Тёмный

பிவிசி பைப்பில் ஏணி/PVC Pipe Ladder Steps  

MDB Fixer
Подписаться 44 тыс.
Просмотров 46 тыс.
50% 1

Pvc Pipe ladder ‪@MDBfixer‬
இந்த ஏணி சுடுநீர் பைப்பில் (C PVC isi Pipe) செய்தால் தான் உறுதியாக இருக்கும் மற்ற பைப்பில் செய்தால் உடைந்து விடும்
நான பழைய பிளாஸ்டிக் கடையில் வாங்கி செய்ததால்
வெறும் 400 ரூபாய் செலவில் ஏணி தயாரானது புதிய பைப்பில் செய்தால் இது ரூபாய் 1500 த்திற்க்கு மேல் செலவாகும் இந்த வீடியோ பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
டைலர் ஸ்டூல் செய்வது எப்படி
• டைலர் ஸ்டூல் பிவிசி பை...
Pvc Pipe Chair Craft
பிவிசி பைப் முக்காலி
• பிவிசி பைப்பில் ஸ்டூல்...
பைப்பில் 12 இஞ்ச் ஷப்வுஃபர் டியூப் ஃபாக்ஸ் செய்வது எப்படி
• பிவிசி பைப்பில் 12 இஞ்...
டூத் பிரஷ் ஸ்டாண்ட்
Toothbrush Stand in Pvc Pipe
• அருமையான டூத்பிரஷ் பிவ...
#ladder
#steps
#step
#pvc
#home

Хобби

Опубликовано:

 

