Тёмный

பார்க்க சாதாரண பெண் மாதிரி தான் தெரியும் ! ஆனா நடந்ததை கேட்டுட்டு முடிவு பண்ணுங்க! | Jolly Joseph 

Saravanan Decodes
Подписаться 2,3 млн
Просмотров 1,3 млн
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@SaravananDecodes
@SaravananDecodes 10 месяцев назад
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Source & Reference - bit.ly/41dGJzt
@abdulazees9885
@abdulazees9885 10 месяцев назад
Hi Anna ❤
@bhuvaneshwarir-u3j
@bhuvaneshwarir-u3j 10 месяцев назад
Hi Anna, Korean Crime stories ethavathu podunga anna please......... Waiting for your video ❤❤❤❤❤❤❤Keep Rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉HWAITING 🔥🔥🔥
@sathiyagopalakrishnan6196
@sathiyagopalakrishnan6196 10 месяцев назад
அண்ணா வணக்கம்
@priyapriya6474
@priyapriya6474 10 месяцев назад
Joli nu pera vachutu 6per choliyai mutichu vittutalay😡enga erunthu varuthu evalauku evalo tairiyam😡😡ethu elam Panay kitaiyathu rattha veri pudichu alayara mirugam😡
@anbuanbu1075
@anbuanbu1075 10 месяцев назад
Cee animal kuda limita irukum bro kevalam etha jenmam ennuma uiroda irukanum ethuku peru enna sollrathu vartha kuda theriyala bro ava kola panna soul onnu kuda va avala thandikala atha nenacha varuthama iruku kadavul irukara illaya
@suruthimuthu1136
@suruthimuthu1136 10 месяцев назад
பெண் இனத்தின் அவமான சின்னம். அழகான குடும்ப வாழ்க்கைய வாழாம இப்படி தப்பான வழியில போனது மட்டும் இல்லாம தன்னோட சுயநலத்துக்காக எத்தனை உயிர கொன்னுருக்கா எப்பேர்ப்பட்ட கொடுரனுக்கும் குழந்தை மேல ஒரு இறக்கம் வரும் ஆனா ஒரு பொண்ணா பிறந்த இந்த பிசாசுக்கு 2 வயசு குழந்தைய கொல்ல எப்படி மனசு வந்ததுனு தெரில.
@vembuvivasaayi
@vembuvivasaayi 10 месяцев назад
அந்த 2 வயது குழந்தை, shaju வோட மனைவிக்கு அடாப்சி பண்ணும்போது எப்படி இறப்புக்கான காரணம் தெரியாமல் போனது??
@ananthprema9973
@ananthprema9973 10 месяцев назад
அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை..... இதுக்கு எதுக்கு ஆடம்பரம், 3 நேரம் சாப்பாடு , தங்கறதுக்கு இடம், நல்ல வாழ்க்கைய கொண்டு போக இது போதும் 😊😊😊😊
@38kathirvenkatesh.m30
@38kathirvenkatesh.m30 10 месяцев назад
Cringe of the year🎉
@priyankakannan4779
@priyankakannan4779 10 месяцев назад
Haha true nimmathiya iruka adhu podhum
@kramathumeen145
@kramathumeen145 10 месяцев назад
Super super
@venkatr3987
@venkatr3987 10 месяцев назад
​@@38kathirvenkatesh.m302k kids ae cringe than 😂
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 9 месяцев назад
​@@38kathirvenkatesh.m30nalathuku Kalam ilada
@SeelanA-pu7ji
@SeelanA-pu7ji 10 месяцев назад
தெளிவான புரிதலோடு, நடந்த சம்பவத்தை சொன்ன விதம் அருமை❤
@vaidehimurthy1963
@vaidehimurthy1963 10 месяцев назад
நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்படவில்லை. ஆனால் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கிறோம்.😒😒
@rathaaardhy4291
@rathaaardhy4291 10 месяцев назад
உண்மை
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 10 месяцев назад
😍😍😍
@durga3756
@durga3756 10 месяцев назад
Avalukum cyanide kuduthu saagadikanum pombalaiya eva
@vishnupriya2906
@vishnupriya2906 10 месяцев назад
True
@vpreethavpreetha-yh8pf
@vpreethavpreetha-yh8pf 9 месяцев назад
Yes❤... 😊
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 10 месяцев назад
Fully negative thoughts உங்களுக்கும் உண்டாகும்; தொடர்ச்சியாக கேட்கிறவர்களுக்கும் உண்டாகும். Becareful bros
@izur7714
@izur7714 10 месяцев назад
For that only i commented him to include positive videos abt history , god etc
@PasupathysathyaPasupathysathya
@PasupathysathyaPasupathysathya 9 месяцев назад
Crt pa
@balamurugan-ds8cg
@balamurugan-ds8cg 8 месяцев назад
no bro. 👎 I disagree it. negative people give life time lessons they make us to feel the 😈 evil. God is great
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 2 месяца назад
Enakum light ah apditha thonuthu... But pakka nalla iruku
@venkatkaliyappan8205
@venkatkaliyappan8205 10 месяцев назад
இந்த மாதிரி பெண்களுக்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும்
@DeenadayalanDeena51
@DeenadayalanDeena51 10 месяцев назад
சரவணன் அண்ணா வேற லெவல் கேஸ் இப்படி பட்ட மனித மிருகத்திற்கு துக்கு தண்டனை தரவேண்டும் அவர்கள் அனுபவித்த தண்டனை இவளும் அனுபவித்த ஆக வேண்டும் அவள் ஒரு பணப்பேய் விடியோவிற்கு நன்றி அண்ணா 😭😭😭❤️❤️❤️
@maridurai2196
@maridurai2196 10 месяцев назад
ஜோலி ஜாலியா சோலி பார்க்க இத்தனை பேர காலி பண்ணிருக்கா, அவளுக்கும் அதே சயணைட் குடுங்க...
