அன்பு தோழியே அருமையான பகிர்வு பாத்ரூம் டைல்ஸில் ஏற்படும் உப்பு கறைகளை நீக்க தண்ணீரில் உப்பு சோடா உப்பு சாணிடைஸர் கலந்து டைல்ஸில் சுத்தம் செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பளிச்சென்று இருந்தது
Super da Ammu Nan romba nalla bathroom cleaning ikku yevlo try pannaren neraya cleaning use panna yen hand pain than achi intha video parthu very useful ah irukku contippa Nan try pannaren tq da Ammu super
Akka, bathroom floor tiles romba salt deposited ah iruku. Adhuku indha method work aaguma? I bought all the ingredients in this video, I will try and update here