Тёмный

பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க மாட்டேன் - மவுனிகா | Mounika | Balu Mahendra 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,8 млн
50% 1

பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க மாட்டேன் - மவுனிகா | Mounika | Balu Mahendra
Uploaded on 21/07/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 года назад
ஷோபாவின் மறைவிற்கு காரணமானவன்.. பா மகேந்திரன்
@அச்சம்தவிர்-ஞ6ல
உண்மை
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat 2 года назад
மௌனிகா அவர்களோடு நேர்காணல் நடத்தி விட்டு அதற்கு தலைப்பை இவ்வளவு கேவலமாக வைக்க வேண்டும் என்று முன்னணியில் இருக்கும் உங்களுக்கு எப்படி மனது வந்தது. ஒரு வீடியோவிற்கு ஒரு தலைப்பை வைக்கிறீர்கள் என்றால் அந்த தலைப்பை படிக்கும்போது என்ன அர்த்தம் ஒருவருக்கு தோன்றுகிறதோ அந்த வீடியோவை முழுமையாக கேட்ட பிறகும் அதே அர்த்தத்தை அந்த தலைப்பு கொடுக்க வேண்டும் மாறாக அது திரித்து கொடுக்கப்பட்டால் நாம் மட்டமான தலைப்பை வைத்து வெறுமனே வீடியோவை விற்பனை செய்கிறோம் என்று ஆகிப் போகும். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து முடித்த பிறகு மௌனிகா அவர்கள் பாலுமகேந்திராவை திட்டுவது போல் எதுவுமே சொல்லவில்லை தனது வயோதிகம் காரணமாக என்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதை காரணமாக சொன்னார் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த குற்ற உணர்வு அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை அதனால் அந்த ஆன்மாவை நான் மன்னிக்க மாட்டேன் என்று பாசத்தில் சொன்ன வார்த்தையை விரோதத்தில் சொன்னது போல் தலைப்பில் முக்கிய படுத்திருப்பது எப்படி இருக்கிறது தெரியுமா? வெறும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு யூடியூப் சேனல் நடத்தும் நிறைய நாலாந்தர யூடியூப் சேனல்கள் போல் அதிகமான மக்களை பார்க்க வைக்க வேண்டும் என்கிற ஒரு உந்துதலில் வைத்த தலைப்பாக தான் இதை நான் பார்க்கிறேன். இந்த தலைப்பை மட்டும் படித்துவிட்டு வீடியோவை முழுமையாக பார்க்காமல் செல்பவர்கள் பாலுமகேந்திராவை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கொஞ்சமாவது யோசித்தீர்களா. உங்களைப் போன்றவர்களை பார்க்கும் பொழுது தான் மீடியாக்களின் மேல் இருக்கும் நம்பிக்கையை மக்களுக்கு போய்விடுகிறது. மோனிகாவை நேர்காணல் செய்யும் அந்த நபரை பாருங்கள் ஏதோ அமர்த்தி வைத்த மரக்கட்டை போல் எந்த உணர்வையும் காட்ட தெரியாமல் அமர்ந்து இருக்கிறார். உங்கள் மனசாட்சிக்கு நான் சொல்வது எல்லாம் உண்மை என்று தோன்றினால் இந்த காணொளியை தயவு செய்து நீக்கி விடுங்கள் உங்களை பாராட்டுகிறேன். அதற்காக பாலுமகேந்திரா செய்தது தவறா சரியா என்றெல்லாம் நான் பேச விருப்ப படவில்லை ஒரு படைப்பாளியை படைப்பாளியாக மட்டும் பார்க்க வேண்டும் அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தவறு என்ற நாகரீகம் தெரிந்து வைத்திருப்பவன் நான். ஆகவே அந்தப் படைப்பாளியின் குணநலன் பற்றி குறைத்துள்ளது புகழ்ந்து பேசி பாராட்டை வாங்க நான் இங்கு பதிவிடவில்லை. பொது வழியில் ஒரு வீடியோவை வெளியிடும் பொழுது அதற்கான கருத்துக்களை பதிவு செய்ய அதைப் பார்க்கும் வெகுஜனம் மக்களில் ஒருவனான எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்ற ஆதங்கத்தில் இந்த பதிவை வைக்கிறேன். நன்றி
@kondapuramschool
@kondapuramschool 5 месяцев назад
உண்மையான உரக்க பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே..இவர்கள் கூறிய கருத்து தவறாக தலைப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது..இது தொலைக்காட்சி அறமல்ல..
