Тёмный

பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அருமருந்து மந்திரம் வேல் மாறல் | Vel Maral reading benefits & method 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 569 тыс.
50% 1

#velmaral #வேல்மாறல் #வேல் #vel #வேல்வகுப்பு #velvagupu
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
• வீட்டில் வேல் வழிபாடு ...
கீழே உள்ள லிங்க்-ல் வேல் மாறல் தொகுப்பு தரப்பட்டுள்ளது. Click the below link for Vel Maral
drive.google.com/file/d/1_BD4...
வேல் வகுப்பு
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும் ...... 1
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும் ...... 2
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் ...... 3
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும் ...... 4
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும் ...... 5
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும் ...... 6
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும் ...... 7
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் ...... 8
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும் ...... 9
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும் ...... 10
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும் ...... 11
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும் ...... 12
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும் ...... 13
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும் ...... 14
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும் ...... 15
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே ...... 16

Опубликовано:

 

2 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 935   
@Mathima353
@Mathima353 3 месяца назад
ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.விஜயகுமார் அண்ணா வாயிலாக முதன்முதலாக வேல்மாறலின் மகத்துவத்தை தெரிந்து கொண்டேன், இப்பொழுது என் அம்மாவின் வாயிலாகவும் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🥰🥰🥰
@rajawenianamika1213
@rajawenianamika1213 Месяц назад
நான் விரதம் எதுவும் அனுஷ்டிக்காமல் பாராயணம் செய்தேன்..முருகனை மட்டும் நம்பி....எனக்கு கைமேல் பலன் கொடுத்தது.....
@elavarasip7400
@elavarasip7400 3 месяца назад
அம்மா பலர் ஆன்மீகம் பற்றி பேசுகிறார்கள் ஏனோ தெரியவில்லை நீங்கள் பேசும்போது அற்புதமாக மனதிற்கு இதமாக உள்ளது வாழ்க வளமுடன்
@malaeswaran9233
@malaeswaran9233 3 месяца назад
சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏நீங்கள் நீண்ட ஆயுள் வாழவேண்டும் அம்மா ஆன்மீகம் வாழவேன்டும்🙏🙏🙏
@user-nd9ne8ju4e
@user-nd9ne8ju4e 3 месяца назад
அம்மா வேல்மாறல் பற்றி ஏற்கனவே பல்வேறு பதிவுகள் பார்த்தாலும் உங்களுடைய பதிவுகளை நான் தேடினேன் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை தற்போது இந்த பதிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்களுடைய. பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதது மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய ஓம் சரவணபவன்🙏🙏🙏🙏🙏🙏
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 5 дней назад
உண்மை சக்தி வாய்ந்த மந்திரம்....நான் பாராயணம் செய்யும்போது....உடலில் ஒரு வகையான அதிர்வு ஏற்படும் நிச்சயமாக அது என் உடலில் பாயும் மந்திர சக்திதான்....இதை பாராயணம் செய்யும் நாள்களில் நான் சோர்வாக இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன்...பல அதிசயங்கள் நடக்கின்றன❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤
@sivamurugan901
@sivamurugan901 3 месяца назад
Positive vibes விஜயகுமார் ஐயா அவர்களாலயே வேல் மாறலின் அருமை அனைவருக்கும் தெரிய வந்தது....அவற்றை மங்கையர்க்கரசி அம்மா மிகவும் அருமையாக விலக்கினார்கள் நன்றி....
@gayathriasokan52
@gayathriasokan52 3 месяца назад
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@dr.s.sivanantham1703
@dr.s.sivanantham1703 19 дней назад
ஒன்று சேரவே முடியாது என இருந்த எனது குடும்பத்தை ஒன்று சேர்த்தது வேல்மாறல் படித்தால் கைமேல் பலன் நிச்சயம் உண்டு
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi 3 месяца назад
இத நீங்க சொல்லி நாங்க கேக்கணும் ஆசைப்பட்டோம்
@rutransaivlogs2258
@rutransaivlogs2258 3 месяца назад
இந்த மத்ரம் மஹா மந்த்ரம்.... படித்த எனக்கு கை மேல் பலன் கிடைத்தது.... தயவு செய்து அனைவரும் படித்து பலன் பெறுங்கள்
@indhumadhis7132
@indhumadhis7132 3 месяца назад
இந்த பூஜையை எப்படி செய்திர்கள் சொல்லுங்கள் சகோதரி❤❤❤❤❤
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 3 месяца назад
மந்தரம் எப்படி சொல்லுங்க
@vijivisu7913
@vijivisu7913 3 месяца назад
ஆம் கைகண்ட மருந்து. மிக உயர்ந்த மந்திரம்.
