Тёмный
No video :(

பால் அதிகம் கறக்குமாம்|அதிக விளைச்சல் கொடுக்கும் புதிய ரக தீவனப்பயிர்  

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Просмотров 185 тыс.
50% 1

தொடர்புகொள்ள வேண்டிய தொடர்பு எண்
திரு.ராஜேந்திரன் - பூலாம்பாடி
84389 89856
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal RU-vid channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal RU-vid channel.
Join this channel to get access to perks:
www.youtube.co....
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) RU-vid channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal

Опубликовано:

 

22 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@srichard1147
@srichard1147 3 месяца назад
நான் 35 கருணைகள் வாங்கினேன். ஒன்று கூட முளைக்கவில்லை. போன் பண்ணி கேட்டால் 10 நிமிடம் கழித்து பேசுகிறேன் என்று கூறுகிறார். ஆனால் மறுபடியும் அவர் கூப்பிடவே இல்லை. நான் போன் செய்தால் பொறுப்பில்லாமல் கோபமாக பேசுகிறார். இந்த நபரை நம்பி நான் ₹2000 இழந்து விட்டேன்.
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 2 месяца назад
அவன் வாய நாய் கடிக்க 👽👽👽
@vivasayi405
@vivasayi405 Месяц назад
Na vanganum nu nenachen pa nenga solrathu unmaya😢
@villagetek9260
@villagetek9260 16 дней назад
Mikka Nandri
@amuthannambi9325
@amuthannambi9325 5 месяцев назад
இப்படி தான் முதலில் சூப்பர் நேப்பியர் இப்போது அமெரிக்கன் நேப்பியர் ஆக மொத்தத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் தான் பாவம்
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 4 месяца назад
வருங்காலங்களில் நம் நிலங்களில் இயற்கையான அருகம்புல் மற்ற புல்வகைகள் இல்லாமல் போய்விடும், நாட்டு மாடுகள் எப்படி இல்லாமல் போனதோ அது போல.....
@VigneshVignesh-ns3iu
@VigneshVignesh-ns3iu 4 месяца назад
அமெரிக்கன் 5ஜி வாங்கும் விவசாயிகள் கவனத்திற்கு வட இந்தியாவில் அதிகமான அமெரிக்கன் 5ஜி கருணைகள் கிடைக்கின்றது ஒரு கருணையின் விலை10 முதல்15 ரூபாய் வரை தான் கிடைக்கிறது ஆகையால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடி இந்தி தெரியும் நபர்களை வைத்து அவர்களோடு பேசி கருணைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்....
@user-ln4xd7vi6i
@user-ln4xd7vi6i 5 месяцев назад
12 அடி....40 தூர்....ஒரு கரன...60 ருபா.......இவரு ....8 *40=320 கரன....320 *60=19200.....ஒரு தூருக்கு........ம்ம்ம்....life time settlement.....எதிர்பார்க்கிரார்......சரியான விலை.....320*5=1600.....5 ரூபாய் வைத்தால்....நல்லா இருக்கும்....
@dineshsee
@dineshsee 5 месяцев назад
இது யாரடி வளர்றதுக்கு ஆறு மாசத்துக்கு மேல ஆகும் அதனால மக்கள் இதை விரும்ப மாட்டாங்க
@srintegratedfarm370
@srintegratedfarm370 5 месяцев назад
ஓரு தூருக்கு நான்ககு கரணை இருக்கும்
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 5 месяцев назад
சரி விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு கரணைகள் கொடுத்து விவசாயியை வாழவைத்து உதவுங்கள் உங்கள் குடும்பம் செழிக்கட்டும்.
@user-vi4qp8jv2i
@user-vi4qp8jv2i 5 месяцев назад
விலை 10 என்று கெடுதல் நல்லா இருக்கும்
@divadina4734
@divadina4734 5 месяцев назад
பால் 35 ருபா ஒரு கரனை 60 ருபாயா.
@The_Mx2
@The_Mx2 5 месяцев назад
ஒன்றை மட்டும் விதைத்து 1x30 செடியும் 30x3 = 90 கரணை அறுவடை செய்யலாம் பிறகு மொத்தத்தையும் விதைக்கலாம் ஆக மொத்தம் பொறுமை முக்கியம் 😊
@karthij6962
@karthij6962 2 месяца назад
நன்றி அண்ணன் மிக அருமையான விளக்கம் வாழ்க வளமுடன். சில பண்னைகளில் வைக்கோல்& அடர் தீவன் மட்டுமே மாட்டுக்கு கொடுத்து பாவத்தை செய்கிறார்கள் இந்த வகை பில் எந்த பாதிப்பும் இல்லை என்றால் கண்டிப்பாக பயன்படுத்துலாம்.❤
@TamilanVlog-uv6xe
@TamilanVlog-uv6xe 5 месяцев назад
பயனுள்ள பதிவு விலை சற்று கம்மியாக கொடுத்தால் அனைவரும் பயன்படலாம் i need for 1000 rupees possible to send courier.
