Тёмный

பாரம்பரிய கிழங்கு வகைகள் திருவிழா | நான் வாங்கி வந்த கிழங்குகள் என்னென்ன? | ROOTS & TUBER FESTIVAL 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 52 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
தெளிவான விளக்கம் 👍 உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி, அதுவும் Arun from arun's terrace garden சொன்ன உடனே என் chennal video ல உங்களுக்கு பிடிச்சதை பற்றி சொன்னீங்க அதை என்னால மறக்கவே முடியாது 🥰 உங்களுடைய பேச்சை கேக்க எங்கள் குடும்பமே subscribe ♥ செஞ்சிருக்காங்க 😊 நம்ம எடுத்த selfie 🤳 முதல் சந்திபே பல வருடம் பழகியது போல இருக்கிறது அந்த அளவுக்கு பழகுறிங்க super 👌 நீங்க என்ன மட்டும் இல்ல எல்லாரையும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்க 🙂அடுத்த முறை ஒரு சரியான plan போட்டு சந்திப்போம். என்றும் அன்புடன் Arun R , Happy gardening 🍀🪱☘
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
/உங்களுடைய பேச்சை கேக்க எங்கள் குடும்பமே subscribe ♥ செஞ்சிருக்காங்க/ சந்தோசம். நன்றி அருண். 🙏 உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கோவை கண்டிப்பா வாங்க. சந்திக்கலாம்
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
கண்டிப்பாக வருகிறேன், வரும் போது உங்களுக்கு தகவல் குடுக்குறேன், next time இத மாதிரி ஒரு meet arrange செய்யுங்கள், எனக்கும் கனவு தோட்டம் மாதிரி ஒரு தோட்டம் அமைக்க சின்ன ஆசை இருக்கு 🌱 அதை பற்றி next time கேக்குறேன்.. thank you so much sir happy gardening
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
அருமை அண்ணா.அன்றைய ஒருநாள் பொழுது முழுக்க உங்களுடன் நேரத்தை செலவழித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் .மிகவும் சந்தோஷமாக இருந்தேன். புதிய நண்பர்களும் கிடைத்தார்கள். நமது பயணம் இப்படியே தொடரட்டும். ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம் பாபு. நீங்கள், கவி, ராஜேஷ், அருண் என்று எல்லோருமே நீண்ட கால நண்பர்கள் மாதிரி பேசி சுற்றி கொண்டு இருந்தது மிகவும் அருமையா இருந்தது. மீண்டும் ஒரு நாள் சந்திப்போம். நன்றி பாபு.
@chitraraj9305
@chitraraj9305 2 года назад
இத்தனை பேரின் அன்பும் உங்கள் செயலுக்கும் பேச்சுக்கும் கடவுள் தந்த பரிசு. வாழ்த்துகள் சகோதரரே
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உண்மை தான். கடவுளின் பரிசு தான். நன்றி
@mkpetsandgardening
@mkpetsandgardening 2 года назад
Intha festival la ungala meet pananum nu matum than Anna vanthen and ungala meet panathu and whole day unga kuda spend panathu Elam Marakave mudiyathu Anna and anga vanthathuku 4 Nalla nanbargal kidachanga athuku thanks Anna. Koodiya seekarame namba kanavu thottathula Ela nanbargalayum vechi oru meeting arrange panunga Anna.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Vanakkam Kavi thambi. Ungalai meet panninathil romba santhosam. Romba naal pazhagiya maathiri oru nerukkam ungalidam pesinappo irunthathu. santhosam. Kanavu thottam meeting kandippa aadi pattathil arrange pannalaam.
@amirthams3198
@amirthams3198 2 года назад
வணக்கம் சிவா சார் 50 கிழங்கு வகைகளை பற்றி கூறினீர்கள் மனதுக்கு ரொம்ப இனிமையாகவும் நேரில் பார்த்தது போல் உள்ளது தேங்க்யூ சார்
@saralabasker130
@saralabasker130 2 года назад
இந்த காணொளி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.💚💚😍🤝🙏🏻
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@steffy6919
@steffy6919 2 года назад
இதையெல்லாம்🌱 பார்க்கும் போது எங்களுக்கும்🌲 ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ🌳
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@allinallgp2407
@allinallgp2407 2 года назад
நாங்களாம் எப்ப உங்க பார்க்க போகிறோம் தெரியவில்லை அண்ணா இந்த Video பார்த்து சந்தோஷபடுகிறோம் மற்ற youtuber அண்ணா தம்பி பார்த்தில் சந்தோஷம்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் சந்தோசம் கமெண்ட்ல தெரியுது. நன்றி Future -ல கண்டிப்பா சந்திக்கலாம். நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க.
