Тёмный

பிரபலங்கள் தரிசித்து சென்ற சாக்கடை சித்தர் மகிமை | Story of Saakkadai Siddhar  

Pranavam TV
Подписаться 147 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.co...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham....
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 610   
@gamingvideos3145
@gamingvideos3145 2 года назад
வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து நலமுடன் வாழ சாக்கடை சித்தர் அருள்புறிய வேண்டும் ஓம் நமோ சிவாய
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
நல்லதே நடக்கும்
@kumarr2831
@kumarr2831 2 года назад
Sirthanusurasiya
@vasuvaratharajan3305
@vasuvaratharajan3305 2 года назад
Jm n)
@manimaran4415
@manimaran4415 2 года назад
🐕🐕🐶🐶 dog biscuits kodunga anupavam👍🏻👍🏻👍🏻
@nivethanivi7512
@nivethanivi7512 2 года назад
Us
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 2 года назад
சாக்கடை சித்தர் பற்றி அறிந்ததே எனக்கு கிடைத்த பாக்கியம்...🙏🙏
@k.kcreation44
@k.kcreation44 2 года назад
நான் 16 வருடங்களுக்கு முன்பு பலரும் அறியாத நாட்கள் நான் சாக்கடை சித்தர் இடம் அமர்ந்தும் அவருக்கு சிறு சிறு உதவிகள் செய்துளேன். அப்பொழுது.. எனக்கு 14வயது இருக்கும் எனக்குள் பல மாற்றம்களை நான் கண்டேன். இன்னும் அந்த நீங்கதா அந்த நிகழ்வு மனதில் அழகா உள்ளது..அய்யாவிடம் ஆசி பெற்றத்தில் நானும் ஒருவன்...இப்போது காசு பணம் இல்லை என்றாலும் மனதில் ஒரு நிம்மதி உள்ளது.போற்றி போற்றி..
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
பழனியில் இருந்து ஜீவசமாதிக்கு எப்படி செல்வது இருக்கும் இடம் பஸ் Stop பெயரையும் கூறுங்கள்
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
@@mramasamy8625 palani to ramanathanager bus stop pala santhiran rute
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
அவர் கூடவே இருந்ததாக கூறுகிறீர்கள் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த சாக்கடை சித்தர் ஐயா வழிகாட்டுதல் எதுவும் செய்ய வில்லையா
@MariMuthu-yj5od
@MariMuthu-yj5od 2 года назад
என் வாழ்க்கையில் முதன் முதலில் நேரில் சந்தித்த சித்தர் சாக்கடை சித்தர் 2015 ல் அவரிடம் ஆசி பெற்றேன் என்னுடைய குரு நாதர் அவர் .ஆசிபெற்ற மறு மாதம் சௌதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று விட்டேன் இன்று வரை சௌதியில் தான்வேலை செய்கிறேன் 14.07.2022 அவரை பற்றி பதிவு செய்வதை மகிழ்ச்சி அடைகிறேன் இநத பதிவு 14.07.2022 இன்று சௌதியில் இருந்து செய்கிறேன் ஒம் நமசிவாய சாக்கடை சித்தரே போற்றி
@jpavjpav7165
@jpavjpav7165 2 года назад
Bro Ivar samathi engaruku correct ah sollunga bro nenga poirukingla
@prabhudeepu9767
@prabhudeepu9767 2 года назад
Whish place
@selvarajt1387
@selvarajt1387 2 года назад
Kanakampatti
@jpavjpav7165
@jpavjpav7165 2 года назад
@@selvarajt1387 kanakanpati sathguru palanisamy ayya jeevasamadhi iruku theriyum sakkadai samygal samathi theriyadhu suppose nenga avaratha sakadai samynu solringla
@Udhaya_from_pollachi
@Udhaya_from_pollachi Год назад
@@jpavjpav7165 location Palani
@kurukalampayammallasudram4019
@kurukalampayammallasudram4019 2 года назад
நட பழனி சென்ற போது நான் என் மகனும் அவருடைய ஆசீர்வாத பார்வை பெற்றோம் எல்லாம் நன்மையாகவே நடந்தது ஒம் சாக்கடை சித்தரே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MR.BLACK05
@MR.BLACK05 2 года назад
L M
@MR.BLACK05
@MR.BLACK05 2 года назад
L
@duraisamy585
@duraisamy585 2 года назад
@@MR.BLACK05 m bro up
@robinhood3101
@robinhood3101 2 года назад
0
@kalaselvi5523
@kalaselvi5523 Год назад
