Тёмный

"பாரதிராஜா மேல செம கோபம்!" - | Exclusive | Vadivukkarasi | Part 3 | Rewind With Ramji 

Hindu Tamil Thisai
Подписаться 776 тыс.
Просмотров 1,6 млн
50% 1

#MuthalMariyathai #Vadivukkarasi #RewindwithRamji #Vaakannavaa #KanniParuvathile #TamilCinema #HinduTamilThisai
"பாரதிராஜா மேல செம கோபம்!" - மனம் திறக்கிறார் வடிவுக்கரசி | பாகம் - 3
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised RU-vid Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 415   
@samathanammohan2358
@samathanammohan2358 Год назад
நீங்க எப்பவுமே ஒரு சூப்பர் ஸ்டார்.உங்களை யாரும் சரியா பயன் படுத்திக்கல. உங்களின் பிரமாத நடிப்பு மறக்க வே முடியாதது.என்னுயிர் தோழன்.
@vvsgaming7036
@vvsgaming7036 2 года назад
ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது உள்ளபடி உணர்வு பூர்வமாக நடந்ததை அப்படியே சொல்லும் the great artist from முதல் மரியாதை அம்மா வடிவுக்கரசி வாழ்க வளமுடன்
@kanchanakumaraswamy5211
@kanchanakumaraswamy5211 Год назад
E 6
@mageshwarikumar
@mageshwarikumar Год назад
❤ Pòķmòl
@pragadeeshwaran1704
@pragadeeshwaran1704 4 года назад
கல்லம் கபடமில்லாத எதார்த்தமான பேச்சு அம்மா I love you so much ma
@shamnanazeer9518
@shamnanazeer9518 4 года назад
Love you amma😍😘
@gracebookshouse635
@gracebookshouse635 4 года назад
கள்ளம்
@pragadeeshwaran1704
@pragadeeshwaran1704 3 года назад
@@gracebookshouse635 sorry திருத்தி கொள்கிறேன்
@rukkumani2094
@rukkumani2094 3 года назад
@@shamnanazeer9518 h
@thenmozhiperiyasamy7869
@thenmozhiperiyasamy7869 3 года назад
நடிப்லவில்லி.இப்ப.நாடகத்திலம்வில்லி.எதார்த்தம் நடிப்பு
@kandakumaravelan301
@kandakumaravelan301 4 года назад
தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லி,நம் வீட்டில் நம்முடன் வாழும் ஒருவரைப் போல நம்மை,உணரவைத்த வடிவம்மாவிற்கு நன்றி மற்றும் பாராட்டுகள்
@francisbruno9489
@francisbruno9489 3 года назад
Thanks
@gnana.panneerselvangananap535
@gnana.panneerselvangananap535 4 года назад
நடிப்பு ராட்சசி.தமிழ் மண்ணின் கலை நிலா. என்றும் ரசிக்கலாம் இவரை. மென்மைபாக உரையாடும் அன்புச் சகோதரியை வாழ்த்துகிறேன்.
@prabhusingam1
@prabhusingam1 3 года назад
நான் சின்ன வயசுல என் அத்தைக்கு "வடிவுக்கரசி" நு பேர் வெட்சென்.... 😂😂😂😂🤣🤣🤣🤣
@mohnisht4397
@mohnisht4397 4 года назад
பழைய படங்கள் பார்க்கும் பழக்கமில்லாத எனக்கு முதல் மரியாதை சினிமா வை மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றியது.
@harichandran2656
@harichandran2656 3 года назад
CC
@Maricryptoearning
@Maricryptoearning 3 года назад
Nanum 15 thadava pathuttan super movie
@ksolaikuttisami9269
@ksolaikuttisami9269 3 года назад
@@Maricryptoearning நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமுமின்றி
@lakshmipriyalakshmipriya737
@lakshmipriyalakshmipriya737 4 года назад
அம்மா நீங்கள் 1000 ஆண்டு நீடுழி வாழ வேண்டும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 года назад
லூசுப்பெண்ணே... ஆயிரம் ஆண்டுகள்எப்படிவாழமுடியும்
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
இயல்பான பேச்சு....முதல் மராயாதை படத்தில் கைதேர்ந்த கிராமத்து பெண் , நடிப்பு செம்மையான நடிப்புமா...இந்த பட பேர் சொன்னாலே உங்க ஞாபகம்தாம்மா வரும்...