@sundaraadith9683
@sundaraadith9683 4 года назад
பாலு மகேந்திரா உனக்கு மட்டுமா ஷோபா இன்னும் பல பேருக்கு செய்த பாவம் சும்மா விடாது.
@RamPrakash-lw4eo
@RamPrakash-lw4eo 5 лет назад
5:41 title
@jayajoseph6357
@jayajoseph6357 4 года назад
யதார்த்தமாக மசாலா இல்லாமல் மிக அருமையான படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் மீது உண்மையான பாசம் வைத்து தனது வாழ்க்கையின் வளர்ச்சியை சுருக்கிக் கொண்ட மோனிகா இனிமேலாவது திரை உலகில் நல்ல வேடங்களில் நடித்திட வாழ்த்துக்கிறோம்
@vaskaran1
@vaskaran1 5 лет назад
உயிரோட்டமில்லாத நேர்காணல்,
@KaviKaviya-uy7zf
@KaviKaviya-uy7zf Год назад
Kozi koovum nerthula sons super I love you mounika mam
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Genuine speach!
@PushparaniChellamuthu
@PushparaniChellamuthu 4 года назад
மொளநிகா நீ செய்த கேவலத்தை நியாயப்படுத்தாதே.
@drd.n4695
@drd.n4695 3 года назад
Enna kevalam? Unga kitta permission vaangi, unga validationku wait panne aduthavan vaazhanum nu neniakkum pozhudhe, it's clear: get a life.
@gopig5501
@gopig5501 5 лет назад
பாலு மகேந்திராவா இல்ல ஓலு மகேந்திராவா.
@அச்சம்தவிர்-ஞ6ல
😂😂😂😂😂இரண்டாவது சொன்னது
@kovalant6400
@kovalant6400 4 года назад
Actresses like Mounika without a good financial background fell prey to Directors like Balu Mahendra hoping they will get support & guidance for their Film career from them to secure their future. In return they offer themselves to the directors as a thanks giving.
@சீறிப்பாயும்காளை
முள்ளும் மலரும் படத்தில் ஷோபா நடித்திருந்தார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஷோபாவை மிக மிக அழகாக திரையில் காட்டியிருப்பார். பிறகு அவரது கைகளுக்குள் ஷோபா சிக்கி சின்னாபின்னம் ஆகி செத்தும் போனார். மோனிகா பாலு மகேந்திராவின் ஆசை நாயகியாக இருந்து பல முறை கருவுற்று அதனை கலைக்கவும் செய்தார். நல்ல வேளை அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தெய்வாதீனமாக தப்பித்துவிட்டார்.
@varshakanish1030
@varshakanish1030 5 лет назад
True
@TamilTamil-wq3tr
@TamilTamil-wq3tr 5 лет назад
Who is monika
@kuppusamyn.p6161
@kuppusamyn.p6161 5 лет назад
.
@muthusamydhandapani3173
@muthusamydhandapani3173 5 лет назад
@@TamilTamil-wq3tr aaa who
@rajeswarisanthamoorthi6827
@rajeswarisanthamoorthi6827 5 лет назад
True bro u telling correct
@AliAli-hq1fr
@AliAli-hq1fr 4 года назад
ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது நீங்கள் நீங்களா இருப்பதே நல்லது நல்லவனாக இருக்க முயற்சி எடுக்காதே அது தோல்வியில் முடியும்
@muthukumara1410
@muthukumara1410 4 года назад
வயதான காலத்தில் இளம் பெண் உறவு ,வயது வித்தியாசம் இருவரின் பிரிவு. பாலுமகேந்திரா வயதான காலத்தில் மெளனிகா வோடு வாழ சம்மதித்திருகிறார். ஊசி இடம் கொடுத்தால் நூல் உள்ளே நுழையும். இருவரிடம் தவறுகள் உண்டு.
