Тёмный

பிரகலாதனின் அம்மா அனுபவித்த சித்திரவதை | அம்மா அழுதுட்டாங்😭 | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 124 тыс.
Просмотров 36 тыс.
50% 1

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Facebook Id 👇👇
Kj Thiva - / karunathivan. .
Rj Pirakalathan - / rjpirakalathan
Others videos link 👇👇
First payment from Rj Tamizha RU-vid | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rjtamizhahelping #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Опубликовано:

 

22 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Год назад
இந்த உலகத்தில் , அம்மா தான் விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் . God bless you amma❤❤❤❤❤❤
@kalaiselvansingaravadivelu2207
🙏🙏🙏 அம்மா இன்றுபோல் வாழ்நாள்முளுவதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
@sasisasikka6461
@sasisasikka6461 Год назад
பிரகலாதன் உங்களுக்குப் பின்னால் இவ்வளவு கதை இருக்கும் என நினைக்கவில்லை. உங்கள் வயது தான் எனக்கும். அம்மா தன் வலிகளை சொல்லும் போது கண்ணீர் வந்து விட்டது. அம்மா இனிமேல் கவலைப்பட வேண்டாம். இனிவரும் நாட்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் அமையும். வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
அம்மா பட்ட கஸ்டத்திலிருந்து மீண்டு விட்டீங்கள். இனி பிரகலாதன் இருக்கிறார் உங்களை கை விடமாட்டார்.
@Harivlog-ne9ze
@Harivlog-ne9ze Год назад
தம்பி அம்மாவோட துயரங்கள் மனம் கனக்கறது..வளர்க பிரகலாதன்.திவா.தொடரட்டும் உங்கள் பணி❤❤❤❤❤
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 Год назад
பிரகலாதன் அம்மாவின் துயர கதை எனது கண் கலங்கி விட்டது எல்லாத்துக்கும் இறைவன் துணையிப்பார்
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Год назад
அம்மாவுக்கு ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏நான் தலை வணங்குகிறேன் .
@muvivave1317
@muvivave1317 Год назад
கவலையாக உள்ளது. பிரகலாதன் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கின்றார் நல்ல நேர்மையான அம்மா.கடவுள் எல்லா பிரச்சினையும் சரி செய்வார் .நல்லாவைப்பார். நல்ல நேர்மையான அம்மா. தாய் இல்லாத வாழ்வு சிரழிந்த வாழ்வுதான்.தகப்பன் இல்லாவிட்டாலும் தாய் இருக்கவேண்டும். பிள்ளையலின் வாழ்க்கைப்பற்றி யோசித்து இவ்வளவு காலத்துக்கு பிள்ளைகளை வளர்த்து ஒரு பெறுமையாக உள்ளது. வாழ்த்துக்கள் அம்மா.
@kishodoha5359
@kishodoha5359 Год назад
என்னை பெற தாயே என்று போல் என்றும் நூறாண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤
@G.G5858
@G.G5858 Год назад
எல்லோரும் அனுபவித்த துன்பங்கள் தான்.அதுதான் இப்ப தைரியமாக நிற்கின்றோம். இறை ஆசிகள்😍🙏🙏🙏👍🌞💫✨
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Год назад
அம்மாவின். சோகக் கதைகள் கேட்டு மனம் கனக்கின்றது இனி அம்மா சந்தோசமாய் இருப்பார் வாழ்த்துக்கள். அம்மா பிரகலாதன் திவான்
@user-ue5xj2ry3r
@user-ue5xj2ry3r 3 месяца назад
Pirakalathan thiwa waalthukkal. ❤🎉
@razikharis4617
@razikharis4617 Год назад
அம்மாவின் கதையைக் கேற்கும் போது மிக்க கவலையாக உள்ளது😢😢😢, பிரகாலன் போன்ற பிள்ளையைப் பெற்ற உங்களுக்கு கடவுள் துணை
@gowryvijayarajah6540
@gowryvijayarajah6540 Год назад
கவலைப்படாதேங்க அம்மா. இனி எப்பவுமே சந்தோசம்தான்.🙂♥️
@sarus_aru2000
@sarus_aru2000 Год назад
