Тёмный

பிரபஞ்சம் உங்கள் சேவகனாக வேலை செய்யும்! 

Deva Muthusamy
Подписаться 50 тыс.
Просмотров 287 тыс.
50% 1

எந்த ஒரு பெரும் முயற்சியும் இல்லாம ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ, பிரபஞ்சம் நமக்காக அதை செய்ய...
இந்த குணத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரபஞ்ச அருளை பெற்று ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்!
பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
- • பிரபஞ்சத்திடம் பேசுவது...
இக்கட்டான சூழலில் ப்ரபஞ்சத்திடம் பணத்தை பெறுவது எப்படி? ( இதை எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்)
- • பிரபஞ்சத்திடம் வேகமாக ...
உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789
இதை நினைவில் கொள்ளுங்கள், பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!
- • இதை நினைவில் வையுங்கள்...
This video will answer the following questions:-
1. prabanja sakthiyai peruvathu eppadi?
2. prabanja sakthi!
3. prabanja perattralin nanmaigal!
4. panathai pera prabanja sakthi
5. PRABANJA PRARTHANAI SEIVATHU EPPADI?
You must see these videos:-
கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
- • (மிக வேகமாக) கேட்டதை க...
தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் பிரபஞ்ச சக்தி
- • பிரபஞ்சம் உங்கள் எல்லா...
நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
- • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
- • கேட்டதை கொடுக்கும் பிர...
#devamuthusamy
#thelawofattraction
#theuniverse
#happiness
#happylife
#mindfulness
#prabanjamuniverse
#tamilmotivation
#achieve
#success
#wealth

Хобби

Опубликовано:

 

1 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 639   
@jayaprakash1449
@jayaprakash1449 Год назад
Yes bro, 100% உண்மை, எனக்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 லட்சம் வருமானம் கிடைத்தது பிரபஞ்தால் நன்றியுணர்வுஇல் திலைகின்ரேன், நான் கடந்த 1 ஆண்டாக பயிற்சி செய்து வருகின்றேன் கடந்த 15 நாட்களலாக பிரபஞ்இதோடு நல்ல உணர்வு நிலையில் இனிமையாக, மகிழ்சியாக , நன்றிஉணர்வோடு நிறைவாக, நேர்மறையாக உணற்கிரேன், இப்போது எனக்கு எல்லாமே positive vaka நடக்கின்றது
@Womensuccess777
@Womensuccess777 Год назад
Yes absolutely right 👍👍👍👍
@chitramurugesan7457
@chitramurugesan7457 Год назад
Super
@PremKumar-tc6od
@PremKumar-tc6od Год назад
Arumai parattukal
@dinaharanarumugam9225
@dinaharanarumugam9225 Год назад
Neengal solvathu pole ellorkum amaivathu illai
@arunnehru1950
@arunnehru1950 Год назад
நன்றி சகோதரரே
@user-pw1iu8lb6z
@user-pw1iu8lb6z 9 месяцев назад
கோடி நன்மை செய்யும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.....
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 7 месяцев назад
பிரபஞ்சத்தை புரிந்து கொண்டு பனிபுரிந்தால் அனைத்தும் கிடைக்கும் என்பது 100%உண்மை... பிரபஞ்சத்துக்கு நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chellakuttysdsm
@chellakuttysdsm 2 месяца назад
எந்நாளும் என்னை காக்கும் பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 8 месяцев назад
என் வாழ்வில் அற்புதங்கள் தொடங்கிவிட்டன நன்றி
@user-uu8dh5xz9s
@user-uu8dh5xz9s 5 месяцев назад
வாழ்த்துக்கள்
@S.Jeyanthi-nb3ce
@S.Jeyanthi-nb3ce 11 месяцев назад
பிரபஞ்சம் இது வரைக்கும் எனக்கு கிடைத்த அனைத்து சந்தோக்ஷத்திற்கும் கோடண கோடி நன்றிகள்...🙏
@gopigalm
@gopigalm Год назад
உங்கள் குரல் "இன்று ஒரு தகவல்" தென்காசி சுவாமிநாதன் அவர்களின் குரல் போலவே இருக்கிறது... வாழ்த்துக்கள்..