@paramakalyanic1741
@paramakalyanic1741 Год назад
Kandipa mannikave mudiyathu idhupol one side mattum pathil sollitu her side ennanu ketkave illa.. Selfish person😢😢
@sssvragam
@sssvragam 2 года назад
நன்றி
@brindhavenu2551
@brindhavenu2551 Год назад
ஓஹோ is she Balu sir wife 😇I don't know. Very talented artist.seen in serials👏
@madeshwarandr2998
@madeshwarandr2998 3 месяца назад
She acted balu,s most of the characters in tv
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 3 года назад
அடுத்தவ குடும்பத்த கெடுத்தா இப்படிதான் இருக்கும் வாழ்க்கை.
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
நல்லாத்தான் இருக்கு
@jenijeni6224
@jenijeni6224 4 года назад
Avanuku vayasu akitu nu eva vittutu oditta
@vanthiyathewan2496
@vanthiyathewan2496 6 лет назад
Hi Mounika madam. I like your acting.
@elenchelianelenchelian1065
@elenchelianelenchelian1065 11 месяцев назад
Natural dusky beauty
@usha2142
@usha2142 Год назад
Best ever reporting
@IrfanKhan-sc7bh
@IrfanKhan-sc7bh 6 лет назад
super mam
@kavvii80
@kavvii80 5 лет назад
Mounica mam I respect Ur love on balumahendra sir. Neenga antha love ah alvo azhaga soneenga.ethayum ethirpakama avaramattumey love pannenga. Unga kadhaluku thalai vanagukiren
@வெ.அருண்சிவம்
vappatiya ipdi paartura oru vela neeyum purusanukku theriyama yevanayavathu vachirukkiya yenna
@sowmimoorthy2975
@sowmimoorthy2975 4 года назад
(Marubadiyim) movie la andha character name kuda Kavitha dha adhanala dha othupogudhu pola
@pabithasaranya5467
@pabithasaranya5467 5 лет назад
This lady will act very well n serials
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk 6 лет назад
Balumahendra oru srilankan , he is known for his unique style of movies and camera work ! If he has done something thing wrong then he’s has to be punished like any other citizen , unfortunately he passed away !
@suganthiv2934
@suganthiv2934 6 лет назад
Unnudiya pursani auduit havaluku vittu kuduppya
@sekarvikki
@sekarvikki 5 лет назад
சரியான சிருக்கி
@Karthikeyan.P786
@Karthikeyan.P786 3 года назад
Nee
@dmiserv2093
@dmiserv2093 6 лет назад
This interview Mr balumahenra uyirudan irukum pothu eduthu iruntha this lady soluratha nampalaam now he no more So eluthuvendum enraalum pesalam 😂😂😂this is the real fact 😁 keep ah irukuravanga life always difficulty thaan.😆
@kuppusamyn.p6161
@kuppusamyn.p6161 5 лет назад
.
@vanjinayakisivaswami1830
@vanjinayakisivaswami1830 5 лет назад
Move
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 6 лет назад
Anchor behaves like a remote
@vanthiyathewan2496
@vanthiyathewan2496 6 лет назад
Anchor... Robot maadiri pesaathapa. Konjam malarntha mugathoda.. oru azhagana punnagaiyoda pesalame? Parkarapo enamo programe panni vacha robot pesara pola irukupa. Oru anchor konjamkooda energetica illama robot madiri pesaratha first time paarkaren🖓
@svtrcpamn842
@svtrcpamn842 4 года назад
வீணா போனவளப் பார்த்து சிரிச்சு நாம விளங்காம போயிருவமோ என்ற பயமா இருக்கலாம்!
