Тёмный

பி சுசீலா சோகப் பாடல்கள் | P Suseela Sad Songs | Tamil Music Center 

Tamil Music Center
Подписаться 1,5 млн
Просмотров 8 млн
50% 1

FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

Видеоклипы

Опубликовано:

 

15 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@vmohan100
@vmohan100 2 месяца назад
1. நெஞ்சம் மறப்பதில்லை 00:01 2.உன்னை காணாத கண்ணும் 03:21 3.யாரைத்தான் நம்புவதோ 06:45 4. சொன்னது நீதானா 09:53 5.நினைக்க தெரிந்த மனமே 13:25 6.இதய விணை தூங்கும் 17:59 7. மாலை பொழுதின் மயக்க 21:20 8.மலருக்கு தென்றல் துணை 26:35 9.காகித ஓடம் கடலலை. 30:50 10.நீ இல்லாத உலகத்திலே 34:08 11.என்னாளும் வாழ்விலே 37:28 12.கண்கள் இரண்டும் இன்று 41:26 13.நாளை இந்த வேளை 44:35 14.உன்னை நான் சந்தித்தேன் 49:31 15.காதல் சிறகை காற்றினில் 53:37 16. நலந்தானா நலந்தானா 56:52 17. கலைமகள் கைப்பொருளே 1:00:10 18.ஆடாமல் ஆடுகிறேன் 1:03:52 19.எட்டடுக்கு மாளிகையில் 1:07:42 20.மன்னவனே அழலாமா 1:11:04 21.கண்ணா கருமை நிற 1:14:33 22.என்னை மறந்ததேன் 1:19:10
@user-xe5zl5qv8f
@user-xe5zl5qv8f Месяц назад
❤❤❤❤❤❤❤❤q00ppò
@icontechtamil05
@icontechtamil05 19 дней назад
Well done❤
@RadhaKrishnan-pl7qd
@RadhaKrishnan-pl7qd 8 дней назад
1 ki uh
@Subbu0518
@Subbu0518 2 дня назад
Great...for listing out...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
மனதை வருடும் இதமான இசை. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம். தொகுத்து வழங்கிய தம்பிக்கு நன்றி 🙏🙏🙏
@rameshajay3423
@rameshajay3423 2 года назад
Veri good sangs super
@Dineshkumar-nv6lh
@Dineshkumar-nv6lh Год назад
@@rameshajay3423 .?
@VelumaniM-mb2yc
@VelumaniM-mb2yc 23 дня назад
​@@rameshajay3423ஸ்க்ஸ் ஸ்க்ஸ் ❤ .
@Ramasamyganesan1706-eu1sk
@Ramasamyganesan1706-eu1sk 14 часов назад
இரவு தூக்கம் வரவில்லை என்றால் சுசிலா பாடல்கள் கேட்டால் நல்ல தூக்கம் வரும் அவர்கட்கு நன்றி
@user-bu5gx8dh5j
@user-bu5gx8dh5j День назад
நம் உயிரோடு கலந்த பாடல்கள் வேதனையில் இருப்பவர்களுக்கு அறுமறுந்து இந்த பாடள்கள் நன்றி
@anandhananandhan8217
@anandhananandhan8217 2 года назад
அம்மா உங்கள் பொற்பாதங்களுக்கு பாதபுஜை செய்யும் பாக்கியம் இந்தபிறவியில் கிடைத்தால் நான்செய்த பாக்கியம்
@sundararajs6459
@sundararajs6459 2 года назад
@sathiyap5985
@sathiyap5985 Год назад
நூறு தடவைகள் பாடல்களை கேட்டு விட்டேன். ஆனாலும் திகட்ட வில்லை. மனதை இதமாக ஆக்கும் பாடல்கள் நன்றி நன்றி நன்றி.
@ushamanoharan6043
@ushamanoharan6043 Год назад
ஆயிரம் தடவைக்கு மேல்
@sivanandhanr1986
@sivanandhanr1986 6 месяцев назад
இசையின் உச்சம் இனி இது மாதிரி பாடல்கள் வருவது கடினம்! பி சுசிலா அம்மையார் வாழ்க வளமுடன்
@purushothamanbalakrishnanb4768
@purushothamanbalakrishnanb4768 2 года назад
தமிழ் திரைப்பட பாடல் பாடியோர்கள், Kp,சுந்தராம்மாள் ,MS,சுப்புலக்ஷ்மி, தொடங்கி ,எவ்வளவோ பெண்கள் தமிழ் திரை இசை துறையில் மஹாராணிகளாக வலம் வந்த போதிலும் என்றும் என்றும் ஒரு தமிழ் கதா நாயகியின் இனிமை இளமை ததும்பி வழியும் கருணை விழையும் கனிந்த குரலில் தமிழ் திரைப்பட பாடல்களை தனது அடக்கமான பணிவுடன் கூடிய மனத்துடன், இசையில்,லயித்த ஒரு இசையாகி, குழைந்து, அந்த இசையுடனே இசையாகி இனிமையாகி நமது காதுகளை வருடி , கேட்போரின் இதய கீதமாகவே மாறி ஒலிப்பது.,ஸ்ரீ ஸ்ரீ,P,சுசீலா அம்மா அவர்களின் ஒரே ஒரு தெய்வீக குரல் தான் , இறைவன் முருகன் தம், " தமிழுக்கு" தந்தாருளிய மாஹா பெரிய தமிழ் இசை பொக்கிஷம், ஓன்று உண்டு என்றால் அது தான் "பாடலரசு"கவிக்கோ எங்கள் தமிழ் பாரத் ரத்தினா ,ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமதி P,சுசீலா அம்மா அவர்கள் . என்றும் என்றென்றும் P,சுசிலா அவர்களின் பாடல்கள் தமிழுள்ள வரையிலும், ஒரு தமிழர் மண்ணில் வாழ்கின்ற வரையிலும், தமிழரிரின் வாழ்வின், 'கருவறை' தொடங்கி சிசு, இளம்தளிர்பருவம் , விடலைப் பருவம்.,இளமைப் பருவம், மத்திய வயது , தள்ளாடும் முதிர்ப் கிழப் வயது, என்று அனைத்து வயதின் நிலைகளிலும், தமிழர் எங்களுடன் எங்களில் ஒருவராக பயயணித்து,வாழ்வின் இறுதி கல்லறை அடக்கநிலையிலும்,வரையிலும் , தாலாட்டாக தமிழருக்கு என்றே," இறைவன் மஹா தேவன், அந்த பரமசிவன், கனிந்து அருளிய மாபெரும்பெரும் கொடையே எங்கள் P,சுசிலா அம்மா தாங்கள் ஆவீர்கள் , தங்களின் திரு பாதங்களை ,நமஸ்கரிக்கின்றேன் .தொட்டு வணங்குகிறேன். பால,புருஷோத்தமன் , நங்கன் கணபதி இல்லம், 60/46. காமராஜ் நகர் , படிக்குபம் ரோடு , அண்ணா நகர் (மேற்கு) திருமங்கலம் ,சென்னை , Pin 600040. தேதி ,11/04/2022. ................................................