@creatorsonnabadikelu2209
@creatorsonnabadikelu2209 Год назад
இதை கேட்க கேட்க என் கண்கள் கலங்கின பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா 🙏🙏🙏
@Papu23535
@Papu23535 7 месяцев назад
எனது நம்பிக்கை மேலோங்கியுள்ளது உங்கள் பதிவால். மிக்க நன்றி.
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 10 месяцев назад
மிக்க நன்றி சார்! இந்த வீடியோ பார்க்க அருமையா ,கேட்பதற்கு மிகவும் ஊந்துதலா இருக்கு .. நன்றி🙏🙏🙏
@parveenabdulsalam4962
@parveenabdulsalam4962 Год назад
Yes 💯 unmai inaiku yenaku oru மாயாஜாலம் நடந்தது நா univarce ta கேட்டது அப்படியே ஒரு இரவுக்குள்ள நடந்தது என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றி
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 8 месяцев назад
நண்பரே தாங்கள் சொல்வது யாவும் 100%100 உண்மையே!நமக்கு கஷ்ட சூழ்நிலை வரும்பொழுது கடவுளே ஏன் இந்த சோதனை?என்று மனம் புலம்புகிறது!அதே சமயம் நமக்கு பிடித்தமான நிகழ்வுகள் நடக்கும்பொழுது அது நமது திறமைக்கு கிடைத்த பரிசாக எண்ணி இதற்கு நாமே காரணம் என்று நம்பிக்கொள்கிறோம்!சோதனை வரும்பொழுது அதற்கு வேறு யாரோ?வேறு ஏதோவொன்று காரணம் என்று எண்ணும் நமது மனம் வெற்றி வாய்ப்புகளின்பொழுது இது நம்மாலே உருவாக்கப்பட்டது என்று நம்புகிறது!அப்படி நம்புவதன் வாயிலாக நமது அகங்காரத்தை அது திருப்திப்படுத்துகிறது!நமக்கு சந்தோஷத்தை,ஆனந்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகள் நடக்கும் வேளை நாம் இப்பிரபஞ்சத்திற்கு மனதார நன்றி சொன்னதுண்டா?வாழ்க்கை என்பது வெறும் அனுபவமே!அந்த அனைத்து அனுபவங்களையும் அள்ளித்தருவது இயற்கையே!அந்த அனுபவத்தை அனுபவிக்க உதவுவதும் இயற்கையே! இப்பொழுது கூட இப்பிரபஞ்சம் தங்கள் வழியாக எனக்கு இந்த தகவலை கொடுத்து உதவுகிறது!பிரபஞ்ச கருவியான தங்களுக்கு நன்றி!இந்த அறிவு அனுபவத்தை எனக்கு அருளிய பிரஞ்சத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இந்த பிரபஞ்சத்தில் நான் வேறு இப்பிரபஞ்சம் வேறா?என்னில் நான்வேறு இப்பிரபஞ்சம் வேறா?இப்பிரபஞ்சதால் கட்டமைக்கப்பட்டவன் அல்லவா நான்.அதுவே உருவாக்கியும் நிர்வகித்தும் காத்தும் வருகிறது!இந்த அனுபவத்திற்கு மட்டுமே நாம் சொந்தக்காரன்!நன்றியுணர்வுடன் இருக்கையில் நமது எல்லைகள் விரிவடைகிறது!அகங்காரம் கொள்ளும்பொழுது எல்லைகள் சுருங்கி விடுகின்றன!ஆகவே நன்றியுணர்வுதான் ஆனந்தத்திற்கான வழி!நன்றி!நன்றி!!நன்றி நண்பரே!உங்களுக்கு சொல்லும் நன்றிகள் இப்பிரபஞ்சத்திற்கு சென்று சேரட்டும். பசியோடு இருந்தவனுக்கு பலகாரம் கொடுத்தைப்போல உங்கள் செய்தி எனக்கு உதவுகிறது! ஆன்மீக உலகில் வள்ளலார் அவர்கள் மிக உயர்வான இடத்திற்கு சென்றதற்கு காரணமே இந்த நன்றி உணர்வுதான்.அவரது அருட்பெரும் ஜோதி அகவலில் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சொல்லி,சொல்லி நன்றிப்பெருக்கால்ஆனந்தக்கண்ணீரோடு பாடியிருப்பார்!அந்த பாடலை கேட்டுப்பாருங்கள்!தான் படைத்த உயிர் தன மீது நன்றியுடன் இருக்கிறது என்று எண்ணி இப்பிரபஞ்சமும் பூரித்துப்போகும்!