​@@robinhood3101 ❤❤❤❤❤
@preethivenkatesan2122
@preethivenkatesan2122 2 года назад
ஓம் சாக்கடை சித்தர் திருவடிகள் சரணம் சாக்கடை சித்தர் திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@RameshRamesh-ee7dr
@RameshRamesh-ee7dr Год назад
அய்யாவை பார்க்க மிகவும் ஆசை பட்டேன் அவரை என்னால் பார்க்கமுடியவில்லை அண்ணா தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா🙏 ஓம் முருகா போற்றி ஓம் குருவே சரணம் 🙏
@iniharinidhi248
@iniharinidhi248 Год назад
ஓம் சாக்கடை சித்தர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathridevij2070
@gayathridevij2070 2 года назад
ஓம் ஸ்ரீ சாக்கடை சித்தர் ஐயா போற்றி போற்றி அன்பிற்குரிய ஐயா அவர்களே என் அப்பா அம்மா இருக்கும் வீட்டில் உள்ள பிரச்சனைகளையும்,அவர்களின் நோயையும் தீர்த்து வைத்து என் அம்மா அப்பா விற்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நல ஆரோக்கியத்தையும் குடுங்கள் ஐயா
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@nskrishna3140
@nskrishna3140 2 года назад
Shri Gurubyoh Namaha Kindly shower your blessings on me to restore my health very quickly
@kanagaraj2601
@kanagaraj2601 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🌋🌋🌋🎆🕉️🕉️🕉️🔯🔯🔯
@booyahtamilan1862
@booyahtamilan1862 2 года назад
வணக்கம் நாங்கள் சித்தர் பெருமானை நேரில் சந்தித்து அவருடைய புன்முறவைல ஆசிர்வாத அளித்தார்
@eswaraalexander2587
@eswaraalexander2587 Год назад
சுவாமிகளே உங்களின் ஆசீர்வாதம் இந்த அடியேனுக்கும் அடியேனின் குடும்பத்தினருக்கும் நிறைந்தும் நிலைத்தும் இருக்க வேண்டுகிறேன் சுவாமிகளே
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 2 года назад
நான் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று நினைத்து சில சமயங்களில் இந்த நிலையில் உள்ள அவரை நோக்கி நகர்ந்து வந்திரூக்கிறேன் தங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 2 года назад
சித்தரின் அருள் எங்களுக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 2 года назад
நான் தரிசனம் பெற்று நலமாய் உள்ளேன்! பார்வை ஒன்றே போதும் 🙏🙏🙏🙏🙏 வாழ்க சாக்கடை சித்தர்
@nathiyaveeravel882
@nathiyaveeravel882 2 года назад
நீங்க எப்ப போனீங்க சார்
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 2 года назад
@@nathiyaveeravel882 அவர் சமாதி அடைவதற்கு 6 மாதங்கள் முன்பு. இரண்டாவது முறை சென்ற போது அவர் அங்கு இல்லை. சமாதி அடைந்து விட்டதாக விளம்பர பலகை வைத்து இருந்தார்கள். மனம் வருந்தினேன்!
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
வாழ்த்துகல்
@smithkishore3628
@smithkishore3628 2 года назад
Fools 😀😀he is not karupu Sami he is boong swamy..
@dhanapandia.c1916
@dhanapandia.c1916 2 года назад
L
@Prakash12131-S
@Prakash12131-S 2 года назад
ஓம் சாக்கடை சித்தர் சுவாமிகள் திருவடி சரணம் சரணம் ஓம் நமசிவாய நமக 🪔
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@umak2883
@umak2883 Год назад
Hu bu 😊😊😊😊😅🎉😂😂😊😊😊😅 CR 4 RF 😂❤😊
@SKAPPU-hb5bx
@SKAPPU-hb5bx 2 года назад
இந்தப் பதிவை திருவோணம் நட்சத்திரம் அன்று பார்க்கிறேன் அவரும் திருவோண நட்சத்திரம் அன்று ஜீவசமாதி அடைந்தார் மிகவும் சந்தோசமாக இருக்கிறது அவர் பதிவை திருவோண நட்சத்திரம் அன்று பார்ப்பதற்கு ஓம் சாக்கடை சித்தர் திருவடி சரணம் சரணம்
@krishnamoorthy4915
@krishnamoorthy4915 2 года назад
இன்று தான் இவருடைய கானொளி க் காட்சியை பார்த்தேன் . காண்பதற்கும்,கேட்பதற்கும் மிக நிறைவாக உள்ளது. "சாக்கடை சித்தர்" போற்றி. அவரது ஜுவ சமாதி யைக் கண்டு தரிசிக்க வேண்டும். எங்களது குடும்பத்தார் க்கும் மற்றும் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் .
