Тёмный
No video :(

பிரியாணி கடையில் நடக்கும் மோசடி | Tamil Islamic Short Film | Ft.  

LEE TV Network
Подписаться 691 тыс.
Просмотров 233 тыс.
50% 1

#pettaitv

Опубликовано:

 

11 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@dhamodarsurya2320
@dhamodarsurya2320 Год назад
இஸ்லாம் மதத்தின் மீது இருக்கும் நல்ல எண்ணங்களை இன்னும் அதிகமாகும் படி இருக்கிறது உங்கள் அனைத்து பதிவுகளும்
@naseerahamed838
@naseerahamed838 Год назад
Pro kuraan thamilaakkam patiyuggal allah win karunai unkal meethu untaavathaha
@J.B.A.N
@J.B.A.N Год назад
Masha allaah. ..👍
@sgalaxy5624
@sgalaxy5624 Год назад
Innum 💣💣 pota yala sariyaidum
@naseerahamed838
@naseerahamed838 Год назад
@@sgalaxy5624 pro kuraan thamilaakkam patiyuggal
@sabeersaudinumbersabeersau3205
@@sgalaxy5624 ru-vid.comeKFTvYqWFGM?feature=share
@muthupandi5623
@muthupandi5623 Год назад
ஏன் இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று சொல்கிறார்கள் இதற்கான சிறந்த உதாரணம் தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்
@umappathi9962
@umappathi9962 Год назад
ஐய்யா அருமை....!!! தொடரட்டும் உங்கள் முயற்சி.......! இன்ஷா அல்லாஹ்
@anishanwar7957
@anishanwar7957 2 года назад
மக்களின் நம்பிக்கை காப்பாற்ற வேண்டும் கருத்துக்கள் அருமை
@MuhammadAbdullah-ke3ue
@MuhammadAbdullah-ke3ue 2 года назад
மிக அழகான பதிவு அருமை நண்பர்களே Lee tv,பேட்டை Tv சகோதரர்கள் (மன்சூர், ஃபாரூக்)பாய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐👍
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 года назад
பாய் தலைவணங்குகிறேன் உங்கள் நேர்மைக்கு
@saisreerama4504
@saisreerama4504 Год назад
மதத்தை பரப்பும் வேலை நடிப்பு பிளைப்பு👎🤮🤦
@KUMBAMTV
@KUMBAMTV Год назад
Super ji
@antonypevin3189
@antonypevin3189 Год назад
Yeppa ithu script ungalalam enna solla
@mohamedfaisal9355
@mohamedfaisal9355 Год назад
@@saisreerama4504 யாருடா மதத்தை பரப்புகிறா முட்டாள்
@anserbashaanserbasha5073
@anserbashaanserbasha5073 Год назад
@@saisreerama4504 nenga kuda parapuga
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 года назад
இந்த அற்ப உலகத்தில் இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்
@swarasyam
@swarasyam Год назад
🙏🏼
@sgalaxy5624
@sgalaxy5624 Год назад
💣💣💣💣
@sabeersaudinumbersabeersau3205
@@sgalaxy5624 ru-vid.comeKFTvYqWFGM?feature=share
@MrKadappan
@MrKadappan 8 месяцев назад
குண்டு வைங்க பாய். அமைதி நாட்டுக்கு
@nowfalayyash
@nowfalayyash 4 месяца назад
Tharkuri bjp weapons da adhu😂 Veet laye vedipanuga
@NoorMohammed100
@NoorMohammed100 2 года назад
அருமையானதொரு குறும்படம். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.
@faizalghousehameed4916
@faizalghousehameed4916 Год назад
MASHA ALLAH . GOOD MESSAGE. BUT FINALLY HE TAKE THEIR SPOON WITH HIM😀😀😀
@sabeernisha3903
@sabeernisha3903 Год назад
பாய் மனசார சொல்லுறேன் சூப்பர் பாய் 👌👌👌👌
@vvvvvvvvv8361
@vvvvvvvvv8361 2 года назад
காமெடி கறுத்து இரண்டு சூப்பர் சிந்தித்து செயல்படு வாழ்த்துக்கள் தம்பி மன்சூர் 🙌
@sundar7501
@sundar7501 Год назад
அருமையான பதிவு முஸ்லிம் சகோதரரே. இப்படிக்கு உங்கள் இந்து சகோதரன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@True_path_tamil
@True_path_tamil 2 года назад
Farooq Anne entrance vera lvl👌. Unexpected🔥
@shana2309
@shana2309 2 года назад
Yes semma🔥
@anufalufanufaluf850
@anufalufanufaluf850 2 года назад
Masha Allah மிகவும் அழகான பதிவு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக மேலும் உங்கள் பனி தொடரா அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj Год назад
ஏமாற்றற கூடியவன் என்னைச்சேர்ந்தவன் அல்ல..நபிகள் நாயகம்..வணங்கி மகிழ்வோம்...