@dhandapanim6240
@dhandapanim6240 Год назад
அம்மா சுசீலா அவர்களின் குரலுக்கு நான் அடிமை. நல்ல பாடல்கள் தொகுப்பு. நன்றி
@ramasamy485
@ramasamy485 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@aruln7634
@aruln7634 Год назад
அனைத்து பாடல் சூப்பர் மிகவும் நன்றி
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Год назад
என் நெஞ்சத்தில் உள்ள உறங்கும் பழைய நினைவுகளை தட்டி எழுப்புகின்ற மதுர கானம் இது! வசந்த கால நினைவுகளை, வாசலில் கொண்டு வந்து நிறுத்தும் பாடல்! சுசீலா அவர்களின் தேன் குரலுக்கு தமிழ்நாடு என்றுமே தலை வணங்கும்!
@ramamgrsathiran1914
@ramamgrsathiran1914 Год назад
Hy
@narayanshanthi1296
@narayanshanthi1296 Год назад
Deiviga kural, Vaazgha Pallandu
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 Год назад
இசைக்குயிலின் இனிய பாடல்கள் அனைத்தும் தேன் மதுரம் பாடல்கள் தொகுப்பு அருமை 👍 வாழ்த்துக்களுடன் நன்றி 👍
@suailavadhachellam7676
@suailavadhachellam7676 Год назад
0
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
திருமதி இசையரசி P.சுசீலா அம்மா.வணக்கம். தாங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். தெய்வம் தந்த அனைவருக்கும் ஆன ஒரு தாயார்.நீங்கள் பாடும்போது எங்களின் மன வேதனைகளும் விதிவழி வந்த சோதனைகளும் மறந்து போய் நிம்மதி அடைகிறது. அம்மா தாயே உன்னை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.நீங்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து பல்லாண்டு காலம் தமிழிசையை பாடி சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 года назад
தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் சுஷீலா அம்மா. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.
@kumudhakrishna8550
@kumudhakrishna8550 7 месяцев назад
❤❤❤❤❤❤❤wwwqqqqq and I are going to the beach with her and her birthday party and we are going to go to the beach with us and then and get some q and
@RAJAPandian-ck6jb
@RAJAPandian-ck6jb 6 месяцев назад
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
பி.சுசிலாஅம்மா...தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா... தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா... தேன் குரல் பி.சுசிலா அம்மா... தேன் குரல் பி.சுசிலா அம்மா.. தேன் குரல் பி.சுசிலா அம்மா... தேன் குரல் பி.சுசிலா அம்மா... தேன் குரல்
@sampathkumars7468
@sampathkumars7468 2 месяца назад
❤❤
@LillyVictoria-jh9zm
@LillyVictoria-jh9zm 2 месяца назад
😊😊
@LillyVictoria-jh9zm
@LillyVictoria-jh9zm 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rishvarishva7564
@rishvarishva7564 Год назад
Malai Poluthin Mayakathila Nan Super👋👋👋
@gandhichinnasamy6079
@gandhichinnasamy6079 2 года назад
இந்த குயிலின் குரலைக் கேட்ட இந்தியாவில் ஏன் உலகத்தில் யாரும் இல்லை ஆகவே இந்த பாடல் இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தமிழன் என்று பரிந்துரைக்கிறோம் மேலும் இந்த இசையமைப்பாளர் எம்எஸ்வி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம் நன்றி தோழரே
@shakthivel8182
@shakthivel8182 2 года назад
காதல் தோல்வியின் கீதங்களை தேடி பொறுக்கி தந்த உமக்கு கோடி கோடி நன்றிகள் நண்பரே வணக்கம் வளரட்டும் உமது தொண்டு
@murugesanarumugam3916
@murugesanarumugam3916 Год назад
எத்தனை காலம் ஆனாலும் இது போன்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் கேட்பதற்கு இனிமையாக
@rajendranrajagopal9307
@rajendranrajagopal9307 Год назад
P. Susila amma very garate in this universe.
@parameswari1232
@parameswari1232 Месяц назад
அருமையான பாடல்கள் உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕
@sampaths4458
@sampaths4458 2 года назад
ஆயிரம் குரல் இருந்தாலும் உங்கள் குரலுக்கு ஈடாகாது எக்மோர் சம்பத்
@vijayaraj6459
@vijayaraj6459 6 месяцев назад
ஒளி விளக்கு படத்தில் வரும் இறைவா உன் மாளிகையில் பாடல் மட்டும் விடுபட்டுள்ளது...