கள்ளங்கபடம் இல்லாத அம்மாவின் பேச்சு. உங்களின் நல்ல வளர்ப்புதான் இப்போது ஓரளவுக்கு நல்லா இருக்குறீங்கள். இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக இருப்பீங்கள்❤ பிரா உங்களின் சிரிப்பின் பின்னால் இவ்வளவு வலிகள் இருக்கும் என்பதை நினைக்கவில்லை. உங்களுடைய நல்ல மனதிற்கு எப்போதும் நல்லாவே இருப்பீங்கள்❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Год назад
அம்மா கஸ்ரப்பட்டு பிள்ளைகளை நல்ல படியாக வளர்ந்து விட்டு இருக்றா இப்போது நீங்க தான் அவங்களை கண் கலங்காமல் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் பிரபா அம்மாவுக்கு பிள்ளைகள் எல்லோரையும் நன்றாக வளர்த்து விட்டது நன்றி❤❤❤
@thamilselvan3309
@thamilselvan3309 Год назад
அம்மா இன்றுபோல் வாழ்நாள்முளுவதும் மகிழ்ச்சியாக இருக்காவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Год назад
கடவுள் உங்களோடு கூட வே இருக்கின்றார்.
@vanisajen7865
@vanisajen7865 Год назад
அம்மா கவலை கொள்ள வேண்டாம் நீங்கள் சந்தோஷமா இருங்கள் உங்கள் பிள்ளைகள் உங்களை மென்மேலும் சந்தோஷமாக வைத்திருப்பார்கள்❤❤
@mathysiva1425
@mathysiva1425 Год назад
Amma is Amma!!! She is a pure and good hearted soul! You are all children doing an awesome job to keep her loved and cared for. God bless you all!!! ❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 Год назад
நானும்.அப்பா.இல்லாவிட்டால்.எப்படி.என்று.எனக்கும்.தெரியும்.அப்பன்.நன்றி.வாழ்க.வழமுடன்
@pargaviesther5139
@pargaviesther5139 6 месяцев назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@shanthim5993
@shanthim5993 Год назад
அம்மா கவலை படவேண்டாம் ஒரு நாளைக்கு கஸ்டம் பட்டாலும் ஒரு நாளைக்கு நல்லா இருக்களாம் நிங்கள் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Год назад
அம்மா நீங்க ஒரு சிங்கப்பெண்தான் நீங்க பட்ட கஷ்டங்கள் வீண்போகாது பிள்ளைகளாலே உங்களுக்கு எப்வும் நின்மதி கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
@ravidilani7828
@ravidilani7828 Год назад
அம்மா ❤❤
@alot2lovenature_MrsShantiRaju
பிரகியும் சிஸ்சும் கவலைபடாதீங்க........அதுதான் கடவுள் நல்ல பிள்ளைகளை தந்திருக்கார் சிஸ். உங்க தன்னம்பிக்கையாலும் முயற்சியாலும் இரூவரூம் இன்று சாதிச்சிட்டீங்கள்....!! 👍💗👍 இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருங்க...!! May God Bless you all Abundantly!!🙏💐🙏
@rajinis1671
@rajinis1671 Год назад
அம்மா நீங்கள் சிங்கப்பெண் செல்லம் அம்மாவின் கண்ணில் இருந்து இனி கண்ணீர் வரக்கூடாது செல்லம் இப்படி ஒரு மனிதன் உங்களுக்கு தேவையில்லை அவர்கள் மிருகத்துக்கு சமான்😭
@tharshikaprabakaran7036
@tharshikaprabakaran7036 Год назад
உண்மையிலேயே எவ்வளவோ கஷ்டத்திலும் வலிகளைத் தாண்டி பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைமைக்கு ஆளாக்கி கொண்டு வந்த அம்மா ஒரு சிங்கம் பெண். ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்கள் இதைப் பார்க்கும்போது சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️❤️
@ednarajani4052
@ednarajani4052 Год назад
கவலை வேண்டாம் சகோதரி உங்கள் பிள்ளைகள்உங்களை ராணி மாதிரி பார்த்துக்கொள்வார்கள்❤❤❤❤❤
@SanthiranMalathy-kg4vb
@SanthiranMalathy-kg4vb Год назад
உண்மையாக நீங்கள பவம் அம்மா உங்களுக்கு ஒரு கடவுள் தம்பி
@sanjusanju-hw6ge
@sanjusanju-hw6ge Год назад