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Год назад
குருவே சரணம் சற்குருவே சரணம் சாக்கடை சித்தரே போற்றி போற்றி 🙏🙏🙏
@theekshakutti2337
@theekshakutti2337 2 года назад
ஓம் சர்வ வல்லமை கொண்ட அருள் ஆசிப் பெற்ற சாக்கடை சித்தர் சாமி எங்கள் வீட்டில் சந்தோஷம் மா இருக்க வேன்டும்
@leegar9478
@leegar9478 2 года назад
அடியேன் லீகர் ஆத்மார்த்த எனது நண்பர் பழனியில் உண்டு ஒரு முறை பழனி செல்லும் போது அவர் சொன்னார் இங்கு ஒரு சித்தர் இருக்கிறார் சாக்கடை சித்தர் அவர் பெயர் என்று சொன்னார் அப்போது அவருடன் சென்று அடியேன் பார்த்தேன் அவர் அருகாமையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் அதற்கு என்னால் முடிந்த அளவுக்கு எண்ணெய் வாங்கி வைத்து விட்டு வந்தேன் இரண்டு முறை சென்ற போதும் வைத்தேன் மூன்றாவது முறை ஒரு விஐபி திருமணத்திற்காக ஓட்டுனராக சென்று இருந்தேன் இப்போது எனது நண்பனை அழைத்து சாக்கடை சித்தரை பார்க்க வேண்டும் என்னை அழைத்துச் செல் என்றேன் அவர் சொன்னார் மோட்சம் போய்விட்டார் அப்படி என்றார் அவர் இருக்கும் இடத்தில் என்னை அழைத்துச் செல் என்றேன் அப்போது அவர் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் போகும் வழியில் என்னால் முடிந்த என்னை வாங்கிச் சென்றேன் அப்போது என் நண்பன் சொன்னான் இதே ஊரில் இருக்கும் நான் இவரை பார்த்ததே இல்லை உன்னுடன் சேர்ந்து தான் அவரை உயிரோடு இருக்கும் போது பார்த்தேன் இப்பொழுது இந்த வழியில் பலமுறை நடந்து செல்கிறேன் ஆனால் இதுவரை இங்க வந்ததில்லை இப்போதுதான் உன்னோடு வருகிறேன் என்றான் அப்பு அதன் பின்பு வாங்கிச் சென்ற பொருளை அவர் அருகாமையில் வைத்து விட்டு ஐயா தம்மை காண வந்தேன் ஆவலோடு அடியேன் காண இயலவில்லை அப்பா ஈசனிடம் சென்று விட்டதாக அறிந்தேன் அதற்காகத்தான் ஓடி வந்தேன் தங்களை காண அடியேன் ஏமாற்றத்துடன் செல்லில் செல்வேன் தங்களை பார்க்காமல் என்றேன் அப்பொழுது அந்த ஜீவ சமாதியில் இருந்து சேக்கடைசித்தர் மேலே வந்து என்னை பார்த்துட்டு ஒரு மீண்டும் உள்ளே சென்றார் இந்த அரிய நிகழ்வை என் நண்பனிடம் அப்போதே சொன்னேன் சித்தர் மேல வந்து என்ன பார்த்துட்டு உள்ள போனாருன்னு அவனும் மகிழ்ச்சியடைந்தான் மீண்டும் அடியேனுக்கு சென்று பார்க்க வாய்ப்புகள் ஏற்படவில்லை கண்டிப்பாக சென்று பார்ப்பேன் சிவமே அப்படி ஒரு அபூர்வத்தை இந்த அடியேன் பார்ப்பதை பதிந்துள்ளேன்
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
துலாம் விசாகம்
@nandaraj2394
@nandaraj2394 2 года назад
ஓம் ஶ்ரீ சாக்கடை சித்தரே போற்றி போற்றி.நன்மை மேம்பட வேண்டும்.
