Тёмный

பின்னணி இசையால் வென்ற முதல்மரியாதை படம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 265 тыс.
Просмотров 49 тыс.
50% 1

வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள் , பின்னணி இசையால் ஓடவைத்த இளையராஜா
#mudhal_maraiyathai

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@mohan1846
@mohan1846 3 года назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புதமான நடிப்பு, உடல் மொழி, பேச்சு வழக்கு படத்தின் வெற்றி.
@prakashc8314
@prakashc8314 3 года назад
தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன உடன் அந்த காலத்தில் 18முறை நான் பார்த்த படம் முதல் மரியாதை தான் 🙏
@mohankumar-wg2qj
@mohankumar-wg2qj 3 года назад
55
@kumarann4569
@kumarann4569 2 года назад
இசையால் மட்டுமே வெற்றியல்ல ...... இசையோடு சேர்த்து இப்படத்தில் சிவாஜியோடு வெற்றிலையும் வீட்டு திண்ணையும் வெட்டறுவாலும் ஓடமும் நிலவும் வடிவுக்கரசியின் கண் புருவமும் சத்தியராஜும் ராதாவும் நடித்து பட்டையை கிளப்பியிருக்கும் படம் ........ பாரதிராஜாவின் ஒவ்வொரு காட்சியும் சிற்பி செதுக்கியது போல் இருக்கும் .....வினியோகஸ்த்தர்கள் வாங்க மறுத்த எத்தனையோ படங்கள் மாபெரும் வெற்றியடைந்திருக்கின்ற வரிசையில் முதல் மரியாதையும் ஒன்று .
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf 3 года назад
இயக்குநர் இமயம், இசை ராஜாங்கம், நடிப்பின் சிகரம் மூன்றும் இணைந்து காவியமல்லவா
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
கவிபேரசும் கூட
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
இதுப்போன்ற ஒரு படம் இதே கூட்டணியில் வந்தால் அது தமிழ் சினிமாவின் இன்னொரு வசந்த கால கதவுகளை திறந்து வைக்கும்.
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 года назад
மௌனராகம் பின்னனி இசை அப்பப்பா இளையராஜா ராஜா தா
@sendilkumar5614
@sendilkumar5614 3 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயாவுக்கு சமர்பனம்👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐❤️❤️❤️❤️💐💐👍👍
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 года назад
ராஜா என்றென்றும் ராஜா
@allentigervijay6034
@allentigervijay6034 3 года назад
உங்கள் கம்பீரமான குரல் மீண்டும் அடுத்த காணொளிகளை பார்க்க தூண்டுகிறது...
@rajumettur4837
@rajumettur4837 2 года назад
வெற்றிக்கு காரணம் சிவாஜி சாரின் அற்புதமான நடிப்பு பிறகுதான் மற்றவர்கள்.
@ravipamban346
@ravipamban346 3 года назад
Ilayaraja music, vairamuthu lyrics, selvaraj story, bharthi raja direction, this team worked with Indian cinema legend Dr nadigar thilagam.
@ravipamban346
@ravipamban346 3 года назад
Silver jubilee in many centre.
@challengeworld4411
@challengeworld4411 2 года назад
முதல் மரியாதை. விழியில் தெரியும் காட்சிகளை ரசிப்பவர்களின் மத்தியில், இசை என்னும் பார்வை தந்து என் மனக்கண்களில் காட்சிகளை தோன்றச் செய்த மறக்க முடியாத காவியம்! அப்பேர்ப்பட்ட காவியத்தை பற்றி இங்கே கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
நடிகர் திலகம் கிராமத்து பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார் ஏற்றுக் கொண்ட காதாபத்திரத்திற்கு சிறப்பை சேர்த்திருக்கிறார் அவர் தான் நம் நடிகர் திலகம்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
இப்படிப்பட்ட இசை மேதை இசை ஞானி இளையராஜா அவர்களின் திறமையை புரிந்து கொள்ள இன்றைய இயக்குநர்களுக்கும் நாயகர்களுக்கும தயாரிப்பாளர்களுக்கும் தெரியவில்லை..!!!