@kumaralagappan3140
@kumaralagappan3140 2 года назад
அருமையான பதிவு என் உடன் பிறப்பே.இது உண்மையில் தேன் இசை.👌👍💖
@gravi6348
@gravi6348 2 года назад
%yet v no moo still. Fr
@radhakrishnan2536
@radhakrishnan2536 2 года назад
பி சுசிலா
@radhakrishnan2536
@radhakrishnan2536 2 года назад
@radhakrishnan2536
@radhakrishnan2536 2 года назад
@@gravi6348 அருமை
@radhakrishnan2536
@radhakrishnan2536 2 года назад
அருமை..அம்மா..பி..சுசிலாஅவர்கள்நூறுஆண்டுகள்வாழமனதாரவாழ்த்துகிறேன்..அவர்களின் குரலைக் கேட்டாலே மனதிற்கு அமைதியைத் தருகிறது..அவரின் பாடலைக் கேட்டாலே தூக்கம் வராது..பசி இருக்காது..
@lakshmisri7610
@lakshmisri7610 Год назад
என்ன ஒரு தெய்வீக குரல். அழுது கொண்டே தான் பாடல்களை கேட்கிறேன். அத்தனை உணர்ச்சியையும்...தன் மந்திர குரலில் கொண்டுவரும் ஒரே கான குயில்.
@abrahamsamueljohnson9146
@abrahamsamueljohnson9146 3 месяца назад
❤qqq😊😊1q😊
@selvarathnammuthusamy9345
@selvarathnammuthusamy9345 14 дней назад
Moon juta
@selvijeeva6242
@selvijeeva6242 2 года назад
மிக இனிமையான பாடல்கள்
@stellashantha4269
@stellashantha4269 2 года назад
சூப்பர் தத்துவம் பாட்டு நன்றாக இருக்கிறது
@sundaram.k.s4209
@sundaram.k.s4209 2 года назад
நிலையான பாடல் பாடி எங்கள் மனதில் நிம்மதி தரும் நல்ல .Dr.. சுசீலா ஒரு தெய்வபிறவி.. மதன் மதுரை
@thiyagarajanthiyagu835
@thiyagarajanthiyagu835 2 года назад
Thyqgarajan
@vellaisamy6488
@vellaisamy6488 26 дней назад
😅😊
@vellaisamy6488
@vellaisamy6488 26 дней назад
😅😊.😊
@SivaAkila-dw6gf
@SivaAkila-dw6gf 11 дней назад
4
@mangaiyarkarasigurmoorthy8327
@mangaiyarkarasigurmoorthy8327 11 дней назад
.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@abdulwahaba9690
@abdulwahaba9690 Год назад
உங்கள் பாடல் யாவும் இந்த தலைமுறைக்கு மட்டும் அல்ல இன்னும் பல தலைமுறைக்கும் பொருத்தமான பாடல்கள்
@kanmanikanmani8811
@kanmanikanmani8811 2 года назад
என்னை தினம் உறங்க வைக்கும் என் அம்மாவின் பாடல் ♥️♥️♥️
@user-ke8bu4sm2c
@user-ke8bu4sm2c 7 месяцев назад
Correct
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 2 года назад
அத்தனையும் அற்புதமான பாடல்கள். 🙏🙏🙏
@chinnasamyk10
@chinnasamyk10 2 года назад
InIn in my
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 года назад
ஒரு நபரை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்... மனதிற்கு இதமான 'சோகமான/சுகமான உயிரைக் கரையச் செய்யும்' பாடல்கள். நன்றி நண்பரே! 🙏
@narayanaswamyt7817
@narayanaswamyt7817 2 года назад
My life go back for my age 20.Due to circumstances nothing succeeded. All goes dream. I am also a singer from my school days, now also, but life?
@sugumararunraj6457
@sugumararunraj6457 Год назад
Ld
@MohammadPitchai
@MohammadPitchai 2 дня назад
1😂​@@narayanaswamyt7817
@chandrasekarank9834
@chandrasekarank9834 57 минут назад
​Ch
@velushanmugam2506
@velushanmugam2506 Год назад
சிறந்த வரிகள் அற்புதமான இசை அழகான குரல் இது போன்றதொரு அமைப்பு நிச்சயம் வரவே வராது
@tharunnivetha
@tharunnivetha Год назад
Super song👌👌👌👌👌
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 года назад
All the sad songs are excellent. பல்லாண்டு வாழ்க சுசீலா அம்மா.
