நமது சுவாமிகள் Dr.வெங்கடேஷ் ஜி அவர்கள் ஸ்ரீ ராமனை ஸ்ரீ கிருஷ்ணனை.. அனைத்து... தெய்வங்களையும் பற்றியும் பேசுவார் ..இனிதே ...இடை இடையே கண்ணன் தாசன் ...கவிஞர் பாடல் வரிகளையும் .. எடுத்து சொல்லுவார் சுவைபட .... கண்ணனையும் தாசமையும் மறவாத ...நல்ல ஆன்மீக உள்ளம் ...நம் சுவாமியின் உள்ளம். எந்த தலைப்பு ஆனாலும் சுவைக்க இனிக்க சொல்வது ...இவர் தனி ஆளுமை ...அதுவும் இறைவன் தந்தருளிய ... தெய்வீக ஆளுமை..இதற்கு அமைந்த தனித்துவ ஆளுமை. .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஸ்வாமி வணக்கம்.கவியரசரின் பாடலை மையப்படுத்தி அழகான உரையை நிகழ்த்தினீர்கள் இன்றைய இளைஞர்கள் கேட்கவேண்டிய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.ஆயிரம் கோடி வணக்கங்கள் . நன்றி ஸ்வாமி.
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வாழ நினைத்தால் வாழலாம்... பாடல் மூலம் அருமையான பதிவு. முதல் 30, 2/30,3/30,4/30 வயது 120 வரை வாழும் முறை. விளக்கம் அருமை.பாதை தெரிகிறது பார். நமஸ்காரங்கள். 06.12.2023
வணக்கம் சுவாமி.. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் புரியும் படி சொல்றிங்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏 My daughter srinidhi 11year old.. she eargly hearing ur upanyasam.. You please put some videos for kids. My humble request🙏🙏🙏
Swami You are a great poet more than Kavignar Kannadasan Goddess Saraswati is dancing on the tip of your tongue. I am amazed and overwhelmed to hear your speech. Extremely talented personality. What not you don’t know? You know everything, be it Vedanta or Mathematics or Science or Technology and above all a great Orator. Your references and stories are awesome. I salute you Swami! May God bless you with robust health.
Even if Kavignar Kannadasan is asked to give explanation on ' Vazha ninaithal vazhalam' song, he might not have given such an opt, interesting and meaningful explanation as Dr Venkatesh had given
Life insurance protect life aanmigam also protect life they protect life after demist but you the doctor by profession and also for soul that is why they called u LIC collects premium for whole life protection u are also doing morale booster dose ad daily oru namam and bakthy for life