Тёмный

பிரம்மாண்ட அயோத்தி ராமர் கோயில் | நேரடி பயணம் | Exclusive | Ayodhya ram mandir 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 776 тыс.
50% 1

பிரம்மாண்டமாக உருவாகும் அயோத்தி ராமர் கோயிலின் பிரத்தியேக காட்சிகள் | ராமர் சிலை உருவாக போகும் சாலிகிராமம் பாறை | அயோத்தி 360
#ayodhyarammandir #ayodhyamandirstatus #Ayodhi360 #dinamalar #Ayodhyacontruction #ayodhyamandirBuilding #hanumanstatue #ayodhyaview #ayidhyabuilding #dinamalarAyodhya
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

24 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 702   
@vellingirivellingiri234
@vellingirivellingiri234 Год назад
அருமையான பதிவு. இப்பொழுதே அயோத்திக்கு செல்ல வேண்டும் ஸ்ரீராமபிரானைதரிசிக்க வேண்டும் என்று ஆவல் தூண்டுகிறது. ஜெய்ஸ்ரீராம்
@viswanathanvenkateswaran2718
அற்புதம் 👌 அயோத்திக்கே என்னை அழைத்து சென்று விட்டீர்கள். நன்றி 🙏
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 Год назад
சார் எண்ணெய் இல்லை; என்னை.
@rajinigeetha-zz2tv
@rajinigeetha-zz2tv Год назад
எல்லாரும்மே போல நான் ஒரு ராம் பக்தை நான்னும் சாகும் முன்னாடி ஒரு தடவையாது ராம் வாழ்ந்தத அயோத்திக்கு போக வேணடும் ஜெய் ஸ்ரீ ராம ஜெயம்
@user-nt6ee8td7u
@user-nt6ee8td7u 3 месяца назад
Be my guest in Ayodhya.Not even 1 single rupee just for Prabhu Shri Ram.Let me know. Satya Sanatan Vedic Dharm Ki Jai.
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws Год назад
அய்யோதியையும். ராமர் கோயிலையும். நேரில் பார்த்ததுபோல் இருக்கு. தினமலருக்கு நன்றி❤
@thunderstorm864
@thunderstorm864 Год назад
நான் இப்போது தான் ராமாயணம் வாசித்துக் கண்டிக்கும் நேரத்தில் உங்கள் பதிவுகள் பார்க்க கிடைத்தது எல்லாம் வல்ல எங்கள் ஈசனருளேயன்றி வேறு என்ன என்று சொல்வது. வாழ்த்துக்கள் உங்களுக்கு. வாழ்க ஸ்ரீ ராம புகழ்
@thangarajhellohru4006
@thangarajhellohru4006 Год назад
Rama Jenmam !!!!
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான். அழகிய வர்ணனையுடன் கூடிய அத்புதமான புனிதமான ஸ்தலம். அருமை. நன்றி
@ramarajagopal8928
@ramarajagopal8928 Год назад
க்ருஷ்ணா எங்க ஸ்ரீராமருக்கு எவ்வளவு பெரிய கோவில் பார்க்க கேட்க மனசு நிறைந்து இருக்கு சந்தோஷமாக இருக்கு அஹோபாக்கியம்
@shivani6thdkml940
@shivani6thdkml940 Год назад
கட்டமைப்பை உருவாக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இனிய நமஸ்காரங்கள் நன்றிகள் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 Год назад
Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA
@Tamilbroxd
@Tamilbroxd Год назад
Jai ravana 🔥🔥
@saipathmanabhanpathmanabha5451
மிகமிக அருமையான பதிவு.நேரக சென்று கண்டது போல இருந்தது.நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉ஜெய்ஸ்ரீராம்.... பாரத் மாதாகீ ஜெய்....
@narayanankrishnamurthi9524
@narayanankrishnamurthi9524 Год назад
Athai adbhutham temple works.Jai Sitaram
@kalavathynagamony4867
@kalavathynagamony4867 Год назад
நாடுமுழுவதும் இப்படி பண விரயம் செய்து எதிர்காலத்தில் இளைஞர்கள் வாழ்வாதாரம் சீரழிந்து போக வழி செய்கிறார்கள். இதற்கு முன் உதாரணமாக மதுரா.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 Год назад
@@kalavathynagamony4867 ஏன் பேனா சிலை வைக்கிறத விட இது ஒன்னும் அவ்வளவு கேவலமில்ல.
