Тёмный

பிக் பாஸ் சீசன் 8ல் கமல் இருப்பாரா ? | Lens | Episode - 1347 | Cine Q & A 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 8 тыс.
50% 1

#touringtalkies #lens #mgr #ilayaraja #guna #rajinikanth #kamalhaasan #ilayaraja #aarahman #backyara#bharathiraja #alaigaloivathillai #rajnikanth #siva #surya #simbu #silambarasan #kettavan #arignaranna #sarangapani #aramm #jai #gopinainaar #jailer2 #salmankhan #vishnuvaradhan #karthick #thangavelu #vijay #thegreatestofalltime #venkatprabhu #mohanraja #jayamravi #thanioruvan2 #viduthalai2 #vetrimaaran #vijaysethupathi #soori #varalaru #kamalhaasan #ksravikumar #ajith #maniratnam #paradise #shankar #indian2 #meenakshichowdry #lakshmi #ponniyinselvan #shankar #kamalhaasan #rajinikanth #vadivelu
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@முருகன்கிளாஸ்
இசைஞானி இளையராஜா ஒரு சுயம்பு அவர் இசை உருவாக்கினார் அவருக்கு அப்புறம் வந்த இசையமைப்பாளர்கள் அவர் இசையை காப்பியடித்து தான் மியூசிக் போடுறாங்க இது 100% உண்மை
@kjayadev2007
@kjayadev2007 3 месяца назад
தமிழ் திரையுலகில் இளையராஜாவை தவிர வேறு எந்த இசையமைப்பாளர்களும் காப்பிரைட் உரிமை கோர்வதில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. மற்ற இசை இசையமைப்பாளர்கள் ஐபிஆர்எஸ் என்ற நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களுக்கான காப்பிரைட் 30% பங்கை வசூல் செய்து அதில் தனக்கான கமிஷனை பெற்றுக் கொண்டு மீதத்தை இசையமைப்பாளர்களுக்கு வழங்கும் பணியை அந்த நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. ஆனால் இளையராஜா அவர்கள் ஐபிஆர்எஸ் கோல்மால் செய்கிறார்கள் என்று அதிலிருந்து வெளியில் வந்து தனக்கான காப்பிரைட்டை தானே வசூல் செய்கிறார். மற்ற இசையமைப்பாளர்கள் அவர்களுக்கு உண்டான காப்பிரைட் பங்கை மட்டும்தான் பெற முடியும் ஆனால் இளையராஜா தான் இசையமைத்த 4500 பாடல்களுக்கான ஓனர் என்ற உரிமையும் சேர்த்து பெற்றிருக்கிறார் எனவே அவருக்கு 80 சதவிகிதம் காப்பிரைட் கிடைக்கும். இந்த உரிமையை அகி மற்றும் எக்கோ இசைத்தட்டு நிறுவங்களுக்கு முன்னர் இளையராஜா வழங்கியிருந்தார் அந்த ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அவர்கள் இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் அந்த பாடல்களுக்கான காப்பிரைட் உரிமை தனக்கு மட்டுமே சொந்தம் என்று அவர்களை எதிர்த்து வழக்கு தொகுத்து இருக்கிறார்.
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 месяца назад
என்னத்தான் முட்டு கொடுத்தாலும் இந்தியன் 2 வின் பாடல்கள் சத்தம்
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 3 месяца назад
பிக் பாஸ் கமல் இல்லாமலா??? கற்பனை கூட செய்யமுடியவில்லை, நிகழ்ச்சி தொடரவேண்டும் என்றால் கமல் சார் கண்டிப்பாக இருக்க வேண்டும் 👍👍👍💪💪💪
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 месяца назад
ஞாயிறு போல ஞாயிறும் உழைக்கும் டூரிங் டாக்கிஸ் குழுவினரை வாழ்த்துவோம் 🌹❤
@nithishr6398
@nithishr6398 3 месяца назад
Ar Rahmanmusic panniyuranthal Indian 2 padal nalla irunthirukkum
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 3 месяца назад
வணக்கம் சித்ரா சார். லென்ஸ் ஸோ சூப்பர். இன்று ஒரு தகவல் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@iCute_Devil
@iCute_Devil 3 месяца назад
இன்றைய ‘இன்று ஒரு தகவல்'.. நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டிர்கள்
@shankarraj3433
@shankarraj3433 3 месяца назад
S.M. Subbu sir is great.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 месяца назад
SM சுப்பையா நாயுடு வின் பெருந்தன்மை எம்எஸ்வியின் திறமை இன்று ஒரு தகவல் அருமை
@shankarraj3433
@shankarraj3433 3 месяца назад
உங்கள் கமெண்டு இனிமை.
@MrUdayright
@MrUdayright 3 месяца назад
Sir other music directors are getting royalty from IPRS...pls clarify.A R Rahman no royalty nu sola varingala...Sir give proper clarity
@kapoor1989
@kapoor1989 3 месяца назад
He won't give proper answer ..he s one of the gang member in the team opposing Ilayaraja
@srikarthik4705
@srikarthik4705 3 месяца назад
படு கேவலம் இந்தியன் 2 படத்தின் பாட்டு
@shankarraj3433
@shankarraj3433 3 месяца назад
கேட்க கேட்க பிடிக்கும் என நான் நம்புகிறேன்.
@srikarthik4705
@srikarthik4705 3 месяца назад
@@shankarraj3433 பிடிக்கிற மாதிரி இருக்கும்...உடனே மனச விட்டு போயிடும்.... மீண்டும் மீண்டும் 5 வருஷம் கழித்து 10 வருஷம் கழித்து கேட்க தோணாது...
@shankarraj3433
@shankarraj3433 3 месяца назад
@@srikarthik4705 நீங்கள் கூறுவது உண்மைதான். மீண்டும் மீண்டும் கேட்க தோணவேண்டும் என்றால், ஒன்று இளையராஜா அல்லது AR Rahman இசை அமைத்திருக்க வேண்டும்.
@shankarraj3433
@shankarraj3433 3 месяца назад
@@srikarthik4705 உண்மை உண்மை.
@vivekananda9853
@vivekananda9853 3 месяца назад
Arr Sony peria royalty iruku sir please check😊
@gopi_venkatasubbu
@gopi_venkatasubbu 3 месяца назад
And Elso
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 месяца назад
6:31 My question❓❓❓
Далее
Engal Ayya | Episode-57 | Why Blood Same Blood
14:12
Просмотров 108 тыс.