Тёмный

பாலில் இருந்து அதிகமான பாலாடை எடுப்பது எப்படி/ how to make fresh cream at home #26 

Adona kitchen அதோனா கிட்சன்
Подписаться 4,7 тыс.
Просмотров 332 тыс.
50% 1

Published on 13/Oct /2020
Hai friends
Welcome to all
In this video:
பாலில் இருந்து அதிகமான பாலாடை எடுப்பது எப்படி?
how to make butter at home?
வீட்டிலேயே வெண்ணை தயாரிப்பது எப்படி?
• வெண்ணெய் எடுப்பது எப்ப...
how to make homemade pure ghee at home
சுத்தமான நெய்யை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
• how to make ghee at ho...
one day outing vlog with my family
• outing vlog/eating/gam...
இந்த வீடியோ குறித்த உங்களது மேலான கருத்துக்களையும், சந்தேகங்களையும் இந்த வீடியோவிற்க்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.நான் உங்களுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறேன்.இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யவும் மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த வீடியோவை பகிரவும்.நமது சேனலில் வரும் வீடியோக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து ஆதரவு தரவும்.
Please post your further comments and doubts about this video in the comment box below this video. I look forward to hearing from you. If you like this video please like and share this video with others.
Thanks for watching & support
continue supporting us
Subscribe my channel
#பாலாடை#freshcream#

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@rathnam1681
@rathnam1681 Год назад
நாங்கள் பாக்கெட் வாங்கி நிறைய பால்ஆடை எடுத்து நெய் எடுக்கிறோம் அருமையாக இருக்கு.
@thangamthangam6029
@thangamthangam6029 Год назад
Entha packet paal.aavinil varaliye.
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 3 года назад
Milk kachi. Cool temperature la fridge la vaikavum. Evening ahadai eduthu 1 spoon curd vittu nextday freezer la vaikavum. Daily store pannavum. Sametype. Weekly once mixla pottu butter edukalam. Curdla edukra butter and ghee fine aroma
@user-zr9yo5tw6h
@user-zr9yo5tw6h 3 года назад
டிப்ஸ் உபயோகமானது தான்... ஆனா ரொம்ப இழுக்கிறது.... பால் காய்ச்சுவது ,ஸ்டோர் செய்வது சுருக்கமாக சொல்லி முடிக்கவும்
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
இனிவரும் வீடியோக்களில் திருத்திக்கொள்கிறேன்.உங்கள் மேலான கருத்துக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@KavithaKavi-qk2tc
@KavithaKavi-qk2tc 3 года назад
தெரியாதவங்களுக்கு இதுதான் sr. நல்லது. தெரிஞ்சவங்கன்னா சீக்கிரம் புரிஞ்சுக்குவாங்க
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
@@KavithaKavi-qk2tc s. ok sis
@malad9839
@malad9839 3 года назад
V Feb
@ishabijahir7346
@ishabijahir7346 3 года назад
@@KavithaKavi-qk2tc F
@rsk4thmathsandtamil881
@rsk4thmathsandtamil881 3 года назад
AAVIN paal la naan paalaadai yeaduthu ghee yeadukrean...packed milk layum varum
@thangamthangam6029
@thangamthangam6029 Год назад
Entha aavin paalil kuraikkuthu.pachai paalil etuthu parthen.aatsi lesa than varuthu.snal athil vennai varalle.veru entha pal vanganum.karantha paalil kuraikkum vennai.anal packet palik varalle vennai
@adonakitchen6492
@adonakitchen6492 Год назад
Mattu paalil thaan vennai ghee athigamaga kedaikum. Nam thevaiku yerpa aadai kidaithathum vennaiyil irunthu ghee eduthu kollalam
@saimaa2342
@saimaa2342 3 года назад
பால் ஆடை எவ்வளவு நாள் store pannalam pls 2 months??
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
ஃப்ரீசரில் இரண்டு மாதங்கள் வரை வைத்திருக்கலாம் கெட்டுப்போகாது.ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி மாதம் ஒருமுறை நீங்கள் பால் ஆடையை எடுத்து வைத்து அதிலிருந்து வெண்ணை மற்றும் நெய் தயாரித்து பயன்படுத்தும் பொழுது மிகவும் பிரஷ்ஷாக சுவையாக மணமாக இருக்கும். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
நீங்கள் சொல்வதுதான் உண்மை.ஆவின் பாக்கெட் பாலில் வெண்ணை வரவே வராது.