@chandranchandranmuthan4503
@chandranchandranmuthan4503 3 года назад
என்றும் மறக்கமுடியாத படம்
@rubini.sankarkumarnadar
@rubini.sankarkumarnadar 4 года назад
மனதுக்கு மிகவும் நெருக்கமான, யதார்த்தமான பேட்டி... ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் பார்ட் 4... 😍😍😍
@ezhilan.r7942
@ezhilan.r7942 4 года назад
Part 4 வந்துடுச்சி பாருங்க...
@murali261070
@murali261070 4 года назад
அருமையான நேர்காணல்...
@sakthi_veld505
@sakthi_veld505 4 года назад
பல அவமானங்களை தாண்டி தான் யார் என்று சினிமாவிலும் சரி அரசியலிலும் ஒரு சகாப்தம் படைத்த மதுர வீரன் விஜயகாந்த்....👍
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 3 года назад
பாரதிராஜா அவர்கள் சிறந்த நடிப்பு ஆசிரியர்
@suryaj9474
@suryaj9474 4 года назад
Wow! She acted so much movies! Need a list to watch all her movies! Wonderful actress!
@vanithamanikandanr7977
@vanithamanikandanr7977 4 года назад
ஆயிரம் தடவை முதல் மரியாதை படம் பார்த்தாலும் என்னைக்கும் மறக்க முடியாத நடிகர்கள் சிவாஜி கணேசன் சார் வடிவுக்கரசி அம்மா ராதா மேடம் . சூப்பர்
@ArjunSaivideo
@ArjunSaivideo 3 года назад
Lllllllllllllll
@velan2577
@velan2577 3 года назад
666666666666666666666666666666666666666666666666666666
@nambirajan1972
@nambirajan1972 4 года назад
விஜயகாந்த பற்றி பேசும் போது சூப்பர்
@sherus5911
@sherus5911 3 года назад
One of the finest female artist in indian cinema,gives the best in the character.
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 4 года назад
Thanks Bharathiraja.. tamizh vaasam ulla chitirangal!!!
@lubnasuraiya3917
@lubnasuraiya3917 4 года назад
High profilic talented actress with so much of simplicity in her dress code, genuine open talk, natural hair, giving a feel like a part of the family. Why was vadivu Amma not given any awards in her career nor invited to give awards. Time to think???? She deserves to be a very good humble human being. Your films are absolutely to watch with family. God bless you blissfully with good health and prosperity.
@premaprem5482
@premaprem5482 3 года назад
உண்மையில் வடிவுக்கரசி அம்மா னா முதல் மரியாதை மட்டுமே.......
@rajaganesan8261
@rajaganesan8261 Год назад
இன்று ஒப்பனை இல்லாமல் எப்படி இருக்கிறாரோ அதை அன்றே ஒப்பனையில் காட்சிப்படுத்திய பெருமை அவரையே சேரும்
@tricktamilchannel5621
@tricktamilchannel5621 4 года назад
DD யில் ஒளிபரப்பு ஆன கடல்புறத்தில் நாடகத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்
@ravisankar9411
@ravisankar9411 4 года назад
Vadivu Akka... Ungala Romba pidikum.. Arumaiyana actress
@AchuNini
@AchuNini 4 года назад
She is one the best finest actress of India.
@Fjjgfvhjkmn
@Fjjgfvhjkmn 4 года назад
உங்களை போல எதார்த்தமான பேட்டி பார்த்ததே இல்லை
@ssrmardhupandian1419
@ssrmardhupandian1419 4 года назад
She was young heroine when she did old get up in mudhal mariathai no heroine can do like that
@nirmalajayakumar97
@nirmalajayakumar97 4 года назад
பேட்டி மிக அருமையாக இருந்ததும்மா நூற்றில் ஒரு படம் முதல் மரியாதை
@civilthala
@civilthala 2 года назад
2022 ஆகஸ்ட் மாதத்தில் முதல் மரியாதை படத்தை பார்த்து விட்டு வடிவுக்கரசி நடிப்பை வியந்து இந்த நேர்காணலை தேடி பார்த்தேன்.
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 года назад
முதல் மரியாதை, வடிவுக்கரசி அம்மா சிறப்பாக நடித்து இருப்பார். சிறந்த குண சித்ர நடிகை. எளிமையான முறையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி அம்மா.
