Тёмный
No video :(

பாலில் உள்ள அபாயம் - அதிரவைக்கும் ஆய்வுத்தகவல் - மருத்துவர் சிவராமன் | Dr. Sivaraman latest speech 

News Direct - Tamil
Подписаться 90 тыс.
Просмотров 654 тыс.
50% 1

Thanks for Watching this Video. For more videos, please subscribe to our Channel: / @newsdirecttamil #tamilnews #latesttamilnews Thanks for Watching this Video. For more videos, please subscribe to our Channel: / @newsdirecttamil #NewsDirectTamil #tamilnews #latesttamilnews

Опубликовано:

 

2 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 260   
@sirajdeenjamalmoideen7352
@sirajdeenjamalmoideen7352 6 лет назад
மிக ஆபத்தான விஷயத்தை மிக எளிதில் புரியும்படி கூறியுள்ளார். மக்களே இதற்குமேலும் நீங்கள் திருந்தவில்லையெனில் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் சங்குதான்.
@rajaram5224
@rajaram5224 6 лет назад
அன்புள்ள நண்பரெ உங்கள் கானொளி அருமை மற்ற மடையனைபற்றி கவலை படாமல் அடிமேல் அடியுங்கள் வாழ்க வழமுடன்
@kannathathsan2746
@kannathathsan2746 6 лет назад
Arumaiyana, ippothaya thalaimuraikku Thevaiyana Pathivu Sir. Vazhthukkkal
@user-ib7mw5tl8h
@user-ib7mw5tl8h 6 лет назад
உங்கள் பேச்சு அருமை . மிக அருமையான விழிப்புணர்வு . மிக்க நன்றி சகோதரனே . வாழ்த்துகள் .
@loganathansivasamy949
@loganathansivasamy949 6 лет назад
I am using own buffalo and getting benefit of milk and ghee from that 😊 so for me no problem
@AshokKumar-xu7gr
@AshokKumar-xu7gr 6 лет назад
Loganathan Sivasamy Correct.. congratulations..
@edwinedwin664
@edwinedwin664 5 лет назад
Excellent sir...I appreciate your public interest. Pls maintain this excellence forever.
@rajangovind7797
@rajangovind7797 6 лет назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@jptwings2476
@jptwings2476 5 лет назад
👍
@selvaraj5924
@selvaraj5924 5 лет назад
Rajan Govind i
@rajir.k9383
@rajir.k9383 6 лет назад
I am vegan. After watching what the food, folk over knives documentaries . Your wisdom is much needed to this society. I refer your videos to my mom. Thank you for sharing your knowledge.
@janavi5063
@janavi5063 5 лет назад
Totally agree with you
@selvamp2515
@selvamp2515 6 лет назад
Nice..... super.....very one should see....
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி டாக்டர்
@nikhitaammu210
@nikhitaammu210 6 лет назад
Very useful message for people who drink pasteurized milk
@zareenkhader7412
@zareenkhader7412 5 лет назад
Very informative and god bless you
@taswinpriya1263
@taswinpriya1263 5 лет назад
Thanks a lot your contionus research for our wealthy food
@divaskar6920
@divaskar6920 6 лет назад
People must avoid processed foods
@mpavithra9719
@mpavithra9719 5 лет назад
Good speech sir...thank you for your information👍
@thimmaigunal1950
@thimmaigunal1950 6 лет назад
Thank you for the information sir like this your speech
@shashikalakathervel6997
@shashikalakathervel6997 6 лет назад
Good Information Sir
@moses9868
@moses9868 6 лет назад
உண்மை தான் நாம் அரசியல் அமைப்புக்களையும்,சமூகத்தையும், குறை கூறுவதை விடுத்து நாம் தனி நபர் திருந்தினால் சமூகத்தில் தானாகவே விழிப்புணர்வு உண்டாகும்
@prathiprathi9585
@prathiprathi9585 3 года назад
Romba nala news sir.. Super
@drkarthikk6782
@drkarthikk6782 6 лет назад
Great and thoughtful speech sir
@maryilovemylovejesusandilo7442
Very very useful massage Anna thank you so much bro
@spmfamilies5206
@spmfamilies5206 4 года назад
Sema speech sir .I m fan of u r speech
@Idiots-qy6hr
@Idiots-qy6hr 5 лет назад
Super matter boss
@user-io9mi6jq9r
@user-io9mi6jq9r 5 лет назад
உங்கள் அறிவுறைக்கு மிக்க நன்றி
@khamarbhanu104
@khamarbhanu104 6 лет назад
Sir thank you Ur advice.daily what we eat please send video.