@cve6294
@cve6294 5 дней назад
How to get it
@desiremixx7622
@desiremixx7622 3 месяца назад
2013 வருடத்தில் வேல் மாறல் மஹா மந்திரம் சொல்லி கண் கூடாக பயணை நான் கண்டேன்🙏🙏🙏 உண்மையாகவே அற்புத ஆற்றல் படைத்த மந்திரம். இதை எனக்கு சொல்லி குடுத்த என் மாமியாருக்கு நன்றி ❤
@RajiRaji-tw9fm
@RajiRaji-tw9fm 3 месяца назад
Enna palan kidathathu. Sollungal akka.
@raveekamohan7170
@raveekamohan7170 3 месяца назад
Neenga padicha vel maaral enakkum sollungalen sis pls🙏
@user-sp3ek5yy9h
@user-sp3ek5yy9h 3 месяца назад
Daily kekkalam.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 3 месяца назад
சூப்பர்
@Chetan-janani25
@Chetan-janani25 3 месяца назад
Tq sis
@sabarishajai7077
@sabarishajai7077 3 месяца назад
வணக்கம் அம்மா மிக்க நன்றி ரொம்ப நாள் வேல்மாறல் படிக்கவேண்டும் என்றுயிருந்தேன் எப்படிபடிப்பது என்று கவலையுடன் இருந்தேன் தங்கள் பதிவு மனதிருக்கு மிகவும் ஆறுதலாகயிருந்தது மிக்க நன்றி நீங்கள் சொல்லிகொடுத்துதான் சிவபுராணம் திருப்பாவை நிறைய பதிகங்கள் படிக்கிறேன் தையவு கூர்ந்து வேல்மாறல் தங்கள் குரலலி ஒரு பதிவுபோடுங்கள் மிக்க நன்றி அம்மா
@lakshmanans1681
@lakshmanans1681 3 месяца назад
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 3 месяца назад
அன்பு வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
@gunav1112
@gunav1112 3 месяца назад
அம்மா இந்த பதிவை நான் திருச்சந்நதூர் இருந்து பார்த்து கொண்டு இருந்தேன். ஓம் சரவண பவன்
@BarathiBharathi-ho9wl
@BarathiBharathi-ho9wl 2 месяца назад
அம்மா என் மகள் நுரையீரல் பிரச்சனையால் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு cmcமருத்துவமனையில் உள்ளார் அவள் குணமடைய கடவுளை பிரத்தனை செய்யுங்கள் அம்மா...
@kanasel9129
@kanasel9129 2 месяца назад
கந்தவேலிருக்க கவலை வேண்டாம் அம்மா.குமரன் உங்கள் குழந்தையை காப்பான் 🙏🙏🙏.
@user-zy7lm3hv8t
@user-zy7lm3hv8t 2 месяца назад
Don't worry ma
@dhanshikaakuttychannel
@dhanshikaakuttychannel 2 месяца назад
muruga yenacsollu kondu erungal arputham nadakum
@vedhavalli7313
@vedhavalli7313 2 месяца назад
Kandippaga sari agumma
@jayapriyat
@jayapriyat 2 месяца назад
Seekiram gunam adaivar.. om saravana bava
@kavithaganesan8321
@kavithaganesan8321 18 дней назад
அம்மா வணக்கம் நான் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி எல்லாம் பார்ப்போம் எங்களுக்கு சொந்தமான வீடு இல்லாமல் இருந்தோம் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் சிறுவாபுரி முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்து வந்தோம் திருப்புகழ் பாடல் வரிகள் தினமும் காலையில் கேட்போம் இப்போது நாங்கள் வீடு அமைத்து கொடுத்த முருகனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@sumathishankar6119
@sumathishankar6119 3 месяца назад
அம்மா முருகன் அருளாலே 30 வருஷமா வேல் மாறலை படித்து வருகிறேன். ஏனென்றால் எனக்கு முருகனை பிடிக்கும் amma I am so happy, because today your topic was about vel maral. Many thanks amma. வேலும் மயிலும் துணை 🙏🙏🙏
@amuthaammu1736
@amuthaammu1736 3 месяца назад
Pls reply.
