Тёмный

பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning 

Beyond The Ordinary - Tamil Audiobooks
Подписаться 421 тыс.
Просмотров 786 тыс.
50% 1

பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning Benefits in Tamil
Spotify Link: www.shorturl.at/doK04
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
imjo.in/U8Ve9E

Опубликовано:

 

11 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 756   
@prabhanjans1205
@prabhanjans1205 Год назад
Wow super. நான் try பண்ணுனேன். பிரபஞ்ச எனர்ஜி amazing. கேட்டது எல்லாமே கிடைக்குது. கொஞ்சம் கொஞ்சமா நாம எதை விரும்பி கேட்டோமோ அத நோக்கி நம்மள அதுவாவே push பண்ணி கொண்டு போகுது. 😇😌😌 கண்டிப்பா நடக்குது, கிடைக்குது. மனசு இலேசா எந்த overthinking கும் இல்லாம peace full அ இருக்கு.
@yogeshgaming9852
@yogeshgaming9852 Год назад
🥰🥰
@kalidass5237
@kalidass5237 Год назад
நிஜமா அண்ணா
@prabhanjans1205
@prabhanjans1205 Год назад
@@kalidass5237 ஆமாம் சகோ. நாம ஒரு விடயத்த தொடர்ந்து நினைச்சி கேட்டுக்கொண்டே இருந்தா நம்மள அறியாமலே நமக்கு அது கிடைக்கும் சகோ.
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 Год назад
Nane 11 tan tunguren apram epdi elumburadu 3 ku
@prabhanjans1205
@prabhanjans1205 Год назад
@@sudharshanisudha4838 😅😅. Mudincha try panni paarunga. Eppayym pola irunthu onnum maarala thaane. Konjam naama maari paapo. Ellam pidichathu pol maarum.
@thanusu3026
@thanusu3026 Год назад
அருமை .05/09/22 அன்று இதை பார்த்தேன். நான் எழுந்து இருக்கும் நேரம் காலை 6-30. இனி காலை 4.00 மணி பிரமமுகூர்த்தத்தில் எழுந்து என் வேலைகளை செய்ய போகிறேன்.
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான நேரம் பத்து வருடங்களாக எழுந்து கொள்கிறேன் ஆத்மார்த்தமாக எண்ணம் போட்டு எழுந்தால் பல நன்மைகள் நடக்கிறது அனுபவப்பட்டால் தெரியும் பழகிவிட்டால் அலாரம் இல்லாமல் நாம் எழுவோம் நாம் நினைத்தாலும் தூங்க முடியாது மனசாட்சி வேலை செய்யும் ருசியை அனுபவித்த பிறகு விட மாட்டார்கள் யோகா செய்வேன் தீட்சை மந்திரம் எல்லோருக்காக பிரார்த்தனை செய்வது வாழ்த்துவது புத்துணர்ச்சியாக இருக்கிறது எதுவும் தெரியாவிட்டாலும் முதுகுதண்டு நேராக 10 அல்லது 20 நிமிடங்கள் கண்களை மூடி உட்காரும் பழக்கத்தை கடைபிடித்தால் பிரபஞ்சம் நம்மை வழிநடத்தும் 🙏🙏🙏👌👌👌 அவசியம் முயற்சி பயிற்சி செய்து பலனடையுங்கள்
@s.niranjana7558
@s.niranjana7558 Год назад
Thank u very much
@ranjaniam8038
@ranjaniam8038 Год назад
Thank you
@sundarimuthusamy615
@sundarimuthusamy615 Год назад
Www
@lavuittech3136
@lavuittech3136 Год назад
@niranjana I need to know more about can I get your number?
@shanmugamg8376
@shanmugamg8376 Год назад
மிக நன்றி
@balamuruganramayah9658
@balamuruganramayah9658 Год назад
Brahma = create something fruitfulness for yourself 4AM-6AM Perumal = creating wealth 9am-5pm Sivan = clear everything for the day 7pm-4am and continue with brahma for the new creation
@Sathishrokith
@Sathishrokith 9 месяцев назад
சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 😊😊🙏🙏
@user-gc4fv9in1h
@user-gc4fv9in1h Год назад
இது உண்மை இவற்றை நான் குறுகிய காலத்துக்குள் கடைப்பிடித்து சொந்தமாக கார் வாங்கியுள்ளேன்.பிரபஞ்ச சக்தி உண்மை நன்றி பிரபஞ்சமே
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 Год назад
Is it..!? Thanks lot for your positive comment.