@JansiElizabeth
@JansiElizabeth 10 месяцев назад
😂😂😂
@IndhuMaa9363
@IndhuMaa9363 4 месяца назад
😂😂😂😂😂
@06kannan
@06kannan 3 месяца назад
😂😂😂
@CinemaAviyal
@CinemaAviyal 9 месяцев назад
ஜீத்து ஜோசப் கதை எழுதினா மாதிரி இருக்கு ஜோலி ஜோசப் கதை. போர் தொழில் படத்துல சீரியல் கில்லர் சரத்பாபு. அவர் பண்ணின கொலைகளுக்கு அர்த்தம் இருந்தது. பாவமன்னிப்பும் கிடைக்கும். ஆனா ஜோலிக்கு ஜாலிய தவிர எதுவும் இல்ல. பாவம் அந்த அப்பாவி உயிர்கள். கலிகாலத்தில எல்லாத்தையும் அனுபவிச்சுட்டுத்தான் போகணும். இல்லன்னா கருடபுராணம் காத்துகிட்டு இருக்கு. Well done Saravanan. Wonderful narrative.
@SURYA_CRUZ-o3g
@SURYA_CRUZ-o3g 10 месяцев назад
இது மாதிரி எல்லா காவலர்களும் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்டால் நல்லாருக்கும்
@arungamingyt1742
@arungamingyt1742 10 месяцев назад
Adhu Kerala police bro....... Namma aalunga 80% thappu panravangadhan....... 20% nermayana police irukanga
@SURYA_CRUZ-o3g
@SURYA_CRUZ-o3g 10 месяцев назад
@@arungamingyt1742 correct bro
@praba6378
@praba6378 8 месяцев назад
பணத்திற்காக இந்த மாதிரியான கொலைகாரிக்கு ஆஜராகி பணம் சம்பாதிக்கும் வக்கீல் இருக்கும்வரை கொலை செய்பவன் தப்பித்துக்கொண்டே தான் இருப்பான்...
@praba6378
@praba6378 8 месяцев назад
​@@arungamingyt1742யப்பா யோக்கியவான்... தமிழ்நாட்டில் ஏன்டா ஹெல்மட் போடலனு கேட்டாலே, எங்க அப்பா ஊ.ம.தலைவர், எங்க அண்ணன் கட்சில இருக்கான் னு சொல்வானுக, அதுவும் இல்லைனா என் சாதி தலைவர் இவர தெரியும், வட்டம், மாவட்டம் அப்படினு போன் போட்டு போலிஷ்கிட்ட கொடுக்க வேண்டியது, கடைசில போலிஷ் ஒழிகனு சொல்லி நீ யோக்கியன்னு நாடகம் போடவேண்டியது...
@praba6378
@praba6378 8 месяцев назад
​@@arungamingyt1742​​@arungamingyt1742 யப்பா யோக்கியவான்... தமிழ்நாட்டில் ஏன்டா ஹெல்மட் போடலனு கேட்டாலே, எங்க அப்பா ஊ.ம.தலைவர், எங்க அண்ணன் கட்சில இருக்கான் னு சொல்வானுக, அதுவும் இல்லைனா என் சாதி தலைவர் இவர தெரியும், வட்டம், மாவட்டம் அப்படினு போன் போட்டு போலிஷ்கிட்ட கொடுக்க வேண்டியது, கடைசில போலிஷ் ஒழிகனு சொல்லி நீ யோக்கியன்னு நாடகம் போடவேண்டியது...
@nbala4008
@nbala4008 10 месяцев назад
Unga voice oru thrilling ah iruku....👍
@Sihabss
@Sihabss 10 месяцев назад
இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தெரியாமல் போய்விட்டது உங்கள் வீடியோவை பார்க்கும் போது தான் தெரிகிறது அண்ணா
@lovelyvairaa210
@lovelyvairaa210 10 месяцев назад
Yes 😊😊
@creativeguy208
@creativeguy208 10 месяцев назад
Hats off to officer KG Simon 👏👏❤ because of officer like him, this case came to light in front of everyone. Also, many lives were saved because of this. 👍🙂
@samgilbut5839
@samgilbut5839 10 месяцев назад
2year baby oru sila nodigalil irandhu ponadhu ..... Imagenation panni paakavey mudila..... Pure goosebums
@Indian_Orbiter
@Indian_Orbiter 15 дней назад
இந்த உலகமே ஒரு மாயை... நாம் கற்பனை கூட பண்ண முடியாதது எல்லாம் நடக்கும்... அந்த 2 வயது குழந்தை பாவம்!
@bharathshiva7895
@bharathshiva7895 10 месяцев назад
என்ன பொண்ணுடா இது 😳😳😳😳....??? ஜோலினு பேர் வெச்சிட்டு சர்வ சாதாரணமாக பல பேரோட சோலியை முடிச்சிட்டாளே 😱😱😱!!!! நான் பார்த்ததுல ரொம்ப மோசமான lady killer !!! இந்த மாதிரி கொடும் பாவியை நான் எங்கேயும் பார்த்தது இல்லை...இவர்களை சும்மாவே விடக்கூடாது... மிகக் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் 👍🏼👍🏼👍🏼.
@Swami_ji_96
@Swami_ji_96 3 месяца назад
Kerala ponu tha venum nu soldravangaluku jolly joseph oru utharanam😂
@tamilponnukeralapaiyan2415
@tamilponnukeralapaiyan2415 26 дней назад
😂😂😂😂😂ஜோலி vs சோலி
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 10 месяцев назад
Jolly is "DEVIL IN HUMAN FORM" Nothing else , no character , money oriented , killing people including 2 years old child like she eating icecreams, My God just could not believe it Saravanan bro..Definitely no one on earth can be so bad as her..Very well explained bro.Nandri bro ❤❤
@vijaysainath9691
@vijaysainath9691 10 месяцев назад
The devil in human form... Yes..