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@VijayaKumar-fz4ef
@VijayaKumar-fz4ef 2 года назад
நான் இது வரை 5 முறை அய்யாவின் சன்னதிக்கு சென்று உள்ளேன் நினைத்த காரியம் நடந்து உள்ளது இவர் உட்கார்ந்திருக்கும் சன்னதி நேர் எதிரில் பழனி முருகபெருமான் சன்னதி உள்ளது இன்னும் சிறப்பு நேரில் சென்று அவரது சாமதி (சன்னதிக்கு) வாந்தால் நிச்சயம் நமது துன்பகள் நீங்கும் என்பதில் எந்த மாற்றம் கிடையாது வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் சென்று வாருங்கள் நன்றி
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
பழனியில் இருந்து 3 கி மீ பொள்ளாச்சி செல்லும் வழியில்தான் உள்ளதா டவுன் பஸ் நெ ஜீவசமாதி இருக்கும் இடம் விபரங்களை கூறுங்கள் நான் இன்னும் சில நாட்களில் செல்லலாம் என்று உள்ளேன்
@leeviswa
@leeviswa 2 года назад
Address Send Pannunga Bro...
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
முதல் முறையாக இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்தேன். பழனி பஸ் நிலையத்தில்லஇருந்து மினி பஸ் உள்ளது .பஸ் ஸ்டாப் பொள்ளாச்சி பைப்பாஸ் ராமநாதன் நகர் சாக்கடை சித்தர் கோவில் செல்ல வேண்டும் என்று டிக்கெட் எடுக்கவும். நான்கு ரோடு பைபாசில் வரும் அங்கு இறங்கி 1.5 கி மீ பொள்ளாச்சி போகும் ரோட்டில் நடந்து செல்ல வேண்டும். வலது புறம் சாக்கடை சித்தர் பீடம் வரும். ஆட்டோ வசதி பஸ் ஸ்டாப்பில் இருக்கிறதா என்று தெரியவில்லை 1.5 கி போகவர 3கி நடக்க முடியாது என்றால் பழனியிலேயே ஆட்டோ வாடகை பேசி எடுத்து செல்லவும்
@leeviswa
@leeviswa 2 года назад
@@mramasamy8625 nandrii Nanbaa😍
@vairanvairavan1668
@vairanvairavan1668 Год назад
​ஓம் சிவாயாக
@rsbalakumar6967
@rsbalakumar6967 2 года назад
ஓம் நமச்சிவாம்...!!குருவடி சரணம் ... சரணம் சரணம்..! அய்யாவின் அருள் எங்களனைவருக்கும் கிடைக்க மனமுருக பிரார்தனை செய்கிறேன்..!
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@meenakshigopalan9228
@meenakshigopalan9228 11 месяцев назад
வாழ்க வளமுடன் சித்தர் ஐயா திருவடி போற்றி. குடும்பத்தில் உள்ள கடன் தொல்லை தீர்ந்து ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன். ஐயாவின் அருளோடு அவர் தரிசனம் பெறவும் அருள வேண்டுகிறேன் வெளி நாட்டில் இருந்து பிரார்த்தனை செய்கிறேன். தயவு செய்து யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனத்தெரிவிக்க வேண்டுகிறேன். சித்தர் ஐயா திருவடி போற்றி! போற்றி!!. வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikumarpsasikumar805
@sasikumarpsasikumar805 8 дней назад
ஐயா அவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அவ்வளவு அழகு...
@manikandanmanikandan5486
@manikandanmanikandan5486 2 года назад
எனக்கு கடன் பிரச்னை தீர வேண்டும் ஐயா சாக்கடை சித்தர் போற்றி
@radha891
@radha891 2 года назад
எனக்கு சொந்த வீடு அமைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் சாக்கடை சித்தர் ஐயா சரணம்🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@skvkaruppusamy4750
@skvkaruppusamy4750 2 года назад
Ayyassmyenakkum
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
நல்லதே நடக்கும்
@suriyasuriya6514
@suriyasuriya6514 2 года назад
No...