@Subramania_Shiva
@Subramania_Shiva Год назад
நிச்சயமா
@manoharank484
@manoharank484 Год назад
எப்படி என்று தெளிவாக கூறவும் 🌹🌹🌹
@dhakshanamoorthyp4732
@dhakshanamoorthyp4732 11 месяцев назад
​@@manoharank484moorthy
@vasuindhu
@vasuindhu 8 месяцев назад
👌👍
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
அருமையான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@manikandankamalakaran
@manikandankamalakaran Год назад
It's honestly true becz it's worked out my life how? One incident happened to my life that I lost my job due to covid 19, so I started to wake up at 2:52am, start to do meditation and now I well placed company and with 137% hike salary, I got, and you know that I am a physically challenged person
@wani1444
@wani1444 Год назад
@manikandankamalakaran
@manikandankamalakaran Год назад
@@wani1444 thanks
@christinakumar6428
@christinakumar6428 Год назад
God bless u bro. Let me try this from tomorrow morning
@sujala6741
@sujala6741 Год назад
Hats off to you
@vickyvignesh1511
@vickyvignesh1511 Год назад
@@manikandankamalakaran bro pls tell the procedures
@shainashaina4592
@shainashaina4592 Год назад
இந்த நேரம் தஹஜித் என்ற தொழுகை இருக்கு அந்த தொழுகை அல்லாஹ்விற்கும் நமக்கும் மிக நெருக்கம் இருக்குமாம் கேட்ட துவா எல்லாம் கிடைக்கும் இது நம்ம இறுதி தூதுவர் நபி (ஸல்லாஹு அல) முகமது(ஸல்லாஹு அலை வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்... மஷா அல்லாஹ் ☺️☺️☺️☺️🥰😂
@kosurvival6603
@kosurvival6603 Год назад
True
@sayethabanu1818
@sayethabanu1818 Год назад
100% tru
@fazilabanu6924
@fazilabanu6924 Год назад
Yes
@ladybird9847
@ladybird9847 Год назад
Mashaa Allah
@kumarankumaran6279
@kumarankumaran6279 Год назад
ஏன்டா எல்லாமே எங்க சமயத்துல இருப்பது தான்.. பல ஆயிரம் வருடங்களாக.. நீங்கள் சொல்றது எதுவும் புதிது இல்லை.. எதுக்கு உங்க மதம்... சொர்க்கம்.. நரகம்.. அதிகாலை தொழுகை.. ஆறு கால தொழுகை எல்லாமே சைவ மதத்தில் சொல்லப்பட்டவையே.. அப்படியே காப்பி.. இதுல என்னடா பெருமை... பசித்தால் பிற உயிர் கொல்...என்ற கீழ்தரமான வழிமுறையை கற்றுக்கொடுத்து மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிய ஒரு மதம்.. அதாலே அதே போல மரணங்களும் நிகழ்கிறது..மனிதர்கள் என்றைக்கு கொலை புலை தவிர்க்கிறார்களோ அன்று தான் உலகம் நிம்மதியடையும்.. திருவள்ளுவரை விட அறிவாளியா நபி.... கொல்லானை புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைத் தொழும்.. இதன் படி வாழ்ந்தாலொழிய நல்ல சாவு வராது. குண்டு வெடிப்பில் எந்த சமயத்தார் அதிகம் சாகிறார்கள்.. யோசி..
@user-me2en4am6ma
@user-me2en4am6ma Год назад
சகோதரி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்கின்றேன் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு
@vishvakumar7669
@vishvakumar7669 Год назад
அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@ajitharavind8321
@ajitharavind8321 Год назад
100% true your all lines. Like and love it. Also please meditation with calm sounds of music is a best way to relax your mind.