@suganksnn2118
@suganksnn2118 10 месяцев назад
ஆபத்தான கெமிக்கல் பொருள்கள் எல்லாம் சாதாரணமா மக்கள் கையில கிடைக்குறது இந்த மாதிரி நிறைய அப்பாவி மனிதர்களுக்கு எமனா அமைஞ்சுருது...
@kani4193
@kani4193 10 месяцев назад
அண்ணா பேய், Horror வீடியோ போடுங்க.. இப்போல போடறதே இல்லை 😖
@preethigowtham5081
@preethigowtham5081 10 месяцев назад
சரவணன் bro வணக்கம். 😔 நான் அதிக மனஉளச்சலுக்கு ஆலாகி இருக்கேன். இந்த விஷயத்த இங்க சொல்லலாமனு தெரியல, ஆனா உங்ககிட்ட சொல்லனும்னு தோனுது. விஜய் டிவி-ல வர Bigg Boss இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால் சீசன் 6-ல இருந்து எனக்கு இத பாக்க புடிக்கல இருந்தும் என்னால விட முடியல. அந்த சீசன்ல டைட்டல் வின் பன்ன ஒருத்தர் ரொம்ப மோசமான அதாவது சக மணிதனை மதிக்காம இழிவு படுத்தும் குணம் கொண்ட ஒருவருக்கு டைட்டல் வழங்க பட்டது. அதில் இருந்து மீண்டுவரவே வெகுநாள் ஆச்சி. இப்போ,Bigg Boss 7 பார்த்த பிறகு அதுவே தேவளாம் போல் இருக்கு. அதில் ஒருசிலர் மட்டுமே. இதில் அனைவரும். முக்கியமாக கமல்... அதில்(bb6) சகமணிதனை இழிவாக பேசுவது எப்படி என்று கற்று தரப்பட்டது. இதில்(bb7) கெட்டவார்த்தை பேசுவது எப்படி, எந்த வார்த்தை பேசினாலும் அதை நியாயப்படுத்துவது எப்படி, நமக்கு பிடித்தவர்கள் பேசினால் சமாளிப்பது எப்படி, நமக்கு பிடிக்காதவர் பேசினாள் பழி போடுவது எப்படி என்று சொல்லித்தர படுகிறது. மேலும், ஒரு பெண் பற்றிய உருவ கேளி, மூடு , மூடிட்டு இருடி,ஓ...,த்தா,சொம்பு தூக்கி., கேங்ங ரேகிங், சொரிகிடுவேன்., போன்ற கீழ்தரமான வார்த்தைகள் ஆதரிக்க படுகிறது. இந்த நிகழ்ச்சி பார்காமல் தவிர்க்க என்னால் முடியும், ஆனால் 250ரூ கொடுத்து என்னால் எனக்கு பிடித்த நிகழ்ச்சி பார்க்க முடியவில்லையே. இது மக்களுக்கான நிகழ்ச்சி என்றால் ஏன் ஒழுங்கற்ற முறையில் நடத்த படுகிறது. இதை உங்களை போன்ற ஒருவர் ஆராய்ந்து பாருங்க பிலீஸ்...... விழிப்புனர்வு வீடியோ போடுங்கள். விருப்பம் இருந்தால், நன்றி🙏🏻. தவராக இருந்தால் மண்ணித்து விடுங்கள்.🙂🙏🏻
@firecycle2k739
@firecycle2k739 10 месяцев назад
Avangalukku itha venum bro nammala adimai padi thi vachirukkanaga atha marakkanum na namma kaile than irukku athu mind yathathinga bro avangalukku nalla paisa kitaikkum namakku onnume kidaikkathu eppdi pesuna makkal itha pesa padum nu kamal peauvaru tro kaha but avangalukku ellam theriyum free ah vidunga
@preethigowtham5081
@preethigowtham5081 10 месяцев назад
@@firecycle2k739 ok, Thank you for your support 🙂
@anbusharlin3399
@anbusharlin3399 10 месяцев назад
Super Anna crta sonniga ..ithu Mari show nadatha kudathu ..ithala pala family nasama pogum ... people pakkama crta irukanum ..ana nammatha atha pathunu irukom..nallathu eathu ketathu eathunu kuda theriyama irukom ...namma support Panna kudathu itha athuku sariyana mudiyu 💯💯💯
@karunanithikaruna55
@karunanithikaruna55 10 месяцев назад
Big boss ஃபர்ஸ்ட் ஷோ பாதி பார்த்ததுமே நிறுத்தினவன் நானு அதுக்கப்பறம் இத்தனை வருசமா பாக்கிறதே இல்ல, பாக்குறத நாம நிறுத்திட்டா நிகழ்ச்சியிம் நின்னுரும்., ஒரு விபசாரி உங்கள கூப்பிட்டா நீங்கதான் மனக்கட்டுப் பாடோட விலகி வரனும்...,
@preethigowtham5081
@preethigowtham5081 10 месяцев назад
@@anbusharlin3399 Thankyou 🙂
@ushamuniraju5179
@ushamuniraju5179 10 месяцев назад
Ore Varthai Na 1.Penmirugham... 2.Kalnenjikari... 3.Panepaiye... 4.Kaamepisasu... 5.Drohi... Enno Sollite Polam Bro Usha Bangalore 4.