@paulrajtamil8116
@paulrajtamil8116 Год назад
ச.பால்ராஜ் என் வாழ்க்கையில் உயிரோடு பார்த்த முதல்சித்தர் பழனி அடிவாரத்தில் பார்த்தேன்
@ChanChang-cg9pc
@ChanChang-cg9pc 5 месяцев назад
anna yaru antha sidhar ipo enga irukaru??plz soluga...
@PrabhuMPR
@PrabhuMPR 2 года назад
நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களுக்கும் அந்த சித்தரின் கோவில் இருக்கும் பகுதின் Map யை ஷேர் செய்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
Location palani to coimbatore bypass
@mramasamy8625
@mramasamy8625 2 года назад
@@arulanandham1630 பழனியில் இருந்து எத்தனை கி மீ பஸ் ஸ்டாப் பெயர்
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
@@mramasamy8625 2kl ramanathan nagar bus stop
@d.sudharsandivakar.m9833
@d.sudharsandivakar.m9833 Год назад
Enga Appa amma romba kasta paduranga Avagalum kadan Pratchanai theernthu nalla Santhosama vaala Vendum....My sister's life nalla amaiyanum pa Ayyane siddhar neenga tha engalukkum nalla nilamaiya Tharanum mana santhosaththa Tharanum...
@selviganesh2558
@selviganesh2558 11 месяцев назад
இப்பதிவு... செய்தவர் க்கு மிக்க நன்றி நண்பரே.....ஒம் சிவாயநமஹ
@sathishsathish5229
@sathishsathish5229 Год назад
ஓம் சாக்கடை சித்தர் சரணம் சரணம் சரணம்...🙏🙏🙏
@rathakrishnan5792
@rathakrishnan5792 2 года назад
சாக்கடை சித்தர் திருவடி போற்றி
@buvaneshwari.rbuvaneshwari7979
அடியேன் மனக்குழப்பத்தில் உள்ளேன் அழுக்கு சித்தர் மனக்குழப்பத்தை தீர்த்து அருள் செய்ய வேண்டுகிறேன்.
@durgadurga3346
@durgadurga3346 2 года назад
எனக்கு குழந்தையை கொடுங்க சாமி நானும் என் கணவரும் சந்தோஷமா வாழனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Venu_ms
@Venu_ms 2 года назад
Hii
@arulanandham1630
@arulanandham1630 2 года назад
வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி
@Udhaya_from_pollachi
@Udhaya_from_pollachi Год назад
Om namah shivaya 🦋
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
நிச்சயம் ஒரு பெண் குழந்தை உண்டு
@JK-lw5mh
@JK-lw5mh Год назад
சத்தியமா கேட்டது கிடைக்கும்.
@prakashk2672
@prakashk2672 2 года назад
Sakkadai sidhar ayya,enakkum arasu velai kidaikka arul seyunkal,unkal kadai kan paatvai en meethu pada vayunkal,om mama sivaya Sri LA Sri sakkadai sithar potri....om muruka...
@ydrvgy3377
@ydrvgy3377 2 года назад
Na ethir pakura edathula irunthu kassu varanum athu vantha than yan prachanai ellam thirum sikirama vara vachidu samy om sakadai sithar 🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@ramram9750
@ramram9750 2 года назад
ஒம் நமசிவாய நமக 🙏🙏🙏
@balajibalaji2458
@balajibalaji2458 2 года назад
Om, namah shivaya namah
@balajigbalagig1780
@balajigbalagig1780 2 года назад
ஓம் ஸ்ரீ சாக்கடை சித்தர் திருவடி போற்றி போற்றி போற்றி ஓம் நம சிவயா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🚩🚩🚩🚩🚩
@user-rj6rc1tv2f
@user-rj6rc1tv2f Год назад
ஐயா எனக்கு நிறைய கடன் பிரச்சனை இருக்கு கணத்தில் இருந்து தீர்வு வேண்டும்
@karuppusamy9113
@karuppusamy9113 Год назад