@santhoshrooftopfarmincoimb4477
@santhoshrooftopfarmincoimb4477 5 месяцев назад
RU-vidr done a great job and this farmer also great explanation
@muthurajamuthuraja5295
@muthurajamuthuraja5295 5 месяцев назад
இவ்வளவு தூர் கட்டும் போது விலை குறைவாக தரலாமே
@vijay.E284
@vijay.E284 5 месяцев назад
Worthuu question 😂
@dineshsee
@dineshsee 5 месяцев назад
இந்த புல்லு ஆறடி வளர்வதற்கு ஆறு மாசம் ஆகும்
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 2 месяца назад
நீங்க பாத்தீங்க?
@sisravel3111
@sisravel3111 5 месяцев назад
எங்களுக்கு 10 கருணை கொரியர் போடலாமா
@gpnboysgaming5201
@gpnboysgaming5201 5 месяцев назад
சூப்பர் நல்ல பதிவு
@kalaikumarkalaikumar9922
@kalaikumarkalaikumar9922 5 месяцев назад
10 கரணை கொரியரில் அனுப்ப முடியுமா அண்ணா
@moderncages
@moderncages 5 месяцев назад
யாண்டா கதை கதையா விடுறீங்க.Co4 எங்க தோட்டத்துல 60 தூர் கட்டுது...
@jk9841
@jk9841 5 месяцев назад
கூரியர் அனுப்பி வைக்க முடியுமா. அண்ணா
@jk9841
@jk9841 5 месяцев назад
Mobile no sent me
@venkatsrv8044
@venkatsrv8044 5 месяцев назад
Bro enakum venum kidaikuma
@thirusmail9552
@thirusmail9552 5 месяцев назад
எனக்கு co4 குடுங்க
@anandhraja594
@anandhraja594 Месяц назад
Enna Ooru ...??? Unga details sent pannunga & phone number snt me....
@p.jkaruppuulavanformingcha6629
@p.jkaruppuulavanformingcha6629 7 дней назад
pochamballi yarachum vagi irukingala valarchi epdi iruku
@m.sivasakthivelnannai3252
@m.sivasakthivelnannai3252 3 месяца назад
Super sir
@user-tr5uq2jc7h
@user-tr5uq2jc7h 4 месяца назад
விவசாய ஆபிஸில் கிடைக்காதா இந்த முட்டாபயன் சொல்றதநம்பாதிங்க மகாராஷ்டிரா எந்த ஊர்னு சொல்லுய்யா
@shantha..1415
@shantha..1415 8 дней назад
Online la seed irukku purchase pannikkonga case
@skagrivivasaaye
@skagrivivasaaye 5 месяцев назад
5 karunai kidaikum ahh
@periyaanna6024
@periyaanna6024 5 месяцев назад
பத்து க௫னை கொடுங்க மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பை முன்னுறு இ௫பத்து அறு மதுரை ஆயிரத்து இ௫பத்து ஒன்னு
@sanjays3320
@sanjays3320 5 месяцев назад
Enna ragam bro ithu
@karthickkarthi5471
@karthickkarthi5471 5 месяцев назад
useful information about the green fodder.
@sangeethag9323
@sangeethag9323 13 дней назад
Manithaneyam illai super business vilambaram
@VijayaKumar-po1ws
@VijayaKumar-po1ws 5 месяцев назад
Supper
@rainbow7x11
@rainbow7x11 5 месяцев назад
பேராசை. விவசாயி விவசாயிடம் கொள்ளை அடித்தால் ஏன் மற்றவர் அவரிடம் அதேபோல் செய்ய மாட்டார்கள்
@annamalai6705
@annamalai6705 5 месяцев назад
உண்மை
@gopivenu2058
@gopivenu2058 5 месяцев назад
😅 apo neengaley vera state poi vangikonga😂
@mrnperumalmrnperumal6622
@mrnperumalmrnperumal6622 5 месяцев назад
மிக சாரியாக குறிப்பிட்டீர்கள். இப்படி கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம் .