@சுபாஷ்க
@சுபாஷ்க 4 года назад
முதல்மரியாதை கேரக்டர் டாப் கிளாஸ் ங்க உங்கள் நடிப்பு சூப்பர் தான்
@sivakumar-qj7bb
@sivakumar-qj7bb 4 года назад
Super amma
@4dmalaysia4dyourlucky85
@4dmalaysia4dyourlucky85 4 года назад
3 part பேட்டியும் முழுமையா நான் பாத்தது இது தான் முதல் முறை...வடிவம்மா உண்மைமான பேச்சி அப்படியே என்னை கட்டி போட்டு விட்டது.. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயிலை கொடுக்கனும்.. ...💕💖💗
@midgemaisel3395
@midgemaisel3395 4 года назад
Yes watched mutual mariyathai in you tube today. Very good movie. When Sivaji was telling about how he had brought up his daughter with affection, i cried! Vadivukkarasi also has acted well.
@సెట్యార్
@సెట్యార్ 4 года назад
தலைக்கு டை கூட போடாத நடிகையை முதல் முறை பார்க்கிறேன்... உங்களுக்கு முதல் மரியாதை
@harrytheboss711
@harrytheboss711 4 года назад
Kandhavel Chettiar Bro savakkar jannaki Full white
@SenthilSenthil-ve9gz
@SenthilSenthil-ve9gz 4 года назад
Kandhavel Chettiar i
@ramzbirdie8775
@ramzbirdie8775 4 года назад
@@harrytheboss711 sowkar janaki too aged bt vadivukarasi must be mid 50's
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 4 года назад
Ramya Sugumar 57
@ramzbirdie8775
@ramzbirdie8775 4 года назад
@@lousiaveerasamy3697yes tats wat I said she is mid 50s
@rajarafeek9198
@rajarafeek9198 4 года назад
மிக ஞாபகதிறமை வாழ்த்துக்கள் அம்மாவுக்கு
@srinivasanc1500
@srinivasanc1500 4 года назад
அருமைபான பதார்த்தமான பேச்சு என்னை 80களுக்கு அழைத்துசென்றார் ஐந்து பாகங்களையும் முழுமையாக பார்த்தேன். அருமை என் அம்மாவை நினைவூட்டுகிறார்
@selvathuraisingam5847
@selvathuraisingam5847 4 года назад
Awesome interview amma🙏🏻
@user-rajan-007
@user-rajan-007 4 года назад
The only god of world cinema Nadigar thilagam SIVAJI
@vinothc1438
@vinothc1438 4 года назад
Sema interview.nadigai na summa illa evlo history irukula.such a great actress
@rufinarajkumar8936
@rufinarajkumar8936 4 года назад
RC sakthi சாரின் சந்தோஷ கனவுகள் படத்தில் வடிவுக்கரசி விஜய்காந்த் அவர்களுடன் நடித்தார்கள். நாகர்கோவிலில் என் தோழி வீட்டில் அவர்களை நான் சந்தித்திருக்கிறேன்
@sakkrakavitha4038
@sakkrakavitha4038 4 года назад
பாராட்ட வார்த்தைகளே இல்லை..
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 4 года назад
True
@aasimani5673
@aasimani5673 4 года назад
My lovable movie . I m 90' s kids but 2k kids will surely watch it. And several times I saw this film.
@ranjithkumarrajagopal5818
@ranjithkumarrajagopal5818 3 года назад
My god metti movie.... Semma I cried literally ❤️
@j.ravichandranchandran8345
@j.ravichandranchandran8345 4 года назад
யதார்தமா பேட்டி கொடுக்கறீங்கம்மா.பக்கத்துவீட்டு அம்மாகூட பேசறமாதிரி இருக்கு.இதுவரை இப்படி பார்த்ததில்லை.நீடுழி வாழனும்மா.
@nirmalavn7108
@nirmalavn7108 4 года назад
Yes, u r right Mr. ravi chandran
@boominathanc1635
@boominathanc1635 4 года назад
Hi
@shivarajd2698
@shivarajd2698 4 года назад
More versatile actress our vadivukarasi , looks to be very very straightforward and frank
@Efilstar0181
@Efilstar0181 3 года назад
""Annai en deivam"" super mass padam ....
@nathamedutiruvallur2636
@nathamedutiruvallur2636 4 года назад
நன்று அம்மா உங்கள் திறமை மிக மிக அழகு
@guruprasadr9308
@guruprasadr9308 3 года назад
சிவாஜி க் கு யீடு கொடுத்த நடிப்பு வடிவுக்கரசி அம்மா
@priyakaruppan9365
@priyakaruppan9365 4 года назад
Sema👌👌 bore adikkave illa. Full interview parthen
@srmsrm2007
@srmsrm2007 3 года назад
Excellent interview..vadivukarasi amma is talking very casualy and so humble
@prathmictamil7406
@prathmictamil7406 4 года назад
First time i look like u villi in muthalmariyathai.awesome chracter.
