செவ்வாய் 7இல் ஏதும் இல்லை 8இல் சனி 9இல் குரு, ராகு 10,11,12இல் ஏதும் இல்லை அய்யா.. திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் உறவிலா? காதலா? அந்நியதிலா?
@Prabakaran-xz1vc
@Prabakaran-xz1vc 9 месяцев назад
Thulam laknam 11il sukiran sevvai pathakama sir🙏🙏
@senthilm4386
@senthilm4386 10 месяцев назад
நீண்டநாள்.சந்தேகம்.தீர்தது
@sathyabama6302
@sathyabama6302 10 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@Bhuvana506
@Bhuvana506 10 месяцев назад
Good explanation sir
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 10 месяцев назад
Pathagathibathiyun lakna subar padhaga stanathil amarndgal yenna plan Eg: kanni lak guru +sukran
@lathamahesh241
@lathamahesh241 10 месяцев назад
வணக்கம் ஜீ 🙏
@_.saran_.
@_.saran_. 9 месяцев назад
Kadaka lagnam 11 ahm athipathi kaniyil neecham ethan palan ennavaga erukum sir
@akjayaganesh5637
@akjayaganesh5637 10 месяцев назад
Appu vannakam pathagathi pathi oda serthavan pathavan oru vedio please appu
@sivavishnu4760
@sivavishnu4760 10 месяцев назад
கன்னி ராசி கன்னி லக்னம் 7ம் அதிபதி பாதகாதிபதி குரு, நீச நிலையில், 5ம் இட உச்சனின் வீட்டில் வக்ர நிலையில் உள்ளது எனினும் பாதகம் செய்யுமா?
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@pavithraganesan6618
@pavithraganesan6618 10 месяцев назад
Sir, மகர லக்னத்திற்கு பாதக வீட்டில் லக்னாதிபதி நின்றால்(சுபத்துவம் இன்றி) , தனது தசையில் கடைசி 9 yrs கும்பவீட்டின் மாரக வேலையை செய்ய வாய்ப்பு உண்டு அல்லவா?
@riyavelu563
@riyavelu563 10 месяцев назад
Great sir
@nandababu328
@nandababu328 10 месяцев назад
பணிவான வணக்கம் குருவே 🙏🙏 மகர லக்னம் 11 ல் சந்திரன் அனுஷத்தில் 🎉 நீசம் வளர்பிறை சப்தமி திதியில் உள்ளது.... வீடு கொடுத்த செவ்வாய் 6 மிதுனம் ல்.... கும்பத்தில் வக்கிரம் மற்றும் குரு பார்வை பெற்ற லக்கினாதிபதி சனி.... 10 ஆம் பார்வையாக சந்திரனை பார்த்தால் பாதகம் இருக்குமா.... அல்லது சந்திரன் நன்மை செய்யவாரா? லாபம் இருக்குமா குருவே 🙏
@vigneshganesh212
@vigneshganesh212 10 месяцев назад
அய்யா லக்கினாதிபதி 11 இடத்தில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆனால் என்ன பலன் . ஒரு விடியோ போடுங்கள்
@kingmaker3790
@kingmaker3790 10 месяцев назад
கடக லக்னம் புதன்2° சுக்8° செவ்15° சனி19° ராகு26° 11ல் பாதக ஸ்தானம் சனி தசை Good or Bad GURUJI
@ilayapj1719
@ilayapj1719 10 месяцев назад
Good morning sir
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 10 месяцев назад
பாதக ஸ்தானத்தில் ராகு கேது அமர்வதை பற்றி கூறவேயில்லையே ஐயா. 12 லக்னத்திற்கும் பாதக ஸ்தானத்தில் ராகு கேது அமர்வதை பற்றி குறிப்பிடவும். நன்றி.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 10 месяцев назад
பாதக அதிபதி பலம் பெற்றால் ராகு கேது பலம் பெறுவார்கள் பாதகாதிபதி பலம் இழந்தால் பலம் இழப்பார்கள்
@vellaimurugan7409
@vellaimurugan7409 10 месяцев назад
Good morning
@kannan_7722
@kannan_7722 10 месяцев назад
குருஜி வணக்கம். பாதகாதிபதி வீட்டில் மாரகாதிபதி அல்லது மாரகாதிபதி வீட்டில் பாதகாதிபதி அமர்வது, மறைமுக வலிமை அல்லது வலிமையிழப்பு அடைவது எவ்வாறு பலன் கிடைக்கும்.