@kokilakokila9451
@kokilakokila9451 5 лет назад
Super
@devivegadeson8659
@devivegadeson8659 2 года назад
நமக்கு நாமே நீதிபதி 😂
@Poothapandi-be8un
@Poothapandi-be8un Год назад
Poor audio and hearing ego sounds
@nvndkmr399
@nvndkmr399 6 лет назад
Manikka muduyathum, manikka maatenum onna da.. Thanthi cheaters
@rolex1677
@rolex1677 Год назад
பாலு மகேந்திரா ஒத்து எடுத்த நடிகை இவங்க
@adamu6151
@adamu6151 Год назад
Even after knowing that Balumahendra's married life,Shoba's death why did u love him,he is senior to u by age and experience ,already he is dead,if u forgive or not who bothers,loving a super senior is wrong,married person is wrong,don't act like good lady.
@anandanvelayutham910
@anandanvelayutham910 3 года назад
ஏன்டி உனக்கு இந்தப் பொழப்பு
@RaguO
@RaguO 6 лет назад
Give her some opportunities I hope to have the opportunity to work with you in the future.
@shasini88
@shasini88 5 лет назад
@@sundaresanish its her life, u are no one to judge others life. Mind your words.
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q Год назад
Perumbalana diretors pombala porukkigal than yena thondrugiradhu?
@sivakumar-or8vz
@sivakumar-or8vz 5 лет назад
Mounika lost her movie career because of balu mahendra
@umamaheswari5387
@umamaheswari5387 3 года назад
Mam urs is extra martial affair he alrdy had family .. Legally speaking u r wrong
@jenatnawaratnam8423
@jenatnawaratnam8423 5 месяцев назад
get
@ravikumark3101
@ravikumark3101 Год назад
இதெல்லாம் முன்பே யோசிக்காமல் இப்ப பேசி என்ன பயன்?
@vinothinisakira9431
@vinothinisakira9431 2 года назад
Aduthava purushan melathan unkalukku kathal Varuna.athu kathala
@greatgood5321
@greatgood5321 4 года назад
Too late.
@அச்சம்தவிர்-ஞ6ல
மௌனிகா நீ அழகா இருக்கே. ஆனால் ஏன் கிழவன் பாலுமகேந்திரா மீது காதல் உனக்கு 😂😂
@sannasisivaji4928
@sannasisivaji4928 5 лет назад
ஆம்
@varshakanish1030
@varshakanish1030 5 лет назад
What do u say about sona life has gone by balu
@varshakanish1030
@varshakanish1030 5 лет назад
What do u say about shoba life has gone by balu
@balakirishnan5726
@balakirishnan5726 4 года назад
Un moonchookku sinima Veraya naya
@dineshm5283
@dineshm5283 6 лет назад
Balu Mahendra is a Indian direct legend
@naveenmch6025
@naveenmch6025 6 лет назад
Dinesh M . Nu by by E 4 ft see we mov
@malanithiruchelvam3133
@malanithiruchelvam3133 5 лет назад
He is a sri Lankan and legend in killing innocent women. Dirty bastard
@akilas4010
@akilas4010 5 лет назад
J
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 года назад
காரணம் என்ன வயசாயிடுச்சு அவனுக்கு யார் பார்த்துப்பா? மனைவியை தவிர யார் என்ன செய்வாங்க இத்தனை நடந்ததுக்கு அப்புறம்? அவர் மனவியை மறைமுகமாக சொல்றா? எப்படி இருக்கு இது?
@shaheenaahil161
@shaheenaahil161 4 года назад
Neraya heroine s aduthava husband da thaan kootitu vaalra ana evanga konjam openaa accept panranga
@drd.n4695
@drd.n4695 3 года назад
There's a lot of maturity here. Amidst those that marry and do porn, these guys went by their heart. Good.