@user-pv4zk7yw3b
@user-pv4zk7yw3b 5 месяцев назад
தரமான பயனுள்ள பதிவு
@aptgarden8562
@aptgarden8562 2 месяца назад
Iam dharmapuri
@sakthivelm5010
@sakthivelm5010 3 месяца назад
20.கருனைவாங்கினேன்.5.கருனை.கூட.துர்வரவில்லை.
@Dhamotharan7112
@Dhamotharan7112 5 месяцев назад
Germenation problem
@logum3947
@logum3947 5 месяцев назад
bro rate sollunga
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 4 месяца назад
இந்த புல் பூச்சி தாக்குதல் அதிகம்
@kalaikumarkalaikumar9922
@kalaikumarkalaikumar9922 5 месяцев назад
10 கரணை எவ்வளவு அமௌன்ட் அண்ணா
@neelamegannimalendran2557
@neelamegannimalendran2557 5 месяцев назад
Guatemala grass போல இருக்கிறது
@msmariappan3839
@msmariappan3839 5 месяцев назад
Total waste romba slow va than valaruthu one year achu nan plant pani 3 times harvest paniruku pls dont plant this napier
@Dharmadurai9095
@Dharmadurai9095 5 месяцев назад
Hi bro Unga number please
@guru5942
@guru5942 5 месяцев назад
Hi bro u number
@Dharmadurai9095
@Dharmadurai9095 5 месяцев назад
@@guru5942 Assam la 20rs 1 pize
@easypesy9169
@easypesy9169 3 месяца назад
வெளி நாட்டு விடியோவை Address. சொல்லுங்கள்
@selvamm7584
@selvamm7584 5 месяцев назад
இது வெறும் வியாபாரம் நோக்கம்
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 5 месяцев назад
பில் அல்லது புல் எது சரி?
@saravananm864
@saravananm864 5 месяцев назад
Karana nu sollunga, peechu valakila pill
@adda9673
@adda9673 5 месяцев назад
Rs
@gjjavee9266
@gjjavee9266 5 месяцев назад
American 5g toooooooo late germination I planted sorghum Sudan, jinjuwa grass, bajra maize cross Napier, red Napier, super Napier pachanko 1, alfalfa grass, sugar cane Napier,cofs29 all are germination good…
@RideWithRoob
@RideWithRoob 5 месяцев назад
Karnai kedaikuma bro
@gjjavee9266
@gjjavee9266 5 месяцев назад
@@RideWithRoob plant panniruka bro 1month aaguthu
@gpkgamer843
@gpkgamer843 4 месяца назад
​@@gjjavee9266can I get your contact number
@karthikr4425
@karthikr4425 5 месяцев назад
Super
@mhmdhasan2151
@mhmdhasan2151 5 месяцев назад
This grass delivery available for sri lanka...?
@ramachandran617
@ramachandran617 5 месяцев назад
மகாராஷ்டிரா விலாசம் கிடைக்குமா. ,,,,, கிடைக்கும்,, கிடைக்காது
@user-os6ht2ce9y
@user-os6ht2ce9y 23 дня назад
கிடைக்கும்
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 5 месяцев назад
பெட்டி வாங்கிட்டு பே ட்டி எடுதுறுக்காரு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 5 месяцев назад
சூப்பர் சகோ.... எதுகை மோனை வார்த்தைகள் அருமை
@mullaivendhanmullai7802
@mullaivendhanmullai7802 5 месяцев назад
20 stick kedikum ma sir
@vijayanr2285
@vijayanr2285 5 месяцев назад
Mannu valamavum idaiveli Nall irunda supper Napier kùuda Nall theory Kattimani saftavum irrukum.