@allinallgp2407
@allinallgp2407 2 года назад
@@ThottamSiva நாங்க மதுரை அண்ணா
@selvamvasanthi4475
@selvamvasanthi4475 2 года назад
சந்திக்க வாய்ப்பு இல்லை என்றாலும் இதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி. தங்களின் எண்ணம் போல் வாழ்வு சிறக்கட்டும் . மீண்டும் வாய்ப்பை எதிர்நோக்கும் என் இதயம்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@c.saranya1295
@c.saranya1295 2 года назад
Video time ponathe theriyala sir..💐💐💐 video paaka avlo happy ah iruku💐 super sir👌👌👌
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 2 года назад
வணக்கம். பதிவு அருமை. மஞ்சள் சீனிக்கிழங்கின் மற்றொரு பெயர் சிந்தாமணி கிழங்கு. இனிப்பான கிழங்கு வகை. உங்கள் போல் பன்முக திறமை உள்ளவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறந்த வரவேற்பு கிடைக்கும். வாழ்த்துகள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. சிந்தாமணி கிழங்கு. மதுரை நண்பர் ஒருவரும் சொல்லி இருந்தார்.
@ponpan8456
@ponpan8456 2 года назад
வாழ்க வளமுடன். உங்கள் பகிர்வு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நேர்முகமாக கிழங்குகளை பார்க்க முடியவிட்டாலும் கூட வாட்சப்பில் பார்த்ததே மகிழ்ச்சியாய் இருந்தது. நீங்களும் மற்றும் சென்னை அன்பர்களும் எல்லா நலன்களும் பெற்று தோட்டக்கலையோடு வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 2 года назад
அருமை அருமை அருமை 👏👏
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
அருமை அருமை அண்ணா எனக்கு விதை அண்ணா
@nithyasgarden208
@nithyasgarden208 2 года назад
கண்காட்சியில் நிறைய பேரை பார்த்திருந்தாலும் ஞாபகமாக எல்லோருடைய பெயரையும் குறிப்பிடுகிறீர்கள். நேரில் எல்லாரையும் பார்த்த மகிழ்ச்சி சேனல் மூலமாக கிடைத்தது. மிக்க நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@jothi7095
@jothi7095 2 года назад
உங்க வீடியோவ எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் ப்ரோ. ஒரு வழியா போட்டுட்டீங்க ரொம்ப சந்தோசம்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நன்றி
@manasarangoli5027
@manasarangoli5027 2 года назад
உங்களின் மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும்.... வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏🙏🙏
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Inthamari nalla manam konta manitharkal anbu kidaipathu romba arithu anna...unkaluku athu kidaithu ullathu... vazhthukkal 🙏🙏.. superrrr anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unmai thaan.. ellaam ungalai maathiri channel nanbarkalin moolamaa thaan.. Nantri 🙏
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 года назад
இரண்டு வகுப்புக்களின் இடையில் கிடைத்த நேரத்தில் உங்களையும் பார்த்து இரண்டு நிமிடங்கள் பேசமுடிந்தது மிகவும் மகிழ்ச்சி மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி. மேக் பற்றி வழக்கம் போல, ஆனா நேரிலேயே கேட்டீங்க. ரொம்ப சந்தோசம்.
@sumathisumathi6711
@sumathisumathi6711 2 года назад
உங்க எல்லோரயும் இந்த பதிவில் பார்க்கும் போது நாங்களும் நேரில் பார்த்த சந்தோசம்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏
@arockiasamysamy8798
@arockiasamysamy8798 2 года назад
அருமையான பதிவு சார் நீங்களும் உங்களோடு அன்பை பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏🙏🙏
@muruganmurugan590
@muruganmurugan590 2 года назад
அருமை
@Sumimani_.