@MoneMone-hw8yv
@MoneMone-hw8yv 10 месяцев назад
Rishaba lagnam, lagnathil Sani vakram,Sani thisai starts now,bathakam varuma sir. Or nallathu nandakumar, please reply sir...plz,plz.
@sivayogi6570
@sivayogi6570 10 месяцев назад
Good morning Gurujii🙏
@annamlakshmi1669
@annamlakshmi1669 10 месяцев назад
Vanakam sir. Simma laknathirku kanniyil sevvaai ullathu. Sevvaai eppadi seyalpaduvar sir sevvaai thisaiyil? Please rely sir
@lalithas7855
@lalithas7855 10 месяцев назад
மிதுன லக்னத்திற்கு 7ஆம் வீட்டில் கேது இருக்க அதை 11ஆம் வீட்டில் உள்ள குரு பார்த்தால் என்ன பலன்?
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 10 месяцев назад
Guruji vannkkam
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 10 месяцев назад
Thanks for the video Sriramji sir. Have a question. I am Kumbha lagnam. In 9th house of Thulam, sevvai (mars) is placed. I think will have negative effect due to this. However, I am Mesha rasi. So, will that negative effect reduced since mars is the lord of mesha rasi? Thanks
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up 10 месяцев назад
Sir, vanakkam makara laknam and rasi. Dhanusil guru +chevvay + manthy guru dasai chevvay bhudhiyil amma padutha padukkai aayivittathu vittathu guru dasai rahubudhi yil nanmai nadakkuma? Ammave piriyavenduma? Rahu rishabhathil
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 10 месяцев назад
Happy morning guruji 😊
@LRajendran-c5b
@LRajendran-c5b 10 месяцев назад
Meena lagnam Pathagathi Bhushan Sitting at 9th place vricigam what hapen pl tell me sir
@Amiyog7
@Amiyog7 10 месяцев назад
Vannakam ayya simma lagnam, sukran in 9th house good or bad sir🙏sukran also enemy for simma lagnam sir
@murattukary381
@murattukary381 10 месяцев назад
Sir please publish or refer any of your previous videos from your world of huge libraries of video channels about the enemies, friends and neutral planets for every Lagnas Please Gurunathar.
@SowmiyaPerumal-li6rp
@SowmiyaPerumal-li6rp 10 месяцев назад
வணக்கம் குருஜி... விருச்சிக லக்னம். லக்னத்தில் இருக்கும் குரு பார்க்க 9இல் அமர்ந்த ராகு தனது தசா புத்தியில் பாதகம் செய்வரா?.. மற்ற லக்னத்திற்கும் பாதகத்தில் அமர்த்த ராகு கேது என்ன செய்வார்கள் என்ற காணொளி வேண்டும்..
@srivishnu3642
@srivishnu3642 10 месяцев назад
பாதகம் என்பதே 10% தான் அதுவும் யாருக்கோ ஆயிரத்தில் ஒருவருக்கு தான் நடக்கும் அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று ஒரு முறை நீண்ட நாட்களுக்கு முன் சொல்லி இருந்தீங்க. சரியா சார்?
@MoneMone-hw8yv
@MoneMone-hw8yv 10 месяцев назад
Kumba lagnam,9 il guru vakram,is it good or bad sir?
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 10 месяцев назад
Nanri guruve 🎉❤🙏🏻
@samudeeswarirajanandam6076
@samudeeswarirajanandam6076 10 месяцев назад
ராகு , கேது பாதக ஸ்தானத்தில் இருந்தால்...