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 5 лет назад
Thank you very much Sir
@shalomsbiology2455
@shalomsbiology2455 5 лет назад
Excellent speech sir really useful
@christophercharles8449
@christophercharles8449 5 лет назад
Dr. Really good message.... but we can follow... thanks
@vasantham52
@vasantham52 5 лет назад
ஐயா! வணக்கம்!! விழிப்புணர்வைத் தூண்டும் உன்னதமானக் கருத்துக்களை வாரி வழங்கியமைக்கு நன்றி. மருத்துவரே தங்களைத் தொடர்பு கொள்ள முடியுமா? பழங்கால உணவு முறையா (உணவு-சிற்றுண்டி-உணவு) அல்லது இக்கால உணவு முறையா?(சிற்றுண்டி - உணவு - சிற்றுண்டி) சர்க்கரை வியாதி மற்றும் கோழைப்பு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு.எது சிறந்தது? இது போன்ற ஐயப்பாடுகளை எவ்வாறு தீர்த்துக் கொள்லது?
@ponamahnaidu1752
@ponamahnaidu1752 6 лет назад
beautiful msg
@mohamedkamaludeen3492
@mohamedkamaludeen3492 6 лет назад
இதற்கு தீர்வு இயற்கை விவசாயம் மற்றும் ரசாயனம் இல்லாமல் உணவு தானியங்களை சமைத்து உண்டு வந்தால் பக்க விளைவுகளை தவிர்க்கலாம்
@RaviKumar-bt5ed
@RaviKumar-bt5ed 5 лет назад
Good information for the people
@balamurugan3222
@balamurugan3222 5 лет назад
Thank you soooooooooo Minch very good massage. Well done for you
@prithivprithiv5672
@prithivprithiv5672 5 лет назад
thanks sir your speech so hood
@giriganesh671
@giriganesh671 5 лет назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you sir your Good information
@lavable123
@lavable123 5 лет назад
Sir, I am a young mom. In my family, slowly we deviate from good food and then watch your videos and its like a strike on my head and then come back to senses and realize mistakes. Then I again start making everything at home. I watch your videos often. We need people like you. Thankyou sir.
@lavable123
@lavable123 5 лет назад
You are saving so many kids lives. As a mom I thankyou.
@divyadivya-wv4pr
@divyadivya-wv4pr 5 лет назад
Semma super speech... all r true.......
@vigneshkumar3460
@vigneshkumar3460 5 лет назад
He is best and good doctor. He says correctly. We can believe him
@sugumarc3244
@sugumarc3244 5 лет назад
ரொம்ப நல்ல தகவல் ஐயா.......மிக்க நன்றி......
@nalinipandi1267
@nalinipandi1267 6 лет назад
Thank u sir
@divaskar6920
@divaskar6920 6 лет назад
Super video
@Ram-qc4tp
@Ram-qc4tp 6 лет назад
great awareness
@gnanaraj6738
@gnanaraj6738 5 лет назад
Thank you sir
@muthur2212
@muthur2212 5 лет назад
thanks giving news
@rkdoss1856
@rkdoss1856 6 лет назад
Nice massage 🐄
@prasanthajp6138
@prasanthajp6138 5 лет назад
Supper sir thanks
@jambug2657
@jambug2657 5 лет назад
மிக அருமையான தகவல் ஐயா வாழ்த்துக்கள்
@araj56
@araj56 5 лет назад
தங்கள் அறிவுரை அவசியம் பின்பற்றவேண்டிய ஒன்று.நன்றி
@tempodevaraj5731
@tempodevaraj5731 6 лет назад
, Super Sir👌
@murukansuresh1011
@murukansuresh1011 6 лет назад
നന്ദി യു ണ്ടു സാർ
@mhramfmsabamh6869
@mhramfmsabamh6869 5 лет назад
Sir ungala mathri ulavearkal Nadu ku thavei. Pls gve the awarness in our people
@muruganmurugan5797
@muruganmurugan5797 5 лет назад
super
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 лет назад
அருமையான மருத்துவர்
@jiojio8581
@jiojio8581 5 лет назад
ஆ. முருகையா I
@nalamvaazhaswastiks6829
@nalamvaazhaswastiks6829 5 лет назад
Miga miga arumai ayya...
