Тёмный

பிரிவா- இழப்பா, எப்படி கணிப்பது? TRAILER -606. 

GURUJI TV
Подписаться 321 тыс.
Просмотров 8 тыс.
50% 1

பிரிவா- இழப்பா, எப்படி கணிப்பது?ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் விளக்க கட்டண வீடியோ.. PREMIUM VIDEO - 606.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
***********
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
***********
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
*************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adithyaguruji
www.facebook.c...
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@thiyagu6385
@thiyagu6385 18 дней назад
புதனுக்கு குருவின் திருக்பல பூரணத்துவம் இருப்பினும், கடக லக்னத்திற்கு (பெருங்கோணம்-5 மற்றும் பெருங்கேந்திரம்-10) ராஜயோகாதிபதியான செவ்வாய் குருவின் பார்வையை பெற்று தன ஸ்தானத்தில் சனியுடன் இனைந்திருப்பதால் வானவியல் சார்ந்த பொறியியல் துறைதான் அந்தக் குழந்தையின் தேர்வாக இருக்கும். அதே சமயம் தசாநாதனான ராகுவும் சனியின் வீட்டில் அமர்ந்து ராஜயோகாதிபதி செவ்வாயின் சாரத்தை பெற்றிருப்பதால் நிச்சயமாக சனியுடன் சேர்ந்த செவ்வாயின் பொறியியல் துறைதான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. புதன் ஸ்தான பலத்துடன் குருவின் பார்வையையும் பெற்று காற்று ராசி மற்றும் பிரயான பாவகத்தில் அமர்ந்திருப்பதால் கல்பனா சவ்லா, சுனிதா வில்லியம்ஸ் மாதிரி விண்வெளி பயணம் செய்யும் aerospace engineeringதான். சனி, செவ்வாய் மற்றும் புதன் குருவின் பார்வையை பெற்றிருப்பது மட்டுமல்லாமல் சந்திர அதியோகத்திலும் இருப்பதால் நீங்கள் சொல்வதுபோல் சர்வ நிச்சயமாக aerospace engineeringதான்
@muralikrishnan8591
@muralikrishnan8591 18 дней назад
அருமை....❤
@thiyagu6385
@thiyagu6385 18 дней назад
தசாநாதன் ராகுவிற்கு சுபத்துவம்பெற்ற புதன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் சஸ்டாஷ்டகம் என்றாலும்கூட ராகு பகவான் சனியின் வீட்டில் அமர்ந்து செவ்வாயின் சாரத்தைப் பெற்றிருப்பதால் சனியும் செவ்வாயும்தான் முதல்நிலை சுபத்துவம்
@ananthmilton5782
@ananthmilton5782 17 дней назад
Hi Bro , if you can predict my horoscope pls predict it , DOB:15-11-1994 , at 08:22 Am place: Kanyakumari, 1)IT la job kadaikuma? Apo chance iruku? 2)Marriage Apo nadakum?
@soundarrajan9670
@soundarrajan9670 6 дней назад
Super
@deepadeepa3654
@deepadeepa3654 14 дней назад
Councelling doctor, (or)computer engineering guruji
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar 18 дней назад
கும்பம் சுபத்துவம் கும்பாதிபதி சுபத்துவம் கன்னி சுபத்துவம் வானவியல் இஸ்ரோ அமைப்பு கிடைக்க பெறுமா 13:9:2008 6:25 Pm பிறந்த இடம் ஒட்டன்சத்திரம்
@PerumPalli
@PerumPalli 18 дней назад
7:28 *புதன் பிரதானம், செவ்வாய் & சனி Secondry, CAD, Progamming Machines, Robotics etc;*
@murugesanmurugesan3489
@murugesanmurugesan3489 13 дней назад
செவ்வாயின் துறையில் புதனின் காரகத்துவத்தில் ஐயா
@guessthis...
@guessthis... 18 дней назад
Astrology padika viruppam irrukkum
@RAJAVELU_J
@RAJAVELU_J 18 дней назад
BDS படிக்க ஆசைப்படுகிறார்.
