Тёмный

பிரித்தானியாவில் கடும் அதிர்ச்சி : தாயும் மகள்களும் அம்பு எய்து கொலை 😳 உமா குமரனுக்கு நேர்ந்த சோகம் 

TAMIL ADIYAN UK
Подписаться 21 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@sristhambithurai8012
@sristhambithurai8012 25 дней назад
நம் தாய்நாட்டு மகளை புகுந்த நாட்டின் ஆட்சி மனையில் அங்கத்துவம் பெறுவதை பார்த்து மகிழவேண்டிய நேரம் அவரின் கணவர் சுகயீனமுற்று இருப்பது அனைவருக்கும் கவலை, அவர் பூரண சுகம் பெறவும் உமா குமரன் அவர்கள் பணி சீக்கிரம் தொடரவும் இறைவனை பிரார்த்திக்கிறோம் .
@regi1811
@regi1811 25 дней назад
பகிர்வுக்கு நன்றி ❤ எங்களது தமிழ் எம்பியின் கணவர் நலம்பெற வேண்டுகிறேன் எல்லோருக்காகவும் இறைவனை பிராத்திக்கிறேன்🙏🙏🙏
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 24 дня назад
பாராளுமன்றத்துக்குள் சென்று அங்கு நடைபெறும் விசயங்களை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு நண்பரின் உதவியால் கிடைத்தது . 2006 ல் . கனடாவிலிருந்து இங்கு வருகை தந்திருந்த எனது அக்காவின் மகள் மற்றும் இங்குள்ள ஒரு இந்தியப் பெண்மணியையும் என்னோடு கூட்டிச் செல்ல முடிந்தது .
@suriyanirmala4051
@suriyanirmala4051 25 дней назад
Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 24 дня назад
Intha pathivukku nantri anna
@suthang93
@suthang93 25 дней назад
Thanks 🙏
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 25 дней назад
Thank you bro
@dhanushamurthy6671
@dhanushamurthy6671 25 дней назад
Thank you Anna ❤
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 25 дней назад
நன்றி 🙏🙏🙏
@nimalrajsajintha1154
@nimalrajsajintha1154 25 дней назад
Thanks brother ❤
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k 25 дней назад
ஈழநாட்டுத்தாயே! தங்கள் கணவர் சுகம்பெற்று நலமா வீடுவர இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் ஓம் சக்தி,ஓம்சக்தி,ஒம்சக்தி
@kandiahrajeswaran4237
@kandiahrajeswaran4237 25 дней назад
அதிகசந்தோசம்தான் இதற்கு காரணம் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள வோண்டுகிறேன்.
@ananthaparanamanandarooban5930
@ananthaparanamanandarooban5930 24 дня назад
❤❤❤
@sundarichandrasekar1454
@sundarichandrasekar1454 24 дня назад
Amma,magalgalukuathma santhi adaya vendum.
@mohammedrameez727
@mohammedrameez727 24 дня назад
உமா குமரனின் கனவர் குமரன் அவர்கள் நலமடைய என் பிரார்த்தனைகள்
@shanthini5699
@shanthini5699 25 дней назад
God bless you 🙏🙏🙏
@rahmanmohamed9063
@rahmanmohamed9063 24 дня назад
😢
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 25 дней назад
@sweetyviji3794
@sweetyviji3794 25 дней назад
👌👌👌👌🙏
@sus1069ee
@sus1069ee 25 дней назад
Rest in Peace Mum and Daughters. Thanks for the news
@Tavi-v6e
@Tavi-v6e 25 дней назад
மூவருக்கும் ஆழ்ந்த அனுதாவங்கள் 😭😭😭
@likshikavijithan8744
@likshikavijithan8744 24 дня назад
அவரைப் பிடித்து விட்டார்கள்
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj 24 дня назад
Udanukkudan sejthikalai valankijamaikku Marukal Anna❤
@ramcumarkanapathipillai1365
@ramcumarkanapathipillai1365 25 дней назад
we are proud
@dhuvaragann3034
@dhuvaragann3034 25 дней назад
Tamil Adiyan UK Fans Assembled ❤❤❤
@ragulraje7
@ragulraje7 25 дней назад
God bless him ❤
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 25 дней назад
இனி தமிழர்கள் கவலை பட அவசியம் இல்லை ❤
@austinmano5192
@austinmano5192 25 дней назад
RIP 😢😢😢
@shanthamalarkumar8841
@shanthamalarkumar8841 25 дней назад
Get well soon.
@shanthinivincent
@shanthinivincent 24 дня назад
What is cash support app ? Please
@sundarichandrasekar1454
@sundarichandrasekar1454 24 дня назад
Enna Karanam ennathai adutha video vil sollungal.yerksnavey Scotland il appa, Magan eppadi iranthargal endru sollavillai
@Siva0558
@Siva0558 25 дней назад
அவர்கள் பாவம் 😭😭
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 23 дня назад
Onnum puriyala sir athivaasikal than eppadi animals I kolluvarkal Pavam eranthavarkal kolaikaran thandikkappadanum no Manasu
@sumathisumathi458
@sumathisumathi458 25 дней назад
😂😂😂😂😂😂
@preminim2903
@preminim2903 25 дней назад
👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️ 😥May their soul rest in peace 💐🪔🙏🙏🙏
@sivasasee4687
@sivasasee4687 25 дней назад
That triple murderer got arrested😢
@shanthamalarkumar8841
@shanthamalarkumar8841 25 дней назад
Before covid a pregnant lady was killed by her ex husband same this weapon in Newbury Park area.
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 25 дней назад
💛🧡💙💚💜🤎
@user-ue2xd3gl5f
@user-ue2xd3gl5f 25 дней назад
Kolai paninavanai road la mithichu kolanum
@nironiro2959
@nironiro2959 25 дней назад
Bro commander wages 200 thousand pounds per month??Is that correct ??
@TAMILADIYANUK
@TAMILADIYANUK 25 дней назад
Yes. Verified. More than PM’s wages
@peterpoul3370
@peterpoul3370 25 дней назад
இந்த மாதிரி சம்பவம் சுவீடன் or நோர்வே இல் என நினைக்கிறேன், சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதைப் பார்த்துத் தான் இந்த 🐕 செய்திருக்கு என நனைக்கிறேன். 😡😡😡😡
@ThamilFirst
@ThamilFirst 25 дней назад
Border commander இன் வருட சம்பளம் காற் கோடியா? பிரதமர் கேஏர் ஸ்ராமர் அந்த வேலைக்குப் போகலாமே 😃
@shanthinivincent
@shanthinivincent 24 дня назад
வருடாந்த சம்பளமா?மாதாந்த சம்பளமா ? புதிய பிரதமர் சம்பளம்.
@TAMILADIYANUK
@TAMILADIYANUK 24 дня назад
வருட சம்பளம்.
@shanthinivincent
@shanthinivincent 24 дня назад
Thank you thambi​@@TAMILADIYANUK
@ThuraiPara
@ThuraiPara 24 дня назад
Bro அவருக்கு 167391yஇது இவனுக்கு200000m மா????!! ??????????
@TAMILADIYANUK
@TAMILADIYANUK 24 дня назад
ஓம். பிரதமரைவிட சம்பளம் அதிகம்.
@prabhathamilan9599
@prabhathamilan9599 25 дней назад
❤❤❤
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 25 дней назад
❤❤❤
Далее