All the best mam 💐💐💐 தொடர்ந்து ட்ரை பண்ணிட்டு இருங்க மேம் நீங்க wel எக்ஸ்பிரியன்ஸ் டைலர் இருந்தா நீங்க ஃபர்ஸ்ட் டைம் ட்ரை பண்ணும் போதே உங்களுக்கு வொர்க் அவுட் ஆயிடும் நீங்க beginner இருந்தா தொடர்ந்து ட்ரை பண்ணுங்க அப்பதான் உங்களுக்கு டிசைன் பர்ஃபெக்ட்டா வரும் mam Thank you 🙏🙏🙏