@Sumimani_. 2 года назад
அருமையான பதிவு அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@ranisrecipestips1478
@ranisrecipestips1478 2 года назад
சென்னை கண்காட்சி அனுபவம் மிகவும் அருமை sir,நானும் என் daughter_ம் முதல் முறை இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம் .உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி,nei milagai vidai share பண்ணியதற்கு மிக்க நன்றி sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்களையும் உங்கள் மகளையும் சந்தித்தது ரொம்ப சந்தோசம். உங்கள் மக்கள் அவ்ளோ ஆர்வமாய் என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். மறக்க முடியாத நாள் அது.
@ranisrecipestips1478
@ranisrecipestips1478 2 года назад
@@ThottamSiva நன்றி sir
@negamiamoses5736
@negamiamoses5736 2 года назад
அண்ணா அருமையான பதிவு, எல்லா நண்பர்களையும் ஒரே சந்திப்பில் பார்த்தது மகிழ்ச்சி. மற்ற யூடியூப் நண்பர்களும் இல்லாத வருத்தம் உங்கள் பதிவில் நன்றாக தெரிகிறது. உங்களை சந்திக்க முடியாதது எனக்கும் வருத்தம் தான் அடுத்தமுறை உங்களை சந்திக்க முயல்கிறேன். பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி. அடுத்த முறை கண்டிப்பா வாங்க.
@RKPATTARAi
@RKPATTARAi 2 года назад
கண்டிப்பாக கூடியவிரைவில் சந்திப்பாேம் அண்ணா. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரஇயலவில்லை
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். உங்கள் கமெண்ட் பார்க்க ரொம்ப சந்தோசம். இப்போது உடல்நிலை சரியாகி விட்டதா? கண்டிப்பா இன்னொரு முறை சென்னை வரும் போது சந்திக்க ஆவல். கோவை அக்ரி இன்டெக்ஸ்க்கு முடிந்தால் வாருங்கள்.
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
கண்காட்சியை சுற்றி பார்த்ததை விட தங்களோடும் மற்ற சேனல் நண்பர்களோடும் சேர்ந்து அன்றைய பொழுதை கழித்தது நினைவில் என்றும் நீங்காது அண்ணா நன்றி
@ranisrecipestips1478
@ranisrecipestips1478 2 года назад
Hi bro, கண்காட்சியில் சிவப்பு வெண்டை விதை share செய்ததுக்கு மிகவும் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம் ஆனந்த். சேனலில் ஒரு வீடியோ விடாமல் பார்த்து கமெண்ட் பண்றீங்க. நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
@tharanikumari6400
@tharanikumari6400 2 года назад
Hi uncle. Hari அண்ணா தருனுடன் பார்க்கும் போது ரொம்ப happy ஆ இருக்கு. நானும் கோவை கண்காட்சியில் உங்களை இப்படி வந்து பார்க்க வேண்டும் அங்கிள்.. இப்படிக்கு Jayantika..........
@anandhi9100
@anandhi9100 2 года назад
நாங்களும் வருவதற்கு முயற்சிக்கிறோம்.
@tharanikumari6400
@tharanikumari6400 2 года назад
@@anandhi9100 wow ரொம்ப சந்தோஷம் அண்ணா நாம கண்டிப்பா plan பண்ணலாம்...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
கண்டிப்பா வரணும் ஜெயந்திகா. அம்மா அப்பாவிடம் நான் பேசுகிறேன். ஹரி, தருண் நீங்களும் அம்மா அப்பாவோடு வர பாருங்கள். குட்டீஸ் சந்திப்பு ஒன்று திட்டமிடலாம். 👍
@l.ssithish8111
@l.ssithish8111 2 года назад
நன்றிகள் வணக்கம்
@jaseem6893
@jaseem6893 2 года назад
நீங்கள் சொன்ன எல்லா சேனல் களையும் நான் பார்த்து வருகிறேன் அண்ணா .நானும் நேரில் உங்களை சந்திக்க வேண்டும். தோட்டம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன சில யோசனைகள் நான் உங்களிடம் கேட்டு செய்யணும் என்று நினைக்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
சந்தோசம். இப்போது ஏதும் கேள்விகள் இருந்தால் சேனலில் போஸ்ட் பண்ணுங்க. கண்டிப்பா ஒரு நாள் சந்திக்கலாம்.