@adonakitchen6492
@adonakitchen6492 Год назад
உங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி சகோதரி. மேலும் நமது சேனலுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும்.
@pushpavallishanmugam6113
@pushpavallishanmugam6113 3 года назад
Paladdai yeduthudu marupadium milk kudika use pannalama apm illa marupadium waterbottle la frige la store panni boil panni fridge la vachu neenga yedutha mathiri pannanuma. evalo soninga mam milk enna panrathunu sollave illa mam
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
First milk boiling pannitu namaku thevaiyana milk eduthutu blance milk ka nalla aariyaudan fridge la vaikanum.
@fathimafaroozafarooza5190
@fathimafaroozafarooza5190 3 года назад
Daily paal kachiya aadai eadukanun ella enda oru mura kacha paalai fridge vatchi Daily paal aada eaduka mudiyuma
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Oru thadavai nama kaichum paalil irunthu 2 thadavai aadai edukalam sis. Nama kaichiya palil use panninathu poga blc milk irunthal athai thirumbavum fridge ill vaigavum. Ist time kadaipathai vita 2nd time Cummiyaga kedaikum. Stay connected with our RU-vid family 🙏
@rathnam1681
@rathnam1681 Год назад
நான் வெளியே நெய் வாங்குவது இல்லை கிரீம் உள்ள பால்தான் வாங்குறோம்.
@jerinkevin7958
@jerinkevin7958 3 года назад
பிரிகேஜ் பசங்களுக்கு சொல்ற மாதிரி இருக்கு செம போர்
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி சகோதரி.இந்த வீடியோ சேனல் ஆரம்பத்தில் போட்ட வீடியோ. அப்பொழுது எனக்கு சுருக்கமாக சொல்லவேண்டும் என்று தெரியாது. இப்பொழுது அப்லோட் செய்யும் வீடியோக்களில் முடிந்த அளவு நேரத்தை குறைத்து பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@sriramddsupport4890
@sriramddsupport4890 2 года назад
Super super
@kirubanandham2599
@kirubanandham2599 Год назад
Good job
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 6 месяцев назад
ப்ரிஜ் இல்லை எங்க வீட்ல நான் எப்படி செய்வது
@adonakitchen6492
@adonakitchen6492 6 месяцев назад
Sis fridge illaina namma palladai collect panna mudiathu. Neenga unga pakathu veedu or friends veettu fridge la store pannalam
@priyaanand1057
@priyaanand1057 3 года назад
Thank you very much I will try
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis.Stay tuned to our RU-vid family🙏
@sathyamoorthy2598
@sathyamoorthy2598 3 года назад
Thank u sis. Thank u so much........
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Welcome bro.Stay tuned to our RU-vid family 🙏
@kaniottuveedukichan6757
@kaniottuveedukichan6757 3 года назад
Nanga tea kadai vaithirukkom anga packet than usepanrom anna naraiya palada seruthu athulairunthu vennai edukkalama
@nr.garden7192
@nr.garden7192 3 года назад
Packet paala varathu bro
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Sis Packet milkil nan butter ghee eduthathu kedaiyathu. But maatu paalil butter ghee confirm ma kedaikum. Neenga packet paal paladail konjama eduthu ethae method la try panni parunga. Stay connected with our RU-vid family 🙏
@kaniottuveedukichan6757
@kaniottuveedukichan6757 3 года назад
@@adonakitchen6492 thank you
@radhasubbu7749
@radhasubbu7749 3 года назад
Na pocket Paala than ghee edukuren
@kaniottuveedukichan6757
@kaniottuveedukichan6757 3 года назад
@@radhasubbu7749 eppadi sister
@kirubanandham2599
@kirubanandham2599 2 года назад
Super
@aarthisvlogs2256
@aarthisvlogs2256 3 года назад
Thanks for this tips very use full tips thanks you so much sis
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Welcome sis. Thank u so much for your valuable feedback. Stay connecting 🙏
@aarthisvlogs2256
@aarthisvlogs2256 3 года назад
😍
@palaniappanvasanthi2903
@palaniappanvasanthi2903 3 года назад
@@adonakitchen6492 o
@pushpavallishanmugam6113
@pushpavallishanmugam6113 3 года назад
Fridge la freezer laya. na first time pakran athan ketan
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Freezer sis stay connected with our RU-vid family 🙏
@padmasubash7691
@padmasubash7691 3 года назад
Dont ask to store in plastic containers .Dont ask to avoid packet milk because in cities like Bangalore we cant get pure cow's milk and even pure pump water .