@chitramurugesan7457
@chitramurugesan7457 8 месяцев назад
👏👏👏👏👏👏👏👏
@rameshkannanamarakavi1064
@rameshkannanamarakavi1064 3 месяца назад
இதை உணர்த்திய தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்
@sangeethajeyakumar5275
@sangeethajeyakumar5275 10 месяцев назад
நன்றி!bro! பிரபஞ்சம் என்னுடன் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறது.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி.
@Universe9.111
@Universe9.111 7 месяцев назад
100% true.. indha வார்த்தைகள் இந்த second en kathukali விழிந்ததுக்கு நன்றி...
@sujathasujatha1353
@sujathasujatha1353 11 месяцев назад
அருமையான காணொளி யை கேட்க, பார்க்க வாய்ப்பு அளித்த பிரபஞ்ச ஆற்றலுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏💕
@vadivukarasi3235
@vadivukarasi3235 11 месяцев назад
Sir நீங்கள் சொன்னதை கேட்கும்போது எனக்கு உடம்பு செலிர்த்துவிட்டது ரொம்ப சூப்பரா சொன்னீக சார் 100% உண்மைதான் சார் 😊
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Год назад
பிரபஞ்சத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.மேலும் நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏💐💐💐♥️💯👌👍
@karthikeyanc7054
@karthikeyanc7054 Год назад
உங்களுடைய பேச்சில் முழுக்க உண்மை தெரிகிறது.மிக நன்றி.
@senthamilstudiocreations9500
பிரபஞ்ச தெய்வங்களின் சங்கமம்கள் பார்த்திருக்கிறேன்,பிரபஞ்சங்களை நானும் உணர்ந்திருக்கின்றேன் உங்களைப் போன்று ஆனால் வெளியே சொல்ல பயமாக இருந்தது இதுபோன்று நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் என்றால் தைரியமாக பிரபஞ்சம்🌟✨💦🌟✨⭐🌟 தெய்வமே போற்றி போற்றி என்று கூறலாம்!!!!... உடன்பிறவா சகோதரரே மிக்கநன்றி🙏🙏🙏❤❤💓🌟⭐✨🌟💦💨🌟🙏🙏
@nellaisiva6311
@nellaisiva6311 10 месяцев назад
உண்மையான செய்தி வெளியிட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி
@radhamani4384
@radhamani4384 6 месяцев назад
இப்போது எனக்கு பணம தேவை இதற்கு பிரபஞ்சம் உதவ வேண்டும் நன்றி
@manjukesavan3322
@manjukesavan3322 Год назад
என்னுடன் இருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடிக்கணக்கான நன்றிகள்....
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym 11 месяцев назад
உழைப்பு உண்மையான நேர்மை இருந்தால் உலகம் உன் காலடியில்
@krishnakumars6079
@krishnakumars6079 7 месяцев назад
தகவல் தெரிவித்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்கோடி!