@MurugesanMurugesan-ss3tq
@MurugesanMurugesan-ss3tq Год назад
#ஜெய்_ஸ்ரீ_ராம் மிகவும் அற்புதமான பதிவு, வர்ணனையார் திறமை சிறந்தது
@diviyaduraisami3914
@diviyaduraisami3914 Год назад
அண்ணா உங்கள் தகவள் மிக மகிழ்ச்சி சுப்பரா இருக்கு
@diviyaduraisami3914
@diviyaduraisami3914 Год назад
🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் ராம்ராம்
@swarnalathakamaraj3172
@swarnalathakamaraj3172 Год назад
தகவல்
@ramarajagopal8928
@ramarajagopal8928 Год назад
அங்கு கட்டுமான பணியில் வேலை செய்பவர்களுக்கு அனைவருக்கும் நமஸ்காரங்கள் நன்றிகள்
@RaniB-wy8es
@RaniB-wy8es 10 месяцев назад
😅
@muthupandi2140
@muthupandi2140 Год назад
ஜெய் ஸ்ரீ ராம் 🚩🇮🇳🚩🇮🇳 தினமலருக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 Год назад
Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA
@ABCD1234-ds3ic
@ABCD1234-ds3ic 6 месяцев назад
@@dhanamjeyam4585 Jai Shree Rama.. Sri Ramajeyam. Rest is history..
@sithanvazlkavalamutan2328
@sithanvazlkavalamutan2328 Год назад
புனிதமான செய்தி ✡️🙏 ஸ்ரீ ராமன் அருள்கிடைக்கும் ✡️
@sasisugu
@sasisugu Год назад
மிக்க மகிழ்ச்சி, ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேய! மிக கடுமையான பணிதான் இந்த கோவிலை கட்ட நடவடிக்கை எடுத்த அனைத்து ராமபக்தர்களுக்கும், உறுதுணையாக இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் (A-Z)வாழ்த்துக்கள் மிக்க நன்றி. ஜெய்ஸ்ரீராம்! இந்த வீடியோ எடுத்து அழகாக வர்ணனை கூறும் உங்களுக்கும் நன்றி. ராமர் மீண்டும் அவதாரம் எடுக்க போகிறார். அதனால் தான் இப்படி பிரமாண்டமான கோவில் அமைகிறது. 👍
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 Год назад
Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA
@t.p.knatarajan5227
@t.p.knatarajan5227 Год назад
Sri Ramajayam
@baluvalar7974
@baluvalar7974 Год назад
அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க காரணமாயிருந்த அத்வானி அவர்கள் ராமரின் பரிபூரண அருளோடு வாழ வாழ்த்துகிறேன்
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Год назад
Long live Advaniji
@sivaguru9974
@sivaguru9974 Год назад
Vaalgha valamudan
@rajunanjappan1666
@rajunanjappan1666 Год назад
Jai shree ram jai shree ram jai shree ram Thanks for Dinamalar
@branavasorubysivabalaratna7819
How lucky you must be to touch and feel everything that is special and divine! You are sooo blessed..
@devarooba1831
@devarooba1831 Год назад
அற்புதம் அருமை சிறப்பு Jai Modi sarkar
@jeyakumar2320
@jeyakumar2320 Год назад
ஜெய் ஶ்ரீராம் சீதா மா❤❤❤
@BharatSoapstoneCookware
@BharatSoapstoneCookware Год назад
மிகவும் அற்புதமான பதிவு ஜெய் ஸ்ரீராம் இப்பொழுதே அயோத்திக்கு செல்ல வேண்டும்
@prabupraburam4501
@prabupraburam4501 Год назад
😁😁😁அருமை 👌👌👌👍🏾🆗. மிகவும் முக்கியமான இடங்கள்.... காண்பித்து நல்ல விளக்கம்.... தினமலர் க்கு பாராட்டுக்கள் 😁😁😁நன்றி 👍🏾🆗.
@saravanaprasad8393
@saravanaprasad8393 Год назад
Thanks Dinamalar for this update.
@padmanabhanv5322
@padmanabhanv5322 Год назад
Jaisitharam
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Jai Sri ram jai Sri ram
@pandiyaleo
@pandiyaleo Год назад
நன்றி தினமலர் 🥰💐🙏💖😍✅ jai shri ram🙏🙏🙏
@venkateshbabus
@venkateshbabus Год назад
Well done Dinamalar.....🙏🙏🙏
@iyappaniyappan1040
@iyappaniyappan1040 11 месяцев назад
காட்சிகள்/வர்ணனை மனம் நிறைவு ஜெய்ஸ்ரீராம்
@kalimuthu2191
@kalimuthu2191 Год назад
Om shree Ram Jai Ram Jai Jai Ram 💚💚
@rparudhra
@rparudhra Год назад
Kudos to the team for the efforts! Such a detailed explanation by Hari.. ❤️❤️❤️
@Thavachelvan05
@Thavachelvan05 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ராம ராம ராம ஜெயம்.
