நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை brother, நான் என் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமல் வாழ்க்கையில் நிறைய தப்பு செய்துவிட்டேன். 😥😥. எனக்காக ஜெபியுங்கள். Brother.🙏🙏🙏
என் மகன் பெயர் ஜாய்சன் இரட்சிக்க பட வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும் ஞானமும் கல்வியும் செல்வமும் கிடைக்க ஜெபியுங்கள் மொபைல் போன் ரொம்ப பார்க்கிறேன் மனம் மாறவேண்டும் படிக்க வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும்
என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வர வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 பாதுகாப்பு வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 விக்கிரக கிரியை என் வீட்டில் இருந்து ம் . என் பிள்ளைகள் இருதயத்தில் இருந்து விடுபட வேண்டும் 🙏 ஜெபம் பண்ணுங்கள் அண்ணா 🙏🙏🙏
Praise the lord brother என் பிள்ளைகளை வளர்க்க தெரியாமல் போய்விட்டது என்று மிகவும் துக்கபடுகிரென் காரணம் இப்படியாக சத்திய ம அப்பொழுது இல்ல brother இப்பொழுது தினமும் ஆண்டவரிடம் கண்ணீர் விட்டு ஜெபிகிரென் pls என் மகன் பெயர் Leon, மகள் காருண்ய இவர்களுக்காக ஜெபிக்கும்ப்படி கேட்டுகொள்கிறேன் .
Praise the lord brother . நான் முதல் முறை உங்கள் message கேட்டுக்கொள்கிறேன்.இன்று மிகவும் வருத்தமாக இருந்தது.எங்கள் மகனை குறித்து.பிள்ளைகளை குறித்து பேசியது.எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.எங்களுக்கு நடந்து வருகிறது.நாங்கள் செய்த தவறு.இன்று யேசப்பா உனர்த்தி உள்ளார் உங்கள் மூலம்.அதனால் மகன் மிகவும் கெட்டு போய் விட்டார்.ஜெபிக்கவும்
என் பொண்ணுக்கா pray பண்ணுங்க அதிக பிரஜனை நிம்மதி இல்லாம வாழ்கிறாள் எப்போ yaru என்ன பண்ணுவாங்கனு பயப்படுற pls அவளுக்காக kanavan பிள்ளைகளை தேவன் பாத்துக்காகனும்
ஆமாங்கய்யா நானும் என் பிள்ளைகளை நல்லா தான் வளர்த்தேன் டென்த் பிளஸ் டூ வந்தப்புறம் அவருடைய கேரக்டர்ல மாறிடுச்சு என்ன சொன்னாலும் கீழ்படியில எப்படி எப்படியோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா ஆண்டவரை விட்டு தூரமா போயி காலேஜ் எல்லாம் முடிகிறப்ப சுத்தம் தூரமே போய்ட்டாங்க இப்ப சர்ச்சுக்கு அவங்கள கூட்டிட்டு வரதே பெரிய விஷயமா இருக்கு நான் வந்து 12 வயசுல ரெட் செக் பட்டு இன்னைக்கு எனக்கு 48 வயசு ஆகுது உண்மையாவே நான் நல்லா தான் வளர்த்தேன் ஆண்டவருடைய அன்பு சொல்லி சொல்லி தேவபயத்துல சண்டே கிளாஸ் எல்லா மீட்டிங்க எல்லாத்தையும் அட்டென்ட் பண்ண வச்சு தேவ கதைகளை எல்லாம் கேட்டு பரிசுத்தம் ஆண்களுக்கும் ஊழியக்காரர்களுக்கும் பெரியவுங்களுக்கு மரியாதை கொடுக்கிறதுல இருந்து நல்லா தான் வளர்த்தேன் ஆனா இப்ப என்னால அவங்களை பார்த்து ரொம்ப மன வேதனையா கண்ணீரோட இருக்குற ஒவ்வொரு நாளும் என் பிள்ளைங்க ரட்சிக்கு போடணும்னு சொல்லி தேவன் கிட்ட போராடிக்கிட்டு இருக்கேன் நான் என் பிள்ளைகளுக்காகவும் ஜெபிங்க பெரிய மகன் பேரு டேவிட் சின்ன மகன் பேரு சகரியா pls என் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ணுங்க ஜெகன் 😪😪😪😪😪😪 அண்ணா
கவலை படாதிங்க அம்மா. தொடர்ந்து ஊக்கமாக ஜெபம் பண்ணுங்கள். புலம்பல் 2.19வசனதின் படி இரவு நேரங்களில் உங்கள் பிள்ளைகளுக்காக கரங்களை உயர்த்தி தொடர்ந்து ஜெபிங்க.ஆண்டவர் அவர்களை தொடுவார். மகிமையின் சாட்சிகளாக பிள்ளைகள் ஜொலிக்க வைக்க இயேசுவால் முடியும் அம்மா.