@APM53
@APM53 10 месяцев назад
இவ பெண் இனத்திற்கு பெரும் அவமானம்
@lathadinesh181
@lathadinesh181 10 месяцев назад
இவள் மனித இனத்திற்கே பெரிய அவமானம்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 5 месяцев назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👌👏👏👏👏👍👌💯💯🎉🎉❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉
@vigneshguruphoenix7783
@vigneshguruphoenix7783 10 месяцев назад
கேரளா கூடாதாயி வழக்கை பற்றி திலகவதி அவர்கள் நக்கீரன் சேனலில் பேசிய போது இருந்தே எனக்கு தெரியும். இத்தனை ஸ்வாரஸ்யங்கள் நிறைந்த இந்த வழக்கை சரவணன் bro ஏன் இன்னும் போடவில்லை என்று நிறைய முறை யோசித்தத்து உண்டு ஆனால் இப்போது சரவணன் ஒரு ips அதிகாரியை விட அதிக நுணுக்கங்களோடு இதை எடுத்து சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் சகோ. அப்பறம் ராட்சசன் படம் பாத்துருக்கீங்களா அதுல ஹீரோ முதலில் ஒரு நல்ல கிரைம் த்ரில்லர் படம் எடுப்பதர்காக பல வழக்குகளை பற்றி அறிந்து வைத்திருப்பார் அதுவே அவர் ஒரு வழக்கை முடிக்க உதவியாய் இருக்கும். அப்படி பார்த்தால் இந்தியாவில் நீங்கள் தான் தற்போது அதிக வழக்குகளை பற்றி அறிந்த நபராக இருக்க முடியும். சீக்கிரம் நல்ல கிரைம் த்ரில்லர் அல்லது சைக்கோ திரில்லர் ஸ்டோரி ரெடி பன்னி direction um பன்னி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் வைங்க bro. நல்லா யோசிச்சு பாருங்க bro கண்டிப்பா workout ஆகும்
@SaravananDecodes
@SaravananDecodes 10 месяцев назад
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஆனால் நீங்க ரொம்ப மிகை படுத்தி பேசுற மாதிரி இருக்கு 😅 நான் ரொம்ப சாதாரணமான உங்களை போன்ற ஒருவன் தான் ❤
@ancienttimes2474
@ancienttimes2474 10 месяцев назад
A wise man once said “Behaviour is more important than your financial status👍”
@silfan6330
@silfan6330 10 месяцев назад
என்னதா நடந்த சம்பவம் பயங்கரமா இருந்தாலும் சரவணன் அண்ணா உடையா voice அவரு அதை கூரும் விதம் தான் கதையை சுவாரசியம் குறையாமல் full video வையும் பாக்க வைக்குது 👌👌👌👌 super Anna 👏👏👏
@immanuveldavid2250
@immanuveldavid2250 10 месяцев назад
Super....!! சினிமா பார்த்த மாதிரி இருக்கு....!!!
@pravenaarumugam6564
@pravenaarumugam6564 10 месяцев назад
All time fav Saravanan Decodes❤ love from Malaysia🫰🏻
@t.motchamary3703
@t.motchamary3703 10 месяцев назад
Those who like to live a luxurious life have the same character as Jolly.
@shirleypremila2834
@shirleypremila2834 10 месяцев назад
எந்த சைனைட் கொடுத்து பலரை கொன்றாளோ அதே சைனைடை அவளுக்கு கொடுத்து அவள் கதையை முடிக்க வேண்டும் இதுவே சரியான தீர்ப்பு 10.12.2023
@mamimamie2130
@mamimamie2130 10 месяцев назад
அந்த சைனைட்டை அவளுக்காக வாதாடும் அந்த பொறுக்கி வக்கீலுக்கும் கொடுக்கவேண்டும்
@sujeethashivani538
@sujeethashivani538 10 месяцев назад
Correct 💯
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 10 месяцев назад
நாட்டாம.... தீர்ப்பை மாத்துங்க 😂😂😂😂. அத விட பெரிய தண்டனை கொடுக்க சொல்லுங்க....
@t.motchamary3703
@t.motchamary3703 10 месяцев назад
Avvalavu eesiyava
@SivaRavi-mk2vg
@SivaRavi-mk2vg 3 месяца назад
அவளை அப்படி வலி இல்லாம சாகடிக்க கூடாதுங்க கடைசி வரையில் களி திங்க வைக்க வேண்டும். 😂😂😂😂
@Shivaaa__
@Shivaaa__ 8 месяцев назад
Yevlo periya interest aah na kathaiya irunthaalum enakku antha alavuku paaka thonathu anna aana neenga atha yeduthu solra vitham rombavey super very clear explanation🦋✨Anna so unga channel aah yella vdos uuhm miss pannama paape anna💫❤
@kathersevi4467
@kathersevi4467 10 месяцев назад
ஹாய் சரவணன் 🎉🎉🎉🎉 சண்டே பிரியாணி சாப்பிட ரெடியாகும் போது சரவணன் நோட்டிபிகேஷன் வந்ததில் ஓடோடி வந்து பிரியாணி😋 சரவணன் வீடியோ 😍சாப்பிட்டுக் கொண்டே பார்க்கும் சங்கம் 😅🎉🎉🎉
@JohnImran
@JohnImran 10 месяцев назад
Watching Saravanan's insightful video on the Jolly Joseph case was truly eye-opening. The depth of deception and the tragic consequences of greed are truly shocking. This serves as a intense reminder that no amount of money or property can substitute for the value of human life. Jolly Joseph's actions are a chilling testament to the dark side of human nature, where the pursuit of wealth at any cost leads to unimaginable consequences. Let this case be a powerful lesson that true happiness and fulfillment come from compassion, empathy, and the well-being of others. May justice prevail, and may we all strive for a society where human life is valued above all else.