@saranaabraham5858
@saranaabraham5858 3 года назад
அருமையான பதிவு இளைய ராஜா என்றும் ராஜா👍🙏🙏
@san-qy5ss
@san-qy5ss 3 года назад
மலேசியா வாசுதேவன் சார் அவர்களையும் நினைவு கூறலாம்
@beinghuman5285
@beinghuman5285 Год назад
We had seen and enjoyed this movie in my college days between 1984 to 1988.
@sureshbabu4212
@sureshbabu4212 3 года назад
Nandri ketta bharathiraja isaiyin pichaiyil pizhaithavan kadaisiyil isaiyai veezhtha dhrogigalidam Kai korthaan vilaivu adhan pin avan kanda tholvigale saatchi yennaikkum raja yengal isai kadavul
@ramachandranbalajee6234
@ramachandranbalajee6234 Год назад
இசைஞானி இளையராஜாவை, இசையால் வெல்வதற்கு, இனி எவரும் பிறக்கபோவதில்லை, பிறக்கவும் மாட்டார்கள். இது நிதர்சனமான உண்மை. இசைஞானியின் பத்து விரலிலும் கலைவாணி வாசம்புரிந்துவருகிறாள். யாராலும் வெல்வது கடினம். 👍🙏❤️
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Raja. Sir. Hits. Very. Super. Hits. And. Film. Bgm. Very. Super. Raja. Sir.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 года назад
In this film Real Hero is Raja sir..
@kaviviji3275
@kaviviji3275 3 года назад
My favourite flim
@silverrose7125
@silverrose7125 Год назад
என் மனதை கொள்ளையடித்தப்படம் நன்றி இளையராஜா பாரதிராஜா
@rajeshkumar-oy2ij
@rajeshkumar-oy2ij 3 года назад
Golden time's that times
@koilmani3641
@koilmani3641 3 года назад
ராதா.சிவாஜி. நடிப்பு செம சீன். லேக்கேஷன் அருமை.
@kumarraj2419
@kumarraj2419 3 года назад
சிறப்பு ஐயா. சில முக்கிய காட்சிகளை (பின்னணியுடன்) காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஐயா.
@kavithofficial5834
@kavithofficial5834 3 года назад
You tube doller waradu Adan eppadi
@munusamya4221
@munusamya4221 2 года назад
எதிர் பார்த்தேன்...
@kasirajm8029
@kasirajm8029 2 года назад
Shivaji acting and music success for the movie
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 года назад
ஐயா, இன்னும் நிறைய கருப்பு வெள்ளை படங்கள் பற்றிய தொகுப்பு வெளியிடுங்கள்.பின்னர் கலர் படங்களுக்கு வரலாம் என நினைக்கிறேன்.
@SasiKumar-rt7te
@SasiKumar-rt7te 2 года назад
அதற்கு தான் அவருக்கு பொருத்தமான பெயர். இசை கடவுள்:
@k.kavyajith2384
@k.kavyajith2384 3 года назад
நல்ல விளக்கம் ஐயா...மிக்க மகிழ்ச்சி...
@gracebless4353
@gracebless4353 3 года назад
this is my all time favourite movie sir. self watched this movie 3 to 4 times. i love the bgm, songs and story. one of different genre of tamil cinema. thanks for yr video sharing about this movie. the true success of this movie is the trust and hardwork of this 2 friends. Mr.Bharathiraaja & Mr.Ilayaraaja.
@kuttyappa738
@kuttyappa738 3 года назад
This film ran only for 3weeks in idhayam theatre, Chennai. Later on ran well in shanthi theater, Ilayaraja sir has been the most important reason for many films to be a hit
@tamilnambi5856
@tamilnambi5856 Год назад
பிண்ணனி இசையை முன்னனிக்கு கொணர்ந்தார் எங்கள் இசைஇமயம்
@venkatraghavan9011
@venkatraghavan9011 3 года назад
Super sir.your voice is so good
@purushothamranghanadh6843
@purushothamranghanadh6843 3 года назад
படத்துக்கு உயிரே இசை தானே
@dhanasekaran5252
@dhanasekaran5252 Год назад
இந்த படத்தில் இசை மிக அருமை...