@GopiGopalakrishnan-h8s
@GopiGopalakrishnan-h8s 17 дней назад
வணக்கம்.எனக்குபிறந்தநோரம31,10,1971காலை10.30.என்னதசா
@sharathsiva48
@sharathsiva48 17 дней назад
Dentist ஆக விரும்புகிறது இந்த குழந்தை
@panneerselvamk4679
@panneerselvamk4679 16 дней назад
இணைய குற்றம். C A படிப்பார்
@Naruto_2.0_YT
@Naruto_2.0_YT 18 дней назад
ஒரு கிரகம் தான் இருக்கும் இடத்தில் எத்தனை டிகரியை ஆக்கிரமித்து கொள்ளும்? குரு வணக்கம் ❤
@kumaranguru5931
@kumaranguru5931 14 дней назад
செயற்கை நுண்ணறிவு AI ....வங்கி, தங்கம், விமானம் சம்பந்தப்பட்ட துறை
@missmaya2866
@missmaya2866 13 дней назад
Same day Aishwarya Rai was born 😇
@aswinraj793
@aswinraj793 17 дней назад
லக்னத்திற்கு 10 ஆம் இடத்தோடு சுபதுவ செவ்வாய் சனியுடன் இணைந்து வருவதால் dental or veterinary science
@ragulraje7
@ragulraje7 18 дней назад
நிச்சயமாக மருத்துவம் இல்லை.செவ்வாய் பாவத்துவம்.கணக்கு சம்பந்தபட்ட
@thaneswarybalan3782
@thaneswarybalan3782 16 дней назад
Sevvai is subathuvam when in simmam house.and sevvai in chantiran athiyogam
@deepathkumar1511
@deepathkumar1511 15 дней назад
தோல் மருத்துவம் குருவே
@Magiguru
@Magiguru 15 дней назад
Space technology
@logeshwaran9084
@logeshwaran9084 16 дней назад
Cyber crime ஐயா
@mohanapriya4645
@mohanapriya4645 13 дней назад
Vanakam guruji sir, வானவியல் துறையில் ஆராயிச்சி ராக்கெட் கண்டுபிடிப்பு அது சார்த்த படிப்பு துறையில் ஆர்வம் இருக்கும் குருஜி ...
@astergarden968
@astergarden968 15 дней назад
சிறு வயதில் பேஷன் டிசைனர் ஆக ஆசை பட்டு இருக்கும். இப்போது கார்டியாலஜி மருத்துவராக விரும்புகிறது
@gopalakrishnankarthikeyan9842
@gopalakrishnankarthikeyan9842 17 дней назад
Budhan only guruji. Might be space related
@muralikrishnan8591
@muralikrishnan8591 18 дней назад
விண்வெளியில் தற்போது ஆர்வம்.... Nasa வில் பணியாற்றுவார்.
@sivanarayanan2079
@sivanarayanan2079 18 дней назад
புதன் அதிக சுபத்துவமாக தெரிகிறது குருஜி. Auditor / Accounts / Artificial intelligence / Company related management. 🙏
@deepavenkat6574
@deepavenkat6574 18 дней назад
Vanakam Guruji 🙏 Astrology, aerospace engineering, scientists, research ,Pilot.....😊
@nirmalamanikandasamy6773
@nirmalamanikandasamy6773 16 дней назад
குருவே ஆத்ம வணக்கம் 🙏 6/12 இடம் சுபதத்துவம். லக்கினம் /ராசி 2/6/10 ஆம் இடத்துடன் சனி /குரு தொடர்பு அட்வகேட் / நீதிபதி ஆக எண்ணம். நன்றி குருவே 🙏
@tamSRIHARIV
@tamSRIHARIV 18 дней назад
அந்த குழந்தை மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறது ஐயா. லக்னத்தின் அடிப்படையிலும் தொழில் அமையும் என்பது நீங்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.
@rajaguru7049
@rajaguru7049 18 дней назад
ராகு அதிக சுபத்துவம் ராகுவின் தொழில் படிப்பைதான் படிப்பார்..
@radhakrishnan.s9096
@radhakrishnan.s9096 17 дней назад
Astrology
@babushanmugam3587
@babushanmugam3587 18 дней назад
குற்றவியல் வழக்குரைஞர்.அல்லது காவல் துறை புலனாய்வு நிபுணர்.