@moorthyselvaraj4679
@moorthyselvaraj4679 5 месяцев назад
From. Salem
@user-tn8ji3ii1o
@user-tn8ji3ii1o 5 месяцев назад
. ஆத்தூர் 10 கருணை கிடைக்குமா சொல்லுங்க
@annamalaipollathavan8950
@annamalaipollathavan8950 5 месяцев назад
Salt water la valaruma
@easypesy9169
@easypesy9169 3 месяца назад
Please. Give me English web site
@edwinalex1934
@edwinalex1934 5 месяцев назад
Engu kidaikum enaku venum
@gjjavee9266
@gjjavee9266 5 месяцев назад
I have contact number
@vengadeswaran6071
@vengadeswaran6071 5 месяцев назад
சரி சரி ஒரு 10 கரணை வேணும்
@srinivass1357
@srinivass1357 4 месяца назад
Translate or. 10karani
@Naveen-vg8wq
@Naveen-vg8wq 5 месяцев назад
ethu enaku vaythaiiku vaynum.... kaydaiikuma
@logasundarirajendran6738
@logasundarirajendran6738 5 месяцев назад
Kandipa evalavu vaenum call pannunga
@Dharmadurai9095
@Dharmadurai9095 5 месяцев назад
​Hi
@selvamm7584
@selvamm7584 5 месяцев назад
பால் அதிகமாக கரக்க வேண்டும் என்றால் அதிகம் சொனை இருக்க வேண்டும் மக்களே ஏமாறாதீர்கள்
@sisravel3111
@sisravel3111 5 месяцев назад
எங்களுக்கு இன்றைய காரணம் கிடைக்குமா நாங்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து கேட்கவும்
@vivasayi405
@vivasayi405 Месяц назад
Nenga vangitingala nanum tenkasi dt sernthamaram than vangalamnu irukean
@aptgarden8562
@aptgarden8562 2 месяца назад
Saruppuda kammanatti daper
@mugeshm2800
@mugeshm2800 5 месяцев назад
Minimum evlo kidaikum
@ArunKumar-bj5lb
@ArunKumar-bj5lb 5 месяцев назад
Bro ithu silage panna mudiuma
@senthilnathanc1072
@senthilnathanc1072 5 месяцев назад
Hai sri Erode manikandan vedio podavilaya
@NatrayanAgri
@NatrayanAgri 5 месяцев назад
Vilai evvalavuu
@rajasubramani7200
@rajasubramani7200 5 месяцев назад
50 rs waste
@palanisamym9773
@palanisamym9773 5 месяцев назад
எனக்கு பத்து கருணை கொரியரில் கிடைக்குமா
@yoshuvay7998
@yoshuvay7998 5 месяцев назад
அறுவடைக்கு அதிகபட்சம் மூன்று மாதம் ஆகும்
@saminathan92181
@saminathan92181 4 месяца назад
6 மாதம்
@saminathank4313
@saminathank4313 5 месяцев назад
Anna entha oure
@vasuvasu4953
@vasuvasu4953 5 месяцев назад
ஹாய் வணக்கம் சாப்டீங்களா நல்லா இருக்கீங்களா
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 4 месяца назад
எனக்கு 2 கரணை வேண்டும்
@kuttypulidot2493
@kuttypulidot2493 5 месяцев назад
அவன் ஒரு ஆளு அவன வச்சி வீடியோ போடுற நீ ஒரு ஆளு ..... ஆசையே அனைத்திற்கும் காரணம் ..... வாலும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்....
@veerachamyvveerachamy2295
@veerachamyvveerachamy2295 5 месяцев назад
விலை எவ்வளவு
@deenaj7898
@deenaj7898 5 месяцев назад
10 கரன கிடைகாகுமா ஐயா
@devaraj9979
@devaraj9979 5 месяцев назад
Yaniga irikou brother
@periasamykongu3100
@periasamykongu3100 5 месяцев назад
கொரியர் பன்னுவீங்கலா
@nesam669
@nesam669 Месяц назад
எந்த agriculture univercity ல இந்த தீவனம் கண்டு பிடித்தார்கள்.
@user-gw9wx5xl3o
@user-gw9wx5xl3o 5 месяцев назад
Rate
@K7chitra-lq3my
@K7chitra-lq3my 5 месяцев назад
அருமை.
@logasundarirajendran6738
@logasundarirajendran6738 5 месяцев назад
60 rs... Vaenum na call pannunga
@SURESHSJHD
@SURESHSJHD 5 месяцев назад
50stic venum from dharmapuri ​@@logasundarirajendran6738
@maniintegratedfarm
@maniintegratedfarm 5 месяцев назад
Yes
@senthilkumar-lr2rb
@senthilkumar-lr2rb 5 месяцев назад
60rs pothuma 1000 rs poduren​@@logasundarirajendran6738
@user-ci1qj3hw6j
@user-ci1qj3hw6j 5 месяцев назад
Over rate 15 rs ok
@maniintegratedfarm
@maniintegratedfarm 5 месяцев назад
Waste
@gprabu13
@gprabu13 5 месяцев назад
கடைசிவரைக்கும் பிள்ளு போரு சொல்லலா....