ஐயனே நான் உன்னை வணங்காத நேரமில்லை ஆனால் எனக்கும் அருள் புரிவாயாக எனது சாக்கடை சித்தர் ஐயா மௌன சித்தர் ஐயா எனக்கு அருள்புரிவாய் பகவானே என் ஐயனே எனது பிரச்சினைகளை தீர்ப்பாய அய்யனே எனக்கு கடன் பிரச்சினை நிறையாக உள்ளது இருந்தாலும் உன்னை நான் தினமும் வணங்கி கொண்டுதானே இருக்கிறேன் ஐயா எனக்கு ஏதாவது ஒரு ஆச்சரியம் ஒரு அதிசயம் நல்வாழ்வு கொடுத்திடுவாய் ஏ என் ஐயனே எனது சாக்கடை சித்தர் எனது மௌன சித்தர் அய்யனார் ஐயா சரணம் சரணம்
@mohanrajgowri1786
@mohanrajgowri1786 2 года назад
ஐயாவின் தரிசனம் அடியேன் உண்டு சூப்பர் 🙏🙏🙏🙏
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Год назад
அய்யா எனக்கு ஆரோக்கியத்தை தாருங்கள் ஓமா சாக்கடை சித்தர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@gunaguna5402
@gunaguna5402 2 года назад
சாக்கடை ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக செழிப்பாக நிம்மதியாக ஆரேக்கியாம வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா உலகத்தில் இருக்கும் குழந்தைகளும் நல்ல படிக்க வேண்டும் ஆனந்தமாக ஆரேக்கியாம செழிப்பாக நிம்மதியாக ஆயுளுடன் வாழ் வாங்கு வாழ வேண்டும் ஐயா எல்லாம் நீயே உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை ஐயா அது மட்டுமல்ல எனக்கு ஒரு இடத்தில் பணம் வர வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவை ஐயா
@ks.sivaharibala1907
@ks.sivaharibala1907 2 года назад
குருவே சரணம்🙏🙏 அப்பா சரணம்😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@d.sudharsandivakar.m9833
@d.sudharsandivakar.m9833 Год назад
Nangalum Padatha Kastam padurom Seekkiram Nanga Nalla Nilamaikku Varanum Siddhar .... Ungal Arul Enakku Kidaikkanum Paa yea Ayyane.... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhithenmozhi3309
@thenmozhithenmozhi3309 Год назад
எங்கள் பிரச்சனை எல்லாமே தீர வேண்டும்
@mitomito8975
@mitomito8975 2 года назад
ஓம் சாக்கடை சித்தர் திருவடிகளே சரணம்
@poongodig8927
@poongodig8927 Год назад
En manathil irukum vethani therka arul puria vendum சாக் க டை sithar patri Aurmai yana vlakam Nandri anna
@muruganmani6023
@muruganmani6023 2 года назад
ஓம் குருவே சரணம் சரணம் சரணம் சரணம்
@user-zv2ku2bo8v
@user-zv2ku2bo8v 2 года назад
பழனி கோடாரி சித்தர் அய்யா போற்றி ஓம் நமசிவாய போற்றி
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@kadalranimsc9733
@kadalranimsc9733 2 года назад
Guruve saranam.... Sakkadai siddhar Swamy kappathunga
@masvasangkar9238
@masvasangkar9238 2 года назад
அய்யா கடன் தொல்லையி ல் இருந்து மீண்டு நிம்மதி வேண்டும் 🙏🙏🙏
@mpriya5622
@mpriya5622 2 года назад
Appa en kudumbhathai irrukum prachanai ellam thera asirvathingal 🙏🙏🙏. En magallkal nalla padika asirvathingal 🙏🙏. Nallam vazha asirvathingal pillaigalai🙏🙏🙏. En Udal nallamaga asirvathingal 🙏. Ennavaruku kovam kuraiya asirvathingal 🙏
@r.subramanian5117
@r.subramanian5117 11 месяцев назад
சாக்கடை சித்தர் அருள் பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன் ஒரு நாள் சாக்கடை சித்தர் அருகில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு நீங்கள் யார் உங்கள் அவதாரம் என்ன பல ஆண்டுகாலமாக மழையிலும் வெய்யிலில் சாக்கடை அருகே உட்கார்ந்து இருப்பதின் மர்மம் தான் என்ன என்று புரிய வையுங்கள் என்று மனம் உருகி வேண்டினேன்
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 года назад