@vanishree3452
@vanishree3452 16 дней назад
Lawyer
@கமலகண்ணன்-ம6ன
வணக்கம் குருவே...இந்த ஜாதகத்தில் அதிக சுபத்துவம் புதன்.. குருவின் 2டிகிரி பார்வையில் மற்றும் சந்திர அதியோகத்திலும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார்.. புதனின் துறைகளான கணக்கு வழக்கு அக்கவுண்ட் ஆடிட்டிங் கலைதுறை.. கலைசார்ந்த துறை.. போட்டோகிராபி போன்ற துறையில் வருவாங்க.. இரண்டாம் நிலையாக செவ்வாய் குருவின் 6டிகிரி பார்வையில் லக்னதுக்கு 10ம் அதிபதியாக வருவதால் புதன் செவ்வாய் கலப்புகளில் தொழில் அமையும் குருவே🙏
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 18 дней назад
புதன், செவ்வாய், சனி சுபத்துவம் ரோபோக்டிக் துறையில் படிக்க ஆசைப்படும்
@mohanm2271
@mohanm2271 17 дней назад
Hi sir .dental Doctor. Mohan pondicherry.
@thaneswarybalan3782
@thaneswarybalan3782 16 дней назад
She is interested in studying medicine.she will be a radiologist or psychologist in future.will be in government work.
@nathankulandaivel464
@nathankulandaivel464 16 дней назад
Aerospace, rocket engineering.
@ramaramachandran349
@ramaramachandran349 17 дней назад
கால்நடை மருத்துவம் படிக்க ஆசைபடுகிறது
@GopiJashwa20
@GopiJashwa20 18 дней назад
இயந்திரவியல் கணிதம்
@vasanthimuthuvasanthimuthu3327
@vasanthimuthuvasanthimuthu3327 13 дней назад
வணக்கம் குருஜி ஆராய்ச்சி மற்றும் மனம் சம்பந்தப்பட்ட சைகாடிஸ்ட் டாக்டர்
@mohanasundharamm1670
@mohanasundharamm1670 18 дней назад
புதனின் துறையான விண்வெளி நுறையில்
@raghunathvenkatachalam6659
@raghunathvenkatachalam6659 17 дней назад
தோல் அல்லது மனம் sychatrist சார்ந்த அல்லது physiotherapist மருத்துவம் படித்து‌ அதுவே‌ வேலை ஆகவும்‌ அமையும்‌ குருஜி
@sivakumark9828
@sivakumark9828 16 дней назад
மருத்துவ படிப்பு.
@Valli-wb6vh
@Valli-wb6vh 18 дней назад
புதன் முதன்மை சுபத்துவம் AI படிக்க இந்த குழந்தை விரும்புகிறது.
@geetavenkatraman2428
@geetavenkatraman2428 15 дней назад
Here is a horoscopic details of a man: V . Venkat : dob is 13/10/1983, pob is Cuttack Orissa , time of birth is 3:45 pm. He has lost his job . Want to know whether he will get a job soon.what’s the future. If any of Aditya Gurujis students will be interested to answer this question? We are ardent followers of Guruji.Thanks in advance
@geetavenkatraman2428
@geetavenkatraman2428 7 дней назад
Is any budding astrologer interested to answer this question? One more clue this person is in US for the past 19 years. Thanks in advance
@amkjothidam
@amkjothidam 17 дней назад
மருத்துவம், வானூர்தி ஓட்டுனர், வின்வெளி ஆராய்ச்சி இவைகளில் ஏதேனும் ஒன்று ஐயா.
