அழகான கைவண்ணத்தில் வீட்டையே அழகாக வைத்துள்ளிர் உங்கள் விடியோ பார்க்கும் சந்தோஷம் போல் நீங்கள் எங்களுக்கு கெல்லாம் ஒரு ஹாய் சொன்னால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம் சிஸ்டர் உங்கள் கடல் போல ரசனையை நாங்கள் ரசிக்கிரோம் 👏👏👏👏👌👌🌹
ஹாய் சிஸ்டர். எல்லா டிப்பும் சூப்பர் 👌உங்கள் ட்ராயிங் ரொம்ப சூப்பர் 👌👌நேத்து 12.12.23🥰 என்னோட வெட்டிங் டே சோ💫 உங்க வீடியோ என்னால பார்க்க முடியல இப்பதான் பார்த்தேன் காபி செம சூப்பர் ❤️❤️❤️ எனக்கும் காபி ரொம்ப புடிக்கும் நான் ட்ரை பண்ணப் போறேன் 🥰 இந்த ஹாட் காபிக்கு ❤️❤️❤️❤️❤️
நான் ஹிமாச்சலம் வந்திருக்கேன்...ஆன் லைன் போகவே இல்லை.ஆனால் உங்க வீடியோ ஒரு வாரமாச்சேன்னு ஜஸ்ட் ஆன் செய்தால் 17 மணி நேரத்திற்கு முன்பே நீங்க ஆஜர் ஆகியிருக்கீங்க...உடனே காபி செய்யப்போறேன்...குடிச்சிட்டு சொல்றேன்...வான்மதி/ சென்னை.( இப்போ சிசு( ஊர் பேராம்)