@amuthaammu1736
@amuthaammu1736 3 месяца назад
காலையில் படிக்க வேண்டுமா.இல்லை மாலையில் படிக்கணுமா
@sumathishankar6119
@sumathishankar6119 2 месяца назад
Mam, I am reading vel maral every year in the month of karthigai. I will read it for 48 days. And I will read every Tuesday and every sashti. You can read either morning or evening. Hope, I have conveyed correctly. Murugan thunai 🙏🙏🙏​@@amuthaammu1736
@umadevik4266
@umadevik4266 Месяц назад
மேடம் நான் 48 நாட்களில் உண்ணாவிரதம் இருக்கும்போது என் மகனின் கல்லூரி சேர்க்கைக்காக வேறு இடத்திற்கு சென்றால் நான் என்ன செய்வேன்
@almosteverywhere1250
@almosteverywhere1250 2 месяца назад
Tq lot for vel maral pdf amma🙏🏻 i searched lot of place i can't downloaded without payment❤ love you amma❣️ கோடான கோடி நன்றிகள்
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Месяц назад
இளம்வயதிலேயே‌என்ன‌ஒருஞானம் உங்கள் பதிவுகளை கேட்டாலே போதும் மனம்நிம்மதிகிடைக்கும் ஆடம்பரம்இல்லாதா அடக்கமானபேச்சு‌‌ எளிமையானபூஜைகள்‌ அம்மாவாவாழ்த்துகிறேன் வாழ்கவளமுடன்🙏
@sivagami5367
@sivagami5367 3 месяца назад
கந்தா முருகா வருவாயே கனவல்ல வாழ்வென்று சொல்வாயே கடைத்தேற ஒரு பாதை அருள்வாயே கணமேனும் வாராய் என் தெய்வமே கண்ணார கண்டாலும் போதுமே துணையாகி வருவாய் எனதாருயிரே எந்தன் மனம் உனை தேடுதே உந்தன் எழிலை காணவே எனதாகி வந்தால் உனதாகி வாழ்வேன்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam
@sugitamil7708
@sugitamil7708 3 месяца назад
அம்மா நான் கேட்டதும் ஒரு கணம் கூட யோசிக்காமல் அடுத்த நாளே இந்த அருமையான பதிவை எங்களுக்கு கிடைத்துவிட்டது பார்த்ததும் மெய் சிலிர்த்து போனேன் அம்மா...பல பேருக்கு உதவியாக இருக்கும் அம்மா மிக்க நன்றி 🙏🏻
@BarathiBharathi-ho9wl
@BarathiBharathi-ho9wl 2 месяца назад
இந்த சங்கடத்திலிருந்து விடுபட வழி காட்டுங்கள் அம்மா
@rdlcookking2913
@rdlcookking2913 Месяц назад
ரொம்ப நன்றி சகோதரி உங்களை போல் எளிமையை யாராலும் சொல்லி தர முடியாது ❤️❤️❤️❤️
@malarvizhiashokkumar6242
@malarvizhiashokkumar6242 2 месяца назад
தங்களுடைய இந்த அருமையான பதிவிற்கு மிகவும் நன்றி அம்மா.🙏🏻🙏🏻💐💐💐💐💐
@shanmugapriya5018
@shanmugapriya5018 Месяц назад
Correct mam enga kovil vel vazhipaadu than ippo thaan new ah kovil katta start pannirukkom vel ah velila eduthu vaikka koodathunu sollitanga so irunthapadiye vachu kovil katrom very power full vel vazhipadu om saravana bava
@sundaramoorthys2240
@sundaramoorthys2240 16 дней назад
மிகமிக சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி🙏💯
@Rithits_harshuHR
@Rithits_harshuHR Месяц назад
நேரில் தங்களை கண்டேன். சீதா தேவி யை கண்டேன் தங்கள் உருவில் மனம் மகிழ்ந்தேன்.