@jaseem6893
@jaseem6893 2 года назад
@@ThottamSiva நன்றி அண்ணா
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Thambi நல்ல சிறப்பான video. உங்களுடைய பங்களிப்பு அனைவருக்கும் மிகுந்த உபயோகமாகவும் sharing ஆகவும் இருக்கிறது. உங்களுக்கும் நிறைய பரிமாற்றங்கள் கிடைத்துள்ளது. நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@lathamanigandan2619
@lathamanigandan2619 2 года назад
Super அண்ணா. Enjoy பண்ணி விவசாயம் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா நட்பு வட்டாரங்கள் வளர்த்து கொள்கிறீர்கள்.Super
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
எல்லாம் ஒரு கொடுப்பினை தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி
@cybusiness123
@cybusiness123 2 года назад
நன்றி அண்ணா கண்காட்சியில் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி 😀
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
@voiceofviji71
@voiceofviji71 2 года назад
நேரில் வரமுடியாமல் போனாலும் இந்த வீடியோ வை கட்டாயம் எதிர்பார்த்திருந்தேன் ரொம்ப சந்தோஷம் எனக்கும் மாடியில் ஒரு சிறிய தோட்டம் இருக்கு. எங்கள் வீட்டிலும் அமைதியே வடிவான ஒரு செல்ல அன்பு குட்டி ஜில்லி என்ற பெயரில் இருக்கு. மாடியில் புறா அணில் மைனா என பல வகை நண்பர்கள் வருகை தினமும் நடைபெறும்.உங்கள்சேனல் ஒரு இன்ஸ்பிரேஷன்🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நீங்களும் உங்கள் வீட்டில் செடிகள் கூடவே மற்ற இயற்கை சார்ந்த விஷயங்களை கொண்டு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள் 👏👏👏
@voiceofviji71
@voiceofviji71 2 года назад
@@ThottamSiva நன்றி 🙏
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா
@kalakala3615
@kalakala3615 2 года назад
அருமை சார் மகிழ்ச்சி யாக இருந்தது இந்த பதிவு வாழ்த்துக்கள் 👌👌👏👏👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
வேற lvl ப்ரோ நீங்க👌👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏🙏🙏
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 года назад
Nice coverage sir... நேரில பார்த்த feelings.. thank you sir 🙏🌹🍓🌲
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏🙏
@anandhi9100
@anandhi9100 2 года назад
வணக்கம் Uncle, உங்களை சந்தித்தில் அளவற்ற மகிழ்ச்சி, உங்களை சந்திப்பதற்காக மட்டுமே அங்கு வந்தோம், உங்களுடன் இருந்த நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை, உங்களைப் பார்க்க நிறைய பேர் வந்தார்கள் இருந்தாலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி, தனியாக அழைத்துச் சென்று எங்களிடம் பேசியதற்கு (மகிழ்ச்சி) மிக்க நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நீங்கள் இருவரும் அம்மா அப்பாவோடு வந்தது ரொம்ப சந்தோசம் மா.. எனக்கு நிறைய நேரம் உங்களுடன் செலவு பண்ணனும் என்று ஆசை இருந்தது. ஆனால் முடியவில்லை. இன்னொரு முறை சென்னை வரும் போது கண்டிப்பா பார்க்கலாம் மா.
@anandhi9100
@anandhi9100 2 года назад
@@ThottamSiva நிச்சயம் சந்திப்போம் Uncle 👍🏻
@shanmugamd2162
@shanmugamd2162 2 года назад
Sirappana santhippu siva!!
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri
@raginisundar7559
@raginisundar7559 2 года назад
Super meeting 👏🏻👏🏻
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
சென்னை கண்காட்சி அனுபவம் அருமை அண்ணா..கிழங்கு வகைகள் மற்றும் சேனல் நண்பர்கள் சந்திப்பு அனைத்தம் அருமமை.God bless you anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@vijayalakshmiramakrishna3441
Missed meeting you and the festival.i would like to meet you sir.
