Excellent detailed demo sir what is validity for all these homemade soaps.one suggestion kindly reduce font size of contact no and name in video as it captures half of screen...🙏
வணக்கம் தாங்கள் கூறிய கருத்துக்களை உடனடியாக பரிசீலனை செய்து நாளையிலிருந்து போன் நம்பரை சிறியதாக போடுவதற்கு ஆவன செய்கிறோம் மேலும் பெயரை நீக்கி விடுகிறோம் நன்றி
வணக்கம் கோக்கனட் ஆயில் சோப்பு குறைந்தபட்சம் நாங்கள் கூறுவது 24 மாதம் வரை பயன்படுத்தலாம் நடைமுறையில் நாங்கள் முப்பத்தி ஆறு மாதத்திற்கு மேலும் வைத்திருக்கிறோம் நன்றாக இருக்கிறது அதனுடைய தன்மைகள் மாறவில்லை அதனுடைய ஆய்வுகள் படி அனைத்து அளவுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன ஆகையால் தற்போது வரை முப்பத்தி ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம் நன்றி
வணக்கம் ஐயா , தங்களின் செய்முறை விளக்கம் நல்ல புரியும் படி இறுக்கிறது. நான் 2 வருடங்களாக சோப்பு செய்து பயண் படுத்தி வருகிறேன். சுத்தமாண தேங்காய் எண்ணெய் எங்கு வாங்கலாம் என்று தயவு செய்து சொல்லவும். நன்றி....,.......