@hemalathag5896
@hemalathag5896 11 дней назад
உண்மை அம்மா,மிக நல்ல விளக்கம், குழப்பம் தீர்ந்தது , நன்றி அம்மா, முருகனுக்கு அரோகரா ❤
@BrindhaAjn
@BrindhaAjn 3 месяца назад
நன்றிகள் அம்மா..வெகு நாட்களாக உங்கள் வாயிலாக கேட்க ஆவலாக காத்திருந்தேன்😊
@sermathai1889
@sermathai1889 14 дней назад
அம்மா நான் 48 நாள் வேல் மாறல் படித்து அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன் ஆனால் என்னவோ முருகன் இன்னும் எனக்கு கஷ்டத்தை மட்டுமே கொடுக்கிறார் அதுவும் நான் தாங்கும் அளவுக்கு கொடுத்தால் பரவாயில்லை என்னால் சமாளிக்க முடியாமல் நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் இப்போது நான் மறுபடியும் 7 நாள் வேல் மாறல் படித்து விரதம் இருக்க போறேன் முருகன் எதாவது ஒரு வழி காட்டுவார் 🙏🙏🙏
@bakyakrishnan9612
@bakyakrishnan9612 13 дней назад
😢
@shyamaladevi4660
@shyamaladevi4660 12 дней назад
முதலில் நமக்கு கஷ்டத்தை கொடுப்பார், அது நம்மை சோதிக்கவே, முருகன் கண்டிப்பா காப்பாத்துவார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நம்பிக்கையுடன் இருங்க 🙏🏻🙏🏻🙏🏻
@subramanians2170
@subramanians2170 8 дней назад
முருகப்பெருமான் நிச்சயமாக உங்களுக்கு அருள்புரிவார்
@goodthinking4309
@goodthinking4309 Месяц назад
2024 May 6 hernia operation with mesh வைத்து பண்ணுனேன்.. May 14 லே இருந்து வேல் மாறல் paditta ஸ்டார்ட் பண்ணுனேன் படித்து one வீக்ல என்னுடைய வலி குறைந்தது..... ஆச்சரியம் maga ullathu..... ஓம் muruga poddri
@srikrishvidya9587
@srikrishvidya9587 Месяц назад
Periods time ena panrathu sis... 48 days continue ah padika mudiyathe
@rubini9331
@rubini9331 Месяц назад
Andha 3 days kaluchi.. Naama vitta days la irundhu kanaku start panikalaam. Check her 48 days pooja for murgan clear ah explain panirupaanga sis
@kavi1501
@kavi1501 21 день назад
Those 5 days of periods are not considered as a break in chsnting for women .
@thirugnamp1575
@thirugnamp1575 3 месяца назад
நன்றிஅம்மா உங்களுடைய ஆன்மீக பதிவு மனதிற்கு ஒரு சக்தியை குடுக்கிறது
@chandraa8818
@chandraa8818 3 месяца назад
Thanks for your vedeo Aanmega guruvaga erunthu Thangal Engazglukku vazhlikatti konduerukkirigal Nantrigal paalakodi 🙏🙏⭐⭐🐓🦚
@punithaduraikannu8018
@punithaduraikannu8018 2 месяца назад
அம்மா தயவுசெய்து வேல்மாறலை தங்களது குரலில் பதிவு வெளியிட வேண்டுகிறேன். 🙏அந்த பதிவின் மூலம் பலரின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
@santhivenkatesan7014
@santhivenkatesan7014 2 месяца назад
Aam amma thangal kuralil vendum amma
@lakshmikailash2011
@lakshmikailash2011 3 месяца назад
அம்மா ரொம்ப நன்றி மா ❤❤❤❤❤ மனசு தேடுற நேரத்துல எல்லாம் சரியா உங்கள் பதிவுகள் வந்துடுது.... ❤❤❤❤❤❤
@ishwaryak9303
@ishwaryak9303 3 месяца назад
Hi mam, intha video enakakavey potta mathiri iruku. Intha pathiva than na yethir pathutu irunthen. Thank you so much mam🙏🙏🙏
@velpriya2821
@velpriya2821 3 месяца назад
மிக்க நன்றி அம்மா 🎉 உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது
@murugeswarisingaraj8435
@murugeswarisingaraj8435 3 месяца назад
வணக்கம் அம்மா. எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா.
