3 days elumichai veilla oorina piragu, elumichai saaru keela pathirathila nirkirathu, vayilla 3 days vaithaen...inga enga oorla 22 to 23 Celsius veyil thaan. Enna seiyarathu, please let me know how to proceed. Thanks.
எலுமிச்சை சாறு கீழிருந்தால் தவறில்லை நல்லெண்ணெய் சிறித அதிகம் சேர்த்து தாளிதம் சேர்த்து செய்யுங்கள் அவ்வப்போது காற்றோட்டமாக வைத்தாலே போதும் நிறைய நாட்கள் வரும்
Today I bought lemon and cut it and mixed big salt waiting for three days to prepare and process the we have to add vinegar if yes tell me in the comment.ur preparation is good.