@Aadhibagavan567
@Aadhibagavan567 8 месяцев назад
அற்புதம் 👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️
@vimallathangavaloo887
@vimallathangavaloo887 Год назад
நன்றி சகோதரர்கள். நான் நீங்கள் கூறியதை முழுமையாக நம்புகிறேன். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்திற்கு, கோடான கோடி நன்றி. நன்றி. நன்றி
@ishuMagi23
@ishuMagi23 Год назад
அதிசயம் அற்புதம் செய்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு என்றென்றும் நன்றிகள் கோடி 🦋🦋🦋
@kpkanagarajankandasamy4366
@kpkanagarajankandasamy4366 Год назад
Thanks a lot,,thank you thank you thank you.. நற்பவி நற்பவி நற்பவி
@sumathidilip3657
@sumathidilip3657 7 месяцев назад
THANK YOU SO MUCH UNIVERSE🙏✨
@aruljothi8545
@aruljothi8545 Год назад
இது உண்மை நான் இதை சிறிது காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் பெருமிதம் கொள்கிறேன்
@thiruselvi721
@thiruselvi721 8 месяцев назад
பிரபஞ்சம் என்‌ தோழி❤❤❤...நன்றி‌அண்ணா இப்பதிவிற்கு
@karthikumar8229
@karthikumar8229 8 месяцев назад
நான் நினைத்த மாதிரி வாழ்க்கையை இந்த பிரபஞ்சம் எனக்கு அளிக்கும்
@kamalavenisithiravel2576
@kamalavenisithiravel2576 Год назад
100% உண்மை சகோதர்ரே. எனது வாழ்க்கையிலும் நிறைய அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது. உங்களுக்கு மிக மிக நன்றிகள்.
@user-uu8dh5xz9s
@user-uu8dh5xz9s 5 месяцев назад
அருமையான விளக்கம். இரண்டு ஆண்டுகளாக நன்றி உணர்வு பயிற்சியை செய்து வருகிறேன். ஆனால் அவை அனைத்திலும் என்னவென்றே புரியாத ஒரு அழுத்தமும் இறுக்கமும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் தங்களின் காணொளிகள் மனதின் அடி ஆழத்திலிருந்து மிக எளிமையாக செயல்படுத்தும் விதத்தில் இருக்கிறது. உண்மையான நன்றி உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதல் கிடைத்தது. மிகவும் நன்றி.
@Thunder.816
@Thunder.816 10 месяцев назад
Spiritual + பஞ்சபூதங்கள்+இயற்கை = பிரபஞ்சம்
@MsSris2011
@MsSris2011 Год назад
❤ கேட்டதும் மனம் மிகவும் அமைதியாக உணர்கிறேன்.. நன்றி ❤
@-AkkaraiYogaHealingCenter
@-AkkaraiYogaHealingCenter Год назад
நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது அதைக் கொடுப்பதற்கு , இது எல்லாம் நடந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைக்காதே நான் மகிழ்ச்சியாக இரும்பே ன் எனக்கு எல்லாம் நடக்கும் என்னுடைய மூன்று லட்சம் கடனை அடைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@chitramurugesan7457
@chitramurugesan7457 Год назад
Super
@sivaselvij
@sivaselvij 10 месяцев назад
🎉
@jessysvideo6764
@jessysvideo6764 Год назад
என் கணவரின் அறுவை சிகிச்சைக்காக பணம் 3 லட்சம் தேவை எனக்கு பிரபஞ்சம் அவர் உயிரை காப்பாற்ற பணம் தரும் நான் நன்றியை இப்போதே பிரபஞ்சத்தினிடம் சொல்லுகின்றேன் .Thank you universe 🙏🙏🙏
@bbbadboys5311
@bbbadboys5311 Год назад
நிச்சயமாக கிடைக்கும் வாழ்க வளமுடன்
@Kavi_Priya7
@Kavi_Priya7 11 месяцев назад
Kandipa kidaikkum sis Don't feel💚 universe help pannum Be Confident..✨💯✨
@manoharans4542
@manoharans4542 11 месяцев назад
Definitely, The universe will help you.