@user-kj8qp8ix8v
@user-kj8qp8ix8v 3 месяца назад
அம்மா வேல் மாறல் முழுவதையும்பதிவு போடுங்கல் அம்மா உங்கள் பதிவை விரைவில் எதிர் பார்கறோம் அம்மா
@JayaLakshmi-kc5hi
@JayaLakshmi-kc5hi 3 месяца назад
Super மா இதுக்காக நான் வெயிட் பண்ணுனோம்... ரொம்ப rompa நன்றி அம்மா 😅
@Revathi-yk7yx
@Revathi-yk7yx 3 месяца назад
அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த பதிவிறக்காக காத்துக் கொண்டிருந்தேன்
@saranyajothi7789
@saranyajothi7789 3 месяца назад
Intha pathivirkkaga than kathirunthen mikka nandri amma🙏
@amuthavalli5985
@amuthavalli5985 3 месяца назад
Before 6 months I heard about it and started reading while listening goose bumps on Saravana bhava
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 3 месяца назад
அருமையான பதிவு. மிக தெளிவான விளக்கம் 👌👌👌🙌🙏🌟
@kameshpriya4494
@kameshpriya4494 2 месяца назад
Arumayana vilakkam nanri sagothari 🙏🙏👍
@durgadevikarthik7117
@durgadevikarthik7117 3 месяца назад
Migavuk edhir paartha padhivu amma. Mikka nandri ....
@harjun8100
@harjun8100 17 дней назад
அம்மா என்னுடைய இளைய மகன் நான் நன்றாக படிக்க வேண்டும் என்னுடைய பெரிய மகனுக்கு நல்ல வேலையும் ஊதியமும் கிடைக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள் அம்மா முருகனின் அருள் எங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் அருளுங்கள் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@kishoresabareesan3940
@kishoresabareesan3940 2 месяца назад
அம்மா நன்றி 🙏🏻 உங்கள் குரலை கேட்பதே மகிழ்ச்சி அம்மா🙏🏻
@visaga_hindiclass4647
@visaga_hindiclass4647 3 месяца назад
Kulapathil erundhan Amma arumayana padhivu Thanks Amma ❤ 48 naal viratham neenga sonna mathiri seidhu kondu erukiran Amma om saravana bhava bhava
@Rithits_harshuHR
@Rithits_harshuHR Месяц назад
மன அமைதி பெற தங்கள் பேச்சு கேட்க விரும்புகிறேன்.😊😊😊
@manosaravanan1799
@manosaravanan1799 3 месяца назад
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤
@umasakthivel1415
@umasakthivel1415 3 месяца назад
அம்மா வேல் மாறல், வேல் வகுப்பு பற்றி அருமையாக சொன்னீர்கள்...மிக்க மிக்க நன்றி... நான் சஸ்திர பந்தம் என்னும் வேல் வழிபாடு பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் அதை பற்றி எனக்கு தெளிவாக ஒரு தொகுப்பு வேண்டும் அம்மா...
@sanmathinandagopal8819
@sanmathinandagopal8819 3 месяца назад
Wow this is what i was waiting for madam. Beautifully, simply and clearly explained. Thank you, thank you so much. ❤🙏
@creativityisyourfriend-np8rw
@creativityisyourfriend-np8rw 2 месяца назад
அம்மா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் இந்து மதத்தின் பெறுமதியை உணர்த்துவனவாக உள்ளன. தயவுசெய்து சத்ரு சம்ஹார வேல் பதிகம் வேல் விருத்தம் என்பனவற்றை பற்றி videos போடுங்கம்மா .....