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis. Stay connected with our RU-vid family 🙏
@rajagopal6781
@rajagopal6781 3 года назад
பாலாடையை கரண்டி வச்சு எடுக்கிறதற்கு பதிலா டீஅரிப்பு வச்சு எடுக்களாம்
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Bro நாம் இதை ஃப்ரிட்ஜில் வைப்பதால் டீ அரிப்பில் வடிகட்டுவது சிரமம். அதைவிட எனக்கு இந்த முறை தான் எளிமையாக உள்ளது.
@mukilankishormukilankishor3185
@mukilankishormukilankishor3185 3 года назад
Milk freezer potu use panradhu Nalladu ille sister.
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok bro.Long time vaiga kudathu. But urgent ku vaithu kollalam. Stay connected with our RU-vid family 🙏
@jeevithajoshi8684
@jeevithajoshi8684 3 года назад
Time Romba aanalum useful than sis super,,,👌👌👌🥰
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much for your valuable feedback. Stay connected 🙏
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 года назад
பசு பாலில் மட்டுமே இது சாத்தியம்.
@venkatraman6352
@venkatraman6352 3 года назад
No
@nirmalaselvam3020
@nirmalaselvam3020 3 года назад
Thanks I will try 👍
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis stay connected with our RU-vid family 🙏
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 Год назад
Good explanation ma.
@adonakitchen6492
@adonakitchen6492 Год назад
Thanks so much for your valuable feedback. Stay connected with our channel 🙏.
@thulasibai9912
@thulasibai9912 Год назад
🙏
@adonakitchen6492
@adonakitchen6492 Год назад
🙏
@sobanakumar7739
@sobanakumar7739 3 года назад
Palla thanni uthakodatha sis
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Uththalam sis
@sobanakumar7739
@sobanakumar7739 3 года назад
@@adonakitchen6492 mm
@s.umapathiradha423
@s.umapathiradha423 3 года назад
Super Akka
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much sis stay connecting 🙏
@cookwithratha7964
@cookwithratha7964 3 года назад
சூப்பர் சகோதரி
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much sis. Stay connected 🙏
@thiraviamasari9743
@thiraviamasari9743 3 года назад
This is Super gow milk
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Yes.Thank you so much stay connected with our RU-vid family 🙏
@paviedits...9234
@paviedits...9234 3 года назад
Akka fridge illa akka... Enna pandrathu
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Freezeril thaan vaikanum.illai endral kettu poyedum. Pakathu veedu or relative veedil vaiga mudiuma parungal.Thank you so much stay connected with our RU-vid family 🙏
@gajalakshmi3525
@gajalakshmi3525 3 года назад
Seuperb idea
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you sis
@idaayathbaasha4913
@idaayathbaasha4913 3 года назад
Arjun
@nr.garden7192
@nr.garden7192 3 года назад
Super sister porumai migavun avasiyam🙂🙂
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis. Thank u much 🙏
@Meenu-qj2wy
@Meenu-qj2wy 3 года назад
3 l milk la ewalawu gee edukalam sis
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Neengal vaangum milkin koluppu saththai poruthu thaan therium.one month ithu pol collect panni eduththu parungal. Butter, ghee making video namma channel la iruku parthukonga.stay connected 🙏
@Meenu-qj2wy
@Meenu-qj2wy 3 года назад
@@adonakitchen6492 ok thank you dear
@SamaikalamVaanga-gt8jr
@SamaikalamVaanga-gt8jr 11 месяцев назад
Nan try pannen sister samma 👌👌
@nirmalaravindranath8811
@nirmalaravindranath8811 3 года назад
Beautiful detailed explanation.
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much for for your valuable feedback. Stay connected with our RU-vid family 🙏
@thangamthangam6029
@thangamthangam6029 Год назад
Ippati bottle pal enge kuraikkuthu?Ivvalavu thicka..packet palik aata varathu ivvalavu veru entha paalil varum?
@merythaya8325
@merythaya8325 3 года назад
எங்க ஊர்ல நல்ல பால் வாங்க முடியல எல்லாரும் தண்ணீர் ஊற்றி விற்கிறார்கள்!