@shanthisurendran57
@shanthisurendran57 2 года назад
Very informative. Thanks
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 2 года назад
First like 👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@subbarajm9636
@subbarajm9636 2 года назад
தங்கள் கைகளில் தவழும் நூலானது கரிசல்பூமியின் மண் வாசனையையும், அதில் புரண்டு விளையாடிய சிறுவயது நினைவுகளையும் ஞாபகபடுத்தும் தமிழ்ச்செல்வன் அய்யா அவர்களின் புத்தகமென நினைக்கிறேன். அவரின் வாலின் தனிமை எனும் சிறுகதை நாவலை சிறுவயதில் படித்திருந்தாலும் அதில்வரும் பல கதைகள் இன்றளவும் இதமாய் இதயத்தை வருடத்தான் செய்கிறன அவரது காிசல்மண் படைப்பில் சொக்கிப்போன ஒருவர்தான் கெட்டிமேளம் எனும் சிறுகதையை தழுவி தமிழில் பூ எனும் திரைப்படத்தை வெளியிட்டார்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பரிசாய் கிடைத்த புத்தகம் பற்றி விவரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. பூ திரைப்படம் பற்றிய நாவல் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த புத்தகத்தை படித்து பார்த்து சொல்கிறேன். நன்றி
@subbarajm9636
@subbarajm9636 2 года назад
வெயிலோடு போய் என பதிவிடுவதற்கு பதிலாக கெட்டிமேளம் என பதிவிட்டுவிட்டேன் மன்னிக்கவும்
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
What an enjoyable trip. Im waiting to meet you sir.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@anandhakannan6542
@anandhakannan6542 2 года назад
Hi bro. Unga kanavu thottam la chinnatha oru thamarai kulam set pannunga . Arumayaga irukkum 🤩🤩
@sakthisabha6280
@sakthisabha6280 2 года назад
Ungaloda , enga papa va parthathu romba happy anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
😍😍😍 Ungalai exhibition la santhithathil romba santhosam
@sakthisabha6280
@sakthisabha6280 2 года назад
@@ThottamSiva thanks anna
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Arumaiyana pathivu Rommbu aridhana Kehazgu Pattri payanulla Vivaram Ivaargalguku Ungalai meet pannum bhagiyam kidaithathu Kandipa July la Coimbatore vara plan irruku kandipa ungalai parkkanum🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri. Kandippa July-la Coimbatore vara paarunga. meet pannalaam
@greensathyagardening7156
@greensathyagardening7156 2 года назад
அருமை சகோ 👌👌👌
@ramyqk4307
@ramyqk4307 2 года назад
nalla information about tubers and roots festival kannan bangalore
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@gitapriyaarts
@gitapriyaarts 2 года назад
Thank you so much Siva Sir... It was a pleasure meeting you... One unforgettable day for me... Really happy to see you have mentioned my name in this video...😍 If we (me and my Amma) had stayed there some more time, we would have talked more about gardening and arts with you... But it was really nice to meet the youtubers in person those who I used to watch in channel... Had a nice time that day ... Hope we will meet up again in some other good opportunity... Thanks again Sir :)
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Hi Gita, very happy to meet you and your amma in the exhibition. Surprised to see your interest in art and the level you achieved till date. My wishes to reach new heights in this ma. We will definitely meet again and will talk more about arts and gardening 👍
@gitapriyaarts
@gitapriyaarts 2 года назад
@@ThottamSiva Thank you Sir :)
@bhavanamatta4810
@bhavanamatta4810 2 года назад
Super Anna I didn't get chilli seeds It's ok i saw you talk to you👍😊
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Hi, Nice to talk to you in the exhibition
@sathyar3467
@sathyar3467 2 года назад
Nice sir neat explain
@siva4390
@siva4390 2 года назад
We are waiting.....
@arshinisgarden4641
@arshinisgarden4641 2 года назад
Kilangai alla mudiyalanalum anga vandha elaroda manasayum allitinga anna.. Comments padichalae theiryudhu.. Elarum evlo enjoy pannanganu..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unmai.. Nanbarkal ungalukku thaan nantri 🙏🙏🙏
@malaraghvan
@malaraghvan 2 года назад
அருமையான பதிவு. அந்த சிகப்பு சர்க்கரை வள்ளிகிழங்கு, அமெரிக்காவில் தான் அதிகம் கிடைக்கும்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
அங்கே கிடைக்கிறதா.. பரவாயில்லையே.. நாங்க அங்கே இருந்த போது பார்த்ததில்லை.