என் அம்மா 🙏🙏🙏தம்பி குட்டி miss you 🥰🥰🥰🥰😔😔😔
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
அம்மாவின் வேதனை வலி கஸ்டம் எல்லாம் அனுபவித்து முடிந்து விட்டது இனி சந்தோஷம் தான்
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Год назад
எப்போதும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் இப்போது நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, 🌼 அதையே பிறகு அறுவடை செய்வீர்கள் 🥺🙏😊💯
@jenajenit95
@jenajenit95 Год назад
வணக்கம் தம்பி பிரகலாதன் தம்பி திவானு. அம்மாவை இப்போது சந்தோஷமாகய் வைத்துள்ளீர்கள் நல்லது, உங்கள் அம்மாவின் முகச்சாயல் உங்கள் அண்ணா பிரதீசில் உள்ளது, உங்கள் அண்ணா பிரதீஸ் கத்தாரில் என்னோடு பணி புரிந்தவர் நல்ல தூய்மையான பெடியன்.
@thayananthan2662
@thayananthan2662 Год назад
அம்மா பேசியது உன்மையில் கவலை ஆனால் இப்போது சந்தோஷமாக இருக்கிறார் அதுக்கு அம்மா பெற்ற பிள்ளைகள் இனி என்னம்மா கவலை தம்பி பிரகலாதன் அம்மாவின் மகன் தம்பியை புகழ்ந்து பேச வார்த்தை இல்லை அம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏🏻🙏🏻
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Год назад
எல்லோர் வாழ்விலும் இன்னும் ஒரு பக்கம் இருக்கிறது யாருக்கும் சோகமோ கஸ்ரமோ நிரந்தரம் இல்லை உங்கள் அம்மாவிற்கு இனிமேல் நிறைந்த சந்தோஷங்கள் தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்த்துக்கள் ⭐️⭐️🥰🥰
@dileepkemi5516
@dileepkemi5516 Год назад
தம்பி நான் அழுதுட்டன்ரா🥲 அம்மாவை கவனமாகப் பாருங்க❤️ நான் தங்கள் மூவரையும் நாட்டுக்கு வரும்போது சந்திக்கலாமா? ஜீவா❤ பிரகலாதன் ❤️ இந்த உலகில் அன்புமட்டும்தான் ஜெஜிக்கும்டா You both doing great job keep going
@balamohanathas9565
@balamohanathas9565 Месяц назад
அம்மா நீங்க பட்ட உபத்திரவங்கள் யாவற்றிற்கும் அருமையான வரப்பிரசாதமாக நீங்க ஈன்றெடுத்த செல்வன் இருக்கிறார் கவலை வேண்டாம் சகோதரி இரவு வந்தால் நிச்சயமாக பகலும் வரும் என் உடன்பிறவா சகோதரி ! ஆமேன்.🙏
@suchithrasadasivam3429
@suchithrasadasivam3429 4 месяца назад
உங்கள் அம்மா வுடைய கஷ்டங்கள் கேட்டு எனக்கு சங்கடமாகிவிட்டது.வாழ்கவழுடன்
@vinothabalaganesh1505
@vinothabalaganesh1505 Год назад
வாழ்த்துக்கள் அம்மா. இனி சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்😊👏👏👏👏👏👏❤️
@King-kw8op
@King-kw8op Год назад
இவ்வளவு நடந்தும் உங்கள் பிள்ளைகளை கைவிடாது நன்றாக வளர்த்துள்ளீர்கள் மிகவும் பெருமையா உள்ளது. பிரகலாதனை மகனாக பெற்றதர்க்கு நீங்கள் பெருமைப்பட வேண்டும்💖கவலைப்பட வேண்டாம், இனி உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக இருக்க இறைவன் துணை புரிவார்😃
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
சோகத்தின் மேல் சோகம் ஆனால் எதிர் கா லம் சிறக்கும் கவலையை விடுங்கள் அம்மா சாதனையாளர் தான் தம்பி
@sasibalendran3037
@sasibalendran3037 Год назад
Don’t worry Amma be happy, god bless you, Amma no worry’s lucky to have a good son, god bless all of you🙏🏻
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Год назад
தாயே அம்மா இனிமேல் அழ வேண்டம் உங்களுக்கு அன்பான மகன் இருக்குறார் உங்களை இனி ராணி மாதிரி வச்சு பார்த்து கொள்ளுவர்😭😭❤️❤️❤️😘😘🙏🏼🙏🏼🙏🏼
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 Год назад
அம்மா நீங்கள் பட்ட கஸ்ரத்திற்கு நிச்சயம் பிரகலாதனிடம் இருந்து எல்லலா பலனையும் அடைவீங்கள்.