@bajiabbu8912
@bajiabbu8912 Год назад
3.59am நான் பார்த்துக் கொண்டிருப்பது பிரம்ம முகூர்த்தம் இந்த வீடியோவை பார்க்கிறேன்🙋‍♂️
@talkdiamondtamil7209
@talkdiamondtamil7209 Год назад
Naanu
@antrofelcy9963
@antrofelcy9963 Год назад
27.8.2022 TIME 3.40 ku paathuttu erukkeen unmyya thookkam varaama thaan mulechutteen
@bajiabbu8912
@bajiabbu8912 Год назад
@@antrofelcy9963 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@sakthisingam9771
@sakthisingam9771 Год назад
உண்மை அருமை உடன்பிறப்பே ...வாழ்த்துக்கள் 💐💐
@rammoorthy6243
@rammoorthy6243 Год назад
Excellant speech for the mind to youth even in hundred years of age
@shanmugamg8376
@shanmugamg8376 Год назад
மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி மலரட்டும் இனிய அமிர்தவேலை
@aim4857
@aim4857 Год назад
Many improve in my life.past 41 yearsto till date I am proud of your helping mind.congrats and thank you
@vivekanand9287
@vivekanand9287 Год назад
Your voice is awesome and beautifully explained about bramma muhurtham. Thank you so much.
@logeshwarenugendrarajah8866
Thanks you last one week I couldn't get at 5.00am but after watching this video I inspired again tomorrow definitely I will get up sharp at 5 and I will practice meditation 🧘‍♂️.. Thanks for your motivation
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Год назад
The way you are explaining the bramma muhurtham" topic is awesome sister 👌💐🙏🌹
@RK-px1ik
@RK-px1ik Год назад
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@vijayaragavan2467
@vijayaragavan2467 Год назад
Unga voice super, nalla vishayam sollirukinga thanks
@DevendraKumar-qc8he
@DevendraKumar-qc8he Год назад
Cinematic butyful voice.....good content thx...be blessed ever...
@daslimasugumar72
@daslimasugumar72 Год назад
Super.i m going to start this from tomorrow onwards. Will share my experience soon👍
@kanimozhi3964
@kanimozhi3964 Год назад
Thank you sister useful message and clear explanation 👍
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Год назад
👌❤ Thankyou for sharing the Early Morning Benefits. "Brahma is the ultimate knowledge and Muhurta means time period".
@MilletSnacks
@MilletSnacks Год назад
✅✅✅💪💪💪💪💪💪💪💪
@manikandand8196
@manikandand8196 Год назад
Thanks akka evlo theliva puriya vechinga unga voice neenga solra vitham super😌🙏😇🤗🤗🤗🤗nandrigal. Pala
@bathragurups4877
@bathragurups4877 Год назад
Your voice is so good that can change any body’s mind mam
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Год назад
Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍💕
@pshanmugam7330
@pshanmugam7330 Год назад
Madam Your voice is bound with like motivation & spiritual related thank you make more videos
@gunalansathivel3293
@gunalansathivel3293 Год назад
Thank you very much madam for your beautiful explanation through your sweet voice🙏🙏🙏
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 Год назад
Yes sister 💐 thank you so much 🤝
@gschanneltamil3251
@gschanneltamil3251 Год назад
Thank you sister , neenga daily endha video pottalum enakku podra madhiri irukku , god bless you , and thank you so much I wake up 4 am 👍
@shivakumarma299
@shivakumarma299 Год назад
Migundha nandringa... Thank you so much...
@jeyasri7797
@jeyasri7797 Год назад
I became your biggest fan sis...... Please upload the secret full audio book
@mmmdharshan
@mmmdharshan Год назад
Thank you Sister this is awesome After your video I am wake up at 3.30 first day it comes difficult but I fixed in subconscious mind and now it's 30 days completed. I have downloaded your Audio and set up to my Morning wake up music it motivated me to get out in the bed and not to sozze alarm. I fixed a routine every day morning prayer self affirmation yoga and work outs. Morning miracle was take me out form my Alcohol and smoking habits it's 30 days now I didn't smoke and consume alcohol. Really I need to thank you. My wife say a special thanks to you. What you doing was completely perfect continue this more people will come out form there bad habits and improve the life. I will give my heart full blessings to you and your family God bless you.
@shyam9416
@shyam9416 Год назад
what u said is true when ever i woke up early i got many good business ✌️i will try to do this continuously thank u🙏
@mailaselvam1038
@mailaselvam1038 Год назад
ரொம்ப ரொம்ப அற்புதமா எடுத்து சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் இன்றையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு பூஜை செய்யவும் ஆரம்பித்து விட்டேன் மிக்க மிக்க நன்றி
@sakthivijay3104
@sakthivijay3104 Год назад
Mam, unga voice semaya iruku adhuve enaku oru energy kudukudhu thank u mam
@rajakumariselvaraj9611
@rajakumariselvaraj9611 Год назад
Thank you very much for the wonderful sharing sis..yes i realized this ..this is true...
