Тёмный

பிரபாகரனின் உறவினர் தொடர்பில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்தி |  

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 42 тыс.
50% 1

#LanaksriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ #SriLankaBreaking​ #SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: lankasri?ref=hl
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Опубликовано:

 

18 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@inkarankaran5146
@inkarankaran5146 2 года назад
அருமையான பதிவு ஐயா
@CaesarT973
@CaesarT973 2 года назад
Vanakam 🦚 Thank you for sharing about our selfish leader’s biggest mistakes , which made stateless Tamil nation
@sritiger1234
@sritiger1234 2 года назад
Super ❤️👍 super 👍 super ❤️👌
@சுரேஸ்தமிழ்
தலைவர் வாழ்ந்த வீடு காடு பத்தி இருக்கு அந்த வீடு இருந்த மாதிரி அதே தோற்றத்தில் உங்களால் அமைக்க முடியாதா அப்படி ஒரு வீடு கட்டுவீர்கள் ஆக இருந்தால் உலகத் தமிழினம் உங்களைப் போற்றும்
@basharanshan2086
@basharanshan2086 2 года назад
Thank You Sivajilingam Iyaa for your real message.
@malarkirupakaran6156
@malarkirupakaran6156 2 года назад
ஒன்று பட்டால் என்று சொல்லி இருக்கபடாது ஐயா ஒன்று சேர்ந்து என்று சொல்லி இருக்க வேண்டும் முன்னர் தமிழரசு &கொங்கிரசுகூட்டங்களில் இந்த வசனம் இடம்பெறும்.ஒன்று பட்டால்(பட்டுப்போனால்) மற்றொன்று க்கு உண்டு வாழ்வு என்று ஆளாளுக்கு நினைத்து க்கொள்வார்களோ என்னமோ என்னமோ.?
@kanistankanistan1554
@kanistankanistan1554 2 года назад
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் 🙏💛❤️💪
@akshayaselvanm4349
@akshayaselvanm4349 2 года назад
Yes ayya we need unity. Tamil elam
@rubansaniyo3321
@rubansaniyo3321 2 года назад
Excellent
@sasipaarathan305
@sasipaarathan305 2 года назад
அன்பர்களே உலக வல்லாதிக்கம் நல்லது நினைத்தால் தான் நல்லது நடக்கும் அதர்க்கு நாம் எல்லோரும் நேர்மையும் உண்மையுமாக விலை போகாமல் ஒற்றுமையாக திடமாக துணிவாக இணைந்து சரியானதை சரியாக சிந்தித்து உலக வல்லாதிக்கத்திக்கு விலை போகமல் அவர்களின் சூழ்ச்சிகளில் ஏமாராமல் அறிவுதான் ஆண்டவன் என்று சிந்தித்து நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் வாழ்க உலகத் தமிழ் இனம் நல்லதே நடக்கும் நேர்மையும் உண்மையும் இல்லாமல் பணத்திக்கு விலை போனால் நாம் மட்டுமல்ல இதை செய்பவர்களின் சந்ததியையும் சேர்த்துத்தான் அழிப்பார்கள் சிந்திக்கவும் அறிவு தான் ஆண்டவன் இருக்கும் போதே நல்லதைச் செய்யவும் உங்கள் சந்ததியும் மற்றவர்கள் சந்ததியும் வாழும் நல்லதே நடக்கும் வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@gbenga131
@gbenga131 2 года назад
வணக்கம் திரு சிவாஜிலிங்கம் நீங்கள் பல விடயங் களையும் ஒப்புவித்து பல முறை அது பற்றி பேச போவதில்லை என்று கூறியது போல என்னாலும் உங்கள் வரலாறு ,பற்றி கூறமுடியும் ஆனால் உஙகளைப் நான அது பற்றி கூறப்போவது இல்லை ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க விழைகிறேன் ஆறு அமைப்புகளில் ஏன் கனடாவில் இயங்கும் கனடிய தமிழர் தேசிய பேரவை இணைக்க படவில்லை அவர்கள் இணைய மறுத்தார்களா அல்லது நீங்கள் இணைக்க மறுத்தீர்களா பதில் எதுவானாலும் நீங்கள் உண்மை யான பதில் தருவீர்களா ஏனெனில் கனடாவில் இருக்கும் தமிழர்களும் உண்மை அறிய வேண்டிய கடப்பாடு ....... கூடியது தமிழர் தேசிய பேரவை கனடாவில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பாதையையும் அவர் இலக்கையும் முழு மூச்சாக வரித்துக்கொண்டு செயல் படும் அமைப்பு
@rishikam.n1240
@rishikam.n1240 2 года назад
பிரபாகரன் என்பது பெயரல்ல விதைத்த விதை ..பொங்கி எழும் எவரும் அவரே ..உடன் கருணா இல்லை எனும் போது ..
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 года назад
பர்வர்
@rishikam.n1240
@rishikam.n1240 2 года назад
இரு வருடம் முன்பு லங்கை வந்த போது இன போராளி பிரபாகரன் வசித்த வீட்டை காண பல தடைகளை தாண்டி காண நேர்ந்தது .அத்தனைனையே பராமரிக்க வக்கற்றவர்கள் தமிழ் ஈழம் பெற்று தர போராட்டம் என்பது செரித்த உணவு மறு பந்திக்கு வராது என்பது போல் ..வாய்ப்பில்லை
@nirajtkka3917
@nirajtkka3917 2 года назад
தீவிரவாத இயக்கங்கள் ஆதரிக்கும் எந்த முயற்சியும் எடுபடாது
@Shan-tz7ct
@Shan-tz7ct 2 года назад
You have listed the failures of Tamil people and their leaders. We can blame the British and Sinhalese. But we must accept that Tamils never had any political wisdom. Right now the most important task is to protect the Tamils from extinction. All Tamil leaders please do the right thing.
@RaviRavi-vc3uc
@RaviRavi-vc3uc 2 года назад
M.A.sumanthiran irukumvarai tamilarkaluku enthavoru theervu kidaikathu
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 года назад
இவளவு பெரிய உத்தம ராசா எப்படி இந்தியாவின் அடிவருடி ஆனீர்கள் ஐயா ?
@RaviRavi-vc3uc
@RaviRavi-vc3uc 2 года назад
En ungaluku M.A sumanthiran Sri Lanka arasuku adivaridiyaka irupathu theriyavillaya
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 года назад
கிக்
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 9 млн
Schoolboy - Часть 2
00:12
Просмотров 9 млн