@s.mohamedshaima2707
@s.mohamedshaima2707 11 месяцев назад
Alhamdhu lillaah.....உங்க அனைவரையும் ஒன்றாக பார்க்க சந்தோஷமா இருக்கு....masha allah
@suhaylnadheem6381
@suhaylnadheem6381 2 года назад
பஹிம் பாய் expression கம்மியா இருக்கு இன்னைக்கு
@poojarajendra28
@poojarajendra28 Год назад
Thanks bhai to explaining the holy Quran. I am watching your videos regularly.
@tuber9216
@tuber9216 2 года назад
இவர் கிளிக்கிற கிளிக்கி சம்பளம் வேற கேக்குறாரு😁
@petlinktrichy5678
@petlinktrichy5678 2 года назад
மிக அருமை. Combination super.
@petlinktrichy5678
@petlinktrichy5678 2 года назад
Vivek. Kaka Biryaani joke .nyabagam varudhu
@PlayLifeAgain
@PlayLifeAgain 2 года назад
MasyaAllah, awesome collaboration, great message! வாழ்த்துக்கள் Pettai & Lee TV team! #எங்கareaஉள்ளவராதே
@rasheedahmed5998
@rasheedahmed5998 2 года назад
Masha allah is correct spelling
@Shajahan1vettivayal
@Shajahan1vettivayal Год назад
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
@ashokkumark4397
@ashokkumark4397 2 года назад
Owner Dialogue delivery, Body Language...ellam top notch....#Mosadi_sangam
@mr.mu-min7867
@mr.mu-min7867 Год назад
மிகவும் அருமையான பதிவு... மா ஷா அல்லாஹ்..❤ பாரகல்லாஹ்..❤ ஆனா கடைசியா ஃபாருக் பாய் பிரியாணி கரண்டியை எடுத்துட்டு போறாரூ... யாரெல்லாம் கவணிச்சிங்க...😂😂😉 மன்சூர் பாய்...கரண்டீ.. கரண்டீ..🤸🤸
@senyoreeta4428
@senyoreeta4428 2 года назад
Masha Allah! Happy to see everyone in one video! Keep up your great job Lee brother. Muslim ah pirandhale Allah namaku Jannathu aruliduvanu nerayaperu ninachitu irukanga, apdi illa ennava pirandhomnu mukkiyamilla Muslim ah valromangrathuthan mukkiyamnu everyday neenga remind panreenga! Salaam to u!
@t3rrois188
@t3rrois188 Год назад
Mm
@MohamedNadeem767
@MohamedNadeem767 2 года назад
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு சகோதரரே. மிண்டும் உங்கள் இரு சேனலின் பதிவு தொடர வால்த்துக்கள் அல்ஹம்துலில்லாஹ்.
@vijayradhakrishna7894
@vijayradhakrishna7894 Год назад
Nanmba I like very much clearly explained ? Giving good knowledge. Thanks my side. Nanmba
@sithicksara682
@sithicksara682 Год назад
Mashaallah, super ah irundhuchu, maattu kari sapta maadu sound tha varum..... 😂😂 Comedy ultimate.. Apro, mass entry peattai TV bro. Anna unga pearu theriyadhu.. Enga vitula ealla unga u tube chennal paapanga... Super anna.. Ungala paatha., enga mukther anna mariye iruku.. 😍😍
@Ashiq6352
@Ashiq6352 2 года назад
பாரூக் அண்ணா மன்சூர் அண்ணா வேற லெவல்
@TakeiTEasyNanba
@TakeiTEasyNanba 2 года назад
சூப்பர் நண்பா மேலும் வளர வாழ்த்துக்கள்
@nammachannel6393
@nammachannel6393 2 года назад
(மன்சூர் & பேட்டை பாரூக் ) இங்கேயும் வந்திட்டிங்களா எசமான் 🤣🤣🤣
@newtonsapple2646
@newtonsapple2646 Год назад
Super farooq and mansoor👍👍👍❤️❤️❤️lee team👍👍👍
@Marvel_Avengers..