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 2 года назад
லதா மங்கேஷ்கர். .சுசீலா நமக்கு கிடைத்த வரம். .கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் தேடி கண்டுபிடித்த வைரங்கள்..குயிலின் குறளை வெல்லும் இனிமையான குரல்கள் தெய்வம் தந்த பரிசுகள்
@bharanidharan2483
@bharanidharan2483 2 года назад
Shj RF
@shanthimanoharan9761
@shanthimanoharan9761 2 года назад
super good lovely Song with good melody
@duraisamy9584
@duraisamy9584 Год назад
@@shanthimanoharan9761m
@panbalagan5774
@panbalagan5774 7 месяцев назад
😊😊😊😊😊
@kennedygeetha2869
@kennedygeetha2869 Год назад
நெஞ்சின் சுமைகளை ஆற்றிடும் சுசிலா அம்மாவின் பாடல்கள்
@shanthiselvam830
@shanthiselvam830 2 года назад
Super songs I like very much
@vairamuttuananthalingam7901
நன்றிகள் கோடி ஐயா பாடல் வரிகள் இசை சுசீலா அவர்களின் தேன் குரல் நன்றிகள்
@tarakadseshadriramanathan5707
@tarakadseshadriramanathan5707 11 месяцев назад
L
@jayaramk7727
@jayaramk7727 Год назад
சுசீலா அம்மா பாடியா பாடல் வரிகள் அருமை
@gisakstone5917
@gisakstone5917 2 года назад
சூப்பர் கிட்பாடல்அருமைங்க
@jayaramank9260
@jayaramank9260 2 года назад
மறக்கமுடியாத பாடல்கள் அம்மா P சுசீலா அவர்கள் குரொலொலி என்றென்றும் அழியாப் புகழ்ப்பெறும். M.S.V அவர்களின் இசையோசை என்றும் ஒலிக்கும். கண்ணதாசனின் தத்துவம் நிறைந்த பாடல்வரிகள் என்றென்றும் முத்தானவை. 🌹❤️🌹🌷❤️
@thenmozhisaravanan9690
@thenmozhisaravanan9690 Год назад
என் மனதிற்கு பிடித்த பாடல்கள் சுசீலா அம்மா குரலுக்கு இணை யாருமில்லை
@chithrajaisankar532
@chithrajaisankar532 Год назад
NoNolnonln
@chithrajaisankar532
@chithrajaisankar532 Год назад
I ..mi
@syedgaffar2689
@syedgaffar2689 Год назад
@Sana Shree ]]pp]]]]]]]]
@selvarangandr2192
@selvarangandr2192 Год назад
@@chithrajaisankar532 hi
@bhuvanesh.c3363
@bhuvanesh.c3363 4 месяца назад
🎉velayudham
@gloriam7698
@gloriam7698 Год назад
மனம் என்னும் வானத்தில் கண் மூடி உஞ்சல் ஆடும் நி னை வுகள் என்ன குரல் வளம் அப்பப்பா லெஜெண்ட் வாழ்த்துக்கள்
@ganesanganesan6120
@ganesanganesan6120 Год назад
Verygoodvoice
@tamaraiselvan6435
@tamaraiselvan6435 Год назад
Ll
@elangovangovindhan8863
@elangovangovindhan8863 Год назад
No
@elangovangovindhan8863
@elangovangovindhan8863 Год назад
T
@saradhasathiyam4025
@saradhasathiyam4025 Год назад
@@tamaraiselvan6435 hiii
@erusappanarulappan8067
@erusappanarulappan8067 6 месяцев назад
அருமையான பாடல்கள்
@KarthikKarthik-ty4io
@KarthikKarthik-ty4io 11 месяцев назад
இனிமையான இரவு இனிமையான பாடல் அம்மா வணக்கம்
@nkurundasalam3779
@nkurundasalam3779 2 года назад
நெஞ்சை நெருடும் இனிமையான குரல் வளம்💐💐 வாழ்க சுசிலம்மா⚘️🙏💐
@aruldass824
@aruldass824 Год назад
Bbbbbbbbb
@ramaswamypraveena3009
@ramaswamypraveena3009 Год назад
A
@palanisaamynp1586
@palanisaamynp1586 Год назад
@@aruldass824 q+¹sty
@karthis5960
@karthis5960 Год назад
@@aruldass824 ŕ
@RGS609
@RGS609 Год назад
😘
@vijayankv2397
@vijayankv2397 Год назад
அருமையான இசையுடன் ஆனந்தமான இனிய பாடல்கள்.
@nishapeiris4039
@nishapeiris4039 Год назад
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காலத்தின் முன்னே சுசீலாம்மாவின் குரல் போல் ஏதுமல்ல
@Senthilnayagam24
@Senthilnayagam24 2 года назад
காலத்தால் அழியாத மிகச்சிறந்த பாடல்கள் சுசீலா அம்மாவுக்கு வாழ்த்துக்கள் இதை வெளியிட்டவர்களுக்கு மிக்க நன்றி
@ganesanr4029
@ganesanr4029 Год назад
கடல் காயும் வரை வானம் சாயும் வரை விண்ணும் மண்ணும் மடிந்து இந்த உலகம் அழியும் வரை அம்மா சுசிலா அம்மாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டே இருப்பார் அம்மா நீங்கள் வாழ்க உங்கள் குரல் வளம் நலம் பெறுக நீங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றேன்
@boopathisj6956
@boopathisj6956 9 месяцев назад
😅
@kalyani6152
@kalyani6152 7 месяцев назад
​@@boopathisj6956 Ki
@gajendranm8806
@gajendranm8806 7 месяцев назад
🎉🎉❤
@selvavinayagam679
@selvavinayagam679 4 месяца назад
😊😊
@govindammalr1240
@govindammalr1240 4 месяца назад
@a
@smohanbabu7951
@smohanbabu7951 2 года назад
தமிழின் அமிழ்தம் சுசிலாவின் குரல். இனிமை,அருமை. வாழ்க வளமுடன் சுசிலா அம்மா
@BaskarBaskar-mo6vf
@BaskarBaskar-mo6vf Месяц назад
அனைத்து பாடல்களும் தேனில் ஊறிய பலாசுளை.
@ramkumars3767
@ramkumars3767 2 года назад
அற்புத இனிய மனதை வருடிடும் கான மழை பாடல்கள் . நன்றி ..
@appavugappavug661
@appavugappavug661 2 года назад
Padi
@j.j.collections4009
@j.j.collections4009 2 года назад
Intha song ketkumpothu en ammavin ninaivugal athigam. Ennai ariyamal en kangalil kanner varukirathu. All songs my mother favorite.