@VinodKumar-wc5hc
@VinodKumar-wc5hc 10 месяцев назад
நமது தர்மத்தை நிலைநாட்டாத செயல்களில் ஈடுபடும் அனைத்து கேரள மக்களிடமிருந்தும் தயவுசெய்து விலகி இருங்கள். கேரள மக்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், மீதமுள்ளவர்கள் அனைவரும் தீவிரவாதிகள். மாநில அரசும் நீதித்துறையும் கூட வக்கிரமான குற்றவாளிகளை ஆதரிக்கும் ஒரே மாநிலம் இதுவாகும்.
@RajalakshmiSR
@RajalakshmiSR 10 месяцев назад
ஜோலி யோ... ஜாலியோ 😂😂😂சிரிப்பு வந்துருச்சு bro 😂😂
@Ammu_ammu156
@Ammu_ammu156 10 месяцев назад
😂
@fasira1065
@fasira1065 10 месяцев назад
😂😂 enkum
@indumathiindumathi3043
@indumathiindumathi3043 10 месяцев назад
Enakum😂
@Nitinchannel428
@Nitinchannel428 10 месяцев назад
😅😅
@Kuttyma9
@Kuttyma9 10 месяцев назад
15:14 seri methew ku oru payasam potura vendiyathu thaan 😂😂😂
@TrendingThirudan420
@TrendingThirudan420 10 месяцев назад
புத்தி உள்ள ஸ்திரீ தன் வீட்டைகட்டுகிறாள் புத்தியில்லா ஸ்திரீயோ அதை தன் கைகளால் இடித்து போடுகிறாள் -பைபிள்
@kramathumeen145
@kramathumeen145 10 месяцев назад
True
@sathursans562
@sathursans562 10 месяцев назад
Akka avalum vetham than 😂
@tamilcellservice5353
@tamilcellservice5353 10 месяцев назад
நீ மூடு
@tamilcellservice5353
@tamilcellservice5353 10 месяцев назад
எல்லா பாவதுகும் மன்னிப்பு உண்டு. என்பதால் இந்த தொண்டு இப்டி பண்ணிருகா
@venkatr3987
@venkatr3987 10 месяцев назад
இதுக்கு காரணம் கிறித்தவம் தான். எல்லாத்தையும் சேசப்பா மன்னித்து விடுவார் என்ற எண்ணம் தான் 😂😂
@ThiruThiru-ur8fu
@ThiruThiru-ur8fu 10 месяцев назад
சகோதரா இந்த காலத்தில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பெண்கள் பணத்திற்காக மிகவும் மோசமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் பிறகு அவர்கள் நினைத்தார் போல வாழ்க்கை அமைவதில்லை 😢ஒரு சில பெண்களுக்கு எல்லாம் கிடைத்தும் ஆசை அடங்குவதில்லை 1)அழகான குடும்பம் 2) அழகான குழந்தைகள் 3) அவர்களை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அக்கரை உள்ள கணவன் என அனைத்து வசதிகளும் இருந்தும் 4)பணம்,காமம், கள்ளக்காதல், எனும் சாக்கடையில் விழுகின்றனர் எடுத்துக்காட்டாக:- 2018 அபிராமி எனும் காமப் பிசாசு அழகான இரண்டு குழந்தைகளுக்கு முத்தத்தை தேனாக கொடுத்து உறங்க வைப்பதற்கு பதிலாக பாலில் விஷமாக கொடுத்து உறங்க வைத்தால்😏😏
@damodaran4267
@damodaran4267 10 месяцев назад
Very intresting case. Tq
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 10 месяцев назад
நானும் நினைத்தேன் ஜோலி ஜோசப் தான் அவளோட குடும்பத்த சாகடிச்சிருக்கணும்னு 😢😢
@abdulazeez4870
@abdulazeez4870 10 месяцев назад
நானும் அதுதா நினச்ச
@karthikshetty4682
@karthikshetty4682 10 месяцев назад
fantastic explanation jee love from mangalore Karnataka ❤
@mysteriouslotus.
@mysteriouslotus. 10 месяцев назад
She is not a psychopath nor a sociopath. She is something else..
@harishadow6062
@harishadow6062 10 месяцев назад
Ooh
@Rathyan2012
@Rathyan2012 10 месяцев назад
தயவுசெய்து அவளை என்னதான் செய்தார்கள் சொல்லுங்களேன். அவளை காப்பாற்ற நினைத்த அந்த நாயை கல்லால் அடித்து கொல்லவில்லையா?
@therevelation5658
@therevelation5658 10 месяцев назад
One of Devil's servant?
@venkatr3987
@venkatr3987 10 месяцев назад
​@@therevelation5658 like Jesus??
@therevelation5658
@therevelation5658 10 месяцев назад
@@venkatr3987 👈 maybe this is Jolly's 9th husband's son 😂 No wonder Bible says Devils take Jesus name 😆
@thamizhansudip6644
@thamizhansudip6644 9 месяцев назад
நான் வீட்டில் உணவு சாப்பிட்டாலே , உடலில் உபாதைகள் ஏற்படுகிறது . சந்தேகப் பட்டு yeppolaam வீட்டில் உணவு சாப்பிடுவதை தவிர்த்து , ஹோட்டலில் சாப்பிடுகிறேனோ. எனக்கு எந்த உபாதைகளும் உண்டாகுவதில்லை. இதை நான் எப்படி நிரூபிப்பது நான் உண்ட உணவில் எதோ கலக்கப்பட்டு உள்ளது என்று
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 10 месяцев назад
யப்பா... முடில... இவ பொண்ணு இல்ல சாத்தான்... நாசமா போறவ.... 😡😡😡😡 இவளோட குழந்தைகள் என்ன ஆனாங்க????