@NithyakalyaniNithya-t7m
@NithyakalyaniNithya-t7m 16 дней назад
அஷ்டமாதிபதி சாரம் பெற்ற பாதகாதிபதி பலன் சொல்லுங்க குருஜி
@pcsiddhimedia
@pcsiddhimedia 17 дней назад
இந்த ஜாதகரின் தசா புக்தி படி செவ்வாய் தசா நடக்கும், செவ்வாய் குருவின் பார்வையில் சுவர்துவம், செவ்வாய் க்கு வீடு கொடுத்த சூரியன் பவுர்ணமி சந்திரன் பார்வையில் உள்ளது, அதனால் செவ்வாய் அதிக அளவில் சுபமாக உள்ளதால் மருத்துவம் படிக்கும் வாழ்க வளமுடன்
@kumaressanthiru7567
@kumaressanthiru7567 18 дней назад
புதன் அதிக சுபத்துவம். 1) புதன் ஆட்சி வீட்டில் 2)தனித்து புதன் 3) திக் பலத்துக்கு அருகில் 4)குருவின் 2° க்குள்ளன நேரபார்வையில் 5)சந்திர அதியோகத்தில் 6)நவாம்சத்தில் பௌர்ணமி சந்திரனுடன் இருப்பது காற்று ராசி இல். புதனின் ஞான வீட்டில் (mithunam) உபய வீட்டில் 12ல் புதன் Astronat and Space research afterthat
@GodOm-d6q
@GodOm-d6q 16 дней назад
Cardiology மருத்துவம், இந்த ஜாதகரின் தந்தைக்கு 6/2010,(சந்திர/ராகு) தாயிற்கு 6/2015 (சந்திர/கேது)நலி.
@SelviS-ty7nl
@SelviS-ty7nl 18 дней назад
டாக்டர் படிப்பு
@HARIPRASADR-vn3xe
@HARIPRASADR-vn3xe 17 дней назад
12 th house , 12th lord , bhuthan , midunam rasi athika subhathwam so ASTRONAUTS / ASTROLAGY
@user-rajasekar10.
@user-rajasekar10. 18 дней назад
இந்த குழந்தை மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாது ஐயா இப்பொழுது செவ்வாய் திசை நடப்பதாலும் அடுத்தது ராகு திசை குரு திசை நடப்பதாலும் நரம்பு மற்றும் எழும்பு முறிவு அறுவை சிகிச்சை படிக்க ஆசைப்படுகிறாது ஐயா.
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 16 дней назад
வணக்கம் குருஜீ. இந்த ஜாதகர் Scientist ஆக வேண்டும் என்பது இவரது கனவு. ஆகவே விஞ்ஞானம் சார்ந்த துறையை படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
@sakthisakthikarupayya9612
@sakthisakthikarupayya9612 18 дней назад
ஐயா வணக்கம் லகன ராசி இரண்டாம் இடத்தோடு செவ்வாய் சுபத்துவம் தொடர்பு கொள்வதால் பத்தாம் வீடு செவ்வாய் வீடு மேஷ ராசி இருப்பதால் கண்டிப்பாக மருத்துவம்
@SaravanaKumar-lg9qp
@SaravanaKumar-lg9qp 18 дней назад
நீதிபதி ஆசிரியர் வங்கி துறை
@NatarajanS-pd7yt
@NatarajanS-pd7yt 18 дней назад
B L
@shanthiniswaminathan6063
@shanthiniswaminathan6063 18 дней назад
Astronomy/RocketScience/AstroPhysics. Budhan sthana balam in kaatru raasi. May be NeuroScience ..
@s.shwethacellathurai6921
@s.shwethacellathurai6921 18 дней назад
ஐயா குழந்தை வக்கீலுக்கு படிக்க ஆசைப்படும்
@thiyagarajan5128
@thiyagarajan5128 18 дней назад
7:36 Robotics Artificial Intelligence ❤ - Kalashri Thiyagarajan
@gabrieljohnson2366
@gabrieljohnson2366 12 дней назад
சட்ட துறை ... நீதிபதி
@palanikumar7
@palanikumar7 8 дней назад
@@gabrieljohnson2366 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@pstamil3156
@pstamil3156 18 дней назад
cyber crime technology or aerospace technology
@bharathi176
@bharathi176 16 дней назад
ஐயா வணக்கம், அன்று கிரகணம் இல்லை என்றால் aeronautical, astronaut ஆவார் . நன்றி
@srilakshmikadakshamastrolo1802
@srilakshmikadakshamastrolo1802 18 дней назад
ஐயா இந்த குழந்தை வாய்ப்பாட்டு துறையில் ஆர்வம் அதிகம் ஆக பாட்டு பாட வகுப்பு சென்று கொண்டிருக்கும் நன்றி
@uthra153
@uthra153 18 дней назад
Skin doctor 💊 or neutro doctor.