🏵️ Nandrigal 💐💐🙏
@asoksukumaran1872
@asoksukumaran1872 2 года назад
My guru sakkadai sidhar saram, Guru charanam namami, Guru charanam bhjami
@vishnusaivillagefarm4319
@vishnusaivillagefarm4319 2 года назад
சாமி என்னை அடித்ததை மறக்க முடியாது. ஓம் நமசிவாய
@PonnuSamy-it5ol
@PonnuSamy-it5ol 2 года назад
S
@gokulda
@gokulda Год назад
Edhuku
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Год назад
ஓம் சாக்கடைசித்தரே போற்றி ஓம் நமசிவாய ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்க உதவுங்கள் சிவயா நம ஓம் சரவணபவ ஓம் சாக்கடை சித்தரே போற்றி போற்றி 🙏🙏🙏
@sureshk4014
@sureshk4014 2 года назад
ஓம் சாக்கடை சித்தர் சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jayaprakasamjayaprakasam2753
A1
@prempreview1196
@prempreview1196 Год назад
நான் பழனிக்கு திருமணத்திற்கு சென்று இருந்தேன் அப்போது இவருடைய சமாதி எங்கு உள்ளது விசாரித்தேன் பிறகு காலை என் நண்பர்கள் கொடைக்கானல் போலாம் நீ சாக்கடை சித்தர் இன்னொரு முறை பார்த்துக்கொள் என்று சொல்லி கொடைக்கானல் Google map போட்டனர் எனக்கு ஒரு கவலை ஆனால் நடந்தோ வேறு கொடைக்கானல் போட்ட Map இருவருடைய சமாதி போய் நின்றது என் நண்பர்கள் ஒரே அதிர்ச்சி....... எனக்கு இன்னும் ஒரே வியப்பாக உள்ளது.
@r.k.r.karthikeyan3134
@r.k.r.karthikeyan3134 2 дня назад
உண்மையாகவா
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 года назад
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 года назад
Guruvesaranam 🙏 nantri iyya 🙏 sivayanama 🙏
@rathika5363
@rathika5363 2 года назад
குருவே சரணம் 🙏🙏
@AAS10000
@AAS10000 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vLYBUoM5YKc.html
@masvasangkar9238
@masvasangkar9238 2 года назад
அய்யா என் கடன் பிரச்சனை தீருமா அருள் புரிய வேண்டும்
@balamuruganbalamurugan4155
@balamuruganbalamurugan4155 Год назад
Ser guruva saranam🙏🌹🙏🌹🙏🌹
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Год назад
🌹🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🌹🌿 இந்த காணொளிக்கு நன்றி 🙏🙏🙏❤️❤️❤️ குருவே சரணம் ❤️🙏
@rajeswarans7828
@rajeswarans7828 Год назад
Ok 8 ok HL in
@SHL_balaji
@SHL_balaji 2 года назад
Iya , intha ulagathula ellorum nalla irukkanum. Ungal asirvathathudan.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 года назад
🌺🕉️Sakkadai sitthar thiruvadigalae potri potri 🕉️🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
@saibaba369
@saibaba369 2 года назад
Guruve saranam 🙏
@somanathand1408
@somanathand1408 Год назад
ஓம் கோடாறி சித்தர் ஐயா திருவடிகள் சரணம் சரணம்🙏🙏
@santhir1602
@santhir1602 2 года назад
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் எல்லாம் நடக்க அருள் புரியவேண்டும்
@ravikarthikeyan7815
@ravikarthikeyan7815 2 года назад
Sarguruve Potri Potri Potri🦋
@nandhini7128
@nandhini7128 2 года назад
Ayya siththar perumaney enaku appa amma ila enaku Thirumanam aagi 2 varudam aayiruchu kulanthai ila en amma appa en vayitril kulanthaigala pirakka enaku kulanthai pakkiyam thara arul puriya vendum
@prethivi9563
@prethivi9563 2 года назад
வணக்கங்க அண்ணா! வாழும் சித்தர்களை பற்றி பதிவு போடவும்.