@mahabharathi5971
@mahabharathi5971 10 месяцев назад
Innum irrukanga movie la pesirupanga itha oru movie ah ve eduthrukanga
@venkatr3987
@venkatr3987 10 месяцев назад
Jesus's true child 😂😂
@kajakaja4766
@kajakaja4766 9 месяцев назад
​@@mahabharathi5971movie name please
@rkaliens1991
@rkaliens1991 9 месяцев назад
Renji அத்தை தன்னுடைய அண்ணன் பசங்க என்று அவங்க வீட்டில் ரொம்ப பாசமாக வளர்த்து வறாங்க
@unknown-cf1pc
@unknown-cf1pc 9 месяцев назад
​@@venkatr3987moodu Jesus only gave her punishment
@loveandloveonly6861
@loveandloveonly6861 10 месяцев назад
That psyco lady to saravanan anna : இவனுக்கும் உண்ம தெருஞ்சுருச்சு இவனுக்கும் ஒரு Cynoide போட்ர வேண்டியத்தா....😂😂
@manikandanramalingam4447
@manikandanramalingam4447 9 месяцев назад
Kadala Kari cynoide
@priyalingam6910
@priyalingam6910 9 месяцев назад
😂😂😂
@jeffrey8384
@jeffrey8384 9 месяцев назад
😂😂😂
@vjra67677
@vjra67677 7 месяцев назад
😂😂
@niveditaeswaran7288
@niveditaeswaran7288 3 месяца назад
Payasam
@thirupathy2555
@thirupathy2555 10 месяцев назад
Nama... ithu epdi nadanthurukum? Athu epdi? Nu crct ah ninakum pothu saravanan bro... Ithu epdi nu neega yosipaganu athuku crct ah ans kuduthuraru... Vera level bro ne.. Keep rocking ❤️❤️
@TamilKavi-gi2yh
@TamilKavi-gi2yh 10 месяцев назад
Anna first of all thanks anna. Unga video pakka start pannapiraku than anna ,oru broblem vantha epputi solve pannanum epputi candle pannanum nu enakku oru puriyhal vanthuthu anna . ❤
@arrow1306
@arrow1306 10 месяцев назад
ஜான்சி ராணி, மேரி கோம், கல்பனா சாவ்லா, அன்னை தெரசா வாழ்ந்த நம்ம மண்ணுல இப்படியும் சில பெண்கள், ச்ச ச்ச இப்படியும் சில விஷ ஜந்துக்கள் இருக்றது தெரிஞ்ச அப்பறம் ரொம்ப வேதனையா இருக்கு. சொல்லப்போனா இதுலாம் பெண் ஜென்மத்துக்கே கேவலம். இவளை மாதிரி ஒரு சில ஆட்கள மட்டும் தான் நமக்கு திட்றதுக்கு அத்தனை கெட்ட வார்த்தை இருந்தும் நமக்கு திட்ட தோணாது, அப்படி இருந்தா அவங்க செஞ்சது கொடூரத்தின் உச்சம்ன்னு அர்த்தம், அது தான் உங்களுக்கும் அப்படி தோணிருக்கு சரவணன் ப்ரோ. ஆனால் இவளுக்கு தூக்கு தண்டனை கிடைக்காமல் போனது, மிகவும் வருத்தத்திற்குரியது. ஆக மொத்தத்தில் சிறப்பான கானொளி.❤
@SaralaPerumal
@SaralaPerumal 10 месяцев назад
இவள மாதிரி ஆள் உயிரோடவே விடக்கூடாது.சரவணன். உங்களோட வீடியோ எல்லாம் திரில்லிங்கா இருக்கு சூப்ராஇருக்கு சார்.
@RajaKarpagam-qt2tr
@RajaKarpagam-qt2tr 10 месяцев назад
ஜோலி ...ஜோலி சொல்லி எல்லாத்தையும் சோலிய முடிச்சுட்டாலே😂😅
@shanthinikrishnan5648
@shanthinikrishnan5648 9 месяцев назад
Ipo dhaan curry and cyanide pathu mudichaen.. interesting ah irundhadhu. Unga voice la keta epdi irukum nu yosichitu irundhaen correct ah unga video kidaichiduchu😊
@sameeraliyakath2463
@sameeraliyakath2463 10 месяцев назад
Edhavudhu unsolved case podunga bro pls pls pls, marana waiting bro pls pls pls❤❤❤❤❤❤❤❤❤
@bavabava9850
@bavabava9850 10 месяцев назад
உலகில் நாம் வாழ்வதற்கு பணம் அவசியமானது தான். ஆனால் அதுவும் அளவுடன் இருக்க வேண்டும்.இப்படி பட்ட ஒரு சில பெண்களால், பெண்கள் என்றால் இப்படி தான் என்று ஒரு சில ஆண்களால் பேசபடுகிறோம்.ஆனால் சரவணன் ,you r great🌹 கடைசியாக நீங்கள் சொல்லும் bye ,semma❤
@rowdygaming0707
@rowdygaming0707 10 месяцев назад
பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்று பழமொழி கேள்வி பட்டிருக்குகேன் ஆனால் இன்று தான் நிஜம் என்று எனக்கு புரிகிறது 😢😢
@mercymanju7024
@mercymanju7024 8 месяцев назад
Hi bro I like ur voice . Too good I love u way of explaining the stories
@priyaammu0316
@priyaammu0316 10 месяцев назад
Saravanan anna fans ellarum oru like podunga..❤❤😍
@magalingammagalingam3897
@magalingammagalingam3897 9 месяцев назад
Bro unga big fan videos rompa❤ pidikkum athuvum unga voice ku addict bro ❤
@amanaman3963
@amanaman3963 10 месяцев назад
23:33 எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம் அதுதான் கண் முன்னாலே பார்க்கின்றோமே BB7 😢😢😢😅😮🤔💯😳
@Anbudan.Manikandan
@Anbudan.Manikandan 10 месяцев назад
Keelvenmani issue pathi oru video podunga bro...🙂🥀
@wazirziad
@wazirziad 10 месяцев назад
Idhu romba famous aana case bro. Thank you for uploading it. Unga voice la kekradhe oru thani sugam thaa ✨🔥. Indha case pathi spotify la oru podcast iruku “Death, Lies and Cyanide”. Free ah irukrapo check panni paarunga. Thrilling ah irukum
@ramadassramadass5068
@ramadassramadass5068 10 месяцев назад
Hi...Saravana..
