சௌம்யா வணக்கம்..பாபாவின் மிகச் சிறந்த பக்தையான லஷ்மிபாய் ஷிண்டே பற்றியத்தகவல்கள் அனைத்தும் மிகச் சிறப்புமா.. அதோடு பாபாவின் சத்சரிதத்தின் எளிய வடிவமைப்பான ஷீரடி தெய்வத்தைப் பற்றியும் கூடுதல் இணைப்பாகத் தந்துஎன் நூலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துவிட்டீர்கள்.. அம்மா உங்களுக்கு என் மனம் கனிந்த.. நன்றியை ஆத்மார்த்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இவண்.. வசந்தா அம்பலவாணன்..
Omsairam Janma janmo janmi sricharan sribakya sai Achutha anantha govintha omsri mahaperiyava saranam Om sai Sri sai Jai Jai thank you baba thank you sister
Om Sai Ram🙏🏻 Hi Sowmiya akka nanga dubai la irukom enoda husband ku job poiduchi engaluku inga naraya commitment iruku ipo job ilama ramba kashtama iruku en husband ku job kidaika baba kita pray panikonga please 🙏🏻
Om sai ram 🙏🙏 i was reading sai nathasthavana manjari in between the dhoop ash fallen on the book from my baba mandir. I was sitting down and doing parayan. Feeling blessed 🙏🙏🙏
ஓம் சாய் ராம். நான் வழிபட்டு வந்த எனது சாய் அப்பாவின் சிலை உடைந்து விட்டது என் மனதுக்கு அமைதி இல்லை, கஷ்டமாக உள்ளது. என்ன பண்ணலாம் தயவு செய்து சாய் அப்பா எனக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஓம் சாய் ராம் தயவு செய்து எதையும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் உங்களுக்கு வரக்கூடிய. ஒரு கஷ்டத்தை பாபா ஏற்றுக் கொண்டிருக்கிறார் அதுதான் அர்த்தம் அதற்காக வருந்த வேண்டாம் அதை சரி செய்ய முடிந்தால் சரி செய்து வைக்கலாம் அல்லது புதிய பாபா சிலை ஒன்று வாங்கி வைத்து வழிபடுங்கள் நல்லதே நடக்கும் ஜெய் சாய்ராம்.