@lionking8365
@lionking8365 Год назад
அம்மா தம்பி இனி கவலைப்படவேன்டாம் அம்மா உங்கல் மகன் இருக்கின்ரார் இனி உங்கல் கவலைகளை மறந்து விடுங்கள் இறைவன் இருக்கின்ரான்
@sv8599
@sv8599 Год назад
அம்மா எனி அழ கூடாது சந்தோசமாய் இருங்கள்🥰
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Год назад
இனி மேல் கண்ணீரில்லை.எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டீர்கள் ஆண்டவரே ஆசீர்வதிப்பாராக
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Год назад
கைவிட்டுச்சென்றவரின் நிலைபற்றிக்கூறியிருக்கலாம்.நன்றி,வாழ்த்தக்கள்❤.
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 Год назад
அம்மாவின் நல்ல மனசுக்கு ம் தன்னுடைய நம்பிக்கை முயற்சி இரண்டும் வாழ்க்கை யில் வெற்றி பெற வழி காட்டி யதே
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Год назад
கவலை வேண்டாம் இனி எல்லாம் நல்லதே நடக்கும் அம்மா முருகன் துணை
@jovithamartin185
@jovithamartin185 Год назад
Praka' s mom is fighter she raised the children beautifuly may god bless you all
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 9 месяцев назад
தம்பிங்களா இந்த வீடியோ பழைய வாழ்க்கையை ஞாபகம் படுத்துது ,, சகோதரி கவலை வேண்டாம், நீங்கள் பிள்ளைகளுக்காக தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துள்ளீர்கள் அது இன்று சந்தோசமான வாழ்க்கை யை தந்துள்ளது , தம்பி இருக்கிறான் ,, சிங்ககுட்டி வாழ்த்துக்கள் சகோதரி .
@hemamalini3076
@hemamalini3076 Год назад
Pragaladhan your mother is very great She suffered a lot in young age
@MayuranMayuran-xu3of
@MayuranMayuran-xu3of Год назад
Santhosamaa erunka ellarum ,😭❤️❤️❤️❤️🙏🙏🙏
@moganjeeva
@moganjeeva 5 дней назад
அம்மா தான் கடவுள் வாழ்த்துக்கள் தம்பி
@livanujaalivanujaa6092
@livanujaalivanujaa6092 Год назад
இப்போ சந்தோஷமாக இருக்கலாம் அண்ணா அண்ணா 🤗🤗🤗🤗 Love you Anna Anna Anna Anna 😍😜😜😜
@kansumariampillai8050
@kansumariampillai8050 Год назад
இவ்வளவு கஸ்ரப்பட்டு வளர்த்ததற்கு இறைவன்துணையோடு என்றும் துணை இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🙏🙏💙💙💙💙💙💙
@MayuranMayuran-xu3of
@MayuranMayuran-xu3of Год назад
Kavalai padathinka Amma and Anna santhosamaa erunka
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼amma 👌👌👌👌👌😘😘😘😘
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Год назад
அம்மா ஓர் சிங்கப்பெண் வாழ்த்துக்கள் அம்மா ❤
@-doughteroftamil-canadatam9649
அம்மா இனி கவலை வேண்டாம். உங்கள் வாழ்க்கை சிறக்க இறைவனை வேண்டுகிறோம். சில ஆண் மிருகங்களின் மாட்டும் பெண்கள் படும் வேதனைகள் எண்ணற்றவை. தற்காலத்தில் மகன்களாக உள்ள அனைவரும் உணர்ந்தால் அடுத்த சந்ததியில் இத்துன்பங்கள் நிகழாது.