@sivadhanu5840
@sivadhanu5840 Год назад
ஜெய் ஶ்ரீராம்….❤
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o Год назад
Jai sri ram jai sri ram
@nagarajanvairam6111
@nagarajanvairam6111 Год назад
மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்.
@GiridharRanganathanBharatwasi
Jai Shri Sitaram. Thanks for this video. Very emotional one. After a long battle Maryada Purushottam Shri Ramachandra Prabhu going to stay forever in his place of birth. Every Santani must visit Ayodhya and should have Darshan of Shri Ramachandra Prabhu. Looking forward very eagerly. 🙏🙏🙏
@magitham
@magitham Год назад
Rams are statue is good for but Rama's fathers statue the horse is missing it's a tragedy
@kovibalaji9491
@kovibalaji9491 Год назад
அயோத்தியில் ராமர் கோவிலை பார்க்க ஆவலாக உள்ளது..
@kalimuthu4040
@kalimuthu4040 Год назад
January la oppen pannaradha up CM sollirukkaru
@sindhup1986
@sindhup1986 Год назад
அ௫மையான வீடியோ, பார்க்க கிடைத்தது பெரும் பாக்கியம். நன்றி தினமலர்
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n Год назад
வாழிய ராமபாரதம். இராமனை தரிசிக்க, என் குடும்பத்தோடு விரைவில் வருவோம். மஞ்சுளாஅபிகனிராம் தயாராக இருங்க... ❤ ஜெய்ஸ்ரீராம்..
@Vishwa_S_11
@Vishwa_S_11 Год назад
Jai Shriram
@suhangrade2788
@suhangrade2788 Год назад
Excellent ,ramar temple, excellent work man handsoff
@gkselango978
@gkselango978 Год назад
JAI SRI RAM JAI SRI RAM JAI SRI RAM
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Год назад
ஜெய் க்ஷிறி ராம் ❤❤❤ ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@duraipaza2693
@duraipaza2693 11 месяцев назад
மோடி ஜி ஐயாவுக்கு வணக்கம் கோயில் கட்டும் பணியில் இருக்கிறவர்கள் அனைவருக்கும் வணக்கம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🎉🎉🎉❤
@dr.t.ramachandran9671
@dr.t.ramachandran9671 Год назад
Nice to see thanks to our prime minister for his dedicated interest and efforts for the interest of indians
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Год назад
Hii..ரொம்ப..ரெம்ப..சந்தேசம்..செம்ம அருமை..தம்பி..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க ..நன்றி...🌹🙏🙏🙏🙏🙏🌾🤝🤝🤝🍁👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌿..OK.. Good..after..noon..🙏🙏🤝🤝🤝🤝
@sureshnaganathan5265
@sureshnaganathan5265 Год назад
Thanks for தினமலர் and bro 🙏
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 11 месяцев назад
❤ஜெய் ஸ்ரீராம் சிறப்பான பதிவு தினமலர்க்கு நன்றி
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Год назад
ராம் ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஹனுமான் ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹🙏🧘💪
@prabhas3798
@prabhas3798 Год назад
Jai Shree Ram ❤ welldone Dinamalar 😊
@ioganathanayothiramasamy6353
ஜெய் ஶ்ரீராம்
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 6 месяцев назад
மிக அருமை அருமை மிக்க நன்றிகள் பல ஓம் ஜெய் ஸ்ரீ சீதா ராமயா லட்சுமணன்யா பரதன்யா சத்ருக்கனன்யா விபிஷனயா ஆஞ்சநேயாய நமோ நமக ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🧘🙏🙏
@venkateshsubramanian7882
@venkateshsubramanian7882 Год назад
Jai shree Ram 🚩
@angayarkannishanthi5565
@angayarkannishanthi5565 Год назад
Jai sri ram
@rajiniputshothaman3867
@rajiniputshothaman3867 Год назад
Koytee Punyam thambee. Romba thanks. Direct Agaa temple Darsnam.perum baagyam thambi.
@subashsanthi234
@subashsanthi234 Год назад
ஸ்ரீ ராம ஜெயம்
@SHANNALLIAH
@SHANNALLIAH Год назад
Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!