@pavithraabilash9531
@pavithraabilash9531 10 дней назад
I got hospitalized few days back..now I'm completely resting in the bed..i don't no how many days or months it ll take for me to recover..im suffering from L5-S1 spine disc prolapse problem.. it's a hell of pain...I hv a kid..i started to listen vel maral now..i hope murugan will recover me soon..om saravana bava🙏
@Selvashree1
@Selvashree1 9 дней назад
Listen to Shanmuga kavasam. Best for bone healings
@GopikaDeepika.
@GopikaDeepika. 9 дней назад
Get well soon sis.💐💐💐. Om Saravanana bava.. 🙏🏻🙏🏻🙏🏻
@chakravenkat8077
@chakravenkat8077 8 дней назад
Yes. You can.....
@vijayganeshbalaji9981
@vijayganeshbalaji9981 6 дней назад
Please give everything in gods hand He will take care and cure you soon 🙏🙏🙏
@tharunvardhan4452
@tharunvardhan4452 5 дней назад
Pls go to varma treatment mam
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 3 месяца назад
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு..
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏 எங்களுடைய குருமாதாவுக்கு வணக்கங்கள்💐🙏🙏 முருகபெருமான் பாடல்கள் அனைத்தும் அருமை கேட்கவும் தேன்அமுது படிக்க ரொம்ப ஈசியாக உள்ளது வேல் பற்றி அழகாக விளக்கமாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
@geethap4090
@geethap4090 2 месяца назад
நன்றி அம்மா... அப்பன் முருகனின் அனைத்து பாடல்களும் சேர்த்து ஒரு புத்தகம் வெளியிடுங்கள் அம்மா🙏
@jayashreesekar3224
@jayashreesekar3224 2 месяца назад
வணக்கம் தோழி, வேல் மாறல் மஹா மந்திரத்தை எப்படி பாராயணம் செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. தயவு கூர்ந்து தாங்களே இம் மந்திரத்தை படித்து காட்டினால் மிக்க நன்றாக இருக்கும். விரைவில் பதிவிடுங்கள் தோழி.
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c 3 месяца назад
Vanakkam Amma 🙏🙏🙏 ethir partha pathivu.corrrecta a time la podurenga.romba nandri Amma❤️🙏🙏🙏🙏🙏🙏
@B-update-always
@B-update-always 3 месяца назад
Nalla explanation... Thank u
@bhuvaneshwaris1499
@bhuvaneshwaris1499 2 месяца назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏என் மகள் மயூரி குருப் 4 பரிச்சை எழுதுகிறள் ஜூன் 9 தேதி முருகா சொந்தங்கள் அனைவரும் என் மகள் மயூரிக்காக பிராத்தனையும் ஆசிர்வாதம்யும் செய்யுங்கள் முருகா வயது 31 ஆகுது திருமணம் ஆகவில்லை அரசு வேலை கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி விட்டாள் முருகா திருசெந்தூர் முருகா பழனி ஆண்டவா பச்சைமலை முருகா வள்ளிதேய்வானை மனவலா என் கவலை திராவேண்டும் எங்கள் குடும்பத்துக்கு மனஅமைதி குடுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️😭😭😭😭😭
@gayus6171
@gayus6171 2 месяца назад
ஓம் சரவணபவ முருகன் இருக்க பயம் ஏன் அம்மா வேலும் மயிலும் துணை
@nandhubalan2868
@nandhubalan2868 2 месяца назад
Kandipa nadukum Amma..Om Saravana Bhava..
@m.sfamily5566
@m.sfamily5566 Месяц назад
முருகனை நம்பினோர் கைவிட படுவதில்லை... ஓம் முருகா போற்றி...
@gnanavelp5128
@gnanavelp5128 Месяц назад
முருகன் அருள் புரிவார் உங்கள் மகளின் திருமணமும் முடித்து வைப்பார் என் அப்பன் முருகன்🎉🎉🎉
@indiraindira8188
@indiraindira8188 3 месяца назад
அடியேன் பாராயணம் செய்து பலன் பெற்றள்ளேன்...கலியுக கந்தன் கருணை தெய்வம்.. முருகனுக்கு அடிமை அடியேன்..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@SanjuNiranju2627
@SanjuNiranju2627 3 месяца назад
எந்த நேரம் படிக்கலாம்?