@vinuvinusha
@vinuvinusha Год назад
பிரகலாதன் அம்மா உங்கள் சிரிப்புக்கு முன்னால் இவ்வளவு வலிகள் இருந்ததை நினைக்கும் போது கவளையாக இருந்தது அம்மா இனி சந்தோஷமாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்துவிட்டிர்கள் இனி கண்ணில் ஆனந்த கண்ணீரி வரவேண்டும்
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms 11 дней назад
நான் எதிர் பார்த்த வீடியோ இதுதான்!!!!❤️
@thalayasingamsellathurai-oh2kk
பிரகலாதன் அம்மா சரியாக. துன்பங்களை அனுபவித்து பிள்ளைகளை கஸ்ரப்பட்டு வளர்த்திருக்கிறா அம்மா பாசம் நிறைந்த. உள்ளம்
@ulso7904
@ulso7904 Год назад
Praga cuite🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Amma. Pavam. 😭. Ptaga amma dont. Cry sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thivan. Praga. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@tirotidolurga3948
@tirotidolurga3948 Год назад
இனியும்கவலைவேண்டாம் அம்மா சந்தேரஷமாக இருங்கள்
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Год назад
தம்பி உங்கள் அம்மா பவம் ❤😢😢
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr Год назад
எல்லோருக்கும்.. ஓரு பின்னனி இருக்கிறது.. பிரகலாதன் திவானு.... அம்மா... சந்தோசமா இருங்கள்... ❤❤❤❤❤❤❤❤
@kothaidharma1538
@kothaidharma1538 4 месяца назад
God always with you Amma, you are the best mom in the world 🙏🙏🙏🙏🙏👍❤️❤️❤️❤️❤️God bless you Amma
@vnivbi7076
@vnivbi7076 6 месяцев назад
Nankalum unkala mariththan thampi amma🙏🙏🙏
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 Год назад
Hi Praga your amma is great mom don't worry be happy God bless you
@user-kw5ev8fh3l
@user-kw5ev8fh3l Год назад
உங்கள் அம்மா எப்போதும் சந்தோசமாக இருப்பார்கள்..❤❤❤❤❤❤ கடவுள் அவரை நிறைவாக ஆசீர்வதிப்பாராக...🎉🎉
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Год назад
தம்பி வாழ்த்துக்கள்!❤அம்மா இன்று போல் என்றும் நீண்ட ஆயுளோடும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என்றும் ஆசிகள்🙏வீடு நல்ல அழகாக உள்ளது!♥️superb👏🏻👍
@hamsalaramachandra6407
@hamsalaramachandra6407 Год назад
நல்ல தாயும் பிள்ளையும்.கவலைப்பட வேண்டாம். கடவுள் இருக்கிறார். பிரகலாதன் voice super.தமிழோடு தரணியில் என்று சொல்லும் போது அழகாக இருக்கிறது.
@SubashKaran-ij9mk
@SubashKaran-ij9mk Год назад
எனக்கும் அப்படித்தான் அண்ணா பிரச்சனை 🙏🙏🙏
@Refriend
@Refriend Год назад
She is an inspiration.
