Chandrashekarendra Saraswati Swamigal Pugal maalai || Beautiful Song And Photo Collection of Jagadguru Sri Maha Periyava
KANCHI KAMAKODI SRI SRI SRI MAHA PERIYAVA SONG || PARTHUKITTE IRUKKA THONUTHU || SINGER : T M SOUNDARARAJAN || MUSIC : L KRISHNAN || LYRICS : SRI SUBRAMANIYA KRISHNAMOORTHY || Video Powered : Kathiravan Krishnan || ANUSH AUDIO || CHANDRASEKHARA SARASWATHI SWAMIGAL
#ChandrashekarendraSaraswatiSwamigal
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளை பாத்துகிட்டே இருக்க தோணுது || கஞ்சி காமகோடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா பாடல் || பாடியவர் : T M சௌந்தரராஜன் || இசை : L கிருஷ்ணன்
பாடல் : ஸ்ரீ சுப்ரமணிய கிருஷ்ணமூர்த்தி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || அனுஷ் ஆடியோ || சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்
Jagadguru Shri Chandrasekharendra Saraswati Swamigal (20 May 1894 - 8 January 1994) [birth name: Swaminathan], also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "A venerable sage") was the 68th Jagadguru of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses has been written as magnum opus based on Hindu philosophy in a Tamil book titled - "Deivathin Kural" (Voice of God). Mahaperiyava was born on 20 May 1894 and brought up in the Central part of the southern state of Tamilnadu, Villupuram, South Arcot District. His father was Subrahmanya Sastri who was from a Hoysala Karnataka Smarta brahmin family that had migrated to Tamilnadu generations earlier. Subrahmanya Sastri worked as a teacher having entered the educational service. His mother Mahalakshmi, belonged to the village of Icchangudi near Tiruvaiyaru. Swaminathan was the second child of his parents. His brother was Sadasiva Sastrigal, popularly known as Sivan Sar. Sadasiva Sastri was born on 3 October 1903 in Viluppuram, South Arcot District, Tamil Nadu.
சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 -சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டின் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் மே 20, 1894ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். சுவாமிநாதன் தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies
30 дек 2018