@preethapreethavenugopal8826
நல்ல நடிக்கிறிங்க ஆனால் அடுத்தவர் மனைவி பாவம் அது உங்களு தெரியவில்லை
@MsClrs
@MsClrs Год назад
இந்த பொறம்போக்கு பாலுவை தான சொல்லணும்... நிறைய பெண்களுக்கு முதல் மனைவி இருப்பதை ஆண்கள் சொல்வதை... முன்பெல்லாம் இன்டர்நெட்டும் இல்ல... பெண்களை ஏமாற்றிய பாலுவை சொல்லுங்கள்
@preethapreethavenugopal8826
@@MsClrs உண்மை தான் இவர் எத்தனை பேரை ஏமாற்றி விட்டார் 80; நடிகை சோபாவும் தான்
@kalpanav1047
@kalpanav1047 4 года назад
Time waste watching this!!
@Chhayachandra
@Chhayachandra Год назад
Unbearable overacting in AhhaKalyanam serial on Vijay tv. Excess sobbing, laughing while speaking. Terrible. Stopped watching it only because of her.
@sasiway7187
@sasiway7187 5 лет назад
Bad interview, robot gal yen manidhargalidam pesa vendum?
@ribasteffe5949
@ribasteffe5949 5 лет назад
l
@tiktoksooru4753
@tiktoksooru4753 5 лет назад
Your a true lady and such sweet lady pls marry some better person mam I pray for me too I to get u good partner ..
@rajkumard2548
@rajkumard2548 6 лет назад
Bad audio. quality.
@chamrajraj808
@chamrajraj808 4 года назад
Onumey sollalaey
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 4 года назад
Mounika sadarana nadikai appadi Onnum azhakum ille. Anda manushanukku pombale na weekness. Shobha ve konnacgu ivanga vazhkaye madam pannittanga. Ithukku oru petti
@vijayabaskarc2740
@vijayabaskarc2740 5 лет назад
Petti edukkuravan yen saani adicha msthiri okkandhu irukkan
@hemapriya9292
@hemapriya9292 5 лет назад
Mokka anchor
@4dmalaysia4dyourlucky85
@4dmalaysia4dyourlucky85 5 лет назад
Poodi theudiya monda
@rajeswarisanthamoorthi6827
@rajeswarisanthamoorthi6827 5 лет назад
Correct
@gracedominic9764
@gracedominic9764 5 лет назад
Chi ivalukku oru inter view chi chi
@sjacob2956
@sjacob2956 5 лет назад
Podi podi
@ravigangadharan8424
@ravigangadharan8424 4 года назад
Ivan oru kevalamana alu
@timepassvideos...9868
@timepassvideos...9868 4 года назад
நெருப்புப்பொறி தான் கொஞ்சம் கொஞ்சமா உள் வாங்கிட்டாங்க. இந்த ஆன்ட்டி ...
@chanthini5408
@chanthini5408 3 года назад
ஏம்மா அடுத்த புருஷனுக்குதான் ஆசைபடுவீங்களா??
@king-bm7kp
@king-bm7kp 4 года назад
kalla kaadhal
@venkatkumar812
@venkatkumar812 3 года назад
this actress lost her career and life because of this man!
@faithfuly4091
@faithfuly4091 4 года назад
I salute Monica for being honest.
@نبيذه
@نبيذه 5 месяцев назад
சோபாமரணத்துக்குகாரனம்பாலுமகேந்திராதான்அந்த இடியன்
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 года назад
வண்ண வண்ண பூக்கள் ❤️👌👌👌👌👌👌
@jegak1009
@jegak1009 2 года назад
KARMA is BOOMERANG, What u do to others, comes back to you. Definitely his soul is floating in the 'Neither World '.
@simhahasini3818
@simhahasini3818 4 года назад
Actress Archana fortunately escsped from this Balu mahendra. Periya ulagathula illatha azhsn?!