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
சில இடங்களில் இப்படி தான். முடிந்த அளவு சிறந்த பாலை வாங்கி பயன்படுத்துங்கள். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@kamaralikamarali8851
@kamaralikamarali8851 3 года назад
Thanks
@hajamohdhajamohd3328
@hajamohdhajamohd3328 3 года назад
Good Sister
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much for your valuable feedback Stay tuned to our RU-vid family🙏
@sugunaselvaansugunaselvaan2466
@sugunaselvaansugunaselvaan2466 3 года назад
அதிகம் பேச வேண்டாம்
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis.thank u so much for ur valuable feedback. Ithu channel start puthusula potta video.Current video parunga. Mudintha alavuguku short ta thaan pottu irupen.
@cookwithsr
@cookwithsr 3 года назад
Arumai ya irukku
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much sis.Stay tuned to our RU-vid family🙏
@dhurgasuresh6469
@dhurgasuresh6469 3 года назад
Solvathai seekrama sonna nalla irukum
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி சகோதரி.இந்த வீடியோ சேனல் ஆரம்பத்தில் போட்ட வீடியோ. அப்பொழுது எனக்கு சுருக்கமாக சொல்லவேண்டும் என்று தெரியாது. இப்பொழுது அப்லோட் செய்யும் வீடியோக்களில் முடிந்த அளவு நேரத்தை குறைத்து பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@haritageorge7613
@haritageorge7613 3 года назад
Pokit pauleum panalam
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much. Pocket paalil intha alavirku kedaikathu. Nam channelil butter making video parunga sis therium.
@lightinglamptamil
@lightinglamptamil 3 года назад
Super sister semmaya iruku
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much 🙏
@rajashri.rrajkutty1157
@rajashri.rrajkutty1157 3 года назад
Thank you sister
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Welcome bro🙏
@subaitha581
@subaitha581 3 года назад
Overa time elukkureinga
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis.thank u so much for ur valuable feedback. Ithu channel start puthusula potta video.Current video parunga. Mudintha alavuguku short ta thaan pottu irupen.
@davidqurie3500
@davidqurie3500 3 года назад
Super sister
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank so much bro🙏
@lightinglamptamil
@lightinglamptamil 3 года назад
Seekirama monitaization kedaika vazhthukkal sago
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much sis. Ungalukum seekirathil monetization kedaika advance vazhthukkal sister.Stay tuned to our RU-vid family🙏
@nirmalaravindranath8811
@nirmalaravindranath8811 3 года назад
Procedure to convert this accumulated cream into butter
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Sis We have already uploaded to our channel. So please check our channel playlists (milk products)or descripition box .Thank u so much . Stay connected with our RU-vid family 🙏.
@rajlakshmi7613
@rajlakshmi7613 3 года назад
Freezer la milk ice auduvaan, Adu yapdi neenga yapdi liquid aha vitanga.
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Sis 3 to 4 hrs veliyae vaithal normal aagividum.
@kuttykutty9390
@kuttykutty9390 3 года назад
நல்ல மாட்டுபால் யார்தாறா
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Bro திருப்போரூர் முதல் அடையார் வரை எங்கள் வீட்டுக்கு பால் கொடுப்பவரே சப்ளை செய்கிறார். நீங்கள் இந்த இடத்திற்குள் இருந்தால் சொல்லுங்கள் நானே கொடுக்க சொல்கிறேன்.
@manimegalai2969
@manimegalai2969 3 года назад
Our milk man supplies good cow milk.i too make ghee only from the paaladai.
@bharathiv3666
@bharathiv3666 3 года назад
சூப்பர், ஆனா கொஞ்சம் இழுத்து long ஆ இருக்கு
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி சகோதரி.இந்த வீடியோ சேனல் ஆரம்பத்தில் போட்ட வீடியோ. அப்பொழுது எனக்கு சுருக்கமாக சொல்லவேண்டும் என்று தெரியாது. இப்பொழுது அப்லோட் செய்யும் வீடியோக்களில் முடிந்த அளவு நேரத்தை குறைத்து பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@suseeladevi7665
@suseeladevi7665 3 года назад
@@adonakitchen6492 😢 a 4
@aarthikannadhasan3808
@aarthikannadhasan3808 3 года назад
thank u sister enga veetla daily 1/2 litre milk vanguvom
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Oh good sis. நீங்களும் இதுபோல பாலாடையை சேகரித்து வெண்ணை நெய் தயாரித்து பயன்படுத்துங்கள். வெண்ணை நெய் தயாரிக்கும் வீடியோவும் நம் சேனலில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.if u like our channel videos please subscribe our channel 🙏.