@malaraghvan
@malaraghvan 2 года назад
@@ThottamSivaஆரஞ்சு சர்க்கரை வள்ளிகிழங்கு US ல் நிறைய இருக்கிறது. உருளைக்கிழங்கு தோல் சிகப்பாக இருக்கும்
@meenasarathy2881
@meenasarathy2881 2 года назад
I like your voice brother and way of talking. The way you explain is like for kids. And like a story when u post videos about mack, as though its telling. And your interest in the thottam can be seen thro your videos. I try to see your videos as much as possible. I missed you people seeing in the tuber festival. On sunday only I saw your community and came to know. If you come to chennai next time kindly post earlier and also about exhibitions. Kindly post earlier anything related to agriculture. Nice video for Roots and tuber. ☝
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you for your nice words. Very happy to read it 🙏🙏🙏
@amuthajeyashankar
@amuthajeyashankar Год назад
எங்க ஊர்ல மஞ்சள் சீனி கிழங்கு நிறைய இருக்கு
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 года назад
Super Anna...sema video Anna....
@santhi4551
@santhi4551 2 года назад
சிவா சார் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறைய இருக்கு அதா இவ்வளோ பேர் அன்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. இவ்வளோ பேர் அன்பை நீங்க அப்துல் கலாம் அய்யா விவேக் சார் மாரிதி மரம் வைக்கரத உங்க வீடியோவை பாக்கர குழந்தைகளுக்கு போட்டியா வச்சி அவங்கள ஊக்கப்படுத்த உங்களால முடியும் இதையும் கொஞ்ச வீடியோ கடைசில சொல்லுங்க நீங்க சொன்னா குழந்தைகள் கேப்பாங்க.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
/சிவா சார் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறைய இருக்கு அதா இவ்வளோ பேர் அன்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு/ 🙏🙏🙏 எனக்கும் ஒரு ஆசை. குழந்தைகளிடம் தோட்டம் ஆர்வத்தை முடிந்த அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
@santhi4551
@santhi4551 2 года назад
@@ThottamSiva உங்களால முடியும் சார்
@manojgarden1260
@manojgarden1260 2 года назад
Super Super Sir
@ishvaryakumar33
@ishvaryakumar33 2 года назад
Thank you so much anna. It was a pleasure meeting you 🙂
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nice to meet you 🙏
@radar29
@radar29 2 года назад
Star ponga neenga
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏 Appadi ellaam illanga.. Nanbarkal neengal thaan intha chinna uyaram thodara karanaum.. Nantri 🙏
@srinaveen1117
@srinaveen1117 2 года назад
சார் வணக்கம் அருமையான சந்திப்பு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ஒரு சின்ன வருத்தம் சார் எங்க ஊரில் சித்திரை திருவிழா உங்கள் குடும்பத்தோடு வாருங்கள் வந்தால் தகவல் தெரிவிக்கவும் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். கண்டிப்பாக ஒரு நாள் சந்திக்கலாம். ஊருக்கு வந்தால் சொல்கிறேன். 👍
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 2 года назад
Sir , meeting you in person was a dream come true .😇 in those 4 hours spent at the Fair , missed you quite a few times but it was easy to locate you ..wherever there was a crowd, you were sure to be at its centre ..😃Thank you for those Nei Milagai seeds . 🙏 if not for an eve Office meeting , would have spent more time with you ! A well -spent, memorable Forenoon Sir . Looking forward for more engaging sessions with you . Stay blessed always Siva Sir . 🙂
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for your words. Happy to read it. It was a memorable day for me too meeting all similar minded people having love towards nature and gardening
@ganga6355
@ganga6355 2 года назад
Really super video sir... Sama humour sense sir unkaluku... Happy to see this video... Finally got ur number also sir...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙂🙂🙂
