Тёмный
No video :(

பிஸ்தா பால் | பாதாம் பால் | Pista Milk | Badam Milk | Summer Cool Drinks |  

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 185 тыс.
50% 1

பிஸ்தா பால் | பாதாம் பால் | Pista Milk | Badam Milk | Summer Cool Drinks | ‪@HomeCookingTamil‬
#pistamilk #badammilk #summerdrinks #refreshingdrinks #pistamilkrecipe #badammilkrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
4 Summer Cool Drinks: • 4 Refreshing Summer Dr...
Our Other Recipes:
3 வகையான ஸ்மூத்திஸ்: • 3 வகையான ஸ்மூத்திஸ் | ...
கட்பட் ஐஸ் கிரீம்: • கட்பட் ஐஸ் கிரீம் | Ga...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பிஸ்தா பால் மற்றும் பாதாம் பால்
தேவையான பொருட்கள்
பிஸ்தா பால் செய்ய
உப்பில்லாத பிஸ்தா - 1/4 கப்
குங்குமப்பூ
பால்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
ஐஸ் கட்டி
பாதாம் பால் செய்ய
இரவு முழுவதும் ஊறவைத்த பாதாம் - 1/2 கப்
பால்
குங்குமப்பூ
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
ஐஸ் கட்டி
பிஸ்தா பால் மற்றும் பாதாம் பால்
தேவையான பொருட்கள்
பிஸ்தா பால் செய்ய:
1. உப்பில்லாத பிஸ்தா மற்றும் குங்குமப்பூவை வெது வெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
2. இந்தக் கலவையை மிக்ஸிக்கு மாற்றி, விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
3. அடுத்து மிக்ஸி ஜாரில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், அரைத்த பிஸ்தா விழுது மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கவும்.
4. பரிமாறும் கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு பிஸ்தா பாலை ஊற்றவும்.
5. நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும்.
6. பிஸ்தா பால் பரிமாற தயாராக உள்ளது.
பாதாம் பால் செய்ய:
1. ஒரு பாத்திரத்தில் சூடான பால் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து தனியாக வைக்கவும்.
2. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தோலை உரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை, ஏலக்காய் தூள், காய்ச்சி ஆறவைத்த பால், குங்குமப்பூ பால் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கவும்.
4. பரிமாறும் கிளாஸில் சில ஐஸ் கட்டிகளை போட்டு பாதாம் பாலை ஊற்றவும்.
5. நறுக்கிய பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும்.
6. பாதாம் பால் பரிமாற தயாராக உள்ளது.
Hello Viewers,
Today we are going to see making of f fresh and refreshing juices Pista and Badam milk. These highly nutritious and cool summer drinks make our body so hydrated and refreshing. These are so tasty and and so healthy that everyone would love to drink more and more. These pista and badam milk make your day so relaxing and make us instantly energized.These milks make these so fabulous and extra flavorful. These are so easy to prepare and best taste guaranteed with the measures and tips mentioned in the video.Hope you try these yummy juices at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