@karthickraman9315
@karthickraman9315 2 года назад
Same here
@ramram9750
@ramram9750 2 года назад
எல்லா பாடலுமே 👌பி.சுசீலா அம்மா வாழ்க 🙏🙏❤
@rithishkanna6484
@rithishkanna6484 2 года назад
Suseela Amma kadavilin Pillai 100 years valzha vendum
@selvaRaj-ix1hc
@selvaRaj-ix1hc 4 месяца назад
Thanks Craig
@ravi.vazhka.valarkaravi2904
@ravi.vazhka.valarkaravi2904 2 года назад
சுசீலா அம்மாவின் குரல் ஆலய மணி ஒசை
@martintamilnadu1867
@martintamilnadu1867 2 года назад
No vu
@veeraragavank7305
@veeraragavank7305 Год назад
அருமை,அருமை பி.சுசிலா அவர்களின் பாடல்கள்
@user-jo7cz4qd3z
@user-jo7cz4qd3z 9 месяцев назад
காதல் தோல்வி அடைந்த காதலர்களுக்காகவே உருவாக்கப்பட்ட உண்மையான வரிகள். அய்யா! கண்ணதாசன் அவர்களே! எங்களுக்காக வே எங்களின் மனதைப் படித்து உருவாக்கப்பட்ட பொன்னான வரிகள். எப்படி? எப்படி அய்யா? இப்படிப்பட்ட வரிகள். எங்களின்கண்ணீர்வரிகளைகவிதையாக்கி எங்களைகண்ணீர்கடலில்மூழ்கடித்தாய்? கலைத்தாயின்மகனே! நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம்! அதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். காலத்தால் அழியாத கண்ணீர்வரிகளைதொகுத்துவழங்கியநண்பருக்குகோடானகோடி நன்றி🎉🎉🎉🎉
@cats4568
@cats4568 6 месяцев назад
Very nice👏
@nirmalasundararajan5718
@nirmalasundararajan5718 Месяц назад
Ppppppppppplllll😮😮
@gurumano5338
@gurumano5338 2 года назад
சுசீலா அம்மாவின் பாடல்கள் , காணக்கிடைக்காத காலம்தந்த வரம் .
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 8 месяцев назад
சோக கீதங்களாயினும் ... குயில் குயில்தான் ! 💐💐💐
@jayakumarthanapal1651
@jayakumarthanapal1651 2 года назад
Super super super super super super super songs this favourite song
@sasikumarchakrapani8147
@sasikumarchakrapani8147 2 года назад
All song's super thanks for your upload,s
@jb19679
@jb19679 2 года назад
பி.சுசிலா அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருந்தது 🙏🏾🙏🏼
@kavithakarunanithi2469
@kavithakarunanithi2469 2 года назад
U777uuuu7u77uu77uuuu7u7u77u7uuuuuuuuu7uuuuuu77777uuuu77u7uuuuuuuuuu77uu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuu7uu7u7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7u7uuuuuuuuuuuuuuuuuuuu7uuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuu7uu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuu7uuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7u7u77uuuuuuuuu7u777uuuuuuuuuuu7uu77u7uuuuuuuuuuuuuuuuuuuuu7uuuu77uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu77uu7uuuuu7uuu7uuuuuuuu7uuuuu7uuuuuuuuuuu7uuu7u7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuu777uuu7uuu77uuu77uuuuuu7uuuuuu7uuuuuuu7uuu7uuuuu7u77uu7uu77uuuuuuuuuuuuuuu7uuu7uuu7uu7uuuuuuu77uu7u7uu77uuuu7uuu77uuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuu7uuuu7uuuuuuuuu7uuuuuuuuuuuuuu7uuuuu7uuuuuu7777uuuuuuu777uu7uuu77uuuuuuuuuuuuu77uuuuuuu77uu7uuuu7u7u777uuuu7uuu7uuuuuuu7uu7uu77uuuuuuuuuuuuu7uuuuuuuuu777uuuuu7u7u7uu7uu7uuuuuuuu7uuuuu7u77u7uu7uuu7uu7uuu7u7u77uuuu7uuu7u77uuuuu7uuuuuuuuuuuuuuuuuuu7u7uu7uu7uuuuu7uu7uu7uuuuuuuuuuuuu77u7u7uu7u77uu7u77u7777uu7u7u7uu7uuuu7u7777u7uu77u7u7u777uu7777uuu7u77uu7uu7uu777777u7uuuu7uuuuuuuuuuuuuu77uuu77u7u7777u77uu7u77uuuuuu7uuuu77u7uu7uu7uu7u77u777uu7777uuu7u77u7uuuuuuuuu7u77u7u7uuuu777uu7uu7uuuuuuuu7777u7u7u7uu7uuuuu77777u77u7uuuuuu7uu77uu777u7uuu7uuu77uuu7uuuuuuuu7uuuu77uuuu7u7u7u7uu7u7uuu7uu7u77uuu7u7777uuuuu7u7uu7777u777777u7u7777uuu77u77u7u7u77u7uuuu7u77777u7u77u7u77777777uuu77u77u7uu77777uu77uu777uu777uu7uu7777u77777uu7u7u77uuuuu7u7uu7u77 hn
@govindharaj576
@govindharaj576 2 года назад
என்றும்என்றும்இனிமையனாகுரல்
@thaslimabanu.a9048
@thaslimabanu.a9048 Год назад
P 6
@sinniyamohan1011
@sinniyamohan1011 22 дня назад
Old 🎉
@elamuhililayaraja8652
@elamuhililayaraja8652 Год назад
காலம் காலமாக மக்கள் மத்தியில் உலா வரும் தேன்தமிழ் வரிகள். மனம் விரும்பும் இசை. தனிமையில் அமைதியாக கேட்க கூடிய பாடல்கள். நன்றி
@radharadhakrishnan6161
@radharadhakrishnan6161 Год назад
ஹலோ குட் மார்னிங் சுசிலா அம்மா போல் யாரும் பாட முடியாது இனிமையான குரல் சூப்பராக இருக்கிறது எனக்கு சுசிலா பாடல் என்றால் நன்றாக பிடிக்கும் அதே போல் டி எம் எஸ் சௌந்தரராஜன் பாடலும் அதிகமாக பிடிக்கும் சூப்பர் சூப்பர் பி சுசிலா மாமா வர முடியாது சௌந்தரராஜன் சார் மாதிரி வர முடியாது யாரும் பாட முடியாது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது நன்றி நன்றி
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Год назад
100%✓
@Arumugam-ft4tb
@Arumugam-ft4tb 6 месяцев назад
😮😊
@ravidhanalakshmi8586
@ravidhanalakshmi8586 17 дней назад
Ó8 iiiiiii88 ik99o O9ooooo 30:55 i 30:55 30:55 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@kumaravelkumaravel8973
@GanesanGanesan-zj7kp
@GanesanGanesan-zj7kp 2 года назад
Susila Amma Theivapiravi Congrats What A Sweetvoice
@adhiswaranadhiswaran3031
@adhiswaranadhiswaran3031 2 года назад
Mother's love you susila amma your favourite songs liked my and the world 💖💖💖💖💖💖💖💞💘🎉👋🏾🌺🌺
@elangovansahadevan4214
@elangovansahadevan4214 2 года назад
மனதை மயக்கும் இனிய பாடல்கள். அருமை.