@amalpeters
@amalpeters 6 лет назад
Ok sir Neenga soldrathellam correct ,then give me the items list to eat in chennai.
@meenakshis2599
@meenakshis2599 6 лет назад
very super sir
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 5 лет назад
அனுமதி அளித்த, பசுமை புரட்சி, வெண்மைபுரட்சி என அனைத்து புரட்சிகளை நாட்டிற்கு தந்த அரசைத்தான் நீங்கள் கேட்கவேண்டும்.
@vravicoumarvravicoumar3591
@vravicoumarvravicoumar3591 6 лет назад
பிறக்கும் போது பால். இறக்கும்போதும் பால்...............
@naveenbestfriend7647
@naveenbestfriend7647 6 лет назад
useful msg
@farookbasha9105
@farookbasha9105 6 лет назад
Hi good news...
@Ytchnl-b8v
@Ytchnl-b8v 6 лет назад
Super boss
@mallikakmk4472
@mallikakmk4472 5 лет назад
Super speech
@nethajid1303
@nethajid1303 6 лет назад
What is your daily routine diet
@palanivelnn3344
@palanivelnn3344 6 лет назад
unmai sir
@maharr4690
@maharr4690 6 лет назад
Apa enatha sapdalam sir... Ellathulayum...... Etho prblm iruku nu slringa
@priyajalani9143
@priyajalani9143 5 лет назад
சூப்பர் சார்
@nandhinig709
@nandhinig709 5 лет назад
good speech
@bhuvanasbhuvana9112
@bhuvanasbhuvana9112 5 лет назад
Super cute nalla
@vijisrikaviyaviji3078
@vijisrikaviyaviji3078 5 лет назад
Super sir
@saranyachakkaravarthy7036
@saranyachakkaravarthy7036 5 лет назад
Super super sir
@j.r.logeshwari1747
@j.r.logeshwari1747 5 лет назад
super inimel thirundattum village only super
@c.mahesh8559
@c.mahesh8559 5 лет назад
God speech
@mahikavi143aN
@mahikavi143aN 5 лет назад
Correct speech... Natural Milk No problem
@kalais.k5824
@kalais.k5824 5 лет назад
upload more vidoes sir
@praseethaappu5432
@praseethaappu5432 6 лет назад
wow😃😃👌👌
@mubinabanu7481
@mubinabanu7481 5 лет назад
Praseetha Appu Nallathu Sonna Aetrukkollum kaalam Illai.
@bashakhan9652
@bashakhan9652 6 лет назад
ok
@vravicoumar1903
@vravicoumar1903 6 лет назад
நீங்கள் புஸ்டியாக தெரிகிறீர்கள். நீங்கள் சாப்பிடும் உணவு பற்றி சொல்லுங்கள்..............
@rebeccaboda8351
@rebeccaboda8351 6 лет назад
He is very stupid
@vravicoumar1903
@vravicoumar1903 6 лет назад
கடவுள் படைப்பில் பாகுபாடு இல்லை. எல்லோரையும் சமமாக நினைக்கும் மனம் வேண்டும். உங்கள் வார்த்தை உங்களை பற்றி சொல்கிறது.காற்று வீசும் இடத்தை பொருத்து.நீர் நிலைகளில் வீசும் காற்று குளிர்ச்சியாகவும்.பாலைவன த்தில் வீசும் காற்று வெப்ப மாகவும். உள்ளது இரண்டு மூன்று தலைமுறை கண்ட பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள். உண்மை புரியும். பேசுபவர்கள் அறிவாளியும் இல்லை. கேட்பவர்கள் முட்டாலும் இல்லை .இன்னும்..............