@avscreation9066
@avscreation9066 Год назад
Very useful videos valthukal
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 Год назад
Very very usefull message .thank you mam
@kalasrikumar8331
@kalasrikumar8331 Год назад
I don’t know today I woke up at 3 am ..,, no reason. I opened my phone I got this video … I will try to follow you 🙏🙏👍
@Yuvarajc1000
@Yuvarajc1000 Год назад
I'm doing mediation in this timing since covid lockdown. I came to realise human thoughts are so powerful and you can get what you ask. But make sure what you ask.
@gokukn2336
@gokukn2336 Год назад
bro i can wake up early in the moring. but after 30mins or 1hours i get feel very sleepy and went to sleep again. so can u please tell me in detail. like which time u wakeup, what kind of meditation u doing, like breathing practice or chanting mantras?. how many minutes or hours u do this meditation. Dont you feel sleepy after few hours..?
@Yuvarajc1000
@Yuvarajc1000 Год назад
@@gokukn2336 even I felt sleepy at the beginning. first meditate for few year then your body will automatically wake up at that time now matter what happens and I'm practising meditation since 2006. And started to fully focusing now. It will take years to attain that stage. Either practice in the morning or in the evening. You can chant or take breath it's up to you. But meditation is a stage in between the sleep and awake. It's about being concious. Get to know about seven chakras and it's function in youtube and then visulaize about those chakras.
@jarinamansoor7952
@jarinamansoor7952 Год назад
I'm studying fr group 1....I vl try
@futurebanker9375
@futurebanker9375 Год назад
@@gokukn2336 paravalla bro Endhiruchitu Thirumba thoongunga Oru masam pannitingana apram neenga le thoongama vitruvinga First perfection pakkathinga
@priyalakshmibl3601
@priyalakshmibl3601 Год назад
You can use Indian lifestyle.....for cinematography. It will be even more in sync and therefore more convincing. ThankQ for the information
@saivignesh1390
@saivignesh1390 Год назад
Thank u so much for sharing this sister and team...
@nithyarul7171
@nithyarul7171 Год назад
Big thanks very useful program
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Год назад
மிக்க நன்றி அம்மா
@MuthuKumar-bn3or
@MuthuKumar-bn3or Год назад
It was amzaing mam. I yesterday saw this viedo and i tried today .i feel calmness and happiness in that time. I love it very much. Tq for making this viedo.😁😊👏🙏
@Satvic12
@Satvic12 9 месяцев назад
You have a beautiful voice. Very nice to hear and feels good to hear. Thank u so much
@AathmikYoga
@AathmikYoga Год назад
True true true!! Myself a yoga teacher and my guru’s too spoke much about this golden time and it’s benefits. I teach my students to get rid of their problems by performing yoga in this time!! Great video
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Год назад
Excellent - Good & Useful information ! Thank you so much Mam ! Vazgha Valamudan !
@jayanthiraj2769
@jayanthiraj2769 Год назад
Your voice is super positive power mam, thank you
@BlessingsOfUniverse777
@BlessingsOfUniverse777 Год назад
Unga voice peacefull ah eruku mam.🥰
@ninusangeetha2687
@ninusangeetha2687 Год назад
Beautiful voice and very clearly explained
@chanakaajantha9017
@chanakaajantha9017 Год назад
Thankyou So Much Sister ♥️
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Год назад
Thank you so much sister 🙏
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Год назад
Thank you very much sister
@minions4012
@minions4012 Год назад
Wonderful information. No heart to skip the video in the middle. Really feel better. Good work 👍
@thes.i.acollegeofhigheredu1637
Ppppppol
@cvinothkumar3314
@cvinothkumar3314 Год назад
Thangaludaiya aanithu pathivugalum miga aruputhamana pathivu, neengalum ungal anbu kudumbamum vazhaga palandu vazhaga valamudan
@user-vu2vw8ch6u
@user-vu2vw8ch6u Год назад
அழகான குரலில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,
@VijayPrakash-pk
@VijayPrakash-pk Год назад
Ilovie you akka ungal kural romba pudici irukku enta video yanakku romba payanullata irukku thanks
@hemalathasrinivasan5258
@hemalathasrinivasan5258 Год назад
Mam Your voice makes us spellbound.