@ovi9711
@ovi9711 2 года назад
she just escaped from marriage … avala muzhasa senjiruppan balu
@mohanavelan.s7166
@mohanavelan.s7166 6 лет назад
Audio not clear
@divandivankumar9535
@divandivankumar9535 5 лет назад
இவ அவன் கிட்ட வீணா போன விசயத்த சொல்லி நம்ம நேரத்த வீணாக்கிட்டா
@kumarusummairu3081
@kumarusummairu3081 5 лет назад
Io illati ivaru anda timela doctorukku patichirupparu
@jprvlogs1747
@jprvlogs1747 4 года назад
@@kumarusummairu3081 😬😬😬😂😂😁😁😁
@anandanvelayutham910
@anandanvelayutham910 3 года назад
உன்னை போல் மர்றவரின் குடும்பத்தை துரோகம் செய்யும் போது தெரியவில்லையா
@அச்சம்தவிர்-ஞ6ல
செம கமெண்ட் 😂😂😂
@harisjjegan5683
@harisjjegan5683 4 года назад
பேடிமுண்டதூண்டில்போடுதுநாடிப்போய்துண்டுபோடுது
@thefreewill7408
@thefreewill7408 6 лет назад
Neenga news ah mattum cover pannunga saami...idhu romba mukkiyam naatukku
@vijayamallika6572
@vijayamallika6572 5 лет назад
😀😀
@rksylviesylvieksr4079
@rksylviesylvieksr4079 5 лет назад
Dei loosu Anchor y ipdi robo maadhiri interview pandra !! Gun point la utkara vecha maadhiri ukaandhruka ??🤔🤔🤔
@1minutesinfo610
@1minutesinfo610 2 месяца назад
Kamalahasan aii Vida yevanum cinema ullagil kevalam illai kadalirhu kalyanam panni divorce panni living together vazhnthu aduvum divorce
@mohammedrafi4572
@mohammedrafi4572 5 лет назад
உயிரில்லாத பேட்டி!
@sasiway7187
@sasiway7187 5 лет назад
உண்மை நண்பா
@greatgood5321
@greatgood5321 5 лет назад
Pengal veli vesam kandu mayangathirgal.
@HariKrishnan-vm3cr
@HariKrishnan-vm3cr 5 лет назад
Enda romba veruthuten da idhey polappa alairinga da ken kirukkangala .... idhellam nattuku thevaiya da ventru , romba veruthu kathu ,kannu pochu da , eppo paru idhey polappu , kirukkanugala , ponga da eppa paru etho onnu pottukitu
@shivasankarrajendran9639
@shivasankarrajendran9639 6 лет назад
You are a Small Screen Legend.... Hats off for your work 👍
@devasaran8166
@devasaran8166 6 лет назад
Shivasankar Rajendran p
@srikanthsri969
@srikanthsri969 5 лет назад
ஓ கல்ல காதலுக்கெல்லாம் பேட்டியா சூப்பர் சூப்பர்😊☺😃
@koraja6645
@koraja6645 5 лет назад
Kalla kadhal illa theivika kadal...whole lifeyae balu mahendravukku arbanichurukkanga....idiot
@santhikalimuthu655
@santhikalimuthu655 3 года назад
சுப்பர். புரோ
@prabaharanmani4290
@prabaharanmani4290 5 лет назад
பாலு நேரா சீன் பார்த்துட்டாப்ளயோ?
@aadhishjeyakumar7403
@aadhishjeyakumar7403 3 года назад
Pp
@aadhishjeyakumar7403
@aadhishjeyakumar7403 3 года назад
Pp
@jeyaretnam1328
@jeyaretnam1328 2 года назад
மோனிக்கா கண் கேட்ட பின் சூரிய வணக்கமா?