@gunavathyraj2088
@gunavathyraj2088 2 года назад
^#^
@sureshvasudevan4045
@sureshvasudevan4045 2 года назад
மு
@krishnans4450
@krishnans4450 2 года назад
krishnan.s.
@marimuthuramasamy5672
@marimuthuramasamy5672 2 года назад
உலகம் 2ல்லவரைதீரத அமுதம்
@malarrbg7184
@malarrbg7184 2 года назад
SUPER 💗💟
@kumaari.t.vvenkatesan2268
@kumaari.t.vvenkatesan2268 Год назад
தேன் கூட தெகிட்டிவிடும். சுசீலாவின் குரல் கேட்டுக் கொண்டு இருக்கலாம். இறைவன் கொடுத்த வரம்.
@thelmavaz4049
@thelmavaz4049 10 месяцев назад
M p
@malathyvedha25
@malathyvedha25 2 года назад
எத்தனை பாடகிகள் வந்தாலும் ஒரு பி சுசிலாவுக்கு ஈடாகாது சுசிலாவின் குரல் ஆஹா எந்த நிலையிலும் நம்மை மெய்மறக்க வைத்துவிடும் ஆயிரம் ஜானகி வந்தாலும் ஒரு பி சுசிலா குரலுக்கு ஈடாகாது பி சுசிலா டிஎம்எஸ் சிவாஜி கணேசன் பத்மினி இந்த 4 பேரும் இணைந்தால் உலகமே மறந்து விடும் இவர்கள் அல்லவா கலைஞர்கள்
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 года назад
எந்தக்குரலும் சுசீலா அம்மாவின் குரலுக்கு அருகில் கூட வரமுடியாது
@ramakrishnaramakrishna1163
@ramakrishnaramakrishna1163 2 года назад
M.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 года назад
மிக சரியாக சொன்னீர்கள். அந்த குரலுக்கும் உச்சரிப்புக்கும் உணர்ச்சிகளை கொட்டி பாடுவதிலும் இந்த உலகத்தில் சுஷீலா அம்மாவுக்கு நிகர் யாரும் இல்லை. இதை பல இசை ஜாம்பவாங்களே சொல்லி இருக்கிறார்கள்.ஜானகி மூக்கில் பாடுவார். மேல் ஸ்தாயில் போகும் போது கீச் கீச் என்று கேட்கும். பல நல்ல பாடல்களை ஜானகிக்கு கொடுத்து கெடுத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
@madhupriya2405
@madhupriya2405 2 года назад
Unmaiyana varthaigal
@sekarekambaram7711
@sekarekambaram7711 Год назад
ஒருவரை உயர்த்தி பேசலாம் அதற்காக மற்றவரை பற்றி பேசக்கூடாது அவர் மனம் புண்படும் நன்றி வாழ்த்துக்கள்
@dharmarajgovinthasamy9304
@dharmarajgovinthasamy9304 Год назад
அனைத்து🎶 பாடல்களும் முத்து முத்தான பாடல்களே அருமை அருமை அற்புதம்
@singaravelu7643
@singaravelu7643 Год назад
Supersong
@sureshm.p7371
@sureshm.p7371 Год назад
Super and marvellous
@ordiyes5837
@ordiyes5837 2 года назад
திருமதி சுசிலா அவர்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த வரம்.
@poongodig8797
@poongodig8797 Год назад
13.11.2022இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுசிலா அம்மா அவர்களை வணங்கி வாழ்த்துவோம்
@l.p.balasubramaniyan130
@l.p.balasubramaniyan130 2 года назад
பீ.சுசீலா அவா்களின் குரல் இனிமையாக இருக்கிறது 🎤📢👌👌👌
@manikandaneliz7549
@manikandaneliz7549 2 года назад
நம
@manoharanpalanichamy7589
@manoharanpalanichamy7589 2 года назад
ஹாய்
@kgaming8358
@kgaming8358 Год назад
அனைத்துபாடல்களும்அருமை
@divakarannair6224
@divakarannair6224 11 месяцев назад
sweet songs
@arunakaliyan2804
@arunakaliyan2804 11 месяцев назад
I like tha song 🎉
@badruddinbadruddin7708
@badruddinbadruddin7708 2 года назад
மிக இனிமையான பாடல்கள் ,,,நான் எப்பவும் சோகமாகவே இருப்பேன் அப்போதெல்லாம் இதில் உள்ள அனைத்து பாடல்களும் கேட்டு ஆறுதல் அடைவேன் வேறு யாருமில்லை, ,,கண்ணில் கண்ணீருடனே, ,,,
@badruddinbadruddin7708
@badruddinbadruddin7708 2 года назад
இங்கே சுசிலா அம்மா வடக்கே லதா ஜீ குரல் இனிமை ஐ மிஸ்அம்மா
@perumalsamy2978
@perumalsamy2978 Год назад
அனைத்தும் முத்துபிரல்கள் 👌👌👌👌👌👌
@chandrasekerchandraseker342
கேட்க கேட்க தெவிட்டாத செவிக்கு தேன் அமிர்தம்.போன்றது.அம்மையார் பாடிய பாடல்கள்.
