Тёмный

பிரபஞ்சமும் உள்ளுணர்வும் (Power of Intuition) 

Dr.Vignesh Shankar
Подписаться 205 тыс.
Просмотров 80 тыс.
50% 1

⭐ மனதை கையாளுவதற்கான வழிமுறை
⭐ உள்ளுணர்வின் சக்தியை உணர்த்தும் காணொளி
⭐ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover: Adhithyha Jayakumar

Опубликовано:

 

29 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 года назад
சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தில் இருக்கும் போது , சரியான (விடை கிடைக்கும்) நேரத்தில் உங்க வீடியோ கண்ணில் படுது, அதை பார்த்ததும் மனசுக்கு ஆறுதலாக இருக்கும், மன அழுத்தம் குறைந்த மாதிரி இருக்கு , மிகவும் மனமகிழ்ந்து நன்றிங்க சகோதரர்.
@mariaranjith3656
@mariaranjith3656 2 года назад
Yes
@sreemaran9244
@sreemaran9244 2 года назад
Yes...😊
@AjithKumar-nu8ls
@AjithKumar-nu8ls Год назад
Yes
@marieseerangam2807
@marieseerangam2807 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@marieseerangam2807
@marieseerangam2807 Год назад
😊😊😊😊😊😊
@usmtechworld9327
@usmtechworld9327 2 года назад
இறைவன் ஆட்சி மலரட்டும் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏மகக்ளிடம் நல்ல எண்ணம், ஒற்றுமை, அன்பு அதிகமாகட்டும்🙏
@manomari357
@manomari357 2 года назад
மிகவும் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 சார் நீங்கள் பேசும் போது உங்களை பார்க்க வில்லை இறைவனையே பார்கிறேன் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕 வாழ்க வளமுடன்🌹
@bsavithab8347
@bsavithab8347 2 года назад
மிகவும் நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@c.r.lavanyachandrasekar7468
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@2871965
@2871965 2 года назад
Sir you taught most powerful technique without fees🙂 A big salute to your wonderful service.
@thirunamakkani7584
@thirunamakkani7584 2 года назад
வணக்கம் சார், அம்மா கீழே விழுந்த சம்பவம் உங்களின் வீடியோ பார்த்த முந்தின நாள் இரவு அதே சம்பவம் என் அம்மாவிற்கு நடந்தது. அந்த நேரத்தில் தான் உ ங்களின் வீடியோ பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது சார்.
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 6 месяцев назад
உள்ளுணர்வை கூர்மையாக்கும் பயிற்சிக்கு அடிப்படை தியானம் பற்றிய செயல்பாடுகள் மிக முக்கியம். ஆனாலும் மிகச் சீரிய விஷயத்தை எளிதில்ய நடையில் சொல்த்தந்த நீங்கள் ஒரு பெருந் தன்மையான குரு தான். குருவாழ்க !😊👍😊
@kayalvizhisankar980
@kayalvizhisankar980 2 года назад
அறிவுரையில் என் பிரபஞ்சம் நீ 🔥...அன்பே சிவம் 🤍...வாழ்க வளமுடன் 🥳
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 года назад
நமக்குள் இருக்கும் இறைவன் அதாவது ஆன்மா நம்மை அறியாமல் ஒரு சிலருக்கு மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி இருப்போம் அந்தக் கர்மவினைகள் பொருத்து நமக்கும் நன்மையே தருகின்றது இந்த பிரபஞ்ச சக்தியும் இயற்கை அன்னையும் நீக்க மர நிறைந்திருக்கும் பேராற்றல் சிவமயம் 🧘🕉️🔱
@anehacherub8897
@anehacherub8897 2 года назад
Yesterday night, I kept alarm for 4.30 am, but someone woke me up at 4.29am, and i was alone in my room at that time...Today i m seeing this video😊.. Felt happy..Felt like Universe is conveying me something..☺Thank you Universe 🙏
@dharmalingamteanmoli3920
@dharmalingamteanmoli3920 2 года назад
Doctor nega solvathe 1000000000000000000000000000000000000000000000000. Truth
@muthukumaran1706
@muthukumaran1706 2 года назад
மிக மிக நன்றி. உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.நீங்கள் கூறிய படி மனம் எதிர்மறை எண்ணங்கள் கொடுத்து துன்பம் தந்த நிலையில் உங்கள் வீடியோ இறைவன் தந்த செய்தி ஆக நான் நம்புகிறேன்.