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 года назад
Eppa yarum erukkamadiri theriyala thiruvannamalayel thoppiyammal kumbagonatthil mavnasiddarnu soldranga adhula yenakku nambikkai yellai
@munisvaranyadhav716
@munisvaranyadhav716 2 года назад
நிரயா உன்டு
@ushasankaran3
@ushasankaran3 2 года назад
Iyya thiruvadi saranam 🙏🙏 iyya enathu mahanuku nalla velai kidaikavendum
@a2v245zzrf
@a2v245zzrf Год назад
இன்று காட்சி தந்த சித்தர். 🙏🔥🙏 ஓம் சாக்கடை சித்தர் போற்றி 🙏
@sndroadurban7558
@sndroadurban7558 Год назад
En Kanavill Vanthu Tharisanam Kedaika vendum Om Namachivaya Valka
@deepakpk6786
@deepakpk6786 Год назад
ஓம் சாக்கடை சித்தர் சரணம் 🙏🙏🙏
@DVFOODS1825
@DVFOODS1825 2 года назад
சித்தர் ஐயா என் மகன் சொல் பேச்சு கேட்க வேண்டும் அருள்புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 года назад
🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌿🌿🌿🌿🤧
@revathibabu6098
@revathibabu6098 2 года назад
Sakkadai sitharukku patham namaskaram kodanu kodi nanri nanri nanri appa
@sankarsathiya5852
@sankarsathiya5852 Год назад
ஓம் நமச்சிவாய🙏
@veerasekaran818
@veerasekaran818 Год назад
OM Sri sakkadai sithar Ayya saranam…🙏🙏🙏
@karaikudi_pandiyan
@karaikudi_pandiyan 2 года назад
சாக்கடை சித்தர் சுவாமியே சரணம்...
@swaytharaman4867
@swaytharaman4867 2 года назад
Sakadai sithar iya en payan B.E first classil pasagavendum piragu M.S padikavendum nalla ozhukkamudan irukkavendum en magal M.B.B.S padikkavendum matrum nan kudumbathirkku velaikku sendru en kudumba selavirkku financial support seyavendum arul puriyungal ohm Namachivaya.
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 5 месяцев назад
சாக்கடை சித்தர் போற்றி
@sudhasudha457
@sudhasudha457 Год назад
சாக்கடை சித்தர் சுவாமியே சரணம் சரணம் ஐய்யா
@GayathriArun369
@GayathriArun369 2 года назад
Jaya jaya shankara Hara hara shankara 🙏🙏🙏
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 2 года назад
Guruve saranam Kodi nanri
@sridharmurthi7580
@sridharmurthi7580 2 года назад
சாக்கடை சித்தர் ஐயா எனது மகள் உடல் நலம் தேறி நடக்கவேண்டும்
@udhayamarasu8662
@udhayamarasu8662 Год назад
ஓம் சாக்கடை சித்தரே போற்றி போற்றி
@manikandana5430
@manikandana5430 2 года назад
Sarguruvea Sivam🙏🙏🙏
@HappyLife786
@HappyLife786 2 года назад
திருச்சிற்றம்பலம் 🙏
@karthik3166
@karthik3166 2 года назад
ഓം നമ: ശിവായ...🙏🙏🙏
@yaarusaamiivan20
@yaarusaamiivan20 2 года назад
ஐயா என் தம்பி நலம் பெற ஆசி வணங்கும் ஐயா
@parthasarathymb7186
@parthasarathymb7186 Год назад
ஸிவன் என்று ஒரு இறைவன் இல்லை ஸிவத்தை தவிர வேறு இறைவன் இல்லை. ஸித்தாந்தம். இன்னும் எத்தனை எத்தனை குருஓ?.......
@rajentranrajentran2021
@rajentranrajentran2021 2 года назад
Om. Namah. Ghivaya. 🙏🙏
@kumaresanr_official
@kumaresanr_official 2 года назад
சாக்கடை சித்தரை நேரில் பார்த்துள்ளேன்
@besttech4208
@besttech4208 Год назад
Iyya saakkadei Siddhar Sami SARANAM ADINTHAN kappatrungel appa 🙏🏻
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 года назад
வாழ்த்துக்கள் இப்படியும் வாழலாம்
@TrichyRaja1113
@TrichyRaja1113 2 года назад
ஓம் நமச்சிவாய
@venkattesh5502
@venkattesh5502 2 года назад
Om namashivaya om om sakthi
@VijayalakshmiRajagopalan-jd8cy
@VijayalakshmiRajagopalan-jd8cy 6 месяцев назад
Sakkadai siddhar swami ennudaya valadhu kaal vali sariyagi naan nandraga nadakka neenga arul puriya vendum.
@yaarusaamiivan20
@yaarusaamiivan20 Год назад
என் குடும்ப உறுப்பினர்கள் நலமாக இருக்க ஆசி தாருங்கள் ஐயா 🙏
Далее