@pandurengannarayanasami676
@pandurengannarayanasami676 3 года назад
முதல் மரியாதை படம் வெற்றி பெற்றதற்கு காரணம் சிவாஜி பாத்திரத்தை அந்த வயதுகாரர்கள் தங்களுடைய வாழ்க்கையை பொருத்திப் பார்த்ததே என எண்ணுகின்றேன்....
@dmuthu2822
@dmuthu2822 3 года назад
சூப்பர்
@silverrose7125
@silverrose7125 Год назад
இளையராஜாவும் பாரதிராஜாவும் இருபெரும் ராஜாதிராஜாக்கள்
@j.satheshkumar1557
@j.satheshkumar1557 3 года назад
Ella pathiuvum arumai ya ga ullathu . ungal pani men men melum sirka intha siriyavanain valuthu kugal bro jsk
@ravikumark3101
@ravikumark3101 3 года назад
வெறும் இசையால் மட்டும் படம் ஓடவில்லை
@duraipandidurai3214
@duraipandidurai3214 3 года назад
அந்த படத்தின் உயிர் நாடியே இசைதான்
@alaskapalani8161
@alaskapalani8161 2 года назад
அருமை நண்பர் 👌
@karikalan2776
@karikalan2776 3 года назад
உளறாதீர்கள் .... பின்னணி இசையும் ஒரு காரணம் மட்டுமே ... படத்தின் வெற்றிக்கு காரணம் சிவாஜி மட்டுமே ... வேறு நடிகர் யாராவது முதல் மரியாதையில் நடித்திருந்தால் , படம் தோல்வி அடைந்திருக்கும் .... சிவாஜி படங்கள் வெற்றி பெற சிவாஜி மட்டுமே காரணம் ....
@prabhupnk1047
@prabhupnk1047 3 года назад
உண்மை.
@govind8831
@govind8831 3 года назад
Ippadi osiyila mangalam paaduna Barathirasa, Muniratnam, KB ellam piragu AR Rahman a valarthu vittanunga.
@sriyai
@sriyai 3 года назад
அதனால் தானே திரு ரஹ்மான் உலக இசை அறிவாளி என்பதை புரிந்து விழா எடுத்து கொண்டாடினார்.
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
Ulakil rendu genious onnu kannadasan rendu ilayaraja
@prabakaran6145
@prabakaran6145 3 года назад
Unmai sir
@sael-fh4rw
@sael-fh4rw Год назад
நன்றி katavan barathiraja balachadar manirathinam.
@saimanohar4811
@saimanohar4811 3 года назад
Nadigar Thilagam my favorite star.
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 года назад
Bgm என்பதற்கு ஒரு இலக்கணம் இசைஞானி bgm வச்சு சொல்லி விடலாம் எந்த சீன் ஓட்டிட்டு இருக்கு என்று அது தான் இசைஞானி
@SS-hh9gv
@SS-hh9gv Год назад
இந்தபடத்தை எத்தனதடவ பாத்தேன்னு சொல்லவேமுடியாது அண்ணே
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
14.6.2021
@ayyarp812
@ayyarp812 3 года назад
உண்மை
@mokkarasaelangoodai4933
@mokkarasaelangoodai4933 3 года назад
Super
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
Thank you 🎉
@palanimohan1763
@palanimohan1763 3 года назад
சிவாஜி சூப்பர்
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 3 года назад
காந்திமதி அவர்களை பற்றி சொல்லியிருக்கலாமே!
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
காந்திமதி அல்ல வடிவுக்கரசி
@youayes
@youayes 2 года назад
SPB சிவாஜி கதாபாத்திரத்தில்....நடிக்க வேண்டியது...
@elangovanp2563
@elangovanp2563 Год назад
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 года назад
இதைவிட சிவாஜி படங்கள் பின்னனி இசையில் பிரமாதமாக உள்ளது உதாரணம் ஞானஔி தங்கப்பதக்கம்
@eswaranas9154
@eswaranas9154 3 года назад
நடிகர் திலகத்தை காட்டினாலே படம் .. ஒரு பாடம். அ. சோ. ஈஸ்வரன். மு. க. ப. ஆசிரியர்.