@spirutalsuresh1054
@spirutalsuresh1054 2 года назад
Guru amirtham
@durgaprabhu2403
@durgaprabhu2403 8 месяцев назад
உங்கள் வீடியோ பார்ப்பதே இறைவன் அருள் தான் சார் நன்றி
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar Год назад
வள்ளலார் அவர்கள் தான் உங்களைப் போன்றோர்களை பேச வைத்து பலரையும் காப்பாற்றி வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.நீங்கள் மிகச்சிறந்த நட்புணர்வுடனும் அன்புடனும் கருணையுடனும் நல்ல நோக்கத்துடனும் பேசுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தயவான நன்றிகள் ஐயா 🙏🙏💐💐
@acuhealermansoorali
@acuhealermansoorali 2 года назад
சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐
@basheerasara1039
@basheerasara1039 2 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே
@georgeandre389
@georgeandre389 2 года назад
You are hundred percent correct about the self talk . God has guided me every moment ,everyday of my life. but often I forget his presence and his continous protection. Isink in my problems But God never left me as sun comes does is duty He is such a faithful friend giving many people on my way to help me and encourage me at the right moment thanking God and you . Instrument of God .
@rameshm1926
@rameshm1926 2 года назад
அருமை அண்ணா உங்களுடைய வார்த்தையை கேட்கும் பொழுது உன் கண்கள் கலங்கி அழுது விட்டேன் அண்ணா உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகமாய் இருக்கிறது அண்ணா வாழ்க வளமுடன்❤️❤️🙏
@POETdharshika
@POETdharshika 2 года назад
Sir neeenga (jesus alllah sivan) kadavul sir😊😊😊😊😊😊
@senthilarunagri3501
@senthilarunagri3501 2 года назад
வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா பதிவு மிக அருமை விளக்கம் மிக மிக அருமை பங்காளி பயிற்சிக்கும் நன்றி நன்றி நன்றி அனேக நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன்🙏💗💗
@jaffarsadick7877
@jaffarsadick7877 Год назад
உண்மை, உறுதி, மகிழ்ச்சி, நன்றி பிரபஞ்சமே.
@sharmilaanbu7077
@sharmilaanbu7077 2 года назад
அருமையான காணொளி.... கோடி நன்றிகள் அண்ணா
@shanmugamshanmugam9232
@shanmugamshanmugam9232 2 года назад
Sir nandri.nandri.great super marvellous wonderful sir.nandri nandri sir.
@manomano403
@manomano403 2 года назад
*உன்னால் முடியும் என்று உன்னை ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன் பழகு.* *அவர்கள் தான் நீ விழும்போதெல்லாம் உன்னை தாங்கி முன்னேற்றி செல்வார்கள்.* *இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
@manomano403
@manomano403 2 года назад
கருணையில்லா உலகமிது, கடவுள் கடவுள் என உரைத்தால், கடவுளென்பது வெறுங்கல்லு மெய்தானே! மனதினிலே உறுதி இல்லை, மானுடத்தில் தெழிவு இல்லை, வான் பொழிந்தும் விளையவில்லை, சொல்லிடு சொல் ஒன்றது மெய்தானே!! ஆலவட்டம் குடைகள் அங்கே அலங்காரச் சிலைகளுக்கு, கண்ணெதிரில் கானலின் நீர், காட்சியிலே பழுததுவா இல்லை!!! விம்மி இங்கு எது நடக்கும், தும்மி வந்தால் துயரதில்லை, தூண்டிலிலே வைத்த இரை காதலினால் என்றால் மெய்தானா!!!! .. 21.57
@akilanbk1571
@akilanbk1571 2 года назад
நன்றிகள் கோடி🙏வாழ்க வளமுடன்
@ramyaramya264
@ramyaramya264 2 года назад
நன்றிசார்,மிக்க நன்றி வாழ்க வளர்க 🙏🙏🙏
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 2 года назад
Arpputhamana Nalla payanulla pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯
@bsstkfamily2119
@bsstkfamily2119 2 года назад
Yes sir🙏🙏 Thank you sir வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthiJayanthi-yo5to
@jayanthiJayanthi-yo5to Год назад
நீங்கள் சொல்வது 100%உண்மை சார் நான் உணர்ந்துள்ளேன் நன்றி சார்.
@romauldthomas7949
@romauldthomas7949 2 года назад
Truly,excellent sir,thank you sincerely.