@DineshaNeshaaa-tx2bi
@DineshaNeshaaa-tx2bi 10 месяцев назад
Love from Malaysia...for Saravanan anna❤️
@hari-sm8ib
@hari-sm8ib 24 дня назад
ஏழையாயிருந்தாலும் உழைச்சி சாப்பிடனும் அந்த கடவுள் நமக்கு நல்ல ஆயுள் குடுத்தா போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@meeraM1892k
@meeraM1892k 10 месяцев назад
Saravan bro:-😂joli oh jolly ohh.....😂😂😂😂😂🔥🔥🔥
@MasterNofap
@MasterNofap 6 месяцев назад
I just found this 😅
@MM_01376
@MM_01376 10 месяцев назад
Visuals made interesting
@AKILABOSE
@AKILABOSE 10 месяцев назад
Why most of this crime only happen in Kerala😢?
@kingztoon1402
@kingztoon1402 10 месяцев назад
Because Kerala had only silly women's like this😂😂😂
@Goodvibes0019
@Goodvibes0019 10 месяцев назад
😂😂😂
@SKALISELVAN
@SKALISELVAN 10 месяцев назад
Bcoz Malayali is Kolayali thats it..Chumma va Munnorgal Sonnanga😊
@rajanbabu3448
@rajanbabu3448 10 месяцев назад
There is a sayings malayali oru kolaiyaali .....!!!!.. Two nasty minds mixed in Malayaali group, one Brahmins, & other Jews. Both are cunning. ...😢😢😢 Just News ..
@venkatr3987
@venkatr3987 10 месяцев назад
​​@@rajanbabu3448malayalis mostly Christians and Muslims... That's why. And in tamilnadu dravidans doing atrocities. Just news
@mrmanjunaths2357
@mrmanjunaths2357 9 месяцев назад
exlent bagroung music bro
@mrajamraja2199
@mrajamraja2199 10 месяцев назад
தப்பான வாழ்க்கை இது? வசதியா வாழனும்னு ஆசைப்பட்டாய் இப்படித்தான் நடக்கும் 😡
@joansharmila7323
@joansharmila7323 10 месяцев назад
Blessed voice for you thambi
@mixturemasala1949
@mixturemasala1949 10 месяцев назад
Bro, ஆட்டோ சங்கர் பற்றி பேசுங்கள்.
@manjuladevi-hy6ez
@manjuladevi-hy6ez 9 месяцев назад
வணக்கம் அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் சேனலில் போடும் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வருகின்றேன் அதிலிருந்து நான் விழிப்புணர்வுகளை அடைகிறேன் எனது குடும்பத்திற்கும் நான் இதைச் சொல்லிக் கொடுக்கிறேன் இந்த கேசை எடுத்து வாதாடும் வக்கீலுக்கு கவர்மெண்ட் இதுவரை சைனைட் கொடுக்காதது தான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது.
@SelvisekarSelvisekar-hz3mp
@SelvisekarSelvisekar-hz3mp 10 месяцев назад
Saravana so cute ❤❤
@Rathyan2012
@Rathyan2012 10 месяцев назад
எவ்வளவு சீக்கிரம் அட்டாப்ஸி ரிப்போர்ட் கிடைச்சிருக்கு.
@natures_factor
@natures_factor 9 месяцев назад
நானும் இதைத்தான் நினைச்சேன் சகோ‌..
@preethikajeny3047
@preethikajeny3047 10 месяцев назад
wow that was one thrilling story. I was a bit terrified at the middle. I was feeling so happy when I heard about the policemen who took interest, it shows that there some good people but very hard to find. feeling disgusted by that lawyer, it maybe his job but think about all that life she took away so easily. this lawyers should help people who really need help and get them true justice. thank you for explaining this story so well.
@moneymakingtips-sr4go
@moneymakingtips-sr4go 9 месяцев назад
Your story explain super
@ananthvijay7183
@ananthvijay7183 10 месяцев назад
Super super Chellam... Rasigan Rajapalayam
@haha-ly1lf
@haha-ly1lf 10 месяцев назад
Fans of his voice...😊
@mohammedshifan4308
@mohammedshifan4308 10 месяцев назад
இப்படியெல்லாம் பெண்கள் இருக்காங்களா? ஏன் இவங்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்குறதில்லை. 🙎🏻‍♂️🙇🏻‍♂️
@alanking5527
@alanking5527 10 месяцев назад
குழந்தையை கொல்ல எப்படி மனசு வந்து வந்துச்சுன்னு தெரியல 🥺🥺
@banushagunasegran396
@banushagunasegran396 10 месяцев назад
Jolly oh jally oh 😂 Suddenly laughed 😅 Ithu bommiku baram bro.