@kanimiezhis5922
@kanimiezhis5922 Год назад
Thank you so much sister 👍🙏
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Год назад
True madam thank you so much 🙏🏻👍👌💐🥰
@basbaskar1397
@basbaskar1397 Год назад
Beautyful voice 😊😍👏👏💐💐
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 Год назад
Thanks sister Om Shanti
@balamuruganbalamurugan538
@balamuruganbalamurugan538 Год назад
Nice voice thank you❤
@maruthun2107
@maruthun2107 Год назад
Thank you sister thank you so much Na daily itha senjukitu irukke very good result God bless you
@shanthipancha3301
@shanthipancha3301 Год назад
Very good advice thanks all lot
@baskarvasantha5324
@baskarvasantha5324 Год назад
Mam...unga voice la story kekkum pothu...manasukku inimaiyaa irukku...😍☺️☺️💐
@manoranjithamnadar3755
@manoranjithamnadar3755 Год назад
Yes mam 😌💗
@manojkumarm5410
@manojkumarm5410 Год назад
Super . நன்றி
@santhanumsms3716
@santhanumsms3716 Год назад
Romba usefull aan video sis...adhavida unga voice romba azhagah iruku❤️❤️❤️
@sathishkrishnan936
@sathishkrishnan936 Год назад
Very nice thanks...
@sasikumar-ov6in
@sasikumar-ov6in Год назад
அருமையான பதிவு சகோதரி ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் எளியவர்களுக்கு புரியும் நன்றி
@mariselvam5780
@mariselvam5780 Год назад
உண்மைதான் ஐயா
@targetdream369
@targetdream369 Год назад
Thank you very much
@senthilsaravanamuthu1717
@senthilsaravanamuthu1717 Год назад
Awesome , well said
@godsighttv786
@godsighttv786 Год назад
நல்ல பதிவு அருமை என் ❤️ அன்பே
@anagapandiyammal8305
@anagapandiyammal8305 Год назад
Nannum keep up panren oru ten days a intha video va parthathuku apuram ma nallla iruku thank u keep up your benifit video uploadeds
@vijayarajk2975
@vijayarajk2975 Год назад
Thank you🙏 sister
@jickyrao
@jickyrao Год назад
Thappana vishayangala solli tharadhinga. Vidiyarkalaila elundhiricha neraya time kedaikkum. Useful ah irukkum. Adha intrest aana vishiyangala senji palagikalaam.
@ChandrusVlogs
@ChandrusVlogs Год назад
அருமை அருமை சகோதிரி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sathyakalar9868
@sathyakalar9868 10 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க உண்மை தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
@sankarmurthy7600
@sankarmurthy7600 Год назад
Thank you so much 👍👍
@Karthik_Shiva
@Karthik_Shiva Год назад
Super…. Clear explanation…
@gopalggopalg1944
@gopalggopalg1944 Год назад
Arumaiyana pathivu
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 6 месяцев назад
Yes It's true. Thank-you Universe. ❤❤❤
@rvlogs3029
@rvlogs3029 Год назад
Tq sister wonderful video
@srilingesh
@srilingesh Год назад
Thank you mam 🙏
@sekarkaiya5760
@sekarkaiya5760 Год назад
வணக்கம் அருமையான பதிவு
@vijilakshmi540
@vijilakshmi540 Год назад
Thank u universe Nan 3.30 clock two months EHunthividigran I am happy happy Wonderful video
@sandeepsandeep-mt5fp
@sandeepsandeep-mt5fp Год назад
Good voice, keep it up.......keep posting , thanks
@Yamantaka17
@Yamantaka17 Год назад
Thank you Madame.... You're awesome
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 Год назад
Ok thank you sister good job
@truthalwayswinss
@truthalwayswinss 3 месяца назад
Excellent Excellent Excellent quality information. Thanks for sharing the video. God bless you and your family. 🙏🙏🙏🙏
@crazyragavanful
@crazyragavanful Год назад
Thanks a lot for everything ❤❤❤❤
@jothimani6433
@jothimani6433 Год назад
It's true really good and worked
@karpagampalanisamy5750
@karpagampalanisamy5750 Год назад
Tq drr ❤️❤️unga voice nallarukku valga valamudan
@SunilKumar-yw5nq
@SunilKumar-yw5nq Год назад
Thank you 😍😍👍
@mechlen8645
@mechlen8645 Год назад
நன்றி சகோதரி
Далее
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 8 млн
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
00:24
Просмотров 634 тыс.
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 8 млн