@BalaMurugan-zn9zf
@BalaMurugan-zn9zf 11 месяцев назад
கண்டிப்பா 3 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்
@tamilj8044
@tamilj8044 11 месяцев назад
நற்பவி
@Tamil-pesum-ulagam
@Tamil-pesum-ulagam 8 месяцев назад
பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்
@krishnakumarp6430
@krishnakumarp6430 8 месяцев назад
Simply beautiful words.. Thank you so much🙏🏻
@thamizharasua8066
@thamizharasua8066 9 месяцев назад
Super pa very nice ramba thanks pa very very super ramba ramba super ramba very nice pa
@sivaramjig578
@sivaramjig578 Год назад
உங்களுடைய எண்ணங்களை நான் உணர்கிறேன்🤝✌️ Gratitude make things happen🙋🏼‍♂️👍🏼🤞🏻
@karthikumar8229
@karthikumar8229 8 месяцев назад
பிரபஞ்ச ஆஞ்சநேயருக்கு நன்றி🙏
@tdnaturalherbalproducts5000
மிக்க நன்றி 🙏 நான் தேடிக்கிட்டு இருந்த என்னுடைய கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இதுவும் அந்த பிரபஞ்சத்தின் ரகசியம். மிக்க நன்றி நன்றி நன்றி
@rukukuna9895
@rukukuna9895 8 месяцев назад
பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்
@sangeethajeyakumar5275
@sangeethajeyakumar5275 10 месяцев назад
நன்றிகள் கோடி கோடி.பிரபஞ்சத்திற்கு நன்றி.
@ravichandrant8716
@ravichandrant8716 9 месяцев назад
முயற்சி என்றும் முயற்சி செய்க
@BabyG-zj5vd
@BabyG-zj5vd Месяц назад
இந்தக் காணொளியை பார்க்கவும் கேட்கவும் வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி 🙏
@priyadaivam4680
@priyadaivam4680 8 месяцев назад
1 தேதி எனக்கு 20000 வேண்டும் இறைவா நீங்கள்தான் வழி செய்யனும் இறைவா நன்றி பிரபஞ்சமே நன்றி கோடானுகோடி நன்றி.....
@indiaslife5203
@indiaslife5203 Год назад
கோடான கோடி நன்றிகள் என் அன்பான பிரபஞ்சத்திற்கு
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 Год назад
இந்தப் பிரபஞ்சத்தை உண்டு பண்ணியவர் கண்ணுக்குத் தெரியாத கடவுள், கண்ணுக்குத் தெரியும் படப்பை வணங்காமல், கண்ணுக்கு தெரியாத கடவுளை நினை அவரிடம் மட்டுமே உன் தேவைகளை கண்டிப்பாக நடக்கும் நடக்கும்
@esakkiammal2.
@esakkiammal2. 10 месяцев назад
Yes , this creation only lord . Lord Jesus is true god
@Mahi55579
@Mahi55579 3 месяца назад
​@@esakkiammal2.🧐🧐🧐🧐🎂
@parimalashankar3930
@parimalashankar3930 Год назад
உங்களுடைய இந்த பதிவை அறிவித்ததற்கு மிக்க நன்றிமா 🙏🙏🙏👌👌👌👏👍
@K.punniyakottiK.punniyakotti
@K.punniyakottiK.punniyakotti Месяц назад
இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி
@divineaffinities991
@divineaffinities991 Год назад
மனசார சந்தோஷமா வாழ்த்துரேன் ஜி 🙏🙏🙏🙏 உண்மை தாங்க ஜி! உலகத்தில் உள்ள அத்தனை செடி கொடி தாவரங்களின் விதைகளும் முளைத்து மரமானாலோ அனைத்து உயிர்களின் கருகளும் உயிர் பெற்றாலோ இந்த பூமியில் இடமேது? மனிதன் தான் நினைப்பது எல்லாம் நிறைவேற வேண்டுமென்று நினைத்தால் என்னவாகும்? நமக்கு தெரியாத தேவ ரகசியங்கள் பக்க விளைவுகள் அந்த ஆண்டவனுக்கும் பிரபஞ்சத்துக்கு மட்டுமே தெரியும்! அதனால் நாம் வேண்டுவது நல்லதாக நியாயமானதாக இருந்தால் அந்த இறைசக்தியும் பிரபஞ்ச சக்தியும் கட்டாயமாக உரிய நேரத்தில் நிறைவேற்றுவார்கள்! 🙏🙏🙏🙏 ஜி ஒரு சிறிய பதிவு எங்கள் இன்டக்ஷன் ஸ்டவ் ரிப்பேராகி விட்டது புகார் கொடுக்கவும் வாரன்டி இருந்தாலும் ஸர்விஸ் சார்ஜ் ப்ளஸ் புது பார்ட்ஸ் சார்ஜ் ஏறக்குறைய 1000 ரூபாய் ஆகுமென சொன்னாங்க. டென்ஷன் ஆய்டேன் கடவுளிடம் பேசுவதாக என்னுடனே பேசி கொண்டேன்! கம்மியாக தான் சார்ஜ் பன்னனுமென்று! ஆனால் டெக்னீஷியன் வந்து புல் மதர் போர்டையே மாற்றி விட்டு சர்விஸ் சார்ஜ் கூட. வேண்டாமென்று சென்று விட்டார்! அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றிகள் கோடி இறைவா🙏🙏🙏🙏 நன்றிகள் கோடி பிரபஞ்சமே🙏🙏🙏🙏