@Ragini-deepan
@Ragini-deepan Месяц назад
😂😂
@sorubasinthiya9983
@sorubasinthiya9983 10 месяцев назад
Hi Anna your videos are my inspiration. I have 2 girl babies ipo na law college joint Panni iruken unga videos pathathu ku apuram tha law police forensic yevalo imp girls ku safety yevalo important nu understand aachu unga videos Nala impress aagi tha ipo lawyer aaga poran thanku Anna u r doing really good job thanku anna
@PabloVELAN
@PabloVELAN 10 месяцев назад
Ungalin manam pola neenga vetri pera valthukal🎉🎉🎉akka
@pistolprashanth5552
@pistolprashanth5552 9 месяцев назад
Joseph mengele pathi podunga anna
@vikashhardik3734
@vikashhardik3734 10 месяцев назад
Joli is a word jolly is an emotion😂
@Ma.Mama.is.a.StreetDogg
@Ma.Mama.is.a.StreetDogg 10 месяцев назад
😂😂😂😂😂😂😂
@chandrunaveen7561
@chandrunaveen7561 10 месяцев назад
😂😂
@priya-jk
@priya-jk 9 месяцев назад
ஜோலி முடிஞ்சு...😂
@shiningstone6771
@shiningstone6771 8 месяцев назад
Subase wasureta anata 😂
@akshayaiyer1999
@akshayaiyer1999 10 месяцев назад
Even I'm from Kerala but i don't know about this case😢😢😢... How cruel she is....😢😢
@bellissimadrawings20042
@bellissimadrawings20042 10 месяцев назад
Hi saravanan anna💫 konja naala than ongada videos paakuran & addict um aagittan. But engada home la ellam yesuranga indha maai videos ellam paakdha endu. Onga ovvoru videos la irundhum ovvoru pudhu pudhu vishayatha kaththukolluran anna. Tnquh cho much🖤
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 9 месяцев назад
இது போன்ற வேசிகள் இங்கேயும் உண்டு,, doubt வந்தால் உடனே உஷார் ஆகிடுங்கடா
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh 10 месяцев назад
4000 கோடி என்ன ஆனது என்று யோசித்து கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thushi9740
@thushi9740 10 месяцев назад
😂😂
@sandanamuthu9197
@sandanamuthu9197 10 месяцев назад
பேசாம அவ தி மு க ல சேர்ந்திருந்தா இவ்வளவும் பண்ணிட்டு ஒரு அமைச்சரா கூட ஆகியிருந்திருக்கலாம். பாவம் கேரளால பொறந்துட்டா.
@JayapriyaRavi
@JayapriyaRavi 10 месяцев назад
Haii anna Nirbhaya case poduga
@divyarasiraju5902
@divyarasiraju5902 10 месяцев назад
21:55 Saravanan anna reaction😅😑
@nirmalamary1309
@nirmalamary1309 10 месяцев назад
Ahyyo enaku thalaiye sutthuthu sdi😅😂😂😂😂😂
@sudharshansusa
@sudharshansusa 10 месяцев назад
Yeah even i noticed that 😅
@shiningstone6771
@shiningstone6771 8 месяцев назад
காமடியோ காமடி.
@saipriyasaipriya3935
@saipriyasaipriya3935 10 месяцев назад
ஜோலியே ஜாலியே. சூப்பர். அண்ணா
@Mssaro1986
@Mssaro1986 10 месяцев назад
பெண்கள் தெய்வத்துக்கு சமமாக பார்க்கும் நம் பாரத நாட்டில் இப்படி ஒரு கேவலமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை... 😢
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 8 месяцев назад
இப்போ தான் கேரளா பொண்ணு ல வேண்டாம் மாசா குடுத்து சாவு அடிச்சாங்க இப்போ சைனிடு சூப்பர்
@Thangadhurai07
@Thangadhurai07 10 месяцев назад
இந்த கானொளியை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி உங்களுக்கு சின்ன வேண்டுகோள் இதேபோல் கர்நாடக மாநிலத்தில் ஒரு வழக்கு இருக்கிறது ஒரு பெண் நகைகளை கொள்ளையடிப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்திருக்கிறார் அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது அதுபற்றி ஒரு கானொளி போடுங்கள் என்னை கொல்ல சயனைடு கொடுக்கிறார்கள் என்பதை யாரும் நம்ப மறுக்கிறார்கள் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதேதான் எனக்கு 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது கடவுள் அருளால் நான் இன்னும் சாகல இந்த உண்மையை ஒருநாள் உலகத்துக்கு தெரியப்படுத்துவேன் ஆம் எனக்கு தொடர்ச்சியாக சயனைடு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்னைக்கொள்ள என் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என் இதயம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது
@Subbus-1409
@Subbus-1409 10 месяцев назад
என்னுடைய பெயர் சங்கர் ,சரவணன் தம்பி இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் கேரளாவில் தான் உள்ளனர் அதிகம் குற்றங்கள் நடப்பதும் கேரளா தான் இது கேரளாவிற்கு கிடைத்த சாபமா
@nalinisubramanian3842
@nalinisubramanian3842 10 месяцев назад
Super bro.First time seeing your video . Just unable to got up before it completed. Clear and superb voice. God bless you.
@mrajamraja2199
@mrajamraja2199 10 месяцев назад
எப்படி இருக்கிறீங்க சரவணன்
@mithumagizhinilifestyle
@mithumagizhinilifestyle 3 месяца назад
Hi SD anna evale yellam ore varthaila sollanum na asingama tha sollanum vazha theriyatha muttaluku tha nalla vazhgai kedaikuthu atha vechinu vazha theriyatha oru naai tha ava naai kuda nandri ulla jevan eva la yeppadi nu theriyala ❤️
@RamRam-uo4ri
@RamRam-uo4ri 10 месяцев назад
Enapa 7 hrs laye 1 lakh views vanthuruchu semma 🔥🔥🔥
@amaljose3155
@amaljose3155 10 месяцев назад
இந்த இடம் நான் வேலை பார்க்கிற இடத்திற்கு பக்கத்திலேயே உள்ளது
@YuususuXd
@YuususuXd 10 месяцев назад
இந்த மாதிரி இந்தியாவில் நெனச்சு கூட பாக்க முடியல
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 12 млн
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 12 млн