Тёмный

பாளையங்கோட்டை சிறை ஒரு தனி உலகம் | சீனிவாசன் | கொடி பறக்குது | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,6 млн
Просмотров 79 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
பாளையங்கோட்டை சிறை ஒரு தனி உலகம் | சீனிவாசன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#JailLife #aadhantamil #Srinivasan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

29 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Год назад
மானம் மரியாதை உல்ல யாரும் காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தில் பெண் எடுக்க கொடுக்க மாட்டார்கள் அப்படியே நடந்தாலும் விருத்தி ஆக முடியாது
@venkatomr9816
@venkatomr9816 Год назад
👍
@Yamu89i
@Yamu89i Год назад
உண்மை
@ammaiappar9099
@ammaiappar9099 Год назад
தர்ம நியாயம் உணர்ந்த யாரும் எனக கூறுங்கள் மற்றும் இவர்கள் செய்த பாவங்களை இவர்கள் தன் வயோதிக காலத்தில் அனுபவித்தே சாவார்கள்
@aravindns6315
@aravindns6315 Год назад
👏👏
@GaneshRam-lb4qk
@GaneshRam-lb4qk Год назад
Unmai sago
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Год назад
நிலத்தகராறுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் அப்போது தான் இந்த சமூகம் ஆரோக்கியமாக வாழ முடியும் 🙏👍
@clittusantony916
@clittusantony916 Год назад
இந்த தியாகிக்கு ஒரு MLA. சீட் கொடுங்க
@yesterdaybiography3168
@yesterdaybiography3168 Год назад
கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!!! காவல்கள் மாறினாலும் காவல் கொடுமைகள் மாறவில்லை!!! நீதியும் அப்படியே!!!!
@KumarKumar-bk6pt
@KumarKumar-bk6pt Год назад
Yes
@santhakumar426
@santhakumar426 Год назад
எனக்கு தெரிந்த வரையில் எல்லா குற்றவாளிகளையும் தனிப்படை அமைத்து பிடித்ததாக காவல்துறை சொல்லும். ஆனால் அது உண்மை இல்லை. எல்லாம் கட்டுக்கதை தான்.
@srithaprahathees350
@srithaprahathees350 Год назад
இங்கு தான் ஊருக்குள்ள நிறைய பேருக்கு செய்வதெல்லாம் செய்துவிட்டு நியாயம் பேசுவதால் மக்கள் ஒன்றும் முழுவதுமாக முட்டாள் அல்ல.
@seeman3605
@seeman3605 Год назад
2026 - ஆளும் கட்சி #நாம்தமிழர்கட்சி இருந்தது போதும் இந்தியனாய் ! திரிந்தது போதும் திரவிடனாய் ! திரண்டு வா தமிழனாய் ! வாழும் உரிமை எவருக்கும் உண்டு ! ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு ! இனம் ஒன்றாவோம் ! இலக்கை வென்றாவோம் ! இலக்கு ஒன்று தான் ! இனத்தின் விடுதலை ! தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க #நாம்தமிழர்
@VijayKumar-wi1mn
@VijayKumar-wi1mn Год назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌💪
@anuogam9372
@anuogam9372 Год назад
பாவத்தை சேர்ப்பது சாமயியின்கருனையைநம்பிதவருசெய்தவிட்டுகடவுளிடம்யண்டியிடும்நம்பிக்கையிமணிதணைமதிபதில்லை
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Год назад
Excellent interview and thank you very much .
@ramkumarbaskar9446
@ramkumarbaskar9446 Год назад
சும்மா ஒரு கொலை தான் அதுக்கு போய் 🤣🤣🤣
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 Год назад
இப்பவரைக்கும் பொய் வழக்கு தான் என்ன செய்வது அரசியல் தலைவர்களின் அலச்சியம்
@rdxarunarun6511
@rdxarunarun6511 Год назад
அது கசப்பான காலம் தான் மச்சான்.. (இறந்த வரும் எனக்கு மச்சான்)
@selvabagyamn6512
@selvabagyamn6512 Год назад
இதையெல்லாம் வைத்து விட்டுக்கொடுத்து வாழவேண்டும்.அவசரத்தில் உணர்சிவசப்பட்டு கோபத்தில் எடுக்கும்முடிவினால்எத்நனைஇழப்பு .பொருமைகடலினும் பெரியது. .
@gvenkataramaujam4454
@gvenkataramaujam4454 Год назад
He proved to be a MA.Very nice.
@ravi.m1859
@ravi.m1859 Год назад
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.....