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Год назад
பிரபஞ்சதிற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்
@sivanugoonewardena9130
@sivanugoonewardena9130 Год назад
Early morning what time we have to do anna pls 🙏
@SathurjanaJana
@SathurjanaJana 4 месяца назад
Pirapanjeththukku kodana kodi nanrigal ❤❤❤🙏🙏🙏
@jeevajeeva8617
@jeevajeeva8617 Год назад
தெளிவான விளக்கங்கள். நன்றி நன்றி நன்றி ஆயிரமாயிரம் நன்றிகள் அண்ணா
@charteredsinthu9163
@charteredsinthu9163 2 месяца назад
My dear universe ✨️ ♥️ ❤️ I'm sorry Please for give me I love you Thank you 😊
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 9 месяцев назад
True true.gratitude.
@prabupmasraja540
@prabupmasraja540 6 месяцев назад
பிரபஜ்ஜமே நன்றி நன்றி நன்றி 🙏
@SIVASIVA-on7fi
@SIVASIVA-on7fi 5 месяцев назад
என் மகள் திருமணத்துக்கு பிரபஞ்சம் நடத்திய மாயாஜாலம் அற்புதம் நன்றி
@priyaarun5811
@priyaarun5811 8 дней назад
Ungaluku nadantha arputhathai engaluku theriyapaduthi puriyavachathuku ungalukum romba nandri.. Prabanchathirkum kodi nandrigal.🙏
@vanarajeswari
@vanarajeswari Год назад
உண்மை சார் கடந்த 15 நாட்களாக என் வாழ்க்கை யில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த பிரபஞ்சமத்திற்க்கு நன்றி இந்த பிரபஞ்சத்துடன் தொடர்பு அருமையாக உள்ளது சார் உங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
@MokeshsabariV11-I-nt9ng
@MokeshsabariV11-I-nt9ng 10 месяцев назад
நிதானமாக கூறியமைக்கு நன்றி
@Sureshramasamy-vb6ib
@Sureshramasamy-vb6ib 7 месяцев назад
Super 👌 arunambiga 👏 🙏 💕 👌 ❤️ 😍 👏 🙏 Nanri sir 🙏 ❤😅
@bhuvanaart406
@bhuvanaart406 Год назад
Valzga valamudan sir... Thank you🙏
@yogadayabaran4898
@yogadayabaran4898 10 месяцев назад
Very good message i have been trying allaffirmations and grattitude for the past 14years for one matter i haven't seen Today is my birthday I had a chance to hear this video but Don't understand why it's takin such a longtime
@jeyarani3222
@jeyarani3222 Год назад
நன்றிகள் பல சகோதரா... 🙏
@kalaivanik3299
@kalaivanik3299 Год назад
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@swaminathan601
@swaminathan601 9 месяцев назад
Thanks giving is great opportunity in life.I rdo the same for your kindness in propagating this great secret to every one of us.thank you sir,
@arriescvan4204
@arriescvan4204 9 месяцев назад
Thanks for Sharing
@blessedwithyogatamil
@blessedwithyogatamil 11 месяцев назад
நன்றி சகோதரா.... நான் எப்போதும் என்னை அறியாமல் சொல்லி வரும் மந்திர சொல் இதுவே.... நன்றி இறைவா நன்றி.....👈☝️☝️
@sivathamarai4599
@sivathamarai4599 Год назад
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றிகள் கோடி
@sivamurugan4872
@sivamurugan4872 Год назад
நன்றிகள் 🙏🏽
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
Neenga sonnathu romba sariyaga velai seigirathu.... Neenga sonna mathri mana nilaiyil irukum ovoru naalum ellam arputhamaga therigirathu... Vara vendiya panam ellam ore naalil varugirathu... nadapathu ellam manathuku sandhosathai kudukirathu bro.... Nandri unarvu patri sariyaga solirukinga...