@amutha.j5229
@amutha.j5229 3 года назад
7.7.2021. 6.46 pm
@sanjaysanjay-di8ih
@sanjaysanjay-di8ih 3 года назад
அந்த kilippig போட்டு இருந்தால் நன்றாக இருந்தீருக்கும்
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Год назад
Kilippig endru Englishil oru vaarthai kidaiyaathu. Intha comment kku 10 likes vere.
@skpmani8508
@skpmani8508 3 года назад
பின்னணி இசைக்காக ஓடியது என்பதெல்லாம் சுத்த அபத்தம். சிவாஜி ராதா சத்யராஜ் வடிவுக்கரசி அனைவரும் இயல்பாக நடித்திருப்பார்கள்.வாடிக்கையான சினிமாத்தனங்கள் இல்லாமல் கவிதை நடையில் சொல்லப்பட்ட பாணி.ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தந்த படம்
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Год назад
BGM kkagathaan odiyathu.
@ravichandran2607
@ravichandran2607 3 года назад
Shivaji avarkalai thavira yaar act panni iruthalum padam failure aagirukkum
@gajanharshini7245
@gajanharshini7245 3 года назад
Sivaji super
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 Год назад
இப்படிபட்டவர்கள் ஏன் பிரிந்தார்கள்? பிரிந்தபின் பாரதிராஜா படங்கள் ஜெயித்தனவா?
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
இசை குறியீடு சொல்லி இருக்கலாம் 🎉
@balamurugan-xx8qh
@balamurugan-xx8qh 3 года назад
சிவாஜி நடிப்பு மற்ற மயிறெல்லாம் பிறகுதான்
@murugesan9037
@murugesan9037 3 года назад
Muthal Mariyathai Sivajiyin nadippukkaka mattume oodiyathu.thavarana thakaval therivikka vendam.
@pandurengannarayanasami676
@pandurengannarayanasami676 3 года назад
சிவாஜியின் அற்புதமான நடிப்பு மட்டுமல்ல. .ராதாவின் நடிப்பும் அற்புதம் என்பது அந்த வருடத்தைய சிறந்த நடிகை தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டு பின் டப்பிங் குரல் ராதா இல்லை ராதிகா என்று தெரிந்ததால் அந்த அவார்டு மறுக்கப் பட்டது என்பதே அவர் சிறந்த நடிப்புக்கு சாட்சி. ஒரு பெரிய மனிதருக்கும் பஞ்சம் பிழைக்க வந்த இளம் பெண்ணுக்குமான ஒரு ஈர்ப்பை அருமையாக படம் பிடித்து காட்டிய பாரதிராஜா, இளைய ராஜாவின் இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்துமே சேர்ந்தது தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம்.'
@murugesan9037
@murugesan9037 3 года назад
@@pandurengannarayanasami676 Neengal solluvathum sarithan.Rathavum ennudaiya abimana Nadikaithan.Thank you.
@chandrasekaran7699
@chandrasekaran7699 3 года назад
Ratha...........!!!!!!!???????? Fight with சிவாஜி இன் actin
@ponniah-mb4pf
@ponniah-mb4pf 3 года назад
Sorry to say this. You are giving unnecessary importance to Mr . Ilayaraja. It is a combination of legendary performance.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Год назад
Without Ilaiyaraja the movie would have bombed. And many movies in that era.
@anbuanbu8949
@anbuanbu8949 3 года назад
முதல்மரியாதை படம் தமிழ் இலக்கண இலக்கியத்தில் பெருந்திணை வகையைச் சார்ந்தது இது புதிதல்ல சங்க காலம் தொட்டே இருப்பது தான் பாட்டும் இசையும் கூடுதல் பலம் தான் கதைதான் வெய்ட் நீங்க தொல்காப்பியம் சங்க இலக்கியம் கொஞ்சம் படிச்சிட்டு பேசுங்க வெள்ளைச்சாமி அன்புடன் அன்பு வேலூர்
Далее