@priyakavi9190
@priyakavi9190 3 года назад
Thevai illatha kathai sollavendam matter ennavo athan sollunga
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி sis.இந்த வீடியோ சேனல் ஆரம்பத்தில் போட்ட வீடியோ. அப்பொழுது எனக்கு சுருக்கமாக சொல்லவேண்டும் என்று தெரியாது. இப்பொழுது அப்லோட் செய்யும் வீடியோக்களில் முடிந்த அளவு நேரத்தை குறைத்து பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@praveenafernando9331
@praveenafernando9331 3 года назад
Avanga evlo theliva sollirukanga idhu dhan nalladhu nalla puriyudhu neenga kadha keka virumbalana skip panni skip panni pathukanga
@vengateshjaya9159
@vengateshjaya9159 3 года назад
ரொம்ப நேரம் பேசுறீங்க அதான் சலிப்பா இருக்கு ஆனால் நல்ல பதிவு
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி சகோதரி.இந்த வீடியோ சேனல் ஆரம்பத்தில் போட்ட வீடியோ. அப்பொழுது எனக்கு சுருக்கமாக சொல்லவேண்டும் என்று தெரியாது. இப்பொழுது அப்லோட் செய்யும் வீடியோக்களில் முடிந்த அளவு நேரத்தை குறைத்து பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@chinnakolandaip8189
@chinnakolandaip8189 3 года назад
L
@jebaroselin5815
@jebaroselin5815 3 года назад
Super neenga entha ooru sister
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much sis.Tuticorin dt kayalpattinam sis. Stay connected with our RU-vid family 🙏
@sasihakeem4108
@sasihakeem4108 3 года назад
Pocket pals super
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Puriyala bro.
@sabeenabeevi5275
@sabeenabeevi5275 3 года назад
Seirathuk time aagutu
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Ok sis.thank u so much for ur valuable feedback. Ithu channel start puthusula potta video.Current video parunga. Mudintha alavuguku short ta thaan pottu irupen.
@myilrangamvellakovil8713
@myilrangamvellakovil8713 3 года назад
Nan all ready nega sonnathu pola than palladai sagarethu varugeran
@firoserose4071
@firoserose4071 3 года назад
Ana Mattu pal oru smell Varun me ☺️☺️
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Sis yella milkum athu mathiri smell varathu. Buffalo milk konjam smell la irukum. But pasu milk apadi illai. Milk ka low flame la vachu 5mins nalla kothika vitu parunga. Stay connected with our RU-vid family 🙏
@firoserose4071
@firoserose4071 3 года назад
@@adonakitchen6492 ok tq sis ☺️☺️☺️☺️
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Welcome sis
@saradhasankaran9341
@saradhasankaran9341 3 года назад
ரொம்ப பேசறம்மா பேசினதையே திரும்பதிரும்ப.
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி அம்மா.இந்த வீடியோ சேனல் ஆரம்பத்தில் போட்ட வீடியோ. அப்பொழுது எனக்கு சுருக்கமாக சொல்லவேண்டும் என்று தெரியாது. இப்பொழுது அப்லோட் செய்யும் வீடியோக்களில் முடிந்த அளவு நேரத்தை குறைத்து பதிவேற்றம் செய்துள்ளேன். தொடர்ந்து நம் யூட்யூப் குடும்பத்துடன் இணைந்திருங்கள்🙏
@SasoFoodies
@SasoFoodies 3 года назад
Super sis very nice👌👌 ennoda join pannuga sis nanum join pannuren🙏🙏🙏🙏🙏🙏
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much🙏
@vimala475
@vimala475 3 года назад
7
@prabhavathisenthilnathan8044
@prabhavathisenthilnathan8044 3 года назад
Y
@randamwithraufcr764
@randamwithraufcr764 3 года назад
Nalla irukku over speach
@kowshickraja8690
@kowshickraja8690 3 года назад
Super
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much stay connected with our RU-vid family 🙏
@balamuruganc5747
@balamuruganc5747 3 года назад
Super
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank you so much stay connected with our RU-vid family 🙏
@lovemynativity7935
@lovemynativity7935 3 года назад
Super
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much. Stay connected with our RU-vid family 🙏
@prathanamtips485
@prathanamtips485 3 года назад
Super
@adonakitchen6492
@adonakitchen6492 3 года назад
Thank u so much stay connected with our RU-vid family 🙏
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,2 млн