@ramaiah1711
@ramaiah1711 Год назад
கொலை செய்துவிட்டு உன் வீட்டில் நடந்தால் இப்படி பேசுவியா
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
interesting interview
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 Год назад
Kuttram vazhagu PUNAINTHU ezhuthu-vathu-thaan police Dept.-n-POLICY. !
@Jayantan846
@Jayantan846 Год назад
அடக் கொலைக்கார பாவி!!!!!.
@Minsturuiop
@Minsturuiop Год назад
Ungal thamizh ucharippu miga sirappu 😊
@kishoresudhakar7632
@kishoresudhakar7632 Год назад
உங்கள் தந்தையார் ஒரு உயிரை எடுதிருகாரு , இறந்தவர் குடும்பத்துல அவரோட பிள்ளைகள் என்ன எதிர்காலம் , சாதாரண case சாதாரண case சொல்றியே தம்பி, நீ செஞ்ச தப்ப உணர்த்த மாறி தெரியல ...
@shk4382
@shk4382 Год назад
😡😡😡😡😡🤫🤫🤫
@my-yo1nj
@my-yo1nj Год назад
His dad killed not him
@kishoresudhakar7632
@kishoresudhakar7632 Год назад
@@my-yo1nj usually the young ones are the offenders and father's take the blame to save the future of young ones, this guys speech looks more like it.
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Год назад
பயமுறுத்தலுக்காக.அருவாளைவெட்டினாராம்.நல்லகதை
@kumarrajagopal100
@kumarrajagopal100 Год назад
Good intriview
@prabakarkar8405
@prabakarkar8405 Год назад
Very sad and nice interview !
@palanir9759
@palanir9759 Год назад
மணவழகக்
@krsubramanian452
@krsubramanian452 Год назад
What happened to his father and brother ?
@francisfrancis707
@francisfrancis707 Год назад
Mr. Seeni. Your. Interwei. Super. Nanum. Ugalodu. Palayam kottai. Jailel. Iruthan. Welder. Olde. Ngl
@massselvam469
@massselvam469 Год назад
Super
@lenigeorge3630
@lenigeorge3630 6 месяцев назад
Impressed
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
சின்னதா ஒரு கொலை 🤣🤣🤣
@francisfrancis707
@francisfrancis707 Год назад
Mr. Seeni. Your. Interwei. Super. Nanum. Ugalodu. Palayam kottai. Jailel. Iruthan. Welfar. Oldie
@SenthilKumar-qb1xz
@SenthilKumar-qb1xz Год назад
Nallathe nadakatum, vazhge valamudan bro
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 Год назад
Thondai , Ethayam - kudthuthal-kolaithaan !
@kavithaV860
@kavithaV860 Год назад
Very good initiative adhan. Lots of changes has to be done in the law framework.
@logeshnair3884
@logeshnair3884 Год назад
இந்த நிருபர் எல்லாம் சிறையில் இருந்து வந்ததால் இன்னும் சுவாரசியமான நிகழ்ச்சியாக அமைந்தது இருக்கும்...
@venugopalpapanan1030
@venugopalpapanan1030 Год назад
Super bro unmiya soninga
@ravindarpoomalai8720
@ravindarpoomalai8720 Год назад
Dai age of 19 la... evana irunthalum eppadi sandaiku povonum every one Knows....
@velarumugam1155
@velarumugam1155 Год назад
சிறப்பு நாம் தமிழர்
@aravindns6315
@aravindns6315 Год назад
Sooo evanuka Vera naam tamlar galss sembu nu ....
@kamurudeensamsudeen7677
@kamurudeensamsudeen7677 Год назад
Nedi vellum 👍
@suntharsuntharrajan8783
@suntharsuntharrajan8783 Год назад
Oru kolai seiethavan police kettavan solra yru kettavan theriyala?
@SPEED_YT_007
@SPEED_YT_007 Год назад
அவன் பிள்ளைகள் இப்போது எரந்து கானும்
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx Год назад
Kolaiyai thaduthu irukalamey pakkathula en ninninga. Oru uyeer pokartha thadukama vittutinga
@rajendirandinesh1401
@rajendirandinesh1401 Год назад
Don't worry that police and his family are going very cruel life may be accident
@sukumarsuper
@sukumarsuper Год назад
Bro, If police not changing arrest area, method, your auntie and uncle will go to jail under section 52A of ipc, police changing for your relatives benefit
@jeromrajan4665
@jeromrajan4665 Год назад
Murder is a crime. You couldn't return murdered person. Please realise your criminal activities.