@muthumeena1342
@muthumeena1342 2 года назад
மிக்க நன்றி அண்ணா.உங்கள் பேச்சு என்னை வழிநடத்துவது போல் உள்ளது.வாழ்க வளமுடன்
@user-ir3ur9nu1c
@user-ir3ur9nu1c 9 месяцев назад
நன்றிகள் அய்யா
@subamano
@subamano 2 года назад
Very useful information sir. . . Thank you Universe 🙏
@endiraneeendiranee4826
@endiraneeendiranee4826 2 года назад
வணக்கம் Dr விக்னேஷ் ஒவ்வொரு பயிற்சியும் மிக சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும், Thanks 👍 alot Dr.vicnesh coz liked my comments வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@shreekala8089
@shreekala8089 Год назад
True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏
@anandanayakinachymuthusamy7017
@anandanayakinachymuthusamy7017 2 года назад
உங்கள் காணொளியை பார்ப்பதற்கு இந்த பிரபஞ்சமே.... எனக்கு கொடுத்த பொக்கிஷம் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் Dr. விக்னேஷ் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏👍👍👌👌 🇲🇾
@bhavak8842
@bhavak8842 2 года назад
நன்றி🙏🙏 வாழ்க வளமுடன் ஓம் நசிவாய
@dharmalingamteanmoli3920
@dharmalingamteanmoli3920 2 года назад
Super doctor. Mind. Think. Athma unarave
@vaasugi1
@vaasugi1 11 месяцев назад
Ungada channela ovorutharamum parkum pothu neenga puthu puthu karuthugal soluringa..... Migavum nandri... Parkavaitha pirapanjathukum nandri...
@boopathyboopathy2915
@boopathyboopathy2915 2 года назад
Superb 👌, thanks for the valuable speech sir.
@alagar3465
@alagar3465 2 года назад
Excellent Sir thank you god bless you sir 🙏🙏
@dr.punithasivamurugan136
@dr.punithasivamurugan136 2 года назад
Arumai
@vasvas8561
@vasvas8561 2 года назад
Thanks again and God bless you and your family
@ajayagain5558
@ajayagain5558 2 года назад
சுதந்திரம்.. நிம்மதி... சந்தோஷம்.. உங்களுக்கும் நம்மை இணைத்து விரும்பியதை கொடுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏☺️🇮🇳
@rukmanimuthu3988
@rukmanimuthu3988 2 года назад
எனக்கும் இந்த அனுபவம் பல முறை வந்திருக்கு. மிகவும் சரியான பதிவு. நன்றி. 🙏🙏🙏
@praveenasam7552
@praveenasam7552 2 года назад
Thanks brother universal blessing always
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf 2 года назад
கோடி நன்றிகள் அண்ணா.....
@geethadevi975
@geethadevi975 2 года назад
மிக்க நன்றி சகோதரர் அவர்களே உங்கள் பதிவு மனதிற்கு அமைதியை தந்தது
@sriraamsriraam4397
@sriraamsriraam4397 2 года назад
வாழ்க வளமுடன் ... வாழ்க வளமுடன் ... வாழ்க வளமுடன்
@ramaganeshan894
@ramaganeshan894 2 года назад
Excellent sir. I realised every one in my life. Really nice.
@muthumalainainar530
@muthumalainainar530 2 года назад
Thank you sir. You are a great teacher
@ranasenthil9103
@ranasenthil9103 2 года назад
Thank you brother... உங்கள் இறைப்பணி மேலும் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள் அண்ணா...🙏🙏🙏 நன்றிகள்... பல...
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 года назад
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏
@JivinRaja
@JivinRaja 2 года назад
அநேக நன்றிகள் அப்பா.❤️
@METTER_MIND
@METTER_MIND 2 года назад
Fan of you sir. ❤ anbe sivam
@meenasuresh1512
@meenasuresh1512 2 года назад
🙏🙏🙏🙏🙏 Thank you vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏
@jayanthik1289
@jayanthik1289 2 года назад
நன்றிகள் கோடி குருவே
@alagurajac6509
@alagurajac6509 2 года назад
வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி நல்லதை நடக்கும் நல்லதை நடக்கும்
@nilathas1308
@nilathas1308 2 года назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@priyaavijay4923
@priyaavijay4923 2 года назад
Most important times your videos comes in and remains us and make us confident and brave. You are really gods child bro. Thank you 🙏🙏🙏🙏🙏soooo much.
@vijaytirran5869
@vijaytirran5869 2 года назад
Wonderful explained...
@alexiashiva5750
@alexiashiva5750 2 года назад
Thank you anna vaazhga vaiyakam vaazhga valamuden
@parameswarimohan5481
@parameswarimohan5481 2 года назад
நன்றி நன்றி அருமையான பதிவு
@Kasatrends4321
@Kasatrends4321 2 года назад
Thank you for your valuable time to Explaining it
@rajasekaran4180
@rajasekaran4180 Год назад
வணக்கம் ஐயா.... எதார்த்தமான அருமையான பதிவு...