@Marvel_Avengers.. Год назад
சூப்பர் விடியோ பாய் விழிப்புணர்வு வாகவும் இருக்குது காமெடி யாகவும் உள்ளது
@saleembasha.b9428
@saleembasha.b9428 2 года назад
இது போன்ற அனைத்து இஸ்லாமிய RU-vid நண்பர்கறளும் இனைந்து இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டும்
@suthakaranjoseph7196
@suthakaranjoseph7196 2 года назад
Balmain tshirt pottu..kavundamani dialogue pesiyaa?
@Umar-xm3sl
@Umar-xm3sl 2 года назад
@@suthakaranjoseph7196 balmain T-shirt 200₹- 400₹ thaan Tirupur la original illa
@suthakaranjoseph7196
@suthakaranjoseph7196 2 года назад
@@Umar-xm3sl price kku sollala nanba. Current trending a Muslims kitta serkura mathiri iruku.. சினிமா வசனங்களுடன்
@islamicwhatsappstatusintam7070
@islamicwhatsappstatusintam7070 2 года назад
Ma shaa Allah அருமையான பதிவு
@asmearafath8316
@asmearafath8316 2 года назад
Farook bai entry Vera level mashallah
@sarahmess4579
@sarahmess4579 2 года назад
சாப்பாடு கடைல இப்படி கரண்டிய கன்னத்துல தடவுனா எப்படி சாப்பிட வருவாங்க கஸ்டமர் வீடியோ எடுக்கும் போது எல்லாம் கவனம் ப்ரோ ❤❤
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Год назад
இது பரவாயில்லை நான்போனப்ப ஒரு கடைக்காரன் அந்த கரண்டிய இடுப்புக்குள் வைத்து சொறிஞ்சிக்கிட்டு இருந்தான்
@kalai2696
@kalai2696 Год назад
அருமையான பதிவு நண்பரே
@mohamedabbas1594
@mohamedabbas1594 2 года назад
Alhamdulillah ✨.. Super bro...Faruk Bhai mass🔥entry🔥🔥🔥
@younusesherif4928
@younusesherif4928 2 года назад
Most favourite pettai bro's in most favourite dawah team💥💥💥💥💥
@theworldarround9180
@theworldarround9180 Год назад
நண்பரே மனிதர்களுக்கு தலை வணங்க கூடாது,படைத்த இறைவனுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும், பதிவிற்கு நன்றி.
@syedshanavaz8843
@syedshanavaz8843 2 года назад
Masha Allah video spr...Farook bhai andha biryani karandiya kadaisila vangeetu poiteenga 😁😂😂...
@hamithafathima6352
@hamithafathima6352 Год назад
Masha Allah all videos semma Allah ugaluku Arul purivanaka🤲🤲🤲🤲
@nainamohamed6195
@nainamohamed6195 Месяц назад
Happy to see Pettai Tv with Lee TV😊😊😊
@user-it2qv1ho8v
@user-it2qv1ho8v Месяц назад
அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே இந்த காணொளி அருமையாக இருந்தது இருப்பினும் இந்த காணொளியில் தாங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதால் பல் வலி வந்ததாகவும் மாட்டுக்கறி சாப்பிட்டதால் ஏப்பம் விடும்போது மாடு போல் சத்தம் உருவாவதாகவும் கூறியுள்ளீர்கள் இது ஒரு உண்மைக்கு மாறான மாறான விஷயமாக இருக்கிறது இருப்பினும் உணவில் கலப்படம் இருக்கக்கூடாது என்று கூறுவது சரிதான் ஆனால் இதனை உண்மைக்கு மாறான விஷயத்தைக் கூறாமல் வேறு உண்மையான காரணத்தை கூறி இருக்கலாம்
@sheikdawood4731
@sheikdawood4731 2 года назад
Lee & pettai குருப்புக்கு என் வாழ்த்துகள்
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
நேர்மை நாணயம் உண்மை.கடவுள் வாழும் இடம்.இதில் மனசாட்சிக்கு.முதல் இடம்.புரிந்து கொண்டால் சரி..😍😏
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 2 года назад
மஹா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா 😆😆😆😆வாழ்த்துக்கள்
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 2 года назад
😂😂😂 film edukkum bothu power cut aayiduchu atha intha pakkam vanthaaru
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
Farook mansoor And lee ஒன்றா சேர்ந்து விட்டீர்கள்
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 2 года назад
Ithu kku munnadi sandai pottutaangala bro
@mubarak2552
@mubarak2552 2 года назад
That word Allah police 😂💓🔥
@sheiksulthan8354
@sheiksulthan8354 Год назад
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
@FathimaJ-xc9pe
@FathimaJ-xc9pe 11 месяцев назад
☝️அல்லாஹ்🤲 ☝️எல்லா புகழும் செயலும் ☝️அல்லாஹ்வுக்கே🤲 உரியது ‌🤲🕋☝️🕋🤲
@InTheName0fAllah
@InTheName0fAllah 2 года назад
😂😂😂😂😂😂என்ன பாய் கரண்டிய தூக்கிக்கிட்டு போறீங்க Good video💓
@noortheentheen8223
@noortheentheen8223 2 года назад
அட்றா சக்க பேட்டையும் லீ யும் ஒண்ணாவ பார்க்கவே கலக்கல இருக்கே
@appasece
@appasece 2 года назад
4:03 இவ்ளோ அட்வைஸ் பண்ணீட்டு கரண்டிய திருடிட்டு போரிங்களே பாய். Oh Part-2க்கு Lead கொடுக்குறீங்களோ?