@tharun.s6311
@tharun.s6311 Год назад
Oru kolai senjitu epdida epdi pesura.
@edisanedisan1196
@edisanedisan1196 Год назад
இது.சின்னதப்பா.ஏருமை
@sivassiva7815
@sivassiva7815 Год назад
முதல்நாள் சிறை அனுபவம் கொடுமையாம்.தூக்கமில்லையாம்.இவனால் கொலை செய்யப்பட்ட குடும்பம் எப்படி தத்தளித்திருக்கும்.
@suryamugil9530
@suryamugil9530 Год назад
Poda ....
@my-yo1nj
@my-yo1nj Год назад
He didn't kill. His dad killed
@sivassiva7815
@sivassiva7815 Год назад
@@my-yo1nj குடும்பமாக சேர்ந்து செய்ததால் தானே தண்டனை வழங்கப்பட்டது!
@radhar1951
@radhar1951 Год назад
Arivupoorvana niyamama pechu ung al korikkaigl niraivera vendum
@bagavathnishant1198
@bagavathnishant1198 Год назад
அது என்ன எஸ்ரா ஐயா பற்றி கட் பண்ணிட்டே. அந்த ஆள் பா.....டை என்பதாலா?
@user-rajan-007
@user-rajan-007 Год назад
இல்லை நீ டவுசர் என்பதால் 😂
@arumugamb8072
@arumugamb8072 4 месяца назад
கிறிஸ்தவர்கள் என்பதாலயா . .?? அடப்போங்கடா ....
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Год назад
Athu.than.would...
@franklinsimiyonraj
@franklinsimiyonraj Год назад
ஒரு கொலைக்கு என்ன ஒரு அருமையான விளக்கம்
@sreemathiedward4217
@sreemathiedward4217 Год назад
Lier man
@franklinsimiyonraj
@franklinsimiyonraj Год назад
வெண்ணெய், அவன்தான் கொலை நடந்தது உண்மைனு ஒதுக்கிறான், அப்புறம் என்ன பொய் case
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
@@franklinsimiyonraj 🤣🤣🤣
@madhanmohan3926
@madhanmohan3926 Год назад
Pannathu oru kolai ..poda dei ithuls katha soldran
@AnilKumar-gw1om
@AnilKumar-gw1om 22 дня назад
Akkarai ellam onnum ila..Sapdalana sethruvanga athuku ivanga tha answer pananum atha
@bragatheesvarank8135
@bragatheesvarank8135 Год назад
பேட்டி காண்பவர் முக்தார் தம்பி யா இருக்குமா.
@PUDHUVAI53
@PUDHUVAI53 Год назад
Kolai ....satharanam ... kolaiku odanthai ...but police nalla kathai azhuthukirangal. Sabhash.
@simplysam824
@simplysam824 Год назад
S.v.karai
@sivassiva7815
@sivassiva7815 Год назад
வடலி_விடலை.
@sivassiva7815
@sivassiva7815 Год назад
மகாப்பேரறிவாளனிடம் பேட்டி வாங்கிய ஊ ஊ ஊடகம்.
@jayagopiv9215
@jayagopiv9215 Год назад
Anchor sari ila..!
@mri3384
@mri3384 3 месяца назад
ஸ்டாலின் 1.2 கோடி உக்ரேனியரகளை செயர்க்கை பஞ்சத்தால் கொன்று குவித்தான். அவனை இங்கே கொண்டாடுகிறார்கள்
@dsgobalakrishnandmk
@dsgobalakrishnandmk Год назад
காவல்துறை & நீதி துறை பல ஒழுங்கு இல்லை , சட்டம் சரியில்லை.!! ஆட்சி மாற்றம் வேண்டும்..!!
@arumugamb8072
@arumugamb8072 4 месяца назад
கொலை டா..அது. அதும் உன் அண்ணனை... கொலை... ... பண்ணியிருக்கீங்க...டா... .. அது சாதாரணமாடா..?? உனக்கு...😳 😳 😳 உன்பேச்சில.. இன்னுமே பக்குவமே இல்லை... யே... . !! சிறை உன்னய... செதுக்கல்ல...யே.. மெதப்புல...😳 😳 😳
@muruganhema5939
@muruganhema5939 Год назад
ஏப்பா தம்பி நீ சம்பவ இடத்தில் இருந்தாலே நீ குற்றவாளிதான், நீங்கள் இருக்கிறதைரியத்தில்தான் உன் அப்பா ஒரு உயிரை எடுத்து இருக்கிறார் நீ என்னமோ காவல்துறையும் நீதிதுறையும் தவறா போசுகிறாய். நீயாவது உயிரோடு இருக்கிறாய் ஆனால் இறந்தவர் குடும்பத்தை இன்றுவரையும் நீ பேசவில்லை நீ மனிதனா? காவல்துறையில் எத்தனை பேர்கன்னியத்துடன் இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா.