@muneesvishnu7834
@muneesvishnu7834 18 дней назад
வானவியல் பொறியியல்🌍✈️🛩🚀
@sundarrajanr3949
@sundarrajanr3949 18 дней назад
ஐயா டாக்டர் படிப்பு அல்லது EB electrical electronics படிப்பு 🙏🙏
@sandhyad8206
@sandhyad8206 18 дней назад
Jothidam padikka aasai paduthu..astrology
@lavanyarajendran4926
@lavanyarajendran4926 18 дней назад
Veterinary doctor
@SekarSekar-nt1fx
@SekarSekar-nt1fx 18 дней назад
நல்ல பாஸிடிவ் ஆன தலைப்பு வைக்கலாம்
@Senthilkumarssn1
@Senthilkumarssn1 18 дней назад
இந்த குழந்தை நிதி மற்றும் வங்கி தொடர்புடைய கல்வி படிக்க விரும்புகிறது , புதனுக்கும் வியாழனுக்கும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டு
@MsdhonishakshiMsd
@MsdhonishakshiMsd 18 дней назад
வித்தியா 16.10.2003 1.30 மதியம் திண்டிவனம் விழுப்புரம் வங்கி வேலை கிடைக்குமா கொஞ்சம் பாத்து சொல்லுங்க நன்றி
@praveenp6721
@praveenp6721 18 дней назад
Neurocardiolgy
@gurukala540
@gurukala540 18 дней назад
வணக்கம் ஐயா.சூரியன்சுபத்துவம்பெற்றுள்ளது.குருவின் பத்து டிகிரிபார்வை பௌர்ணமி சந்திரனின் சுபத்துவம் சுக்கிரன் இணைவு பெற்று சூரியன் உள்ளதால் சூரியனின் காரகங்களில் பயணிப்பார். பன்னிரண்டாம் வீடு சுபத்துவம் பெற்றாலும் எட்டாம் வீடு பாபத்துவம் பெற்றுள்ளது.
@ananthmilton5782
@ananthmilton5782 17 дней назад
Hi Bro, DOB : 15-11-1994 at 08:22 Am place: Kanyakumari, IT la job kadaikuma, Epo kadaika chance iruku, Marriage Epo nadakum?
@DharaniDharani13
@DharaniDharani13 18 дней назад
இந்த குழந்தை விஞ்ஞான துறையில் சாதிக்க விருப்பப்படுகிறார் குருஜி! ... புதன் அதிக வலுவில் இருக்கிறார் ...வானவில் விஞ்ஞான துறையில் அதிக ஆர்வம் இருக்கும்...மதுரை தாரணி பூமிநாதன்.
@palanikumar7
@palanikumar7 13 дней назад
@@DharaniDharani13 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?
@saravanandhanapal2349
@saravanandhanapal2349 17 дней назад
வானவியல் சாஸ்திரம், ரோபோடிக் சைன்ஸ், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ஏரோநாட்டிக்கல் சயின்ஸ், பேங்கிங் ,அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங்
@subhamaheswari665
@subhamaheswari665 18 дней назад
மருத்துவர்
@prathiba_1982
@prathiba_1982 17 дней назад
புதன் மற்றும் சனி ,செவ் சுமத்தும்.Robotics in medical field..
@ASTRO-6347
@ASTRO-6347 18 дней назад
மருத்துவத்தில் Cancer Radiology
@prakashkarthi4053
@prakashkarthi4053 18 дней назад
Sani + sevvai combination study Like dental doc ,
@sriram-pf1vp
@sriram-pf1vp 18 дней назад
Medical professor
@bamag3876
@bamag3876 18 дней назад
Lawyer
@ragavandevan3395
@ragavandevan3395 18 дней назад
பொறியியல் துறையில் புதனின் காரக அமைப்பு தொடர்பான கல்வி பயிலும் குருஜி..
@jaivilvaa7720
@jaivilvaa7720 18 дней назад
சனி தசாவில் அவருடைய அப்பாவிற்கு என்ன ஆயிற்று என்பதை இந்த முழு வீடியோ வை பார்த்தோர்கள் தயவு செய்து விளக்கவும்... Pls.