@sriregha7336
@sriregha7336 10 месяцев назад
Sir, மகர லக்னத்திற்கு, விருச்சிகத்தில் சந்திரன் நின்றால் என்ன பலன்?
@gselvakumaar9627
@gselvakumaar9627 10 месяцев назад
Ragu kethu
@buvanapriya4790
@buvanapriya4790 10 месяцев назад
வணக்கம் குருஜி.என் தாய் இறந்து 6 மாதங்கள் ஆகிறது.வரும் ஜனவரி மாதம் எங்கள் குல தெய்வ கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.நாங்கள் கலந்து கொள்ளலாமா?
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
No problem
@rajigopalakrishnan6987
@rajigopalakrishnan6987 10 месяцев назад
Lagnathipathi rishaba lagnathirku 9 AaM idathil irunthal pathagam irukuma ayya
@saravananhemanathan6960
@saravananhemanathan6960 10 месяцев назад
லக்னாதிபதி அஸ்தமனம் ஆனால் என்ன பலம் எவ்வாறு பலன் கிடைக்கும் என்று கூறவும் குருஜி
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 10 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@senthilm4386
@senthilm4386 10 месяцев назад
6:51
@ravis2394
@ravis2394 10 месяцев назад
Supper
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 10 месяцев назад
வணக்கம் தல" 🎉❤
@karthika.k20
@karthika.k20 10 месяцев назад
Mahara லக்னத்திற்கு சந்திரன் எதிரியா குருஜி😊
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
50.50
@hari2utube2
@hari2utube2 10 месяцев назад
குருஜி, நீங்கள் ராகு கேதுவை பாதக ஸ்தானத்தில் மறைக்கவில்லை. உதாரணத்திற்கு கடக லக்னம் போன்ற லக்னத்திற்கு 11 ஆம் வீட்டில் ராகு மற்றும் கேது இருந்தால் என்ன?
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
No problem
@maheshwareng901
@maheshwareng901 10 месяцев назад
🙏🙏🙏
@venkatchellam7354
@venkatchellam7354 10 месяцев назад
Simathuku Guru 8am athipathu
@venivelu4547
@venivelu4547 10 месяцев назад
Sir, 🙏🙏👌👌
@Docdesigner94
@Docdesigner94 10 месяцев назад
Hello sir 3 Planets conjunction with Panchamathipathi . How will those 3 planets dasa will be sir ? There is a saying, dasa of any planets conjunction with 5 th or 9 th lord will do good Is it true sir ?
@divineenergyvastu872
@divineenergyvastu872 10 месяцев назад
பாதகஸ்தானத்தில் ராகு,v கேதுவோ இருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது
@2D_Rat_Tamil
@2D_Rat_Tamil 10 месяцев назад
வணக்கம் ஐயா 🙏 மிதுன லக்னம் 7ல் மூலம் நட்சத்திரத்தில் பாதகத்தில் கேது. வீடு கொடுத்த குரு மிதுன லக்னத்தில் ராகு சூரியனுடன். தற்போது கேது தசை நடக்கிறது. பாதகம் அதிகமா அல்லது நற்பலன் இருக்குமா ஐயா 🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Possible
@2D_Rat_Tamil
@2D_Rat_Tamil 10 месяцев назад
@@AstroSriramJI possible என்பது நற்பலன் தீயபலன் இரண்டிற்குமா ஐயா விளக்குங்கள் 🙏🙏🙏
@pokkirimersal7195
@pokkirimersal7195 10 месяцев назад
Suriyanku sama kiragam yaru thalaiva
@venkateshwaranmuthu3376
@venkateshwaranmuthu3376 10 месяцев назад
Rishaba laknam 9il kedhu kedu dasai
@sashikumar5402
@sashikumar5402 10 месяцев назад
ஐயா கேட்டவன் வீட்டில் கேட்டவன் கேட்டால் கிட்டட்டும் கிட்டட்டும் இராஜ யோகம் அல்லவா.இதில் ராகு கேதுவின் நிலை என்ன பதில் கூறுங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Далее
எது யோக ஜாதகம்  ?
15:20
Просмотров 56 тыс.