@gadgetsgaze
@gadgetsgaze 2 года назад
Aama logi universe .. lead kudkiraru..bro.. concept parunha bro . Sema concept
@jayaseelan3766
@jayaseelan3766 Год назад
அருமையான விழிப்புணர்வு.
@callcalmmusics8064
@callcalmmusics8064 2 года назад
1.15sec kandupuchtanda reaction semma🤣🤣🤣
@carnegieofficial
@carnegieofficial 2 года назад
1:39 :- he is also here. Wow ❤️❤️❤️
@erasepovertyfoundation6742
@erasepovertyfoundation6742 Год назад
Wonderful Wonderful Wonderful Brother God bless you Brother 🙏
@vvvvvvvvv8361
@vvvvvvvvv8361 2 года назад
உங்கள் திறமை மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் தம்பி மன்சூர் 🙌
@mohammadnizamudeen7145
@mohammadnizamudeen7145 2 года назад
Lee tv and pettai tv on fire 🔥🔥 mashallah
@ErwinLevi_aka_EL
@ErwinLevi_aka_EL 2 года назад
brothers rendu channel comination masha allah❤ keep doing togather
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
ஆஹா மன்சூர் வேர லெவல்
@chocoboy2700
@chocoboy2700 2 года назад
Assalamualaikum ❤️bro entha combo Nala erukku pettai tv oda continue ahh Collab panni video podunga super ❤️🫂
@zeenath4475
@zeenath4475 Год назад
Super vedio...👌👍👍but silinder meala biriyani kundana vachitingalay bhai 😅😀😁
@ashik6794
@ashik6794 Год назад
Continue this kind of video ,, it’s is so helpful and neat
@zabirthevloger2053
@zabirthevloger2053 2 года назад
Mansoor bro super vere level kola mass bro neenga
@Mohamedali-cz7op
@Mohamedali-cz7op 2 года назад
Ellam super,kadaisila karandiya advice panna bai kondu poraru😊
@vincentgeorge9187
@vincentgeorge9187 Год назад
2:23 tho Ivru kilikira kilikiraduku sambalam vere kekuraaru hahaha 4:03 saaar anda karandi 😂😂😂 Love you brothers ❤❤❤ keep going will pray for you😊
@abdulhameed3200
@abdulhameed3200 2 года назад
Masha allah.. gud awareness vdo🔥♥️
@VijayKumar_Boss
@VijayKumar_Boss Год назад
Very nice message 👍 04:06 le karandi Bhai eduthittu poitaru
@syedhm4972
@syedhm4972 3 месяца назад
supreme speech my brother business dawlup narmayin koode mattum than supreme brothors vazhka valamudan
@sanajisty360
@sanajisty360 2 года назад
mashaallha super msg.. 👍🏻
@Randomguestt
@Randomguestt 2 года назад
Masha allah Nalla oru crossover thanks to petta tv and Lee TV network❤️🤲✨
@venkatbabu9706
@venkatbabu9706 Год назад
Good message, even veg restaurants doing doing worst. If we believe God exists and watching us no one will do mistake, but now ppls are corrupted by seeing other person. Let's believe God. He will help us
@muthasirmusthafagcomputers2233
Mashallah Team ma Nalla Video Release pandragga Good Makkal Support Confirm Erukkum
@sadhamhusainh4084
@sadhamhusainh4084 2 года назад
Assalamualaikum, we really nice to see both you together and good informative too
@jonesandrew3377
@jonesandrew3377 2 года назад
Fantastic Message.... Awesome
@Lucky36911
@Lucky36911 Год назад
Very nice 🙏👌 short film bro. 👍
@user-fb2jt3xc8c
@user-fb2jt3xc8c Год назад
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam..*
@PrabhuOO7
@PrabhuOO7 Год назад
Climax : nee yen yaa Avan Kaila iruka karandiya vangitu pora 😂😂
@amanullahs7283
@amanullahs7283 2 года назад
MashaAllah super combination ❤❤❤
@MudinjaPudichuko
@MudinjaPudichuko Год назад
Aslam alaikum wa Rahmatullahi wa barakkaathuhu ,arumaiyana padhivu
@arunprasad8261
@arunprasad8261 Год назад
Needed message to our society and business people now.. 🙏
@dinud71
@dinud71 2 года назад
வாழை இலை குடுக்கலாமே... பிளாஸ்டிக் பேப்பர் உடலுக்கும் சுற்று சூழலக்கும் ஹராம் இல்லையா?