@maalavan5127
@maalavan5127 5 лет назад
பாலு ஒரு நல்ல இயக்குனரே இல்ல எப்ப படம் எடுத்தாலும் இரண்டு பொண்டாட்டிகாரன் கதை அதை நியாப்படுத்தி முடிவு இவரது எல்லபடங்களு்ம் ஊட்டி லொக்கேஷன்தான் அதனால சிறந்த ஒளிப்பதிவாளரும் இல்ல
@catherinej4617
@catherinej4617 5 лет назад
Mame ungaloda life la nadantha. Mathri ennoda lifela yum nadanthu irruku naan ippo thanimail. Thavikara ennoda kastam share panrathuku yarum illa some time I feel suicide pannikalama. Thounum Ahana ennoru life partner vendam
@jaiveer77
@jaiveer77 5 лет назад
Tamzhil 'Veedu', Malayalathil Olangal Parrunga Aiya.... Appuram Balumahendra endra oru Magaththaaana Kalaignai patri theriyum.
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 лет назад
But he is far better than K.Balachander who shows most women in bad limelight.
@jaiveer77
@jaiveer77 5 лет назад
@@benedictjoseph3832 Sorry Mr. Benedict... Am not sure how many movies of Balachandar you had watched. He is the one director who shows women's with full respect... but the problems he has shown it very early... that is why people couldn't understand him in the right way. Please watch Thaneer Thanneer, Achamillai Achamilla, Aval Appadithaan (All are Bharathi's Puratchi Pengal)... He shows women are higher than men... That is why common men can't understand KB sir.
@kumarusummairu3081
@kumarusummairu3081 5 лет назад
Neenga ethana patam sir etudurukkinga
@solaisolai-4556
@solaisolai-4556 4 месяца назад
அய்ய திறமையானவ்வளா ? என்ன திறமை
@kajamugan8105
@kajamugan8105 Месяц назад
nalla pottu eruppan palu a
@varshakanish1030
@varshakanish1030 5 лет назад
Balu wife not controlling balu in the early stages
@BigSamSnaps
@BigSamSnaps 6 лет назад
In India is bigamy a punishable crime? If so Balu is dead. However Balu’s legal-wife can sue this woman and claim damages from Mounica. She could even face prison sentence. I’m a Q.C - my services, I will offer to Balu’s legal wife. For Free!
@puvanasara9144
@puvanasara9144 Год назад
Sontham serial very nice 👌 👍
@muruganpalanisamy6266
@muruganpalanisamy6266 2 года назад
எதையும் கடந்து போகும் வாழ்க்கை எல்லோர் வாழ்க்கையிலும் விதி இப்படித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் நாளை பொழுதை இறைவனுக்களித்து அமைதி கொள்ளுங்கள் நன்றி
@balavignesh7845
@balavignesh7845 Год назад
😂❤
@manoharansr8864
@manoharansr8864 6 лет назад
அடுத்தவர் புருஷனை ஓட்டிட்டு போய் வாழ்வது ஒரு வாழ்க்கையா. இதுக்கு ஒரு சப்புக்கட்டு. கேவலம்.
@prosk3795
@prosk3795 6 лет назад
Manoharan SR love is blind.and waste
@preethasankar7377
@preethasankar7377 6 лет назад
It is better than many illegal relationship these days😂😂😂
@preethasankar7377
@preethasankar7377 6 лет назад
Manoharan SR It's completely her personal who are you to judge ?
@manoharansr8864
@manoharansr8864 6 лет назад
Preetha Sankar ஓகே. ஏன் இதை வீதியில் வைத்து துதி பாட வேண்டும். அடுத்தவர் மனதை நோக வைத்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையல்ல
@mr.skyline252
@mr.skyline252 6 лет назад
dei muttaapayal manohara...ottittu pova andha balu mahendra enna moolai illadha aadu?? avan ivalai kattaya paduthi aasai kaamichiruppan.
@Johnbritto13
@Johnbritto13 6 лет назад
காதலை மோதலாக்கி ஒரு தலைப்பை வெளியிட்டு விட்டுடேங்களே... பாவிகளா.
@umamaheswari9574
@umamaheswari9574 6 лет назад
johnbritto johnbritto and
Далее
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 220 тыс.
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 10 млн
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 220 тыс.