@lap123lap2
@lap123lap2 6 лет назад
He drinks 2 ltrs Milk per Day
@vravicoumar1903
@vravicoumar1903 6 лет назад
Lap123 Lap தாங்கள் பரலோகத்திற்க்கு வழிசொல்வது போல் தெரிகிறது.
@ellakkiyarajaganesan4843
@ellakkiyarajaganesan4843 6 лет назад
மாற்றம் என்பது மக்களின் மனதை பொருத்து தான் இருக்கு நாம் ஒவ்வொரு நபரும் மாறினால் பொதும், நாம் மாறினால் நம் குடும்பம் மாறும், நம் குடும்பம் மாறும் போது, நம் சுற்றமும் நட்பும் மாறும். இந்த மாற்றம் நமக்கு மட்டும் அல்ல நம்ம மனித இனத்திற்கு. ஆரோக்கியமாக வாழ முதலில் நாம் மாறினால் போதும் அனைத்தும் கண்டிப்பாக மாறும்
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 5 лет назад
Veetla irukkra neraya perukku purinjaalum.. Inga nalladhu laa use panradhukku konjam vela jaasthiyaa irukku nu solli skip panraanga ji
@godofmotherearthgmgodofmot4854
Upload more videos
@kumarnalini7975
@kumarnalini7975 6 лет назад
நல்லதொரு விழிப்புனர்வு
@joelsri1592
@joelsri1592 6 лет назад
kumar nalini yg
@jayaramannarayanan7328
@jayaramannarayanan7328 5 лет назад
kumar nalini
@theohans6455
@theohans6455 5 лет назад
kumar nalini Kokomo Kokomo to
@nalinikamal724
@nalinikamal724 5 лет назад
Nalla vizaippunarvutan.nangal france il 30 varusamaka valkirom Em pillaikalin kathi?
@mathankmr1988
@mathankmr1988 6 лет назад
Sir, enna solution iduku?. Enna breakfast sapradhu? Vivasaye Mattum than aarokiyama sappadrara!!. Tamil Nadu makkal 7 kodi Perum sonthama vivasayam panuna Mattum than nalla unavu kidaikum pola iruke?!!!
@ellakkiyarajaganesan4843
@ellakkiyarajaganesan4843 6 лет назад
Mathan Kumar நல்ல உணவை நீங்கள் தேடுங்கள் கண்டிப்பாக கெட்டது தாணாக விலகும்
@suzanneperera8111
@suzanneperera8111 6 лет назад
I saw some of your comment , yes in our country who tells good they take money an they mad yes I agree coz of ur kind of people only we all last our health an culture shame on you who all commented bad about him ,,, he's very doctor he's trying to tell the truth an making as to come out from the bad things ,, he's not just saying in word he's as proof so if anyone as doubt pls go an check in Google then you fool get no
@safanaaffan3543
@safanaaffan3543 6 лет назад
I'm in uae my daughter 2 years completed now I stoped breast milk from 2 years... what can I give her for calcium source?
@user-qr4re1uz8p
@user-qr4re1uz8p 5 лет назад
Safana Affan give oranges.. almonds.. etc.. Google
@prithivprithiv5672
@prithivprithiv5672 5 лет назад
sorry so good
@kalaivanibalu6226
@kalaivanibalu6226 6 лет назад
Piragu enna than seiya vendum. Kidaipathai than sapida mudium. Ellorum Maadu valarka mudiyathu. India vil piranthal idhu than Thalai eluthu.
@vijaytecheee5253
@vijaytecheee5253 5 лет назад
ஐயா குழந்தைகு 1 வயது வரை, பசும்பால் கொடுக்கவில்லை .குழந்தையின் அப்பா,தாத்தா, பாட்டி என்னுடைய அம்மா அனைவருக்கும் சர்க்கரை நோய் உள்ளது.1 வயதிற்கு பிறகு பசும் பால் கொடுக்கலாமா. கொடுப்பதாக இருந்தால் எத்தனைவேலை என்றுசொல்லுங்கள் ஐயா.
@ganapathyrenga6176
@ganapathyrenga6176 5 лет назад
Super spech
@arunachalamp5045
@arunachalamp5045 5 лет назад
@@ganapathyrenga6176 89032
@arunachalamp5045
@arunachalamp5045 5 лет назад
@@ganapathyrenga6176 9842074398
@daultimategamer123d8
@daultimategamer123d8 6 лет назад
How about curd and butter milk ?