பிள்ளைகள் தூங்கும் போது தலை மேல் கைகளை வைத்து ஜெபியுங்கள், பிள்ளைகளுக்காக ஒரு நாள் உபவாசித்து ஜெபியுங்கள். என் அம்மா அப்படித்தான் செய்வார்கள் இப்பொழுது என் தம்பி ஒரு ஊழியக்காரனாக இருக்கிறான் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
அண்ணா என் வாழ்க்கையில்பட்ட அவமானம் தனியாக கஷ்டம் சொல்லி இயேசுப்பா செய்த கிருபை அற்புதம் .வேலையில் படும் கஷ்டம் சொல்வேன்.தேவனை என் குடும்பத்தில் என்னை பிரித்து எடுக்கப்பட்டவள்.அவளும் தேவனுடன் ஐக்கியமாக இருந்தவள்..கொரான காலத்தில் செல்போன்.அநேக ஆப் பார்க்க அதினுள் பிரண்டு காலை எப்பொமுதும் அதிலே விடுதலை அடையவும் தேவனுக்கு மகிமையான சாட்சியாக வாழ ஜெபிக்கவும்.
Praise the lord brother, Thankyou so much for your kind message.I m a single parent,My daughter is studying in STD 11th, kindly pray for her and mainly she has to get rid of her friends.
Praise the lord brother மிக உண்மையான சத்தியம் இந்த செய்தி பிரதர் நீங்கள் கூறிய காரியங்கள் 💯 சதவீதம் உண்மை என் மகனும் இப்படித்தான் என் தவறை உணர்ந்தேன் நன்றிகள் பிரதர் 💐 🙏
Amen amen praise d God yes my brother and sister same as it's my son live d chirstn life plz pray for him and my family members 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பிதர் நான் ஆண்டவரை அரிந்து 4 வருடம் ஆகிறது நான் வேளிநாட்டுக்கு வேலைக்கு வந்தவுடன் என் மகளிடம் தேவையற்ற வார்தைகளை மகளுடைய இருதயத்தில் என் கூடும்பத்தார் சிவன் தான் உன்மையான கடவுள் என்று சோல்லி இப்போ ஆண்டவருடைய வேதத்தை வாசிக்க பார்க்க முடியாது என்று சோல்லுது
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jegan Anna... Na Hindu background la irunthu vanthu iruken... Na mattum than en family la ratchikka pattu iruken... Na en munthina life sariya Ella... Olunga vazhala.. ana epo sariya iruken.. andavaruku munbaga.. solren... En life en paiyanuku therium.. epoo Avan balasa vachi.. Avan romba thappu panran.. en Mahal Nala iruka.. ana rendu pearum andavara eathukkanum.. pls Anna pray pannikung.. dhanush, Natchathira.. evangalum easappa kulla varanum... En pasangaluku appa kuda sari Ella.. avarum Sami Kula varanum.. avaru pearu jegan.. pls Anna prayer pannunga amen
Yes ,praise the lord.my children should be in god's hand.plz pray for my children Diwakar Daniel II PUC PCMB Gokulraj aaroon studying SSLC, pravaliika II PUC commerce.and my husband alagiriswamy.we both are diabetic patients.plz prey for us brother.