@thailottery1986
@thailottery1986 Год назад
சம்பவ இடத்தில் இருந்தால் குற்றவாளியா ?? இந்திய அரசியலமைப்பு சட்டத்தில அவ்வாறு உள்ளதா???
@mutharasanbalasubramanian4812
Well said
@dioriderinnocent9342
@dioriderinnocent9342 3 месяца назад
Police department evalow kanniyam nu engaluku theriyum appavhikaladhan avanga pudichu adichu sava adipanga
@dioriderinnocent9342
@dioriderinnocent9342 3 месяца назад
Bennix and jayarai oru thappum pannadhavangala adichey kona police department kanniyam a
@Brindavan1
@Brindavan1 Год назад
கூட இருந்தா குற்றவாளி தான்
@sankaralingam2321
@sankaralingam2321 Год назад
சீனிவாசன் கைபேசி எண் இருந்தால் யாராவது இங்கு பதிவிடவும்
@harivenkateshramalingam8
@harivenkateshramalingam8 Год назад
Police is a sin.
@sundararajansundararajan5036
ஆங்கர் உன்னுடய முகம் கேவலமா இருக்கு நீ பேட்டி எடுக்காத Please
@SriHari-vv3ld
@SriHari-vv3ld Год назад
15 வருஷத்துக்கு முன்னாடி முருங்கை மரத்துக்கான சண்டை தான் வாய் வார்த்தை பெரிதாகி கைகலப்பில்... எங்க அப்பா எதிராளிய மண்டையில் அடிப்பதற்கு விறகுகட்டை எடுத்துக்கொண்டு பாய்ந்த போது மிக பலமாக தடுத்தேன்..... இத்தனைக்கும் நகரத்தைச் சேர்ந்த நான் இந்த சிறை வாசிகளைப் போல காடுமேடுகளில் அலைந்து திரியும் பலமும் எனக்கு இல்லை. என் அப்பாவை வீட்டில் தள்ளிப் பூட்டினேன். அந்த குடும்பத்துடனான பகை காலப்போக்கில் மறைந்து... அவரது இரண்டாவது பெண்ணுக்கு காலேஜில் ஃப்ரீ சீட்டும் வாங்கிக்கொடுத்து படித்து முடித்து தற்போது வேலைக்கும் செல்கிறார்...... ஒரு அப்பா கோபத்தோடு அந்த நிலத்தை மீட்டு எடுத்து நாளை அனுபவிக்கபோவதும் நீதான்.... அவர் செய்த பாவத்தை வேடிக்கைப் பார்த்து தப்பித்துக் கொள்ள முடியாது அவரை தடுத்து இருந்தால்..????**""'' ஒரு உயிரை கொன்று விட்டு வியாக்கியானம் வேறு... டேய் ... சொறியாளறே... உன் வீட்ல ஒருத்தன கொன்னவன பேட்டி எடு..... தெரியும் அதனுடைய வலி
@vigneshkumar5305
@vigneshkumar5305 Год назад
டேய் அவர பேச விடுடா
@venkatvardhan9341
@venkatvardhan9341 Год назад
Dai kola panna ponna nee yogiam mathri pessa da dubuku
@dioriderinnocent9342
@dioriderinnocent9342 3 месяца назад
Nee pathaiya pa avanga edudhula erundhu patha theriyum avangaloda pain evalow erukum una mari natherikelam comment poda matumdhan theriyum😡😡
@sivassiva7815
@sivassiva7815 Год назад
கொலை சாதாரணமா! எவ்வளவு அசாதரணமா சொல்றான்! அந்த நெறியாளர் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்
@MuthuKumar-ce6ts
@MuthuKumar-ce6ts Год назад
Kola pannavana interview edukura adhan tamil oliga
@thennarasuthennarasu951
@thennarasuthennarasu951 Год назад
Poda lusu kuthi
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Год назад
ஏன்டா ஒரூ உயிரை எடுத்துட்டு .நியாயபடுத்தாதே இதில் பேட்டி வேற.உப்பு தின்ன தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.
Далее
Обзор ЛЮКС вагона в поезде
01:00
🌮 Taco Salad Bourbon Queso Bites #Shorts
01:00
Просмотров 4,2 млн
Обзор ЛЮКС вагона в поезде
01:00