@skavithagowda
@skavithagowda 3 года назад
Yes 👍🏻
@tamilraja3024
@tamilraja3024 4 года назад
Vadivukkarasi amma and Gandhimathi Patti are Tamil film industry's varaprasadham.
@rajendrakannada9797
@rajendrakannada9797 3 года назад
Vadivukkarasi Actress' Great experience Woman. 🙏🙏🙏🙏🙏🙏
@hariprasaadmarappan8969
@hariprasaadmarappan8969 4 года назад
My favorite film Mudhal Mariyathai😍
@எல்லாம்நன்மைக்கே-ஞ2ப
சமஸ்தானம் படத்தில் வடிவுக்கரசி அம்மா நடிப்பு அருமை அம்மா
@muruganm3474
@muruganm3474 4 года назад
Ungla villyaparukum pothum in Amman movie semma kovama erunthuthu but after watching this interview u have good heart
@FeelGood0786
@FeelGood0786 3 года назад
10:05 முதல் மரியாதை
@sumathisekar4426
@sumathisekar4426 4 года назад
மிக தெளிவாக தன் வாழ்க்கையை சுவாரசியமான கதை போல தொய்வில்லாமல் சொல்கிறார் அருமை 👌🙏
@bhavaniganesan4482
@bhavaniganesan4482 4 года назад
எங்கள்ளுக்கு எல்லாம் வடிவுக்கரசி , என் பேரன்களுக்கு நீங்கள் ரோஜா ஸீரியல் அன்னபூரணி பாட்டி அவர்கள் உங்களை விரும்புவார்கள்..
@ksselvamani1119
@ksselvamani1119 3 года назад
@@bhavaniganesan4482 in
@veerasenan9700
@veerasenan9700 3 года назад
முதல் மரியாதை நடிப்பு என்னா அருமை
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 года назад
Kannil therium kathaigal movie paarthen in corona holiday. Naan unnai ninaithen song is very nice.. Amma ungal acting was superb.
@maangamandai
@maangamandai 4 года назад
Very good narrator. Nice to hear her Tamil.
@geetha2843
@geetha2843 3 года назад
Bharati raja sir..live long. Mam..you are really a simplicity artist
@arulravi3625
@arulravi3625 3 года назад
இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் சிவாஜி கணேசன் நிகரான நடிப்பு 🤝🎉😎
@subhakc2194
@subhakc2194 3 года назад
Beautiful and pleasant personality.. She should have maintained as herione in films.
@rajagopalgopal4822
@rajagopalgopal4822 3 года назад
Vanakam Malaysia kL Raja 🙋🙌🙌 God bless you Thank you friend 🙏🙏🙏🙏👍👍😷💐
@gajamaasdiary3163
@gajamaasdiary3163 4 года назад
Miga miga arpudham. Vadivukarasi amma irai arul endrum ungaluku nirandhirukkattum.
@sureshanjali1428
@sureshanjali1428 4 года назад
So honest Amma nenga love you ma❤️
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 4 года назад
Great Interview with great Person.
@PraveenKumar-kp1ys
@PraveenKumar-kp1ys 4 года назад
Evergreen star,u r a gift to tamil film industry.Ur acting always super and best performer
@ravisankar9411
@ravisankar9411 4 года назад
Ayya oda nadika kuduthu vechavanga Vadivu neenga
@HighlifeC
@HighlifeC 4 года назад
Waiting. For part 4
@benedictjoseph3832
@benedictjoseph3832 Год назад
oruvarukku ovuravar kurainthavar illai endru potti pottu kondu naditha padam ithu.. Shivaji sir, Vadivikkukarasi, Radhai.. three acting pillars of this movie.
@sivakamisivu5013
@sivakamisivu5013 3 года назад
முதல் மரியாதை படமெல்லாம் ஒரு காவியம் போல.
