Тёмный

பாரதி ஒரு பார்வை - 1 | Tamilaruvi Manian , Kannan and Vasuki discuss about poet Bharathi 

தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@ThamizharuviDharbar
@ThamizharuviDharbar 2 месяца назад
பாரதி ஒரு பார்வை - 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZFLoV-85-MQ.html
@bimalkumar1850
@bimalkumar1850 2 месяца назад
அருமை, ஐயா. பல நிகழ்வுகளை மக்களுக்கு சொல்லியிருக்கிறீர்கள். நன்றி 🙏
@naveenm2024
@naveenm2024 2 месяца назад
அருமையான தகவல்கள் இனிமையான உரையாடல்கள்🎉🎉🎉
@aishwaryasu1203
@aishwaryasu1203 2 месяца назад
மிக சிறப்பான செய்திகள் அருமையான தகவல்கள் அற்புதம்.
@bimalkumar1850
@bimalkumar1850 2 месяца назад
அருமையான கலந்தறையாடல். மூவருக்கும் நன்றி 🙏🎉
@thandapania1101
@thandapania1101 2 месяца назад
அருமை யான பதிவு தெளிவான உரை வணங்குகிறேன் தமிழருவி ஐயா கண்ணன் ஐயா நன்றி வாசுகி அம்மா வாழ்க பாரதி புகழ்
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 2 месяца назад
மிக இனிய நேர்காணல் மிக மிக அற்புதமான கருத்துக்கள் தித்திக்கும் தமிழில் உண்மையாகவே கேட்க கேட்க திகட்டாத செந்தமிழில் மூவரின் உரையாடலும் காதில் தேன் பாய்ந்தது போலிருந்தது இரண்டாம் பகுதி க்காக காத்திருக்கிறோம்🎉🎉🎉🎉
@payanangalinkadhalan4094
@payanangalinkadhalan4094 2 месяца назад
அறம் சார்ந்த மனிதர்கள் 🙋‍♂️ வழிபாட்டுக்குரியவர்கள்♥️ நன்றி 🙏
@vijayakumarv8038
@vijayakumarv8038 2 месяца назад
அருமையான கலந்துரையாடல்👏🙏
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 2 месяца назад
நல்ல ஆரோக்கியமான உரையாடல். நன்று ❤❤❤
@kumaraiahpandiyan6082
@kumaraiahpandiyan6082 2 месяца назад
பாரதி பட்ட பாட்டை கேட்கும் போது கண்கள் குளமாகின்றன😢
@manigovi
@manigovi 2 месяца назад
Hearing about Bharathi brings honey to your ears.
@mohanp1378
@mohanp1378 2 месяца назад
Arumaiyaana kalanthuraiyaadal ayyaa arumai
@devanT-sb5kj
@devanT-sb5kj 2 месяца назад
❤அருமை நல்ல உரையாடல்❤
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 2 месяца назад
Intellectuals discussion, always beautiful. Here about Bharathi, both were talking, really super. Like this , I am expecting from this channel about freedom fighters.
@ஆசிரியர்கள்TeachersYouTubechan
Very Good. Great.
@angavairani538
@angavairani538 2 месяца назад
வணக்கம் அண்ணா வாசுகி மேடம் கண்ணன் சார்.. மூவரின் பேச்சும் கலந்துரையாடலும் அற்புதம் சிறப்பு.பாரதியைப்பற்றி எத்தனை பேர் பேசினாலும் அலுத்து போகாது .... வாசுகி மேடம் தாங்கள்...ழ....வை...ல... என்று உச்சரிப்பு செய்கிறீர்கள்.. தமிழுக்கு அழகே ...ழ... தான்.தமிழ் அருவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தமிழை அழகாக உச்சரியுங்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.. அன்புடன் 🙏❤🎉
@s.krishnamoorthy567
@s.krishnamoorthy567 2 месяца назад
🎉🎉🎉
@SsundarShanmugasundar-nq1dy
@SsundarShanmugasundar-nq1dy 2 месяца назад
வணக்கம், வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ushagunasekaran5372
@ushagunasekaran5372 2 месяца назад
❤❤
@sudhagar7709
@sudhagar7709 2 месяца назад
🙏🙏🙏💐🙏🙏🙏
@ushagunasekaran5372
@ushagunasekaran5372 2 месяца назад
Super 👌 👍
@Yogesh-bc3dp
@Yogesh-bc3dp 2 месяца назад
2:04 ❤❤❤
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 месяца назад
🌙🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg 2 месяца назад
பாரதி போல ஒறூபுலவன்இல்ளை
@ushagunasekaran5372
@ushagunasekaran5372 2 месяца назад
Super 👌 👍
Далее
Handsoms😍💕
00:15
Просмотров 6 млн