@user-mr9fr4fn8d
@user-mr9fr4fn8d 5 месяцев назад
அம்மா நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் உஙகளுக்கு இப்படி யொரு பிள்ளை இருக்கும்போது
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 4 месяца назад
Ammathan vilaimathikka miduliyatha uravu valthukkal amma avvalavo siththiravataikkul ulvankappaddum manam thalaramal pillaikalai valarththeerkale athatku irukaram koopi vanankukinren
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Год назад
அந்தக கொடியவன் இன்றும் இருக்கிறானா 😂😂😂 தாயே மனம் வலிக்கிறது god bless you all
@pathmaloginianandakulendra2958
அம்மா பாவம். வடிவாக பாருங்க. இந்த தெய்வீகம் தான் அம்மாவை காப்பாற்றியது,
@sothykumar6188
@sothykumar6188 Год назад
She is your God mother I love your mom
@user-nt5bi6zf9f
@user-nt5bi6zf9f 6 месяцев назад
எங்கட அம்மாக்கும் இதேநிலமைதான் பரகலாதகன் அம்மாவ ராணி போல பாருங்கோ❤❤❤❤❤❤❤
@Kscreative9
@Kscreative9 Год назад
Amma ❤❤❤❤ we love you so much ❤❤ beautiful home ❤
@nilusannilu8419
@nilusannilu8419 Год назад
தம்பி கவலைப் படவேண்டாம் தகப்பன் இல்லாவிட்டாலும் தாய் இருக்கவேண்டும் நானும் எனது பிள்ளைகளை இப்படித்தான் வழக்கிறன்
@sivaranginidevijayaranjan6609
Don’t worry Amma your son will with you god bless your family 🙏🙏
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Год назад
Amma ugkalukku nalla pillaikal kidaiththirarkal. Kavalaippadaatheerkal inisanthosam than ugkal valkai.❤❤❤
@tamiljana3841
@tamiljana3841 Год назад
Don't worry brother ippo ammava rompa happy ah vachsikollunha bro love you amma ❤
@ramthurai5401
@ramthurai5401 Год назад
Very sad to hear about your past story Amma. You're a strong woman You're the god. Your kids will take care of you. Be happy ❤be strong Amma 🎉❤😊 wish you all the very best ❤🎉❤🎉❤
@kalasellathurai5760
@kalasellathurai5760 Год назад
எவ்வளவு கஷ்டமான பாதைகள் கடந்து வந்த அம்மா வாழ்த்துக்கள்
@user-rj6er3ec7r
@user-rj6er3ec7r Год назад
உண்மை அம்மா இருக்கணும் எனக்கும் அம்மா இல்லை
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Congratulations sister ❤ 💖
@user-ln2vc1fq4y
@user-ln2vc1fq4y 6 месяцев назад
தம்பி உன்க்க வீடு மீகவும் அழகா உள்ளது❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Год назад
God bless❤❤❤
@user-lm9dm6xp1n
@user-lm9dm6xp1n Год назад
இப்போ இருக்கிற இளைஞர்கள் அம்மா அப்பா சொல் கேக்க மாட்டார்கள் அம்மாவின் பையன்
@sivasundaramiyadurai5103
@sivasundaramiyadurai5103 Год назад
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@loverthancrishnamoorthy4813
உங்கள் வாழ்க்கை என் வாழ்க்கை போல் இருக்கு .ஆனால் என் அப்பாவை நான் பார்த்ததே இல்லை ஆனால் அவர் இறுதிக்
@user-ue5xj2ry3r
@user-ue5xj2ry3r 3 месяца назад
Amma kawalai wendaam. Makan❤nanra paarpar Ammawum son num. Santhosama waala Iraiwwan thunai.
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Год назад
Vanakkam thambi iruvarukkum Ammaukkum 🙏🙏🙏💐💐💐💗💗💗💞💞💞💞
@sothivadivelshanmuganathan3939
மனதை தளரவிடாமல் எதிர்காலம் கருத்தில் கொண்டு தொடரவும். உங்களுக்கு அன்பான அம்மா மற்றும் சகோதரங்கள் இருக்கிறார்கள். God bless 🙏🙏🙏 you wish your all the best.🇳🇱🙏🇱🇰
@ranjiranjini1088
@ranjiranjini1088 5 месяцев назад
கடந்த வாழ்வை விடுங்க கடவுள் வழிகாட்டுவார்.நன்றி அம்மா திவா பிரகன்.
@valikalnirainthavalkai
@valikalnirainthavalkai Год назад
Unmathan amma amma illanda namma onnume illa I miss you ma
Далее