@boopathigeetha4007
@boopathigeetha4007 18 дней назад
வணக்கம் குருஜி சூரியன் சுபத்துவம் எனவே அரசு வேலை அல்லது தலைமை பதவி ,எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படிக்கும்
@loganathanv4727
@loganathanv4727 17 дней назад
ஆறாம் அதிபதி பத்தாம் வீட்டையும் பத்தாம் அதிபதியான செவ்வாயையும் சுபதுவ படுத்துவதால் மருத்துவம் படிக்கும். இது எனது விதி ஐயா.
@alagappanalagappan-ql6pj
@alagappanalagappan-ql6pj 16 дней назад
புதன் மிகுந்த சுமத்தும் சனி செவ்வாய் குரு 2,10 ம் இட தொடர்பு, பெளர்ணமி பிரதமை சந்திரன் சுக்கிர பார்வை, காற்று இராசி அதித சுபத்துவம், ஜல இராசி லக்னம், ராகு தசை இடம் தந்த சனி சஷ்டாசகம் குரு பார்வை, கடினமாக போரடி படித்து ராகு தசை பிற்பாதியில் விமான ஓட்டுனர், விமானத்தினின் கம்யூட்டர் hardware வேலை செய்வார், சனியே ஓட்டுவதற்கான காரக கிரகம், நன்றி.
@ilanthamizhanmanivel9598
@ilanthamizhanmanivel9598 18 дней назад
வெள்ளித்தொழில் செய்ய காரக கிரகம் எது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@GovindharajN
@GovindharajN 18 дней назад
டீச்சர் படிக்க ஆசை குழந்தைகு 😊
@rvvithursan402
@rvvithursan402 18 дней назад
பல் மருத்துவர்
@srivenkatramanaconstructio9387
@srivenkatramanaconstructio9387 18 дней назад
தர்சமயம் ராகு தசா நடபால் சர ராசியில் சந்திரா இனைவால் MARINE ENGINEERING ARTIFICIAL INTELLIGENCE DEVELOPMENT SHIP DESIGNER
@Sharvesh_123
@Sharvesh_123 18 дней назад
புதன் மற்றும் சனி செவ்வாய் சுபத்துவம் குருஜி Robotics and Artificial intelligence படிப்பில் நாட்டம் இருக்கும்
@Mekattai_turattiyavan
@Mekattai_turattiyavan 18 дней назад
இந்த குழந்தைக்கு சட்டம் பயில ஆசை
@rjeyakumar4031
@rjeyakumar4031 18 дней назад
சூரியன் அதிக சுபத்துவம்.
@jothidalayam2023
@jothidalayam2023 18 дней назад
பல் மருத்துவர்.
@senthilkumar4257
@senthilkumar4257 18 дней назад
ரோபோடிக் படிக்க விருப்பம் இந்த பாப்பாவிற்கு....
@nmkr90
@nmkr90 18 дней назад
நடனம், நடிப்பு - 12 ல் புதன் சுபதுவம்...🎉🎉🎉
@PrathiuviswakT
@PrathiuviswakT 18 дней назад
SEVAI SAMATAMANA padipu sir
@anansd01
@anansd01 18 дней назад
Budhan based field guruji
@sethurajarunkumar9991
@sethurajarunkumar9991 18 дней назад
புதன் ஆட்சி திக் பலம் குரு பார்வையில் (ஆகாய மார்க்கம்) எனவே விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் ஐயா
@sarothsundar
@sarothsundar 18 дней назад
Answer : Quantum physics, Astrophysics, astronomy, astrology, tai chi, stock market research assistant, NASA, Trade desk manager, Artificial intelligence, quantum computing, quantum mechanics etc
@murugesanlax
@murugesanlax 17 дней назад
Sanibakavan thasa perivu edukkum ....maranam elli
@maniraja4812
@maniraja4812 18 дней назад
குருஜி புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் புதன் சார்ந்த துறையி ல் இருப்பர் சினிமா துறையி லும் இருப்பர்
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 18 дней назад
Budan Guru parvai and chandradhi yogam, so budan related, computer, accounting, electronics /astrology etc. Chevvai and sani secondary subathvam so robotics also. Rahu dasai so may study robotics.
Далее
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
Шоколадная девочка
00:23
Просмотров 821 тыс.
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24