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
Awesome Siva sir... Nice to see you all... Unga hard work parthu serntha kootam.. Kannu pada pokuthu sir.... God bless you all.. Kastapattu vangana ellame mulachu varattum... Always blessed by nature to you sir... 👌💐👏👏👏👏👏👏👏👏🙏🎈
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Ungal varthaikalukku nantri. Kandippa intha tubers ellaame nalla kondu varanum. Will try my best. Thanks for your wishes 🙏🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
@@ThottamSiva all the best sir.. Narbhavi. 💐👍✅💯
@buvanakolamkitchen9051
@buvanakolamkitchen9051 2 года назад
Vungal agri research vetri adaia valzthukal Anna vedio nalla errunthathu Anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@MohanKumar-nz6in
@MohanKumar-nz6in 2 года назад
Hii anna 😍 Ellam youtubers video vum paathuta Unka video ku waiting Ipo vanthruchu spr 😍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 Nantri
@umagowriasai4140
@umagowriasai4140 2 года назад
பார்க்கும் போதே இனிக்குது....மனதுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு....எத்தனை அன்பை சம்பாதித்திருக்கீங்க....செம.....😍😍😍😍😍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
எல்லாம் சேனல் நண்பர்கள் உங்களின் அன்பு தான். நன்றி 🙏🙏🙏
@umagowriasai4140
@umagowriasai4140 2 года назад
@@ThottamSiva சந்தோசம் அண்ணா...😍
@SaiSai-qo8yd
@SaiSai-qo8yd 2 года назад
Enoda maadi thotathil ella potlayum train poochi neraya iruku ena seiyanum solunga neem cake la use panni parte
@anandhuart4625
@anandhuart4625 2 года назад
You r great sir...keep inspiring us
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 2 года назад
Tamil nadu fulla ungaluku friendship Erukagha, please oru meeting podugha Adipattam varum munbu sir. Thanks so much👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri. Meeting-na enge arrange panna solreenga? Coimbatore-laiya?
@devgokul2148
@devgokul2148 2 года назад
அண்ணா நாங்க உங்களை இந்த வருடம் கொடிசியா வில் சந்திப்போம் என எதிர்பார்க்கிறோம்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
கண்டிப்பா வாங்க.
@jvizhuthugal
@jvizhuthugal 2 года назад
நானும் கண்காட்சிக்கு வந்தேன் உங்களை சந்தித்து பேசினேன். மிளகாய் விதை கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு நாள் சந்திக்கலாம். இந்த வீடியோவில் நான் வீடியோ எடுப்பது கொஞ்சம் தெரியுது பாருங்க நான் தான்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். நீங்கள் கண்காட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி. . எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க (thottamsiva2@gmail.com) , இந்த கமெண்ட்-அ ஒரு Screenshot எடுத்து அனுப்புங்க. விதைகள் கிடைக்க வழி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 2 года назад
Super
@fishsat460
@fishsat460 2 года назад
எல்லாம் சரி. இது சென்னைலே நடந்ததா? லண்டனில் நடந்ததா? அனைத்தும் ஆங்கிலத்தில்.
@umamaheswari604
@umamaheswari604 2 года назад
Nice.
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
சில காரணங்களினால் என்னால உங்கள பாக்க முடியாம போனதுக்கு வருந்துகிறேன்...😟😔😔நெய் மிளகா விதையையும் தவற விட்டுட்டேன்...நானும் முதல்ல மேக்குக்குத்தான் அடிமை..ஞாபகம் இருக்கட்டும்ண்ணா...👍
@santhi4551
@santhi4551 2 года назад
Ohhhhhh ipo purithu neengalum chilli ku fan ah. Next covai la nu Siva sir soli irukanga ila so don't worry kedaikum.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் கமெண்ட் பார்த்தாலே மேக் நியாபகம் தான் வரும். அவன் மேல் நீங்க காட்டும் அன்புக்கு நன்றி. 🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
@@ThottamSiva 🙏🙏🙏🤗
@arulprasath9533
@arulprasath9533 2 года назад
Super...