@indiraindira8188
@indiraindira8188 3 месяца назад
காலையிலும் மாலையிலும் படிக்கலாம் சகோதரி.தொடர்ந்து 48 நாள் பாராயணம் செய்ய பலன் உண்டு..ஐயன் முன் தீபம் ஏற்றி மனம் ஒன்றி படிக்க நல்லது நடக்கும்...ஓம்சரவணபவ
@munirajn8806
@munirajn8806 3 месяца назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏💐💐
@ishayogini7111
@ishayogini7111 3 месяца назад
Most expected video amma ..... Thanks a lot.... Vetri vel....
@dogslife3233
@dogslife3233 3 месяца назад
இப்பதிவுக்கு நன்றி சகோதரி
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
அம்மா, சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@priyapavi3947
@priyapavi3947 3 месяца назад
அருமையான விளக்கம் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Devi-tq5se
@Devi-tq5se 3 месяца назад
கோடான கோடி கோடி கோடி நன்றிகள் உங்களுக்கு......mam...🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthulakshmi4152
@muthulakshmi4152 Месяц назад
வேல் முருகன் சிலை பிரதிஷ்டை செய்வது எப்படி வைப்பது பதிவு போடுங்க அம்மா ❤❤❤❤
@vidyapugal101
@vidyapugal101 2 месяца назад
நன்றி அம்மா. உங்கள் பதிவுகள் எல்லாமல் பயன்படும் வகையில் பார்க்க பார்க்க முருகர் கண் முன் வருகிறார். அம்மா.
@shivani-cv5ch
@shivani-cv5ch 3 месяца назад
அருமையான விளக்கம் அம்மா
@PushpaPushpa-ei3ef
@PushpaPushpa-ei3ef 20 дней назад
Arumaiyaaga. Sonniga. Akka
@Devi-tq5se
@Devi-tq5se 2 месяца назад
இறைவன் அருளால் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் 100 ஆண்டுகள்
@Brindha216
@Brindha216 3 месяца назад
எதிர் பார்த்த விடியோ நன்றி 🙏🙏🙏
@ganesansenthurpandi108
@ganesansenthurpandi108 3 месяца назад
மிக்க நன்றி அம்மா🙏 நான் எதிர்பார்த்த பதிவு
@r.pramilaramdivinemagicbeg5141
@r.pramilaramdivinemagicbeg5141 3 месяца назад
Rompa nandri amma. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@pugazhvadivu2578
@pugazhvadivu2578 3 месяца назад
நன்றி அம்மா எல்லோரும் முருகன் அருள் பெற்று நல்வாழ்வு பெறறு வாழ்வுவோம்
@maheswaran2161
@maheswaran2161 3 месяца назад
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@geethachennai5946
@geethachennai5946 3 месяца назад
Thank you so much madam for explaining in detail ., God bless you & your family abundantly .
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 3 месяца назад
Indha padhivirku en manadhara nandri amma ungalukku..
@satishkumarm4664
@satishkumarm4664 3 месяца назад
சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பற்றி ஒரு பதிவு தாருங்கள்... குருவருள் இருந்தால் வரும் வைகாசி விசாகத்திற்குள்... நன்றி... வெகு நாள் கோரிக்கை... வாழ்த்துக்கள்
@VijiRavi1617
@VijiRavi1617 29 дней назад
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 48 நாள் படிக்கும் போது தினசரி காலை மாலை இரண்டு வேளையும் படிக்கனுமா சகோதரி அப்படி இல்லை என்றால் தினசரி ஒரு வேளை படிக்கலாமா சகோதரி 🙏🦚🦚🦚
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 3 месяца назад
Thank you so much Akka🙏🙏just before I am thinking about to download PDF of vel maral . My baby Muruga send for me at this right time🙏🙏🙏
@rajendranramasamy7990
@rajendranramasamy7990 Месяц назад
மிகவும் நன்றி அம்மா.
