Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yHrg-E0xGv0.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
அருமை 👌 ingredients அனைத்தையும் description பாக்சில் சரியான அளவுகளோடு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் சிஸ். அத்துடன் பேக்கரி ஸ்டைல் கிரீம் பன் & மசாலா குக்கீஸ் செய்முறைகள் சொல்லுங்கள் ப்ளீஸ்
Super akka ippa taan kadala mittai seithu vittu mobile eduthen unga halwa video 4 days munadi தான் நான் கராச்சி அல்வா செய்யுறப உங்கள நினைத்தேன் என்னடா இது வர சங்கீதாக்கா கராச்சி அல்வா வீடியோ இல்லனு. இதோ இப்ப வந்திருச்சே சூப்பர். பட் நா பண்றப்ப அல்லா ரப்பர் மாறி வருதே தவிர Elastic மாதிரி வ.ருவதில்லை ஆனா இந்திகாரங்க பண்ற வீடீயோல சூப்பரா Elastic மாதிரி வருது முடிஞ்சா அப்படி வீடியோ போடுங்க நா 45 Min halwa செய்தாலும் Elastic வருவதில்லை Thank u akka
பாம்பே ஹல்வா வாவ் சூப்பரா இருக்கு 👌 👌 பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 நீங்க சொன்ன மாதிரி முந்திரி ஹல்வா அப்படின்னுதான் சொல்லனும் எது செய்தாலும் அந்தந்த பொருட்கள் தாராளமாக சேர்க்கலாம் அப்பதான் அது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இல்லியாமா சூப்பர் 👌👌 எல்லாமே அருமை வேற லெவல் மா சங்கீமா கேரளா ஸ்பெஷல்.. ஹல்வா ரெசிப்பி செய்து காட்டுங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋 நிறைய வித்தியாசமான ரெசிப்பிகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் பிளீஸ் மா. வாழ்க வளமுடன் நன்றி மா 👍👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🥀💐♥️💞💞💞💞
Wow, Sangee, ma really mouth watering while watching ur Bombay halwa recipe and that too full of Cashewnuts😋👌👌 Looks very very yummy. Can't resist my temptation of tasting this halwa. I don't have food color now. Otherwise I would have tried it today itself, Sangee, ma. Very simple quick method u have taught us. By this time many young viewers would have become experts in cooking after watching all ur recipes, da🤔👍😍😍💕💕