@GreatMaa-mf3bj
@GreatMaa-mf3bj 4 месяца назад
Lee Tv and Pettai Tv good combination
@Ahmed.mansoor
@Ahmed.mansoor Год назад
Nice video, நான் மட்டும் தான் பார்த்தேனா? Farook bhai கடைசியிலே அகப்பையை எடுத்து சென்றதை 😂😂😂
@kaleel2031995
@kaleel2031995 2 года назад
Advice pannuna karandi free yaa kedaikuma 🤣🤣🤣
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 2 года назад
😂😂 matton Kari nu solli aattu Kari vittathukku antha Parisi
@kaleel2031995
@kaleel2031995 2 года назад
@@romanticwhatsappstatus5171 😀😀😀
@syedniyas2357
@syedniyas2357 Год назад
1.54sec டயலாக் செம்ம... ! பாய்
@hifisheik3688
@hifisheik3688 2 года назад
Pettai tv and Lee bai 🎉🎊💖💯
@zabirthevloger2053
@zabirthevloger2053 2 года назад
1: 42 neengaluma pettai tv la super ah host panreenga inga vanthu sirappaga act panreengale bro
@user-nm2we4pl6b
@user-nm2we4pl6b 4 месяца назад
Supahnalla mashallah subhanallah alhamdulillah allahu Akbar allahu Akbar allahu Akbar allahu Akbar inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah inshallah Ameen Ameen
@sheikMaslahi
@sheikMaslahi Месяц назад
பாருக் பாய் கரண்டியகுடுத்துட்டுபோங்க பாவம் மன்சூர் திருந்திடுவார் 😂😂😂
@adcreation_tamil
@adcreation_tamil 29 дней назад
😂😂😂
@abdhulmajeedh5084
@abdhulmajeedh5084 2 года назад
Masha Allah.. Allah tan thunai nitkanum... Kadaisiya farook bhai karandiya eduthutu poitinga...
@hero-px6sv
@hero-px6sv 2 месяца назад
جَزَاكَ الله خَيْرًا
@hasfahasfa7058
@hasfahasfa7058 2 года назад
❤️ Masha Allah.....barakallah to team...😍
@saisankar1315
@saisankar1315 Год назад
🔥🔥இல்லாது போன இஸ்லாத்தின் நேர்மையை, மறைந்து போன மனித நீதியை இனிமையாக .................இருக்கின்றது என எடுத்துரைத்த இனிய மார்க்க சகோதரர்களுக்கு 🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏
@aknl1988
@aknl1988 Год назад
وتعاونوا على البر والتقوى நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். அல்குர்ஆன்.. இரண்டு சமூக நலன் கட்சிகளும் நன்மையின் விடயத்தில் ஒன்று சேர்ந்து விட்டீர்கள்.... வாழ்த்துக்கள்.. கொஞ்சம் நாளைக்கு முன்பு தான் சும்மா நினைத்தேன் Lee யும் பேட்டையும் சந்திச்சாங்கன்னா நல்லா இருக்குமே என்று... முடிந்தவரை மியூசிக் தவிருங்கள்... மியூசிக் இஸ்லாத்தில் ஹராம் என்ற செய்தியை ஒரு குறும்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?
@mjunaid4314
@mjunaid4314 2 года назад
$ooooooooooPëR Çombination 💟💟💟🔥🔥🔥
@tsrr7698
@tsrr7698 Год назад
Climax ending la advice Panna bhai karandiya thookitu ponatha yarellam note panniga
Далее