@Renuga786
@Renuga786 3 месяца назад
வேல் மாறல் பாடல் பொருள் வீடியோ போடுங்க அம்மா. நன்றி💐
@aadhikesaven7531
@aadhikesaven7531 3 месяца назад
It’s true vel Maral is the most powerful mantra I had been reciting for 48 days at the end of the day I got what I want from murugan always I do chanting for everyday. I would highly recommend for everyone who and all wants to become healthy and successful in ur career thank you 🙏 murugan and valimalai Swamigal and Arunagirinathar who wrote this maha mathiram so would like to thank
@mahadass1757
@mahadass1757 3 месяца назад
Amma epdiii kadaipidchingaa endha neram la follow paninga ma knjm sonal ubayogama irukum
@aadhikesaven7531
@aadhikesaven7531 3 месяца назад
@@mahadass1757 Dailyum evening 6 clock panuvom ungaluku comfortable time la panuga
@jayavarathan9677
@jayavarathan9677 2 месяца назад
Amma superpadalma inre nan pada try pannuven thangal anumadhiyum murugan arulum venum.🙏🙏
@Smile-vj2gu
@Smile-vj2gu 3 месяца назад
Naan dhan Vel maaral pathi padhivu podunganu keattean seekiramave pottutteenga rombha rombha nandri amma 🙏🏼 om saravana bava 🌸
@vyjayanthimahendran682
@vyjayanthimahendran682 3 месяца назад
இந்த பதிவுக்கு நன்றிஅம்மா 🙏🙏 வேல் மாறல் நீங்களே படித்து ஓடியோ போடுங்க அம்மா முதல்தடவை பாராயனம் செய்யசுளபமா இருக்கும் pleace அம்மா நன்றி நன்றிநன்றி Srilanka
@jamunajammu3239
@jamunajammu3239 12 дней назад
அப்பனே முருகா குழந்தை வரம் கொடு 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@ManojSekar-ju6qz
@ManojSekar-ju6qz 7 дней назад
Maha kanda sasti virutham Manasara Edunga ........Kulanthai varam kidaikum (Aan kulanthai pirakkum) 🙏 ...... Murugan vel maral padinga 🙏 Nallathey Nadakum 😊 🙏
@rr.laskhmi3134
@rr.laskhmi3134 2 дня назад
Vetri vel muruga ❤❤❤first sister ethuvum kidaikkulanu varutha padathinga kidakkum pothum thana kidaikkum ippo ungaluku baby irrunthu itruntha murugan pathi evlo purinji irrukka mattinga so ethuvum kidaikkum don't worry let's go confidence level athigama agum
@sugunapushpa5861
@sugunapushpa5861 3 месяца назад
உண்மை அம்மா வேல் மகிமையை உணர்ந்தேன் விவரிக்க முடியவில்லை ❤🎉
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 3 месяца назад
இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 24 дня назад
நன்றி🙏💕
@Devi-tq5se
@Devi-tq5se 3 месяца назад
நிறைய பேர் கேட்டு கொண்டே இருந்த பதிவு....
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 3 месяца назад
அட்சய திருதியை 2024 வழிபாடு முறை பற்றி பதிவு போடுங்கள் அம்மா. இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@lakshmiparamasivam2862
@lakshmiparamasivam2862 23 дня назад
மிக்க நன்றி அம்மா
@adminloto7162
@adminloto7162 3 месяца назад
முருகா முருகா முருகா வேல் உடன் எங்களை எப்பொழுதும் காக்க பயமேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@thiyagutinu
@thiyagutinu 3 месяца назад
Kastapattu 48 days plan panni padika start panen amma but I completed 21 days successfully after that veetla oru death romba feel pannen... Marubadiyum start pananum nu manasula Nenachute irukum bothu arumaiyana thoondudhal pathivu... Vellundu vinai illai
@pianoking7865
@pianoking7865 3 месяца назад
Amma, ennoda sondha oor vallimalai. Aanal nangal ahmedabad la irukkirrom. Neenga abd vandha ppa Unga sorpozhivu keturukiren. Nan variyar irudhisadangappa avara parkka naan padicha auxilium school irundhu kutitu ponanga. Katpadi llerndhu. Enga oor patri sonnadhum, enaku romba sandhoshama irukku.
@sudheshj8673
@sudheshj8673 3 месяца назад
அக்கா மிகவும் அருமையான பதிவுகள் அகக்கா விநாயகர் கவசம் எப்டி படிப்பது வீடியோ போடுங்க அக்கா
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 10 млн