@veerabosem7382
@veerabosem7382 2 года назад
சோகமே ஒரு சுகம்தான் நன்றிகள்!
@Srivijayy
@Srivijayy 10 месяцев назад
Adhum suseela Amma voice la😊
@subramanireddy3679
@subramanireddy3679 2 года назад
தங்கதகட்டில் பொரிக்கவேண்டிய பாடல்கள் இவன் வீரநாராயணபுரம் சுப்ரமணி ரெட்டி நன்றி வணக்கங்கள்.
@gunasundhariguna2567
@gunasundhariguna2567 Год назад
,
@kaliyana2282
@kaliyana2282 Год назад
@@gunasundhariguna2567 369k 36936
@98954
@98954 Год назад
@@kaliyana2282 M0qpp1.apparently?
@positive120
@positive120 10 месяцев назад
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். - பாரதி. சுசிலாம்மா "தோழி" எனப் [மாலைப்பொழுதின்] பாடும் போது பாரதியின் வரிகள் உயிர் பெறுகின்றன.
@mahalingamastrology6805
@mahalingamastrology6805 Месяц назад
அன்று வந்த பாடல்கள் மணக்கோலம் இன்று மரணோலம்
@MNVlogs0
@MNVlogs0 11 месяцев назад
சுசீலா அம்மா பாடல்கள் என்றென்றும் இளமையாக இருக்க இனிமையானவை நன்றி சுசீலா அம்மா
@eswaran6138
@eswaran6138 2 года назад
பி.சுசிலா.அம்மா.பாடல்கள் எனக்கு பிடிக்கும்
@vijayguru1565
@vijayguru1565 2 года назад
அருமை
@ravichandran9299
@ravichandran9299 2 года назад
காந்த கணீர் குரல். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி இந்த குரலை கேட்கவே முடியாது. வாழ்க சுஷீலம்மா.
@gopiraj2762
@gopiraj2762 Год назад
God's gift
@selvarajselvaraj1543
@selvarajselvaraj1543 Год назад
Supper Sueer
@eswaranramasamy2023
@eswaranramasamy2023 2 года назад
இனிய பாடல்களின் தொகுப்பு. அருமை.
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 года назад
Arumaiyilum arumai
@jayabharath1470
@jayabharath1470 2 года назад
MI
@jayabharath1470
@jayabharath1470 2 года назад
L
@subramaniponnusami1717
@subramaniponnusami1717 2 года назад
@@jayabharath1470 சயயறட
@pandij4975
@pandij4975 Год назад
காலத்தினால் அழியாத பாடல்கள் மிகவும் பிடிக்கும் இது போன்ற பாடல்கள்
@malathyvedha25
@malathyvedha25 2 года назад
பி சுசிலா டிஎம்எஸ் கவிஞர் கண்ணதாசன் எம்எஸ் விஸ்வநாதன் இது காணக்கிடைக்காத கூட்டணி இவர்களுடன் சிவாஜி கணேசன் பத்மினி என்ன அருமையான கூட்டணி ப்ளீஸ்
@HP_360-7_MSD
@HP_360-7_MSD 2 года назад
T vs
@nazeemabeevi1448
@nazeemabeevi1448 2 года назад
Suseela amma songs inimai and super....
@jaibaalaiyah3619
@jaibaalaiyah3619 Год назад
Honey Voice into our Ears! That's the Legend P. Susila Akka! 👏👏👏👍👍👍❤🙏🙏🙏💐💐💐🎼🎤
@muthusamandip7792
@muthusamandip7792 Год назад
@@jaibaalaiyah3619 szuooxi,, do ipzpo iooz pupxo a xx yo,youooou,zoizyziioozuou
@muthusamandip7792
@muthusamandip7792 Год назад
@@jaibaalaiyah3619 a o, o pm you can ok
@basheerj9128
@basheerj9128 Год назад
சோகத்தின் உச்சியில் இருந்த போது இந்த பாடலின் வரிகளில் இருந்து என் தாயின் ஸ்பரிசம் பட்டது போல் உணர்ந்தேன்
@palanivelur
@palanivelur 9 месяцев назад
Song s west 😮2
@priyangaGopal-dm9sm
@priyangaGopal-dm9sm 9 месяцев назад
Hmmr
@padmanabana3195
@padmanabana3195 7 месяцев назад
@@palanivelur I ju🙏
@nagaramchinthalasarala3501
@nagaramchinthalasarala3501 2 года назад
அடுத்த ஜென்மம் இருந்தால் எனக்கு நீங்கள் குழந்தையாக பிறக்கவேண்டும் இறைவனிடம் கேட்டுகொள்கிரேன்
@narayanaswamyt7817
@narayanaswamyt7817 2 года назад
All are have one life like this, for us when or it already complete almighty only knows. Can't decide by us.
@sundaramindia5507
@sundaramindia5507 11 месяцев назад
இந்த பாடல்களை கேட்க நான் தமிழனாக பிறந்து இருப்பது நான் செய்த புண்ணியம் செய்தோனோ நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@JK-mv7cr
@JK-mv7cr 4 месяца назад
பி சுசீலாவுடன், டி எம் எஸ் , கண்ணதாசன் மற்றும் MSV பிறக்க வேண்டும்.