@SakthiVel-zj7ic
@SakthiVel-zj7ic 2 месяца назад
கர்ணை ஒரு ரூபாய் ஒகே
@sakthivelm5010
@sakthivelm5010 5 месяцев назад
ஒருகரனை100உடவிற்கலாம்.
@RaviRavi-bk5bg
@RaviRavi-bk5bg 2 месяца назад
பி.மாத்தூர்நான்.எனக்கு10கர்னைவேனும்
@gprabu13
@gprabu13 5 месяцев назад
ஐயா , இது rs 20 to 10 வரைக்கும் கொடுக்குறாங்க ... American 5g நேப்பியர்,.
@Music_bee_1990
@Music_bee_1990 5 месяцев назад
Engu kidaikum
@venkatkandhsamy9971
@venkatkandhsamy9971 4 месяца назад
Nomber plea Ce
@archanar7771
@archanar7771 4 месяца назад
Sir 50 vanum
@haridassselvam4324
@haridassselvam4324 5 месяцев назад
Karne Price bro
@remoramesh9381
@remoramesh9381 Месяц назад
இந்த கருனை 5 ருபாய் முதல் 10 ருபாய் மட்டுமே
@srinivass1357
@srinivass1357 4 месяца назад
Okannkarnepricebro. Odr. 10.karni.ok
@sakthivelm5010
@sakthivelm5010 5 месяцев назад
சில மாதங்களுக்கு.எல்லாஇடத்திலும்.கிடைக்கும்.10ரூ
@GuRu33337
@GuRu33337 4 месяца назад
இதில் என்ன சத்துக்கள் உள்ளது, ஐயா அதைதான் நீங்கள் முதலில் சொல்ல வேண்டும்
@OmprakashPrakash-nu2cb
@OmprakashPrakash-nu2cb 4 месяца назад
Engaluku venu
@OmprakashPrakash-nu2cb
@OmprakashPrakash-nu2cb 4 месяца назад
Hello sir tell me the rate,we want to purchase the product
@OmprakashPrakash-nu2cb
@OmprakashPrakash-nu2cb 4 месяца назад
How to contact u
@thirur8983
@thirur8983 4 месяца назад
10 rupee nalla labam
@yuvarajpalanisamy2017
@yuvarajpalanisamy2017 21 день назад
என்ன என்ன சொல்லுறான் பாருங்க
@aptgarden8562
@aptgarden8562 2 месяца назад
Vangathinga varala poi sollaran
@sakthivelm5010
@sakthivelm5010 5 месяцев назад
விவசாயி.உண்மைபேசணும், ??????
@aravindsubramaniyan595
@aravindsubramaniyan595 5 месяцев назад
பூலாம்பட்டி இல்லை பூலாம்பாடி
@sweetpets7694
@sweetpets7694 3 дня назад
Wast 5g Frod
@maheshwariganesan3628
@maheshwariganesan3628 5 месяцев назад
எங்களுக்கு ஒரு 10 கரனை வேண்டும் கொரியர் பண்ண முடியுமா பணம் எவ்வளவு
@dineshsee
@dineshsee 5 месяцев назад
இந்தப் புள்ள முழுசா வளர்வதற்கு ஆறு மாசத்துக்கு மேல் ஆகும்
@karthikeyan-hc8li
@karthikeyan-hc8li 5 месяцев назад
Cost so much higher
@sakthivelm5010
@sakthivelm5010 5 месяцев назад
20
@periyasamy100
@periyasamy100 5 месяцев назад
😂😂இந்த மாதிரி விவசாயியிடம் இரவோடு இரவாக கொள்ளையடிக்க வேண்டும்😅😅😅
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 5 месяцев назад
நல்ல ஐடியா நானும் என்ன பண்றதுன்னு யோசனை பண்ண நீ நல்ல ஐடியா சொல்லிட்டீங்க இரண்டு வெட்டிட்டு வந்தாலே போதும்
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 2 месяца назад
சூப்பர் 🙏😊
@Gandhivinitha
@Gandhivinitha 5 месяцев назад
Ne entha uoru
@sweetpets7694
@sweetpets7694 3 месяца назад
Americam 5g wast
@mohannn100
@mohannn100 5 месяцев назад
Rate romba over
@murugeshvishnu7728
@murugeshvishnu7728 5 месяцев назад
😭😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥🤦🤦🤦🤦🙆🙆🙆🙆🙆
@Vasanth-1993
@Vasanth-1993 Месяц назад
போதும் டா டேய்......
Далее
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
NOOOO 😂😂😂
00:14
Просмотров 14 млн