Тёмный

#பீட்ரூட் 

Sun sangee's kitchen
Подписаться 517
Просмотров 550
50% 1

#sunsangeeskitchen
#beetroot poriyal
#பீட்ரூட் பொரியல்
Sun sangee's kitchen சேனலில் பீட்ரூட் பொரியல் எப்படி செய்வது என்பதை செய்முறை செய்து காட்டியுள்ளோம். இந்த முறைப்படி. இந்த முறையில் பீட்ரூட் பொரியல் மிகவும் சுவையாகவும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கும் பிடிக்கும். இந்த பீட்ரூட் பொரியல் தமிழகத்தில் ஒரு மிகச் சிறந்த உணவு முறை ஆகும். இந்த பீட்ரூட் பொரியல் செய்ய தேவையான பொருட்கள் பீட்ரூட், பெரிய வெங்காயம், கருவேப்பிலை, வரமிளகாய், தேங்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்ற பயன்படுத்தி மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் சுவையாக சமைக்க முடியும்.
அனைவரும் இது போல் சமைத்து சாப்பிட்டு பயனடையவும். நன்றி.

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 День назад
Very amazing sharing 👍🔔✅ full watching
@avikashtaught3222
@avikashtaught3222 День назад
Thank you 😊🙏🙏
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18