@chandranmalnavamani3882
@chandranmalnavamani3882 Год назад
All songs super
@kanda1176
@kanda1176 6 месяцев назад
கவிஞர் வாலியும், பாடகி சுசீலாவும். மறைந்த கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார். “நான் எழுதிய ஏழாயிரம் பாடல்களில் ஈராயிரம் பாடல்களை பாடியவர் பி.சுசீலா”. 1959இல் வெளிவந்த அழகர் மலைகள்வன் படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற தாலாட்டுப்பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல். அதை பாடியவர் பி.சுசீலா. ஒருவர் மேல் இன்னொருவர் நல்ல மரியாதை வைத்து இருந்தார்கள். ஒரு விழாவில் வாலி இப்படி பேசினார். “என் முதல் பாடலை பாடி என் வாழ்வில் வெற்றியை வர வைத்தவர் பி.சுசீலா அவர்கள்”. எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் கவிஞர்களே, இசை அமைப்பாளர்களே, உங்கள் முதல் பாடலை பி.சுசீலாவை வைத்து பாட வையுங்கள். அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது போல் பேசினார். வாலி எம்,ஜி.ஆருக்கு முதலில் பாடல் எழுதியது “நல்லவன் வாழ்வான்” படத்தில். அதன் பிறகு அவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக இருந்தார். “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்” என்ற அந்த பாடலை பாடியவர் பி.சுசீலா. எம்.எஸ்.வியுடன் இணைந்த முதல் படம் “இதயத்தில் நீ”. அதில் இடம் பெற்ற பெண்குரல் பி.சுசீலாவின் குரல் ( உறவு என்றொரு சொல் இருந்தால்). கற்பகம் படத்துக்கு ஒரு தனித்துவம் உண்டு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி, கே.ஆர்.விஜயா அறிமுகமான அந்த படத்தில் பி.சுசீலா மட்டுமே ஆறு பாடல்களையும் பாடினார். வேறு பெண் குரலோ, ஆண் குரலோ இல்லை. அந்த பாடல்களை எழுதியவர் வாலி. கே.எஸ்.ஜிக்கு அவர் பாடல் எழுதிய முதல் படம் அது தான். கே.வி.மகாதேவன் அவர்களுக்காக முதலில் எழுதிய படம் "நீங்காத நினைவு" படத்தில் வரும் "சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே". அதை பாடியவர்கள் பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும். மத்திய அரசு 1969-இல் இருந்து பின்னணி பாடகிகளுக்கும் தேசீய விருது வழங்கி வருகிறது. அறிவிக்கப்பட்ட முதல் விருதை பெற்றுக்கொண்டவர் பி.சுசீலா. “நாளை இந்த வேளை பார்த்து” என்ற அந்த பாடலை எழுதியவர் வாலி அவர்கள். இளையராஜா அவர்களுக்கு வாலி எழுதிய முதல் பாடல் , பத்ரகாளி படதில் வரும் “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல். அதுவும் பி.சுசீலா, ஜேசுதாஸ் பாடியது. திரை இசையில் தனது முப்பதாவது வருடத்தை 1988-இல் நிறைவு செய்தார் வாலி. அந்த நாளில் அவர் தனது முதல் பாடலை பாடிய பி.சுசீலாவே அன்றும் பாட வேண்டும் என விரும்பி இளையாராஜாவிடம் கூற, இளையராஜா அதை ஏற்றுக்கொண்டு, “தூரி தூரி தும்மக்க தூரி” என்ற பாடலை பாட வைத்தார். A.R.Rahman இசையில் கூட, வாலி எழுதிய "கப்பலேறி போயாச்சு" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருக்கிறார். வாலி எழுதிய மிக அருமையான பாடல்களை பி.சுசீலா அவர்கள் பாடி இருக்கிறார்கள். - நன்றி திருமதி ராதாநாராயணன்( லேட்)
@manoharancb9794
@manoharancb9794 Месяц назад
Old songs is very good.
@dhayalandhayalan4599
@dhayalandhayalan4599 Месяц назад
😂
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 2 года назад
எப்படி மறக்க முடியும் கண்ணதாசன் m. S. விஸ்வநாதன் p. சுஷீலா உலகம் உள்ள வரை இந்த பாடல் மறையாது
@s.s7177
@s.s7177 2 года назад
🙏🙏
@fifamobileguidefifamobile2265
@fifamobileguidefifamobile2265 2 года назад
E
@EnthusiasticGears-lk9tk
@EnthusiasticGears-lk9tk Месяц назад
Li😊oo
@KANMANIKANJANA
@KANMANIKANJANA 26 дней назад
​@@s.s7177😊😊😊
@KANMANIKANJANA
@KANMANIKANJANA 26 дней назад
​@@s.s7177😊
@ShanmugamK-sg8bl
@ShanmugamK-sg8bl Месяц назад
P.suseela is a gem created by God for the welfare of all of us
@sahayaselvi4953
@sahayaselvi4953 Год назад
Arunayana padalgal
@BabuBabu-mm4kx
@BabuBabu-mm4kx Год назад
எம்எஸ்வி மற்றும் சுசீலா பாடல்கள் அற்புதமான நேரத்தை எப்படி சொல்வது
Далее
мое новое шоу «блеф»
00:40
Просмотров 42 тыс.
МЯСНОЙ ЦЕХ - Страшилки Minecraft
37:24
P B Srinivas Sad Songs
36:47
Просмотров 210 тыс.
Люся Чеботина - ЗА БЫВШЕГО
2:50
Просмотров 100 тыс.
RM 'LOST!' Official MV
5:25
Просмотров 7 млн