@chitramurugesan7457
@chitramurugesan7457 Год назад
Super
@thiruppathi4019
@thiruppathi4019 Год назад
நன்றி ....❤
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Год назад
அண்ணா சந்தோஷமா இருக்கு இத கேக்ககுல்ல . எனக்கும் அற்புதங்கள் நடக்குது. ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா .🙏🙏🙏💐💐💐
@Padmini-by8nt
@Padmini-by8nt Год назад
Thank you so much bro. Vaalthukkal. keep it up.
@RanjaniAnandhan
@RanjaniAnandhan 4 месяца назад
Nandrigal kodi,
@ammujanu2303
@ammujanu2303 10 месяцев назад
.பிரபஞ்ச சக்தி இந்த பதிவு எனக்கு கொடுத்ததற்கு நன்றி! வாழ்க வளமுடன்
@lingsmurugan4623
@lingsmurugan4623 Год назад
Very touching bro nantri
@jaffarsadick7877
@jaffarsadick7877 Год назад
நன்றிகள் நண்பா.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Год назад
Ethai pathivittavarku nandri
@eswary-lv6ls
@eswary-lv6ls Год назад
Unmajana pathivu thank you
@venniladhanasekaran7072
@venniladhanasekaran7072 Год назад
Arputham brother 👍 Thank you very much universe 🌹🌹🙏 🙏
@adhanya8765
@adhanya8765 Год назад
நன்றி பிரபஞ்சம்
@davidjebaseelan4427
@davidjebaseelan4427 Год назад
Thank YOU!wow! Amaze!
@mymoneytv786
@mymoneytv786 Год назад
அருமை ❤❤❤
@Itsfunnyworldbyshiv
@Itsfunnyworldbyshiv 11 месяцев назад
Subscribed ur channel.... Bcoz I wanna hear your positive words again💞
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Год назад
நன்றி சகோதரரே
@anuradhajanu3615
@anuradhajanu3615 Год назад
👌 அருமை bro நன்றி 🙏
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Год назад
s s s ! i have felt same situation on so many occasions in my life!!! i alighted on city bus 266, at kunnathur ,for tambaram,fully loaded, no seat standing too full? since already 8 pm,i boarded as last person,with 10 kg weight on each hand! i am 79 years,& i felt for a seat? suddenly a person stood up & gave me seat,since he had bus in opposite direction!!! PRAISE ALMIGHTY!
@ramamoorthi2727
@ramamoorthi2727 11 месяцев назад
Thank you nanba
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
மிகவும் நன்றி தம்பி 🤝🤝🤝🌹🌹🌹🌹🌹
@lakshmiravi3322
@lakshmiravi3322 Год назад
Nantrigal kodi universe 💗
@Thankstowater512
@Thankstowater512 2 месяца назад
Nandrigal kodi sir ungalukku Thank you Universe I love you Universe
@anbaarasan9115
@anbaarasan9115 Год назад
Anne nienge Nalla irekanum nanri
@RamaGovindasamymunare-ys3rv
Arpudam ayah nandri my eyes are opened
@tamilj8044
@tamilj8044 Год назад
நன்றிகள்
@gamingsk8924
@gamingsk8924 6 месяцев назад
பிரபஞ்சத்திற்கு. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை எனக்கும் இதுபோல மண்டையில் போட்டு அந்தப் பிரச்சனை ரொம்ப அழகா காணாமல் போகும் அப்போவெல்லாம் நமக்கு மேல் ஒரு சக்தி அதுதான் நம்மளை காப்பாற்றிக் கொண்டு உள்ளது அது பிரபஞ்ச சக்தி தான் என்று புரிந்தது
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 6 млн
dog jumping in pool #funnyanimals #comedy #funny
0:21
Я не голоден
1:00
Просмотров 8 млн