@lillypushpamlillypushpam7564
@lillypushpamlillypushpam7564 2 года назад
Good thanks a lot.God bless you sir 👌
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 3 месяца назад
அருமை அருமை
@sangeetha311
@sangeetha311 2 года назад
Really Excellent speech anna .Thanks a lot....🙏
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 2 года назад
Thankyou Sir.... thank-you so much.... I feel iam Blessed to see this video today 🙏🙏🙏🙏🙏
@MultiThirumaran
@MultiThirumaran 2 года назад
மிக மிக அருமை. எனக்கு ஏற்பட்டிருந்த உணர்வுகள் தங்கள் பதிவின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
@subhashrivelavan9425
@subhashrivelavan9425 2 года назад
Thank you sir for all your valuable speeches which made me overcome my stress. God bless you and your family sir 🙏🙏
@ldempireff6708
@ldempireff6708 2 года назад
Prapanchiam, indutusion speech again to again thank you very much well
@soundarrajan1155
@soundarrajan1155 2 года назад
மிக ஆறுதலாக உள்ளது. இப்பயிற்சியை செய்து வருகிறேன். நன்றி.
@gopal3032008
@gopal3032008 2 года назад
Great Sir, Be Blessed by the Divine.Thanks for your continuous motivations.
@ushathinagar6960
@ushathinagar6960 2 года назад
நன்றி🙏💕 என் பிரபஞ்ச பேராற்றல் என்னை வழி நடத்துகிறது 🙏🏻🙏🏻
@rajavel930
@rajavel930 2 года назад
Thanks unversi... thanks god....... very very thanks bro super message very very thanks
@thenumozhi3315
@thenumozhi3315 2 года назад
Its really motivational thoughts
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 2 года назад
Your msg is positive Dr. Through and forget out comes out your past life. Dont be worry about future life presence of life is focus and self awarness you will achieve your goal in sucess life in future
@kavithascience7645
@kavithascience7645 2 года назад
Very nice message sir.Thank you so much.I am your follower
@anbuview7909
@anbuview7909 2 года назад
Yes sir nanu itha feel panni irukka....
@lathak5897
@lathak5897 2 года назад
Very inspiring words👍👍👍
@kalaimany4406
@kalaimany4406 2 года назад
superb speech. continue to motivate us. thks.....brother
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Unga video than anaku nalla best friend nandri anna
@priyadarshinij1796
@priyadarshinij1796 2 года назад
நன்றி வார்த்தைகள் ஆறுதலாக மனம் அமைதி ஆக இருக்கிறது நன்றி 👍
@vimalak1695
@vimalak1695 2 года назад
Thank you... Thank you.. thank you... Thanks to Universe...
@ashwinshiva18
@ashwinshiva18 2 года назад
👏👏👏👏👏 super, nandri ayya.
@263-madhanraj.r9
@263-madhanraj.r9 2 года назад
Wow positive vibes
@shanmugathasratnam319
@shanmugathasratnam319 2 года назад
Thank you very much for your informatinon Sir!!!!
@vijayalakshmivenkataramana6644
@vijayalakshmivenkataramana6644 2 года назад
Sir. Very nice and good pt.lt is very useful for us.
@ushap9378
@ushap9378 2 года назад
மிகவும் நன்றி அண்ணா.அருமையான பதிவு. உங்கள் பதிவுக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றிகள் பல கோடி.
@suganthajagadeesan6096
@suganthajagadeesan6096 2 года назад
Thank you sir Thank you universe 🙏
@yaz630
@yaz630 2 года назад
Anna thank u very much for sharing anna..... May d allmighty bless u with all u needs anna......
@billasundaramoorthy1982
@billasundaramoorthy1982 2 года назад
Thank you sir. எனக்கும் இது போல் நடந்து இருக்கு நன்றிகள் கோடி.sir.......
@mangalamsaravanan2851
@mangalamsaravanan2851 2 года назад
மிகவும் அற்புதமான பதிவு அன்ணா சூப்பர் 👍🏻👍🏻🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 நன்றி அண்ணா 🙏
@srivisachusamayal4587
@srivisachusamayal4587 2 года назад
Very thanks . Dr. Vignesh sankar sir. Have a nice day for all time for your life sankar sir. Thanks.
@muthumari2138
@muthumari2138 2 года назад
நன்றி.வாழ்க வளமுடன்
@venniladhanasekaran7072
@venniladhanasekaran7072 2 года назад
Nandri brother 🌹🌹🙏🙏
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 2 года назад
தெளிவான விளக்கம் வாழ்கவளமுடன்
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Anna remmba nandri nandri Anna unga video yellam super Anna
@ariharanv238
@ariharanv238 2 года назад
சார். அருமையான பதிவு இந்த காலத்தில் அனைவருக்கும் தேவையான மிகவும் அவசியம். நன்றி சார். பிரபஞ்சத்திற்க்கு நன்றி...👍😊💐
@TechScrollTamil
@TechScrollTamil 2 года назад
அருமையான பதிவு நன்றி 🙏
@saraswatim7872
@saraswatim7872 2 года назад
I like your all program Ennaku romba pidichiruku sir and God bless you sir
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 1,7 млн
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
மனமும் பிரபஞ்சமும்
9:18
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20