@muhamedsherif4321
@muhamedsherif4321 6 лет назад
true
@josephraju2925
@josephraju2925 5 лет назад
Very true sir is aavin milk gud
@Warlord1109
@Warlord1109 5 лет назад
I have stopped milk, i m into green tea with honey, is it good enough sir
@Elamathi_Muthusamy
@Elamathi_Muthusamy 5 лет назад
இஞ்சி, சுக்கு, கொத்தமல்லி போன்ற வகைகள் உள்ளன. 😁
@rvmani1946
@rvmani1946 6 лет назад
Ethsvathu sappittalthaan vaithathukku ungakitte varalaam . aalai vedunga ayya.
@user-pb1sc5mi3h
@user-pb1sc5mi3h 5 лет назад
Original cow milk it's better to drink ok sir .
@subasurai5115
@subasurai5115 6 лет назад
Nalla. Villagam
@sknewworld323
@sknewworld323 6 лет назад
சார் எனக்கு உங்கள் உணவு அட்டவணையை சொல்லுங்க. நான் பின்பற்றுகிறேன்
@ramsilovely7676
@ramsilovely7676 6 лет назад
suresh kumar mrng 25 sappathi mathiyam 12 eggs 3 full plate biriyani with mutton leg piece night small meal 12 dosai 5 vadai that solve ur honour
@amalpeters
@amalpeters 6 лет назад
Tamil pasanga Aj rasik Apuram avlo thaana
@sokkan4466
@sokkan4466 5 лет назад
Nomilk.org website work aagala sir.
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 5 лет назад
If we are humans With intelligence We would grow our food here And not chase after the food , dairy, fruits, vegetables,... that were taken away by crooks from us few years back..and continue to depend on those crooks
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 5 лет назад
Sir, எனக்கு வயது 31.மூட்டுவலி இருக்கு. எனக்கு early stage of artharaitis னு டாக்டர் சொன்னாங்க. எனக்கு ஏதாவது அட்வைஸ் சொல்லுங்க சார், ப்ளீஸ்....
@Krish-wm6pj
@Krish-wm6pj 6 лет назад
Nice message but we are drinking our own cows milk. So no problem to us
@gokularumugamv3531
@gokularumugamv3531 6 лет назад
Krishna Moorthy no u r wrong molk is dangerous to health
@meyyazhaganbalakrishnan1578
@meyyazhaganbalakrishnan1578 6 лет назад
Gokularumugam V illa bro namalave Oru maatai(naatu maadu) valarthu athil paal karanthu kudithal aabathu illai .Dr sivaramanum intha videovil athaithan solli irukirar.
@Krish-wm6pj
@Krish-wm6pj 6 лет назад
Gokularumugam V. No you are wrong because in natural milk all the vitamins and rich amount of protein is there. If you don't know, go and ask a nutritionist or a doctor. But don't tell others wrong information. You are definitely giving wrong information
@gokularumugamv3531
@gokularumugamv3531 6 лет назад
MEYYAZHAGAN BALAKRISHNAN try to understand one thing milk cannot be assimilated by adult intestine so we should reject milk
@meyyazhaganbalakrishnan1578
@meyyazhaganbalakrishnan1578 6 лет назад
Gokularumugam V s neenga sonathula paathi unmai .athavathu natural milka lighta kaichi kudicha serimana prachanai varathu.kaichama kudikalam but athu serikara mathiri physical work pannanum.white sugar use pannathinga .nattuchakkarai use pannunga.mattukita irunthu karantha freshana paalai konjama vaila yechil kalanthu kudichi vantha ulcer complete ta sari agidum.but physical work important .illana stomach pain vanthidum.in my own experience.
@ProPLAYER-ey3uf
@ProPLAYER-ey3uf 2 года назад
பக்கத்து தோட்டத்தில் இருந்து மாட்டுப்பால் கொண்டு வராங்க அது நாங்கள் உபயோகிக்கிறோம் அதுவும் கெடுதலா?
@aadamkhan7846
@aadamkhan7846 6 лет назад
குட் spek
Далее