1 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 2 года назад
ஆஹா...மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
உங்களின் ஆதரவுக்கு நன்றி....
@truthfulsoul378
@truthfulsoul378 2 года назад
@@HomeCookingTamil sis add more healthy recipes for healthy weight loss please
@louisvasanthi5169
@louisvasanthi5169 2 года назад
Wonderful and very healthy recipe for children
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks a lot..
@ShahidShakir-bz4ub
@ShahidShakir-bz4ub 4 месяца назад
Wow 🎉😋😋😋
@arulmozhi377
@arulmozhi377 2 года назад
Summer ku jillunu oru drinks
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
yes...hope you enjoy
@aromafromangelskitchen-eng9852
@aromafromangelskitchen-eng9852 2 года назад
Good one
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 года назад
மிகவும் அருமை healthy and delicious
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
நன்றி....keep watching
@indramukundh173
@indramukundh173 2 года назад
I love pista n badam . So nice😍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you..stay connected
@nagarasan
@nagarasan 2 года назад
SPL HEALTHY DRINKS FOR SUMMER
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
yes...stay connected
@connectwithramya
@connectwithramya 2 года назад
Wow.... super 😋😋😋 👌👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@Thamizhini86
@Thamizhini86 Год назад
Superb 👌👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@sampreethasam202
@sampreethasam202 Год назад
Excellent 👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thank you
@majestick7672
@majestick7672 Год назад
Wow excellent 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thank you
@nivethithanivetha921
@nivethithanivetha921 2 года назад
Wow 🎉
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@nasreenafsanarahman9666
@nasreenafsanarahman9666 2 года назад
Semma mam, need of the season 😄
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
yes...stay connected
@vijayamohanraj1185
@vijayamohanraj1185 2 года назад
Wow , so yummy
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thank you 😋
@theglossysfiles
@theglossysfiles 2 года назад
My most most most favorite 😍😋🤤 Thank u so much aunty ❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Most welcome....stay connected
@theglossysfiles
@theglossysfiles 2 года назад
@@HomeCookingTamil sure aunty ❤️
@mahimab1606
@mahimab1606 Год назад
Thanks for the recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
most welcome...keep watching
@Prathapbsc-2004
@Prathapbsc-2004 2 года назад
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thanks
@soundarapandiyanj5973
@soundarapandiyanj5973 2 года назад
Healthy drinks mam...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@pooventhant.4882
@pooventhant.4882 2 года назад
மேடம் rose syrub super rose எசென்ஸ் எப்படி வீட்ல செய்றது
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
keep watching
@muruganv9486
@muruganv9486 2 года назад
Mam chiko milkshake recipe sollunga mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks...keep watching
@narmasiva4128
@narmasiva4128 3 месяца назад
What ingredients to add instead of saffron
@hemamohan8925
@hemamohan8925 Год назад
Hai, you have mentioned one cup milk,I would like to know what is the measurement of one cup?
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
250ml
@leelasuresh90
@leelasuresh90 Год назад
Is it roasted pista ??
@kamalakalyanisk3033
@kamalakalyanisk3033 Год назад
Walnut milk shake eppd pannurathu ❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
keep watching
@venkatesanp5071
@venkatesanp5071 2 года назад
Sister,சர்க்கரைக்கு பதிலாக பணங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா?
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ok...stay connected
@TamilGallatakids_THARUN_IKA
Love u mam🎉😅
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@sasikalap4858
@sasikalap4858 2 года назад
Enna mixie use pandringa mam?
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
preethi Zodiac
@nandhiniravikumar2258
@nandhiniravikumar2258 2 года назад
Can we skip saffron in pista milk pls anyone tell me
@sarathpriya2720
@sarathpriya2720 2 года назад
Yes skip panalam
@babu.babu.4341
@babu.babu.4341 2 года назад
Book rate yavalavu plssss reply me
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
home cooking book rate Rs.800/- only
@jainularab1494
@jainularab1494 2 года назад
Pregnancy time badam milk kudiklama daily??
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Yes
@abarnaravi8239
@abarnaravi8239 Год назад
Uppu sertha pista use pannalama
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Ella uppu elatha pista thaan use pannanum
@shakthidevim9249
@shakthidevim9249 Год назад
mam how to maintain ur weight
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@amuthasrika1495
@amuthasrika1495 2 года назад
Kunkumam pu illa na ok va mam 😣
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
ok....try it...thanks
@amuthasrika1495
@amuthasrika1495 2 года назад
Mam good taste varuma😣 mam thanks for reply
@amuthasrika1495
@amuthasrika1495 2 года назад
Mam please reply
@subachelvan9891
@subachelvan9891 2 года назад
@@amuthasrika1495 kugumapuku pathila light a manchal dhul potukalam
@amuthasrika1495
@amuthasrika1495 2 года назад
@@subachelvan9891 ok mam
Далее
Running With Bigger And Bigger Feastables
00:17
Просмотров 25 млн
아이스크림으로 진짜 친구 구별하는법
00:17
Running With Bigger And Bigger Feastables
00:17
Просмотров 25 млн