பயில்வான் 1920 ஆம் ஆண்டில் இருக்கிறார் பிராமணர் மட்டும் பூனுநூல் போடு வாங்க னு இல்லை ராஜூஸ் தெலுங்கர் நாயுடு பூணூல் போடு வாங்க ஆமாம் பிரேம்ஜி திருமணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது
I use to think only ladies will imagine and gossip to the core. But i realised i am wrong after seeing even gossiping on marriage. Let him live his life like you and others with family.Unngaluku santhekam varalana thaan athiseyam sir.
Auncle your is that your daughter is lesbian ? I saw in other video shakila amma told that and you agree . Then please us more about your family especially your daughter .
உருட்டுங்க உருட்டுங்க உங்க வாய் உங்க உருட்டு.. எல்லோரும் உங்கள பத்தி கருத்துக்கள் பகிரும் போது ஏன் இப்படி பேசறாங்கனு நினைச்சிருக்கேன். இப்போதான் தெரியுது உருட்டு மன்னன் என்று😅
இப்ப நீங்க நினைத்தால் உங்களுக்கு வரும் வருமானத்துக்கு ஏறார் போல் உங்களின் பெண் ரசிகைகள் யாரையாவது கல்யாணம் செய்யலாம். ரம்யா கிரஷ்ணன் திரிஷா இல்லனா சரளா etc..
Comment section la evlo intha vilaku pidikuravana pathi kaluvi kaluvi uthunalaun views so much Ingirics athanala than innum intha manam kettavana pesa vaikuranga😢😢 so negative people are there😮
தம்பதி வேண்டும், மனைவி இருக்க வேண்டும். பூணுல் போடும் வழக்கம், செட்டியார், ராஜூ, சௌராஷ்ட்ரா பல சமூகத்தில் உண்டு. நம்ப தமிழ் நாட்டில் ஹிந்து முறைப்படி கல்யாணம் செய்ய தான் ஆசைப்படுகிறார்கள். மஹந்தி function இப்போழுது எல்லா திருமணத்திலும் இருக்கிறது. மஞ்ச ரோஸ் பத்திரிக்கை தமிழ் மக்களிடம் பரவலாக உபயோக படுகிறது.
பயில்வான் சார் வயது ஆகிவிட்டது ரெஸ்ட் எடுங்க.. உங்கள் பொறுமை யான பேச்சு எங்களுக்கு கேட்க பொறுமை இல்லை... ரொம்ப slow வா பேசுறீங்க.. மூச்சு இறைக்குது.. நீங்க செஞ்ச நல்லது இந்த சமுதாயத்துக்கு பல தலைமுறை உங்கள வாழ வைக்கும்.... 🙏 🤣🤣🤣
பயில்வான் பல இடங்களில் கங்கை அமரனை பிரேம்ஜி என்றும், தில்லானா மோகனாம்பாளை எழுதியது கொத்தமங்கலம் சுப்பு என்பது ரெரியாமல் கல்கி எழுதினார் என்று உளறுகிறார்... கவனம்...
பூஜை விஷேங்களில் அன்று மட்டும் பூணூல் அணிவார்கள் ..பிராமணர் முறைபடி நடத்துவார்கள்..இல்ல என்றாள் சீர் திருத்த கல்யாணம்..இந்த கே..கூ க்கு ஒன்னும் தெரியல்ல
Unaku enna da brahmin a iruntha.he had rights to marry any person.wzt is your problem. 48 yrs marriage pannakudatha.un ponnu oru men a kalyana panrala un family pathi pesuda
Hello y u make put the twin tower Malaysia statue there shameful with u tata here we dont encourage this typw of ridiculous news that get into deep other peoples poleppe cis