27 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@nishanisha8617
@nishanisha8617 4 месяца назад
Super 😊😊😊
@lmbrothers434
@lmbrothers434 4 месяца назад
அண்ணா வணக்கம் அருமையான வீடியோ போடுறீங்க எல்லாத்துக்கும் பிரயோஜனமா இருக்குற மாதிரி வீடியோ இந்த மாதிரி வீடியோ எல்லாம் யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க லைக் பண்ண மாட்டேங்கறாங்க நானும் நிறைய பேருக்கு ஷேர் பண்ணிட்டு தான் இருக்கேன் ரொம்ப நன்றி அண்ணா என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம் ❤🎉
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சியடைகிறேன் உங்களின் ஊக்கம் மிகு கமெண்ட்டிற்கு வாழ்த்துங்கள் வளர்கிறேன் நன்றி நன்றி நன்றி.....
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 4 месяца назад
Neenga old cpvc pipe la seithirgal. New meterial vangi seithal cost evlo agum?
@naseem.vnaseem.v2358
@naseem.vnaseem.v2358 4 месяца назад
வேற லெவல் சூப்பர் ஏணி 🎉🎉🎉
@YarabYarab-wd5iw
@YarabYarab-wd5iw 4 месяца назад
Nice Yaeni
@rfreality7879
@rfreality7879 3 месяца назад
Wow super 🎉
@jpalmiotti
@jpalmiotti 2 месяца назад
Only video I could find on this, and it didnt need to be in English. Well done.
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 4 месяца назад
super very good idea sir
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
Thanks நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 3 месяца назад
அருமை சூப்பர்
@parveshnoorie9823
@parveshnoorie9823 4 месяца назад
Superb 🎉🎉🎉🎉
@yasinsharmilabegamyasinsha677
@yasinsharmilabegamyasinsha677 3 месяца назад
Super useful video ❤❤❤❤
@bharatkalal123
@bharatkalal123 4 месяца назад
Nice video🎉❤❤
@abdulgafoor8719
@abdulgafoor8719 4 месяца назад
Wow super
@YarabYarab-wd5iw
@YarabYarab-wd5iw 4 месяца назад
Hi❤
@user-hq7qj5hs3r
@user-hq7qj5hs3r 4 месяца назад
தலைவா அருமை புத்துர் கட்டு கன்பார்ம் 🛌🛌
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
நன்றி நண்பரே சரியாக தாங்கும் திறன் அளவுகளில் கணக்கிட்டு C PVC பைப்பில் செய்த ஏணி அலுமினிய ஏணியை காட்டிலும் அதிக தரத்துடன் தன்நம்பிக்கையுடன் செய்துள்ளேன் பலமுறை உபயோகித்துப் பார்த்து பின்னர் பதிவிட்டு உள்ளேன்
@arumuganainar7988
@arumuganainar7988 4 месяца назад
அருமை தூ.டி dist
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
நன்றி நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@noorjahan.d1586
@noorjahan.d1586 4 месяца назад
Superb ladder🪄it's just amazing🤝
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 3 месяца назад
இந்த ஏணியை நம்பி ஏறினால் இடுப்பு முறிஞ்சு சாக வேண்டியதுதான்.😢😢😢😢
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
நான் செய்த ஏணி நன்றாக உபயோகத்தில்தான் உள்ளது உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறிதளவு அகலம் குறைத்து எதேனும் புதுமையான முறையில் பைப்பின் உள்ளே மரக்கட்டை நுழைத்து உங்கள் தனித்திறமையை உபயோகித்து பயனடையலாம் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@aravindaravind5909
@aravindaravind5909 2 месяца назад
Yes, it will slip, bcz it's plastic
@naseem.vnaseem.v2358
@naseem.vnaseem.v2358 2 месяца назад
இந்த ஏணி அருமையாக உபயோகத்தில் உள்ளது நான் இதனை நேரில் பார்த்து உபயோகித்த தேன் நீங்கள் பயப்படும் அளவுக்கு இல்லை உறுதியாக நீடித்த உழைப்பு தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறந்த ஏணி வேறலெவல்🎉🎉🎉
@Tamizan-un8co
@Tamizan-un8co 2 месяца назад
​@@naseem.vnaseem.v2358 வெயில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 3 месяца назад
Tee joint use panni seyyalama bro
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
பைப் அறுத்து Tee Joint இணைத்தால் ஏணி உறுதி குறையும் C pvc பைப்பில் துளையிட்டு குறுக்கு பைப் உள்ளே அதைவிட சிறிய பைப் நுழைத்து ஸ்கூரு திருகி பிட்டிங் செய்வது நல்ல உழைப்பு
@manjunath9612
@manjunath9612 4 месяца назад
அணைத்து வீட்டுக்கும் தேவையான ஒன்னு
@ontheway2463
@ontheway2463 2 месяца назад
Total height evalo?
@MDBfixer
@MDBfixer 2 месяца назад
7 feer
@user-uf5sx7mf3c
@user-uf5sx7mf3c 3 месяца назад
Over ads
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
சொல்வது புரியவில்லை
@Elavazhuthi
@Elavazhuthi 4 месяца назад
Unga phone number kidaikum?
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
சேனல் டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள்
@70719601960
@70719601960 3 месяца назад
nalla muyarchi
@sakthivelnature
@sakthivelnature 2 месяца назад
Upvc pipe
@Hijklm
@Hijklm 3 месяца назад
Joining pipe ல்ல சிமெண்ட் ஜல்லி கலவை போட்டு விட்டால் தப்பிக்கலாம்
@MDBfixer
@MDBfixer 3 месяца назад
சந்தேகம் இருந்தால் குறுக்கு பைப் உள்ளே சரியாக நுழையும் அளவில் இன்னும் ஒரு பைப் நுழைத்து பிட்டிங் செய்வது இன்னும் வலுவாக இருக்கும் சிமெண்ட் உபயோகித்தால் எடை கூடும் எவ்வளவு வழுவாக இரும்பிலே செய்தாலும் நாம் உபயோகிப்பதை பொருத்து தான் அதன் உறுதி மற்றும் நமது பாதுகாப்பு அமையும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@revidaqing4901
@revidaqing4901 4 месяца назад
பைப் தாங்குமா?
@MDBfixer
@MDBfixer 4 месяца назад
C PVC Pipe ல் செய்யும் இணைப்புகளுக்கு துள்ளியமாக துளைகளியிட்டு பொருத்தினால் உறுதியாக நீடித்த உழைப்பு தரும்
@user-wr8he9pm3x
@user-wr8he9pm3x 3 месяца назад
Super 😊😊😊
@salmashanavas7752
@salmashanavas7752 4 месяца назад
Super 😊😊😊
Далее
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52
Meninas na academia
00:11
Просмотров 2 млн
Иваново - город невест
0:20
Просмотров 5 млн
Best exercises to lose weight ! 😱
0:19
Просмотров 12 млн
Первая встреча 💙
0:37
Просмотров 8 млн