@sivagamik4329
@sivagamik4329 2 года назад
:
@Railfancupjvri
@Railfancupjvri 4 года назад
Vadivukarasi mam.. ungala na Amman padadhula la pathu bayandhuruken😘
@madhiyazhaganyazhagan5577
@madhiyazhaganyazhagan5577 4 года назад
சாமி எனக்கு ஒரு உண்மை தெரீஞ்சாகனும். தெரீஞ்சுக்கீட்டேன் வடிவுக்கரசி அம்மா
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 года назад
Muthal mariyathai Sivaji sir vadivukarasi Amma, sengodan, ratha sister,barathyrajah sir. Best in the best of East. Ever green movie. Also no1 songs. God bless you all from Canada Tamil SriLanka.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😀😀😀😁👍👍
@aishwaryalakshmi4367
@aishwaryalakshmi4367 4 года назад
She is nice person 😃😊
@mohnisht4397
@mohnisht4397 4 года назад
வாழ்த்துகள் அம்மா,
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 года назад
Super vadibukarasi Amma.
@kalidoss1489
@kalidoss1489 3 года назад
எத்தனை தடவை போடுவது பழையது கழிதல்
@ayyappanmaasmaga5969
@ayyappanmaasmaga5969 4 года назад
Nalla visayam sonninga thanks MEDAM
@sobhanavikraman4127
@sobhanavikraman4127 4 месяца назад
Love from Kerala.
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Год назад
இன்று தான் எதேச்சையாக இந்த பேட்டி ஸ்கிரீனில் வந்தது முதல் பாகம் முதல் மூன்று பாகம் பார்த்தேன் அருமையாக உள்ளது இதில் இடை இடையே முக்கியமான சீன் பற்றி பேசும் போது சினிமாவில் வரும் அந்த காட்சியை காட்டினால் இன்னும் நல்லா ரசிக்க முடியும்
@gokularamanas7914
@gokularamanas7914 4 года назад
Nice interview waiting for part4.
@preethamani3454
@preethamani3454 4 года назад
Nejama soldra pa indha amma pesura vidhama enaku romba pidichiruku.... Evlo oru edhartham... I love you periyamma..... Ummma
@JPUsha
@JPUsha 4 года назад
super very natural interview
@sudeshanaparthasarathy8210
@sudeshanaparthasarathy8210 4 года назад
Super interview Mam 👍
@mathangis598
@mathangis598 4 года назад
I was super scared of vadivukarasi Amma in movies like mudhal mariyadhai and arunachalam 😂
@maddywife
@maddywife 4 года назад
yes அதுவும் அருணாசலம் கூன கிழவி பாத்தா குலை நடுங்கிரும்
@boominathanc1635
@boominathanc1635 4 года назад
Part 4 eppa varum I'm waiting
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 4 года назад
Me too
@cviews1870
@cviews1870 4 года назад
Mam romba nalarundhuchu unga experience abt mudhal mariyadhai!!! Tat too those dialogues 👌
@ramaninathan5863
@ramaninathan5863 4 года назад
Supper Amma love you
@HappyGifts2024
@HappyGifts2024 4 года назад
Ethana part vanthalum pakalam amma super
@vijayabuji2172
@vijayabuji2172 Год назад
Great mam👍
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 4 года назад
God bless you always Amma Mr Srinivas UK(Eu)
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 года назад
I like you Amma. Your acting was excellent in Mudhal mariathai movie.My God what a movie!
@mukthinath1
@mukthinath1 4 года назад
On behalf of divine friendship, i have given like and subscribe .
@nandhinimanisha9674
@nandhinimanisha9674 3 года назад
Muthal mariyathai sema movie yavalo time parththalum parththutey irupen jaya tv la yapavum potta irupanga en vitola thitinalum athey than parpen athula song chance illa ethalam vida antha songs la vadivukarasi avanga dialogue pasuvanga athu really nic Na vegetarian but antha movie la meen kolambu sapudum bothu enakey oru time taste pannanum asaya vanthuchi 😀 so really nic movie songs than vara level epavum daily ofc la RU-vid la oru time achum pottuduven yallarum ena kalaipanga antha alavugu addite 👍
@user-rs2vn1vr8x
@user-rs2vn1vr8x 4 года назад
amma u always super amma
@ramdhanush6903
@ramdhanush6903 3 года назад
Amman moviela acting Nala erunchu
@pduraipdurai
@pduraipdurai 4 года назад
10 pagam vari pooduga super aa iruku
@lissyma7353
@lissyma7353 3 года назад
Great interview
@rajpriya6455
@rajpriya6455 3 года назад
Migavum iyalbana yatharthamana pechu....super
Далее
Kenji's Sushi Shop Showdown - Brawl Stars Animation
01:55
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24