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 2 года назад
Video super . anna near by pondy .next time chennai varumbothu .pondy kum vanthu ponga anna.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri. Future-la kandippaa pondy visit plan pannalaam
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 года назад
இந்த மாதிரி நண்பர்கள் இருக்கும் போது கிழங்கு வகைகள் தானாகவே உங்கள் இடம் தேடி வரும் சார்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உண்மை தான். எல்லாவற்றுக்கும் உங்களை மாதிரி சேனல் நண்பர்கள் தான் காரணம். 🙏
@logapriya6861
@logapriya6861 2 года назад
Thamarai kulam potu thamarai seeds aruvadai pani recipe podunga sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ithai seiyya mudiyumaa entu parkkiren. 👍
@nithisrikitchengardening3744
@nithisrikitchengardening3744 2 года назад
Super anna
@devarajanvenugopal7870
@devarajanvenugopal7870 2 года назад
Thambi nei milagai seeds tharuveengla
@jiashinisg8083
@jiashinisg8083 2 года назад
Wonderful video brother 👏thank you so much brother 🙏mac paya yeppadi irukan brother
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri. Mac nalla irukkan
@fathimabegum6442
@fathimabegum6442 2 года назад
Siva sir, as I said earlier your fan circle is growing wide. Congrats. When u were distributing ghee chilli I thought to extend my hand through mobile phone and grab one. I am in hyd . Going crazy about நெய் மிளகாய்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
/extend my hand through mobile phone/ 😁😁😁 I could see your happiness here. Thank you so much for your words 🙏
@kavingowri2024
@kavingowri2024 2 года назад
Supr anna..... 👌👏👏👏👏
@rameshganapathy5466
@rameshganapathy5466 2 года назад
Nice bro
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, thankyou🙏🙏🌼🌼
@sreesree6269
@sreesree6269 2 года назад
I went on Sunday got some plants, seeds and 3 types of roots I missed to meet you sir next time I will sure to meet you sir ...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Good to hear you got the plants and some roots.. Sure, we will meet next time 👍
@sreesree6269
@sreesree6269 2 года назад
@@ThottamSiva Thamks sir thanks
@sathishprathipa5961
@sathishprathipa5961 2 года назад
Happy morning
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Hi
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
நீங்கள் சென்னை வந்தது தெரிந்திருந்தால்...நானும் வந்திருப்பேன், நெய் மிளகாய் விதை கிடைத்திருக்கும், பரவாயில்லை, அடுத்த சந்திப்பில் கலந்து கொள்கிறேன்... தெரிய படுத்துங்கள் gurunaathaa
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
அடடா.. நான் இரண்டு போஸ்ட் சென்னை கண்காட்சி பற்றி போஸ்ட் பண்ணி இருந்தேனே. வந்திருந்தால் சந்தித்து இருக்கலாம். அடுத்த முறை கண்டிப்பா சந்திக்கலாம்.
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
@@ThottamSiva நான் எப்படி miss பன்னேனு எனக்கே தெரியவில்லை gurunaatha..உங்களை பார்க்க முடியாமல் போனாலும் ,விரைவில் சந்திக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன் gurunaathaa
@naggoprag
@naggoprag 2 года назад
Really I haven't heard about this much tubers, actually it's a good try in dream garden. But actually heard about the tubers is, those are long term crops and a year or more I guess
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Yes. These are something to start in my dream garden. They are long term crops, will require 10 months to 1 year as you said
@karthiksubramanianlakshmi
@karthiksubramanianlakshmi 2 года назад
Annan, also try nila panai kilazhangu
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Naan ange sample paarththen. Kidaiththaal try panren 👍
@karthiksubramanianlakshmi
@karthiksubramanianlakshmi 2 года назад
@@ThottamSiva ok Annan
@lkasturi07
@lkasturi07 2 года назад
Hilarious Sir....especially 00:54 - 01:02.....I laughed so much... happy for the chennai guys to meet you....my prayers for the yellow sweet potato cutting to grow as per your desire
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you madam. We will plan for a grand meeting in Coimbatore this time during Agri intex. Still remembering the 2019 Agri intex where we both roam around all the stalls. Hope this time we will have Agri intex here.
@ManojKumar-lm7kc
@ManojKumar-lm7kc 2 года назад
Waiting for meeting in agri intex sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Sure 👍
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 года назад
Hi brother, next day I went to the festival to get air potato and some yam. No chance. And I missed you all, and nei milagai 😁.atleast nice to see you all had a get together. 👍. Next waiting to see root videos. All the best.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nice to hear you got air potato and few other yam. We will plan for a meeting next time 👍
Далее
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3 млн
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 480 тыс.