@sivajiraok6210
@sivajiraok6210 Год назад
வாழ்வில் ஒரு முறையாவது குழந்தை இராமனைக் காண ஆவல்
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 Год назад
Kamban,s kosala is a book written by sri.T.N.Seshachalam who lived in T.N between 1892_1938. He was a tamil Scholar written this in English in 1928.He had written about the beauty of Kosala.we feel that would be reflected this place where Ram Temple coming up as described here. It could be the dream of seshachalam come true. G 85
@chevalingamchinniah7341
@chevalingamchinniah7341 Год назад
W8
@indiranir1624
@indiranir1624 Год назад
Jai shree Sita Ramji
@delhitamil
@delhitamil Год назад
Is this book available on line
@mayilvaganan8490
@mayilvaganan8490 Год назад
இவை,அனைத்தும்,கற்பனை,கதை
@skfklhf9268
@skfklhf9268 Год назад
​@@mayilvaganan8490what is your religion?😊
@sanjivmrc-il6gw
@sanjivmrc-il6gw Год назад
மிகவும் ஆவலுடன் ராமர் அவருடைய கோவில் காண ஜெய் ஸ்ரீராம்🛕🕉️
@mshekarshekar1714
@mshekarshekar1714 Год назад
Jai sriram jai modiji jai hind 🙏🙏🙏🙏
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 Год назад
Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA polo Polo Polo Polo
@r.selvaraj3294
@r.selvaraj3294 Год назад
​@@dhanamjeyam4585Jai Shree Ram 🧡
@anubhavsharma1867
@anubhavsharma1867 8 месяцев назад
​@@dhanamjeyam4585He was Lankan , not Tamizh.
@kalapandiyan6744
@kalapandiyan6744 Год назад
வாழ்க இந்தியா. வாழ்க இராமாயணம்.
@BeingRamaConscious
@BeingRamaConscious Год назад
Tears in my eyes... 🥺 Jai shree Ram!
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 Год назад
இன்றைக்கு ஒரு நல்ல செய்தியை பார்த்திருக்கிறேன். தினமலர் நாளிதழ் கு நன்றிகள்
@gthiru7255
@gthiru7255 Год назад
அய்யா நன்றி எனக்கு ராமயனம் மகாபாரதம் இவை இரண்டும் மிகவும் அற்புதமான காவியம் தற்போது ராமர் கோயில் பற்றி தகவல்கள் நன்றி
@asrinivasan4355
@asrinivasan4355 Год назад
Jai shree Ram RAM
@ramalingam1848
@ramalingam1848 Год назад
மக்கள் வரிப்பணம் வீணாகிவிட்டது
@srisrirama6086
@srisrirama6086 Год назад
Oooom
@ramachandran427
@ramachandran427 Год назад
Ramalingam EVR Anna Karunanithi silai Vaikkumbothu Pothikittu Irunthe
@xaviersson5825
@xaviersson5825 Год назад
Peaceful community
@harikrishnan4856
@harikrishnan4856 Год назад
ஜெய் ஸ்ரீ ராம்
@rajamaniayyar4299
@rajamaniayyar4299 Год назад
🙏🙏🙏
@learningforever162
@learningforever162 Год назад
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்ஜெய் ஸ்ரீராம்
@nationfirst9527
@nationfirst9527 Год назад
Jai sri ram 🚩🚩🚩🚩
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Год назад
🎉🎉🎉🎉🎉#JaiShreeRam
@v.5029
@v.5029 Год назад
அபுதாபி சிவன் கோயில் பார்க்கனும் நீங்கள் பதிவு செய்து இருந்தால் லிங்க் கொடுக்கவும். நன்றி.
