Тёмный

பாம்பன் பாலத்தின் நடுவில் அசர வைக்கும் உயரத்தில் பாலா பிடித்த பாறை மீன்கள்!  

TN Villager
Подписаться 17 тыс.
Просмотров 1,4 тыс.
50% 1

#fishing #fishing_tamil #fishinginriver
பாம்பன் பாலத்தில் பொம்மை தூண்டில் பயன்படுத்தி பாறை மீன் பிடிக்கும் நமது பாம்பன் பாலா!!
வணக்கம் நண்பர்களே TN VILLAGER பக்கத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி!
நான் மீன்பிடி பயணத்திற்காக தனுஷ்கோடி சென்றிருந்தேன்.
அப்போது பாம்பன் பாலத்தை கடக்கும் போது என் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு சிலர் தூண்டில் கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்...
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த எனது நண்பரும் ஆகிய பாம்பன் பாலாவை சந்தித்தேன்...
அப்போது அங்கு நடந்த சுவாரசியமான மீன் பிடி பதிவை நான் உங்களுக்கும் காட்சி படுத்தினேன்..
அவர் மீன் பிடித்து அதனை விற்று வரும் வருமானத்தின் மூலமே அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது என்பதை அறிந்தேன்..
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவ்வளவு பெரிய உயரத்தில் மிகவும் நுட்பமான முறையில் அவர்கள் மீன் பிடிப்பது என்னை ஆட்சிரியத்தில் ஆழ்த்தியது...
நண்பர் பாலா -வின் pepy fishing சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்!!
channel line - / pepyfishing
#fishing #pamban_bridge #peppyfishing #danushkodi_fishing #fishingvideos #tamil_lure_fishing #tn_angler #tn_villager #chennaifishing
--------------------------------------------------------------------------------------
⚠️Disclaimer :
this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
--------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

4 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@vishal-kumar31
@vishal-kumar31 2 года назад
Romba naal kazhichi video upload pandringa bro, good size trevallys
@TNVillager
@TNVillager 2 года назад
yeahh brother😅! eni videos pannuvom...thanks for supporting 🥰🥰😍
@vishal-kumar31
@vishal-kumar31 2 года назад
@@TNVillager waiting for more videos bro
@baby___queen4045
@baby___queen4045 2 года назад
Super bro👏inno naraya video podugga bro
@mohamedriyas8501
@mohamedriyas8501 2 года назад
✨❤️
@TNVillager
@TNVillager 2 года назад
🥰
@PocketSlingshotTamil
@PocketSlingshotTamil 2 года назад
Superb bro 😊
@TNVillager
@TNVillager 2 года назад
thanks brother
@itmeenavan-fishinglife
@itmeenavan-fishinglife 2 года назад
Good video and good presentation 🔥🔥🔥
@TNVillager
@TNVillager 2 года назад
thanks buddy 😍
@BlackMamba-lt8oe
@BlackMamba-lt8oe 2 года назад
@@TNVillager which lure is he using
@TNVillager
@TNVillager 2 года назад
@@BlackMamba-lt8oe I think lucana kato
@TNVillager
@TNVillager 2 года назад
@@BlackMamba-lt8oe u r budget.?
@BlackMamba-lt8oe
@BlackMamba-lt8oe 2 года назад
@@TNVillager 1500
@seamanfishing
@seamanfishing 2 года назад
Super anna
@TNVillager
@TNVillager 2 года назад
thanks thambi
@VelMurugan-kp3hk
@VelMurugan-kp3hk 2 года назад
Super bro keep it up at least monthly oru video podunga
@TNVillager
@TNVillager 2 года назад
thank you bro...eni kandipa upload pannursn
@Tribesfishingtamil
@Tribesfishingtamil 2 года назад
Nice
@TNVillager
@TNVillager 2 года назад
thanks🙏❤
@TheDARKMotoDivine
@TheDARKMotoDivine 2 года назад
Nice bro.
@TNVillager
@TNVillager Год назад
Thanks for the visit
@funfishingvlog2667
@funfishingvlog2667 2 года назад
Nice bro 👌
@TNVillager
@TNVillager 2 года назад
thanks❤
@vpgaming8241
@vpgaming8241 2 года назад
Bro neega vachikara rod name and price
@TNVillager
@TNVillager 2 года назад
Mitchell fluid and lucana tagugana
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
This is BUSINESS🔥🔥
12:52
Просмотров 1 млн
JACKPOT kami Ngayon at mga mamahalin pa
32:55
Просмотров 90 тыс.
Face Your Biggest Fear To Win $800,000
22:03
Просмотров 247 млн
Sugar Patient Paavangal | Parithabangal
13:02
Просмотров 1,4 млн
I Saved 100 Dogs From Dying
15:03
Просмотров 215 млн