@jayanthiratna5074
@jayanthiratna5074 10 месяцев назад
அயோத்தி ஶ்ரீ ராமர் கோயிலை நேரில் பார்தது போல் இருந்தது வரணனையாளர் மிகவும் அழகாக அருமையாக விளக்கினார் அவருக்கு எனது நன்றி கட்டும் பனியில் இருகிறவர்களுகும் வாழ்த்துகள் 🙏🌹🌹🌹🙏. From Canada
@sampathj2605
@sampathj2605 Год назад
Super speech Jai Shree ram
@janardhant3222
@janardhant3222 Год назад
Superb sir superb sir👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n Год назад
ராம் ராம் ராம்❤
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 Год назад
தினமலர்க்கு மனமார்ந்த நன்றிகள்
@yasodhams4858
@yasodhams4858 Год назад
தம்பி நீ கொடுத்து வைத்தவர் ராமர் வைக்கும் இடத்தில் நின்று பாக்கியம் அடைந்தாய்
@balaji3083
@balaji3083 Год назад
Paithiyakara pun##
@natrajan1208
@natrajan1208 Год назад
THAMBI. NEENGA. SUPER!!! And Your SPEACH also!!."__AYOTHI. Ila. EPPOOTHUMAE. T.N. Ila ,RAAMESWARATHILA. SAIDHA _AALAYA_MANI. THAA INNIMAAL ILLIKKUM!!! "". Endra. UNGA. VAARTHAI_THAMIZL NAATTU THAMIZL PATTRAAZLARKAL. In IDHAYAM GANNATHU, Anaivarukum AANANDHA KNNEER. MALGIDA VAIKKIRATHU!!!***THAMIZL NAATTU. MAKKAL. ELLORIN. Saarbuda.nandrikal.!! EMATHARUMAI. THAAI NAADAANA_THAMIZL THIRU NAATTITKKUM. ITHU PERMAI THAAN!!!!*******
@sivaguru9974
@sivaguru9974 Год назад
Amam
@santharam4937
@santharam4937 Год назад
அருமையான தரிசனம். நன்றி. ஜெய் ஸ்ரீராம். 🙏🌹🙏
@m..sivanarulsivanadiyar2583
தமிழகத்தின் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அன்புமணி இரமபூமியில் ஒலிக்கும் ஓம் நமசிவாய🌏 வாழ்க பாரதம் ஓம் நமசிவாய🌏
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 Год назад
Jai Sri Ram 🙏
@sankaramanikulathu6384
@sankaramanikulathu6384 Год назад
Jai Shri Ram🙏🏾
@rajivegandhip3971
@rajivegandhip3971 Год назад
ஜேய் ஸ்ரீ சீதாராம்..♥
@alamelualameluchidambaram8762
அயோத்தி இராமர் கோவிலின் முழு விவரங்களை யும் தெரிவித்த தினமலர் பத்திரிக்கை க்கு மிக்க மிக்க நன்றி❤😂🎉😢
@sarala3406
@sarala3406 6 месяцев назад
வணக்கம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இராமர் சீதை லட்சுமணன் ❤❤❤❤❤❤
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 Год назад
ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே.. திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க திரு நரேந்திர மோடி அவர்கள் வாழ்க... நன்றி சார்..
@srinivasanramanathan
@srinivasanramanathan Год назад
Excellent coverage. 👏👏👏
@m.shanmugamshanmugam4427
@m.shanmugamshanmugam4427 Год назад
Good 👍 👍
@mahendranrak5412
@mahendranrak5412 Год назад
Super modiji,
@alamelualameluchidambaram8762
வர்ணனையாளருக்கு பல ஓம் Sri Ram jaya jaya Ram
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 8 месяцев назад
நேரில் பார்த்த துபோல் இருக்கு 🙏🙏🙏🙏🏾கூகிள் நன்றி
@raagumegan
@raagumegan 11 месяцев назад
ஜெய் ஶ்ரீ ராம் ... ஜெய் ஶ்ரீ ராம் .... ஜெய் ஶ்ரீ ராம் ...... ஜெய ஜெய ராம் ...
@pugalg5151
@pugalg5151 Год назад
❤️ சிறப்பு 🙏
@mrmadhumenon
@mrmadhumenon Год назад
ஜெய் ஸ்ரீராம்
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 Год назад
மிக சிறப்பான பதிவு. ஸ்ரீராம ஜெயம்
@DDFamily241
@DDFamily241 Год назад
🕉️🇮🇳Jai Shri Ram 🕉️💕. Jai hind 🇮🇳🕉️
@alamelualameluchidambaram8762
கோவிலை பற்றி கூறிய வர்ணனையாளருக்கு ஒரு ஓம் Sri Ram jaya Ram jaya jaya Ram❤😂🎉😢😗
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Год назад
Jai Sri Rama Jai sree Rama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💞🙏🙏🙏🙏🙏🙏
@bakyarajj9983
@bakyarajj9983 Год назад
ஜெய் ஸ்ரீ ராம் ராமபிரான் கோயில் 🙏🙏🙏🙏
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n Год назад
உத்தமம் அருமையான தகவல்கள் ஐயா நன்றி நன்றி🙏💕
@inderakaruppan1402
@inderakaruppan1402 2 месяца назад
Nandri velagamaga sonatherku mega nandri ramar kovil Oru puneyam Salam
Далее